காளம்பனன் kku பாரி nu தெரிஞ்சதும் யார் yaarukulaa goose bumbs ஆச்சு....❤❤
@blackangel-19993 ай бұрын
இது வரை மூவேந்தர்களின் கொடை தன்மை, வீரம், பெருமை பற்றியே படித்த நான் அவர்களின் அர்ப ஆசைக்கு எவ்ளோ உயிர்களை காவு வாங்கியதை படிக்க தவறி விட்டேன் 😢. முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. இயற்கை மகனின் வரலாற்றை அறிந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி ❤. ஒவ்வொரு நிமிடமும் மயிர் சிலிர்த்தது. நன்றி அண்ணா
மலை உச்சியில் இரவு நேரம் நிலா வெளிச்சம் பாரி❤ஆதினி காதல்,அறியாமை, வசனம். சிறகு நாவல் பழம் !!! என்ன அழகு அருமை அருமை!!! ❤❤❤❤❤
@dheenakavin40315 күн бұрын
இந்த கதையினை தாங்கள் கூறிய விதம் அருமை... 5நாட்கள் கதை கேட்டும் கொஞ்சம் கூட சலிக்க வில்லை...அய்யா 🤝உணர்வு பூர்வமாக சொல்லிய விதம் மெய் சிலிர்க்க வைத்தது....நன்றி 👏🏻👏🏻👏🏻
@cckramachandran66110 ай бұрын
எத்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை ❤❤உங்கள் குரலில்
@mvenkatesanbrothers8546 Жыл бұрын
அண்ணா வேள்பாரி விடியோ ரொம்ப மிஸ் பண்ணா . வேள்பாரி உங்கள் குரல் கேட்க ரொம்ப நல்ல இருக்கிறது. இந்த விடியே பார்த்தா போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இருந்தது...❤️❤️❤️❤️❣️❣️❣️🔥
@ananthveeraiah852211 ай бұрын
வேள்பாரி அறிமுகம் செம்ம!!! கபிலர்க்கு சூரிய உதயம் காட்டும் இடம் அருமை. உங்க குரல்ல இந்த கதையை கேட்கும் போது அந்த வேள்பாரி கதை போல் அந்த மலையில் வாழும் மக்களாக வாழ ஆசையாக இருக்கிறது. நன்றி பாலா அண்ணா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் ❤
@sathyaprithika7626 Жыл бұрын
நன்றி சகோதரரே 4 ஆவது முறையாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். உங்கள் அற்புதமான குரலில். மன மகிழ்ச்சி.
@AnbuAnbu-hp4zf9 ай бұрын
Yes unmythan 😊
@vjramesh85474 ай бұрын
Correct da sonninka
@rameshdhana2503 Жыл бұрын
இதை நான் எதிர் பார்க்கவே இல்லை மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் கேட்டு ரசித்த இந்த காவியம் மீண்டும் வந்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
@DJ-wi9vm Жыл бұрын
L , ,0 Polos p 5b45m44r4r44f444r4m444😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@DJ-wi9vm Жыл бұрын
000
@DJ-wi9vm Жыл бұрын
00l000000l00l0
@IlanKarupiah4 ай бұрын
0
@tamilversion8406 Жыл бұрын
அண்ணா வேள்பாரி கொஞ்சா நாள் தேடி கிடைக்கல ரொம்ப கஷ்டமாக இருந்தேன் வேற ஒரு chanal la கேக்க நல்லா இல்லை .... இப்போ எனக்காகவே திரும்ப வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி 🙏
@selvas28534 ай бұрын
Marans vlogs ல் 39 வரை கேட்டேன். 40 எபிசோடு வரவில்லை.
@rajeshvk128910 ай бұрын
யோவ் யாரு யா நீ 4 வது தடவ இந்த கதையா கேக்குறேன் இப்பவும் அந்த நெகிழ்சி என்ன விட்டு போக மாட்டுது இப்படிபட்ட கதையை எங்களுக்கு சொன்னதுக்கு நீர் வாழ்க உன் குலம் வாழ்க ❤❤❤❤
@footballtamil_10 ай бұрын
நான் 7ஆவது தடவ கேக்கிறேன் 🌝❤
@itsmethiva706010 ай бұрын
20
@ramluna803510 ай бұрын
நான் 7 வது முறையா கேக்குறேன்
@satheeshsrs71809 ай бұрын
12 தாண்டிட்டேன்
@AnbuAnbu-hp4zf9 ай бұрын
நான் பலமுறை பார்த்துட்டேன் இன்னும் கேட்டுகிட்டு தான் இருக்கேன்😊
@karthickmani58238 ай бұрын
என்ன தவம் செய்தேன்னே இந்த குரலில் பாரியின் வரலாறு கேட்க 😢😢😢😢😢❤
@karthickmani58238 ай бұрын
இந்த பதிவ பதிவிறக்கம் செய்வது எப்படி சொல்லூங்க பாலா அண்ணா எனக்கு இந்த பதிவு என்னுடைய ப்லேலிஸ்ட்ணடில் என்றும் இருக்க வேண்டும் 😊😊😊
@menakamenaka63197 ай бұрын
Sure same feeling
@saarakumar43842 ай бұрын
Inthe kural mr. Tamilan chennal Bala thu.. Ivar athe download panni potturukkar... Ivar original illai
@kalaiyarasiprakash33262 ай бұрын
😅@@menakamenaka6319
@TamilarasanDava2 ай бұрын
❤
@tamilversion8406 Жыл бұрын
அண்ணா உங்க குரல் பின்னணி இசையிள் மயங்கி என்னை வேள்பாரி கிட்டயே வாழ வெச்சிடுச்சி
@villagevirunthali Жыл бұрын
உண்மையான தமிழர்களின் வரலாறு கேட்கும் பொழுது புல்லரிக்கிறது வாழ்க தமிழ் வளர்க்க உங்க சேனல்😍🙏🙏🙏🙏🙏
@suryanithin8194 Жыл бұрын
kl
@ArunKumar-js3nf Жыл бұрын
இப்படி ஒரு அழகிய அற்புத கதையை தொடுத்த ஆசிரியருக்கும் அதை எங்களுக்கு புரியுமாறு விளக்கி கூறிய அண்ணன் பாலா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻 இந்த கதையெல்லாம் கேட்கும்பொழுது நாம் செய்யும் செயலில் அறம் தான் இருக்கிறதா என்று நமக்கே சந்தேகம் ஏற்படுகிறது.. இயற்கையை கடவுளாக மதித்து இயற்கைக்கு நன்மை செய்தால் நமக்கும் நன்மையே கிடைக்கும் அவ்வாறு இயற்கையை அழிக்க நாம் முற்பட்டால் அந்த இயற்கை அவைகளுக்கு ஒவ்வாத நம்மையும் தேவை இல்லை என்றால் அழிக்கவும் தயங்காது🙏🙏🙏
@kathikkumar9150 Жыл бұрын
கோடி நன்றி இந்த வீடியோ நீக்கம் செய்யப்பட்ட போது நான் பட்ட வேதனை 😢😢😢😢..... இப்போது தான் மகிழ்ச்சி ❤
@vvsfitnessvasu4177 Жыл бұрын
Same
@madhansathish230 Жыл бұрын
ஆம் நண்பா
@kumarmanickamdiravidantami5481 Жыл бұрын
எனது உணர்வும் இதுதான் நான் இதுவரை 20 தடவை மேல் கதையை கேட்டு விட்டேன்
@davidbilla35198 ай бұрын
நானும் தான் சகோ
@arunps-kg7hn8 ай бұрын
Me all so
@RajRaj-cp8yz9 ай бұрын
பாலா அண்ணா இந்த வேள் பாரி கதையை இவ்வளவு அருமையான கூறி அதை என் கண் முன்னே காட்சி பாடுத்தியதற்கு...... மிகவும் நன்றி அண்ணா...... ❤❤❤❤
@lathanatarajan6320 Жыл бұрын
கதை முடியும் வரை அனைவரையும் பரம்பு நாட்டுக்குள்ளேயே வாழ வைத்து விட்டான் வேள் பாரி.... கணப் பொழுதும் நிகழ் காலத்திற்கு வர முடியவில்லை... பாரி போல எத்தனை மாமனிதர்களை நாம் அறிய தவறி இருக்கிறோமோ தெரியவில்லை... தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்கிறேன்... எங்களுக்கு தங்கள் குரல் மூலம் பாரியின் வாழ்க்கையை காட்டியதற்கு நன்றி...
@ramsiqueen41507 ай бұрын
Yes
@Rajaram-hz1pg4 ай бұрын
❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😢😢😢
@rameshbanu1383 ай бұрын
❤❤❤
@mskmsk35807 ай бұрын
போரை வென்றான் பாரி.... அனைவரின் மனதையும் வென்றான் இரவாதன்...
@It_job-easy5 ай бұрын
❤ கரெக்ட்
@SURESHJAI19893 ай бұрын
@@nivejeevan415 he is died
@arunvrakl619322 күн бұрын
இப்படி ஒரு மன்னரின் வரலாறு நான் இதுவரை கேட்டது இல்லை நிறைய இடத்தில் கண்ணீர் வரவலைதுவிட்டது நன்றி அண்ணா
@bhuvana.g59684 ай бұрын
உங்கள் குரலில் மகாபாரதம் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் அண்ணா 🙏🙏🙏
@madheshvmd3 күн бұрын
அது ஒரு கழிசடை
@selvamania2769Ай бұрын
இப்பொழுது தான் முதன் முறையாக வேள்பாரியின் கதை கேட்டேன். மனம் மெய்மறந்து உடல் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. இன்னும் மனதில் பறம்பு மலை அழியா வண்ணம் கதை கூறிய தங்களது குரலுக்கு நன்றிகள் அண்ணா ❤❤🙏🙏
@toptamilnews5979Ай бұрын
இரண்டாவது முறை கேட்பவர்கள் ஒரு ஹாய் சொல்லுங்க..
@KinuKinu-ec2tuАй бұрын
Mudiyathu
@mahimairajmahimairaj8918Ай бұрын
7வதுமுறை
@raguram772010 күн бұрын
Hi
@excellentstories99637 ай бұрын
வாழ்க வளமுடன் பாலா சார் கதை ஆசிரியருக்கும் இந்த கதையின் ஜீவன் கொஞ்சமும் குனறயாமல் நம் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் உணர்வுபூர்வமாக, உணர்சி பொங்க உங்கல் சிம்மகுரலில் கேட்க2நாட்களாக கதைகளத்தை சுற்றியே மனம் உள்ளது ஆசிரியருக்கும், உங்கழுக்கும் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
@beermohamedoli1083 Жыл бұрын
வேள்பாரியை நீக்கியது 💔உடைந்து விட்டது மீண்டும் போட்டது 💓💓💓💓💓💓போன உயிர் மீண்டது போல் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
@vishnubharathi38245 ай бұрын
நீண்ட நாள் ஆசை வேள்பாரி கேட்க வேண்டும் என்று..... அது தற்போது உங்களால் முழுமையானது நன்றி தோழரே...🎉
@sabarigiri5130 Жыл бұрын
அண்ணா நான் ஒரு கண்டெய்னர் டிரைவர் நான் இரவில் முறித்து வண்டி ஓட்டும் போது உங்கள் கதையை கேட்டுக் கொண்டே வண்டி சில ஒரு மாதங்களாக வேல் பாதியை ரொம்ப நான் மிஸ் பண்ணேன் நன்றி அண்ணா 🙏🙏
@DubbedTamilReal Жыл бұрын
என் அப்பாவும் உங்கள மாதிரி ஒரு கண்டைனர் டிரைவர் தான்.
@sabarigiri5130 Жыл бұрын
@@DubbedTamilReal ஓ அப்படியான சந்தோசம் ☺️😊
@yaarooruvannaan2 ай бұрын
நானும் அப்படித்தான் பல இரவுகளாய் வண்டி ஓட்டுகிறேன்
@karthikselva100Ай бұрын
7வது முறையாக இந்த நாவலை கேட்க தொடங்கியுள்ளேன்!
@laksikkathavasiyandy8819 Жыл бұрын
Vera leavel உலகின் மிகச் சிறந்த உண்மை காவியம் இதுவே....வாழ்க தமிழ்! வாழ்க பாரி வேந்தா!
@kamalthasanable Жыл бұрын
கடந்த நான்கு நாட்களாக இந்த கதையை சிறுசிறுக கேட்டுட்டு இருக்கிறேன். உங்கள் குரல் கதையை முழுமையாக உள்வாங்கி உணர்வோட வார்த்தையில் வெளிபடுகிறது. எப்படியோ முழு கதையை கேட்டு முடிக்க எனக்கு ஒரு மா காலம் ஆகலாம். தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பதிவுக்கு நன்றி.
@ilakkiyamuthu973210 ай бұрын
என்ன சொல்றதுனே தெரில ... மெய் சிலிக்கிது ...அழுகை வருது இப்படி வாழ்ந்த மன்னன் மண்ணுல நாம வாழ்வதே பெருமையா இருக்கு ...🙏
@RANJITHKUMAR-dj9sz Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் உங்கள் குரலில்🙏🙏 இதுபோல் வரலாற்றுக் கதைகளை தயவு செய்து பதிவிடுங்கள் உங்கள் குரலின் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏❤❤🌹🌹👌👌
@kamalthasanable Жыл бұрын
அற்புத படைப்பு.... வென்றான் பாரி... குரல் பதிவுக்கு நன்றி.
@danielstephen946712 күн бұрын
ஆரம்பிக்கும் போது slow வா போகுதுனு 4 முறை close பண்ணிட்டு, என்னதான் இதுல இருக்குனு fulla பார்த்தேன், நல்ல படம் பார்த்த திருப்தி 👍, நன்றி bro
@AnuAnu-uf4hp11 ай бұрын
மாவீரன் வேள்பாரியின் காலத்திற்கே சென்ற ஒரு உன்னதமான உணர்வு... ஆதினியின் காதல்❤ இரவாதனின் வீரம்❤ பொற்ச்சுவையின் தியாகம் ❤ காட்டில் உள்ள இயற்கை வளங்களின் அதிசயங்கள் ❤ பரம்பு மக்களின் புத்திகூர்மை ❤வீரம்❤ சிறந்த ஆசானாக தேக்கனின் பாசம்,தியாகம்❤ நீலனின் அளப்பறியா காதல், வீரம் ❤ காளம்பனின் நேர்மை நட்பு❤என் தமிழ் பெரும் புலவனின் நற்குணம், நட்பு❤ எல்லாவற்றிற்கும் மேலாக என்பாட்டான் வேள்பாரின் கொடை, வீரம் ,அன்பு❤ எல்லாம் உங்கள் காந்த குரலில் கேட்டது என்னை பரம்பு மக்களில் ஒருத்தியாக வாழ வைத்தது தோழரே... மேலும் பல வீரப்படைப்புகளை உங்கள் காந்தக்குரலில் கேட்க காத்திருக்கிறேன்.... நன்றிகள் பல❤❤❤
வெற்றிகரமாக மூன்றாவது முறையாக வேல் பாரியின் கதை கேட்டு முடித்து விட்டேன்
@selvamanij31933 ай бұрын
Bro naanum bro 3rd time kekkuren ovvoru time kekkum pothum salikkave mattuthu skip panna kooda thonala bro ana 3 vaati kekkum pothum IRAVATHAN death appo aluthutte irukken bro 😭😭 vera level story bro hats off Su. Vengatesan sir, and Bala Anna kum hats off
@anuvkrishna6094 Жыл бұрын
ஐயா பாலா......... இந்த வீடியோவை நான் எத்தனை முறை கேட்டேன் தெரியுமா. இந்த வீடியோ டெலிட் ஆனதுல மனசெல்லாம் நொந்து போச்சு ..... இப்ப நான் சந்தோஷமா இருக்கேன் பாலா
@vijayrasigan6577 Жыл бұрын
Mee tooo
@murugesanmyilsamy6315 Жыл бұрын
😊
@murugesanmyilsamy6315 Жыл бұрын
9899😊😊😊😊😊😊9⁹😊😊
@murugesanmyilsamy6315 Жыл бұрын
😊😊😊 ki ⁹9😊 ki ⁹⁹⁰😊😊 AA be😊😊😊
@redhari58366 ай бұрын
Goosebumps you are orginal story teller.
@kamaldharan64937 ай бұрын
ஏப்பா மகராசா நீ நல்லாயிருக்கனும், இக்கதையை முழுவதும் பார்த்து விட்டேன், நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை, சத்தியமாக சொல்கிறேன் என்னை பரம்பு மலை வாழ்வாதார மக்களில் ஒருவனாக மாற்றியது, உங்களின் ஓவிய காட்சியமைப்புகள் அனைத்தும் அற்புதம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகம் அழ்மனதில் பதிந்தது, கேள்விப்படாத செடிகள், கொடிகள், பறவையினங்கள், சுத்தமான தமிழ் பெயர்கள், காடுகளின் வாசனங்கள், இதை அனைத்தையும் எனக்கு கொடுத்த நீங்களும் உங்கள் குடும்பமும் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@sivasaga60934 ай бұрын
சூப்பர் அண்ணா ...வேல்பாரி கதையை கேட்கும் பேதேல்லாம் தமிழன் என்று நினைக்கும் பேது தீமிர் வருகின்ரது❤❤❤❤❤😊
@guruvel2479 Жыл бұрын
உங்கள் குரலில் இந்த கதை கேட்க மிக்க மகிழ்ச்சி தலைவா...❤❤❤❤❤
@sasikumarvmp9423 Жыл бұрын
சிறுக சிறுக நான்கு மணிநேரம் கேட்டு விட்டேன் ஏதோ அந்த பரம்பு மலைக்கே சென்றது போல் ஒரு உனர்வு வாழ்த்துக்கல்❤
@ManojKumar-oq2ze8 ай бұрын
மீண்டுமாய் பாரிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் உயிர் கொடுத்தார் போல் இருந்தது நண்பரே, இந்த (பரம்பினரில்) உங்கள் குரலில ஒவ்வொருவரையும் உயிரோடு காண்பிந்தீ ர்கள் நன்றி ❤❤❤
@VasanthaBala-e8hАй бұрын
நான் 10முறைக்கும் மேல் கதை கேட்டு விட்டேன்.இப்போதும் இரவு தூங்கும் போது கேட்டுகொண்டுதான் இருக்கின்றேன்.உங்களை ஆரம்பத்தில் இருந்து நான் தொடர்கிறேன்.உங்களின் படைப்பில் மிகச்சிறந்து வேள்பாரி தான்
@sriangalaeswariwalagurunathanp10 ай бұрын
நன்றி ஐயா.... கண்ணீர் சிந்தாமல் இருக்க முடிவில்லை.. நான்கு முறை கேட்டுள்ளேன்... அவ்வளவு... உண்மை...நம் முன்னோர்கள்....
@SathishTN63Europe Жыл бұрын
யாரு சாமி நீ நான் இந்த கதையை ஒரு வராமாக தங்கள் குரலில் கேட்டேன்.நான் தர்பொழுது Europeல் இருந்து வருகிறேன் ஆனால் கதை கேட்ட இந்த ஒரு வாரமும் பாரியின் மலைக்கே என்னை கொண்டு சென்று விட்டீர்கள். என் மனதிற்க்கும் உடம்பிற்க்கும் தனி தென்பு வந்தது போல் உள்ளது.நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ammu.m9565 Жыл бұрын
உங்கள் குரலில் பாரி கதை கேட்டதுக்கு அப்பறம் மற்ற வரையும் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்
@BharathBharath-mu3qj Жыл бұрын
கதையின் முடிவில் சு. வெங்கடேசன் அவர்கள் காலில் விழ வேண்டும் என்று சொன்னீர்கள் ... இந்தப் படைப்பை இனிமையாக மக்களின் செவிகளுக்கு வழங்கிய உங்கள் காலில் விழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கதை எழுதுவதற்கு கற்பனை திறன் வேண்டும் ...அதை திரைப்படமாக எடுப்பதற்கு செல்வமும் அதிர்ஷ்டமும் வேண்டும் ஆனால் கதை சொல்வதற்கு ஆர்வம் மட்டுமே வேண்டும் கதை கேட்பவருக்கு பொறுமை வேண்டும் அந்தப் பொறுமையை கதையின் முடிவு வரை நீட்டிக்கும் சக்தி கதை சொல்பவரின் வார்த்தையிலும் கதை சொல்லும் விதத்திலும் உள்ளது அந்த இரண்டும் உங்களுக்கு பாரியின் கருணையை விட அதிகமாக உள்ளது ....இன்னும் இது போன்ற அற்புதமான படைப்புகளை மக்களின் செவிகளுக்கு வழங்க வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் ... வாழ்க மிஸ்டர் தமிழன்.
@sheebaindustries71387 ай бұрын
Ll k L
@sheebaindustries71387 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@AntonyB-kq3db7 ай бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க
@nirmalavictus39195 ай бұрын
Ithu kathaiyaa varalaaru illayaa
@jeisricustomerservice42594 ай бұрын
😂😂😂 ஏது தமிழனா 🤦♂️🤣🤣.. அவன் தெலுங்கன் 🤣🤣🤣
@thomasantony3547 ай бұрын
இந்த கதையை எழுதியவர் சு. வெங்கடேசன். இதற்க்கு உயிர் கொடுத்தது உங்கள் குரல் அண்ணா thanks அண்ணா
@anushankar5364 Жыл бұрын
இந்த பதிவு நீக்கப்பட்டது ரொம்ப கஷ்டமா இருந்தது...இனி இந்த ஸ்டோரி இந்த voice ல கேட்க முடியாதுன்னு... இப்போ தான் நிம்மதியா சந்தோசமா இருக்கு....🥰🥰🥰
@poisonbrother9816Ай бұрын
7 முறை கேட்டு விட்டேன். இன்னும் கேக்கதான் மனம் விரும்புகிறது. என் துணவி துங்க இந்த கதை தான் காரணம். கருவில் சிசுவை வைத்து துங்குவது கடினம் ஆனால் துயில் எழுவாள் உன் கதையால். நன்றி
@sakthikannan6816Ай бұрын
🎉🎉🎉வாழ்த்துக்கள்
@bhuvana.g59686 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல் தடவை கேட்டது போல் மெய்சிலிர்க்க வைக்கிறது
@kuttythala6059Ай бұрын
உங்க குரல் கெக்குறதுக்கு சூப்பர் 5அவது முறை கேக்குறேன் brother semma
@car_racing... Жыл бұрын
❤😂😢😮இவர் எலுதியது கதையோ இல்லை நிஜமோ தெறியாது இவர்கல் போறிட்டது வீரம் நமக்குத்தெறியாது இவர்கல் இப்படி கெம்பிரமாக போறிட்டார்கலா என்பது உங்கல் குரல் வழமே❤❤❤❤❤❤😮🎉
@ROHIT-vm1sq Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு இந❤❤❤
@subikshasha98157 ай бұрын
என்ன தவம் செய்தேனோ வேள்பாரியின் கதையை இப்படி ஒரு குரலில் கேட்பதற்கு. இப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்பவர்களுக்கு ஆர்வம் குறையாமல் கதையை சொன்ன சகோதரக்கும் இந்த கதையை படைத்த ஆசிரியர் சு. வேங்கடேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் 🙏🙏🙏 இந்த கதையை கேட்டு கொண்டிருக்கும் போது சில இடங்களில் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது😢. இந்த கதையை மேலும் எழுத வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இது போன்ற கதைகளை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஒரு வேல எனக்கு எதிர்காலத்துக்கு போற வாய்ப்பு கிடைத்தாள் நான் செல்கின்ற இடம் பாரியின் தேசம் பறம்பு மலைக்கு தான் பாரியின் புகழ் ஓங்குக
@pjseelan17411 ай бұрын
ஒரு உன்னதமான வீரனுக்கு இரப்பு என்பதே இல்லை எப்போதும் மக்களின் இதையக் கூட்டில் வாழ்ந்து கொண்டே இருப்பான்
@தவதமிழன்பு9 ай бұрын
இந்த கதையை முழுவதும் கேட்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு படைப்பை கேட்டு மெய்சிலிர்த்து இல்லை. என்னை அறியாமல் எத்தனை முறை அழுதேன் எத்தனை முறை நகைத்தேன் என்று தெரியவில்லை. கவிஞர். சு. வெங்கடேசன் அவர்களுக்கும் இதை ஒலி வடிவில் வாசித்த உங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும் தோழர்.
@m.selvarajm.selvan39897 ай бұрын
ப்பா உடம்ப்பெல்லாம் புல்லரிச்சி போச்சு பா Sema story
@vijayvrg70543 ай бұрын
அன்றும் பார்த்தேன் ,இன்றும் கேட்டேன் (10.8.2024) பாலா அண்ணா பாரியின் புகழ் நீங்கள் பேசியது என் இனம்
@legendsulthan186428 күн бұрын
ayya..... ithu vara koranjathu oru 50 thadavaiku mela intha kathaya kettutan appadi thirumba thirumba itha kettu oru kattathula seri konja nal kekka vendam nu break vittu oru 2 masam kalichu ippam vanthu kekkan....happappapa motha thadava kekkum bothu eppadi irunthucho appadiye iruku🤩🤩🤩hat's off thala
@sarankaviyarasu9061 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் முடியன் தளபதியின் மகன் ஆன வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்கள் படையை எதிர்த்து மூர்க்கத்தனமான வால் வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பு குதிரை படை தளபதி இரவாதன்...I love வேல்பாரி all characters love... special one இறவாதன் 💕
@KabinayanKavi3 ай бұрын
நன்றி தலைவா உங்களால் பாரிவேந்தனின் கதையை ஓரளவிற்கு அறிந்தேன்....
@sathasivam2425 Жыл бұрын
...வேள்பாரி என்னும் மாவீரனின் காலகட்டத்தில் என்னை வாழவைத்த உங்களை புகழ வார்த்தையே இல்லை 🙏🏽
@uniquemind2023Ай бұрын
Anna itha kadhaya 3 time paakara neenga solra vidham romba romba spr❤❤❤❤❤
@parameswaribalraj8959 Жыл бұрын
I give 10000000000 likes this video.... Vera ennatha panna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@spartacusdas753 Жыл бұрын
ஒவ்வொரு பகுதியும் மயிர்கூச்செரியும் சம்பவங்கள் கதாபாத்திரத்திர நேர்த்தி மிக அருமையான நான்கு நாட்கள் பொழுது போக்கு உங்கள் குரல் இல்லையேனில் இது சாத்தியம் இல்லை மிக பெரிய நன்றிகள் சு . வெங்கடேசன் அவர்களுக்கும் உங்களுக்கும்
@shrikumaranerr197 ай бұрын
நான் 65 வது முறை கேட்டுகொண்டிருக்கேன் இந்த. வேள்பாரி கதைய
@itsmeboy9663 ай бұрын
Fraud 😂
@Tea_Hater Жыл бұрын
கிட்டத்தட்ட 30 நாட்களா சிறிது சிறிதாக இந்த காவியத்தை கேட்டு முடித்துவிட்டேன். புத்தகம் படிக்க ஆசை ஆனால் தூக்கம் வந்துவிடுகிறது இப்போதெல்லாம் நீங்கள் சொல்வதால் ஈஸி ஆ முழு கதையும் முடிக்கிறேன்... நன்றி அண்ணா
@90sravi8 ай бұрын
சேர சோழ பாண்டிய மன்னர்களால் அழிக்கப்பட்டவை பல குலங்கள்.. அவற்றில் ஒன்று பாரியின் வேளிர் குலம்... சு வெங்கடேசன் அருமையாக எழுதியுள்ளார்.. படிக்க வேண்டிய நூல்... வீரயுக நாயகன் வேள்பாரி.. விகடன் பிரசுரம்..❤❤❤❤❤
@SathyaDinakaran104 ай бұрын
Idhu fiction dhan..karpanai..unmai illai
@mariselvi19458 ай бұрын
பாலா அண்ணா என் மனசுல வேள்பாரி தீராத தாகமா ஆகிருச்சு எத்தன முறை கேட்டாலும் இன்னும் வேணு வேணு நினைக்கதோணுது 😢அதுவும் கபிலர் வேணுனா என் கூடவந்து பாட்டு பாடி யாசகம் கேட்ட பறம்பு கேட்கும்னு சொல்லுறது செம்ம மாஸ் அண்ணா இது மாறான தமிழ் வீரரின் வரலாறு சொல்லுங்கனா நம்ம முன்னோர்களா பத்தி நா திரும்பிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் அதுவும் உங்க வாய்ஸ்ல❤❤❤
@sheriffstory3297 Жыл бұрын
அதிகமான மகிழ்ச்சி மீண்டும் வந்ததுக்கு
@HariPrasad-mp5uu Жыл бұрын
100 times mela ketan idhu ta vera leave story I love this story indha story ha sonnadhuku ungalukku romba thanks
@saranramsaran22927 ай бұрын
Ella pugalum Mr tamilanuku
@karthikbabu39953 ай бұрын
8 முறை படிச்சு இருக்கேன் முதல் தடவை கேக்குறேன் அருமையான முயற்சி
@madhankumar84906 ай бұрын
Anna nan car driver❤ unga kathaiya daily kettu mei siliruthu ponnan anna❤ Roamba nanri❤
@azhagarasanazhagarasan42952 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை அதுவும் உங்கள் குரலில் கேட்கும்போது இந்த கதையில் நானும் வாழ்ந்ததாக உணர்ந்தேன்.இத்தனை நாள் தேடியும் இன்று மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி,இனி நான் நிம்மதியாக தூங்குவேன்
@parikavisanthiparkavaisant4530 Жыл бұрын
3வது டைம் பார்க்கிறேன் அண்ணா ❤ இது கதையின் ரகசியமா இல்லை உங்கள் குரலின் ரகசியமா 😊 🎉 addicted to your voice 🤗💞
@baladivya3375 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ வேள்பாரி கதை போட்டதுக்கு 🎉❤😊
@marimuthuk5310 Жыл бұрын
Thank you Dear Bala for the sharing the Story...
@Ganapathi_sirpa_kalaikudam93928 ай бұрын
வணக்கம் பாலா அண்ணா இந்தக் கதை தொடங்கும் முதலிலிருந்து முடிவுவரை கேட்டு கேட்டு இனிதாக இருந்து வேல் பாரியின் வாழ்க்கை கதை மிகவும் அருமையாக இருந்தது அந்த போர்க்காட்சிகள் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது வெளிநாட்டில் வாழும் என்னைப் போல் சிற்ப வல்லுநர்களுக்கு இந்த கதை மிகவும் உதவியாக இருக்கிறது மற்றும் நேரம் போவதே தெரியவில்லை வேலையில் ஆழ்ந்த சிந்தனைகளையும் இது கொடுக்கின்றது இதைத் தொடர்ந்து சிவகாமி சபதத்தையும் பேசுமாறு வெளிநாட்டில் வாழும் எங்களைப் போல் தமிழ் பேசும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@RajaAyyanar-n7p6 ай бұрын
, நான் நான்கு முறை கேட்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது
@MahaKumaran-g4wАй бұрын
உடன்பிறவா உடன்பிறப்பே உங்கள் குரலில் இந்த கதையை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நானும் அந்தக் கதாபாத்திரத்தில் ஒருவராக வளம் வந்தேன் என்னை தூங்க விடாமல் எந்த வேலைகளும் செய்ய விடாமல் அந்தக் கதை சாராம்சத்தில் வாயிலாக நானும் உலா வந்து கொண்டே இருந்தேன் இரண்டு ஆண்டுகளாக இக்கதையை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் எந்தக் கதையும் ஒரு முறைக்கு மேல் கேட்டால் எனக்கு சலிப்பு தட்டும் ஆனால் என் பாட்டன் வாழ்க்கை வரலாறு இயற்கை சார்ந்த வாழ்வியல் இவற்றையெல்லாம் கேட்கும் பொழுது என்னை அறியாமல் நானும் மலைவாழ் மக்களாக மாறிவிட்ட சூழ்நிலையை உருவாக்கிய உங்கள் குரலுக்கு மிக்க நன்றி உடன்பிறப்பே இந்தக் ஈர்ப்பு மிகு குரல் வாயிலாக கேட்பதினால் எனக்கு இன்னும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல் உள்ளதோ என்று தெரியவில்லை ஏனென்றால் அவ்வளவு அருமையாக உள்ளது நான் பல பல இணையதளம் வாயிலாக கேட்டேன் எனக்கு சலிப்புதான் ஏற்பட்டது உங்கள் குரலைக் கேட்பதில் மகிழ்ச்சியாக உள்ளது மீண்டும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல் தூண்டுதல் ஏற்படுகிறது
@ununiswari6985 Жыл бұрын
வீர தமிழன் நம் வேள்பாரி 🔥
@SVA24054 ай бұрын
உங்கள் குரலில் பாரியின் கதை மிக அருமை, நன்றி ஐயா வாழ்த்துகள் மற்றும் இப்படிப்பட்ட உயர்ந்த படைப்பான வேள்பாரியை கொடுத்த தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🎉
@lakshminarasimhan7241 Жыл бұрын
அன்பு சகோதரா....நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை. தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள். கதை சொல்லிய நேரத்தில் சில முக்கிய இடங்களை விளக்கிய வீதம் அதில் தங்கள் நெகிழ்ந்த நேரம் குறிப்பிடத்தக்கது. உங்கள் அருமையான இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤
@fathimasilmiya58478 ай бұрын
Idha na indha story a 21 thadava kekaran first tym epadi feel pannano same feeling hats of you 😢
@narmathavinoth9875 Жыл бұрын
3 வது மணி நேரத்தில் கேட்ட கதை #பேராண்மை படம் climax ஐ ஞாபக பதுத்தியது.... 🎥🎬
@abubakkersiddique2412 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை புகழ்வதற்கு மிக்க நன்றி 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள்
@jananigovind9628 Жыл бұрын
U r voice was so amazing...the way of telling tales is an art.u made us to live in that story.u made to felt that we are in that period of time.....hadsoff to you..🙏🤝🤝i never felt goosebumps ever before while listening r reading a story....*u made it* வேள்பாரி everyone should read...
@balasundars56817 ай бұрын
🔥🔥🔥நான் இந்த வேள்பாரி கதை பலமுறை கேட்டு உள்ளன் அண்ணா இன்று வரை எனக்குமுதல் டைம் பார்த்தது போல் அனுபவம் அண்ணா
@akrolex56149 ай бұрын
அண்ணா இந்த கதையைக் கேட்ட நான் ரொம்ப அழுதுட்டேன் கிளைமாக்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்தது ரொம்ப எனக்கு பிடித்திருந்தது அண்ணா இது போன்ற கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரலும் அதனுடைய ஈர்ப்பும் என்னை ரொம்பவும் மகிழ்வித்தது மிக்க நன்றி அண்ணா இதுபோன்று கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் பொன்னியின் செல்வன் முழுமையாக கேட்டு விட்டேன் உடையார் உடைய இதுவும் நான் முழுமையாக கேட்டு விட்டேன் நீங்கள் இதுபோன்ற சுவாரஸ்யமான நம் தமிழர்களின் வரலாற்றை நீங்கள் மேலும் மேலும் பேச என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் பேச வேண்டும்
@chitradevichitraraji14019 ай бұрын
1000 கோடி நன்றிகள் தலைவா 👏👏👏👏👏 வீரம் இது தான்
@abhirami_1403 Жыл бұрын
Thanks for uploading this epic anna..... Really mesmerizing 😢❤ Goosebumps ✨🖤
@Ani970 Жыл бұрын
🎉🎉
@malathipugalenthi.g40685 ай бұрын
வேள்பாரி...... சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்ந்தால் இப்படி நல்ல மனிதர்களுடன் வாழ வேண்டும் மனது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது
@naganathan17 Жыл бұрын
இரவாதன் ❤✨💥
@kanakarajkanakaraj53703 ай бұрын
இன்றைய கால ஓட்டத்தில் புத்தகம் படிப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. மனதார சொல்கிறேன் அந்தக் காலகட்டத்திலேயே நாம் வாழ்ந்ததைப் போன்ற உணர்வுகள். மெய் சிலிர்த்துப் போகிறேன். வாழ்க வாழ்க வாழ்க
@OneNimitPlzz5 Жыл бұрын
Iravathan death goosebumps moment 🥺🙌
@ThangamMahendraprabhu5 ай бұрын
நன்றி அண்ணா இந்த கதையை சொல்லி எங்கள் மனதில் வேள் பாரியை தெய்வம்