Ponniyin Selvan | Audio Book | Part 1 | Chapter 01 | Kalki | PS1 | Ponniyin Selvan Full Story Tamil

  Рет қаралды 141,155

Kadhai Osai - Tamil Audio Books

Kadhai Osai - Tamil Audio Books

Күн бұрын

Пікірлер: 100
@shivangikdmmaxchannel7193
@shivangikdmmaxchannel7193 2 жыл бұрын
Ungalai pola yarum ivalavu Arumaiyaga Vasikkavillai sagodhari.👏👏Tamil ucharipu Arputham.👍Varthaigalil yetra irakangalum Arumai.Thelivana ucharipu.Vazhthukkal sagothari.pala chanalgalil upload seithirundhalum yedhuvm pidikkavillai.yedhenum pala kuraikal.Oru kuraiyum illamal niraivaga iruppadhu Ungal vachippu mattume .ini Ungal kural yengal vettil thinamum olikkum Mikka Nandi sagodhari🙏🙏🙏🙏
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thanks a lot. Please share Kadhai Osai with your friends and family.
@shivangikdmmaxchannel7193
@shivangikdmmaxchannel7193 2 жыл бұрын
@@KadhaiOsaiTamilAudioBooks Neengal sollum munbagave friends and family group kku share seidhu vitten.Neengal Anumadhi Alithal yen channel lil share Seigiren sister 🌹. Because copy right problem vandhuvida koodadhu allava .Neengal sonnal share Seigiren.
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
@@shivangikdmmaxchannel7193 Nandrigal pala. You can talk about Kadhai Osai and share my channel link on your channel. Thank you. My website link - www.kadhaiosai.com
@summerinmalaysia
@summerinmalaysia 3 ай бұрын
Thank you. I cant read tamil, but yearns to know the story.
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 3 ай бұрын
Happy listening
@manosiva392
@manosiva392 2 жыл бұрын
வணக்கம் உங்கள் வாயஸ் கேட்பதாற்கா தேடி இன்றுதான் கண்டறிந்தேன் ரும்ப நன்றாக உள்ளது நன்றி சகோதரி
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
🙏🏽🙏🏽
@velmariappanaip6733
@velmariappanaip6733 2 жыл бұрын
கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு முன் என் மகளை கருவுற்ற பொழுது நல்ல கதைகளாக வாசிக்க வேண்டுமென வாசித்தது இப்போது மிண்டும் உங்கள் குரலில் கேட்கின்றேன் அருமை அருமை
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
நன்றிகள் பல
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
கதை ஓசையை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@geniusfollower
@geniusfollower 2 жыл бұрын
thank you for this great service. I am a tamil girl raised in situations where I could not learn to read tamil but I can understand tamil. always wanted to read this incredible book, thank you for recording and sharing audio book.
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thanks a lot 🙏🏽 really glad
@shamz5546
@shamz5546 2 жыл бұрын
Is the entire book uploaded? TIA
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
@@shamz5546 yes
@subbulakshmimohandoss811
@subbulakshmimohandoss811 2 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு உணர்வு பூர்வமான வாசிப்பு கேட்க மிகவும் சுகமாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்.
@WriterSajith
@WriterSajith 2 жыл бұрын
This Is One Of The Amazing Experience in My Life. I Translated Ponniyin Selvan Into Malayalam By Using This Beautiful Audiobook ❤️ Thank You So Much Akka ❤️
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
🙏🏽🙏🏽
@bharathys1915
@bharathys1915 2 жыл бұрын
Thank u very much sister. I've read Ponniyin Selvan in my 🏫school days, some 45 yrs back. Now a days, for my age, readings 📚is very difficult , mainly patient to read. Audio is very very useful for aged 👌people like me. Thanks a lot kanna. Valzhga Valamudan 💘. 👌👌🙏🙏🙏💖
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thanks a ton mam, please share this with your family and friends
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் 3 жыл бұрын
வார்ர்ரே..... வா..... இதற்குத்தான் காத்திருந்தோம். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு இரண்டும் முடிந்துவிட்டது. எப்போது பொன்னியின் செல்வனை ஆரம்பிப்பீர்கள் என காத்திருந்தோம். என் மகள் அம்மா, comment ல் போய் ஒரு request போடு என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்ததும் மிகவும் சந்தோஷம் எங்களுக்கு. காலவெள்ளத்தில் உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம் தீபிகா.இது ஒரு அற்புதமான பணி. உங்கள் முகம் பார்க்காமலேயே உங்களுடன் ஸ்நேகமாகிவிட்டோம் நாங்கள்.வாழ்த்துகள் தீபிகா.💐💐💐💐
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் :)
@akshayaraiyer
@akshayaraiyer 2 жыл бұрын
Starting round 2 today 💫❤️
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Oh wow!
@naturelover-hm4kl
@naturelover-hm4kl Жыл бұрын
Excellent
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 2 жыл бұрын
உங்களின் கதை சொல்லும் பாணி மிக அருமை. பாராட்டுக்கள்.
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
நன்றிகள் பல
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
கதை ஓசையை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@SophiaSabu
@SophiaSabu 6 ай бұрын
Excellent❤
@jayanthiragu4230
@jayanthiragu4230 2 жыл бұрын
Arumai!🙏Thank you💖💐
@subramaniansubramanian6131
@subramaniansubramanian6131 2 жыл бұрын
உங்கள் குறள் இனிமை
@chutki100
@chutki100 Жыл бұрын
Words will not do justice to how grateful I am Deepika and Kadhai Osai for such a phenomenal narration, story and voice of Deepika kept me hooked. I can't read Tamil and this audio book came as a blessing. Thank you very much Kadhai osai team. I have also contributed via your website. Is there a way I can buy complete audio book/recording of PS from you so that I can pass it on to my kids ? Please let me know. @KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks Жыл бұрын
Thanks a lot for your kind words of appreciation and encouragement via your contribution on our website as well. All our audiobooks are available for free on all podcast sites and KZbin. You could share the link with your kids and they would be able to listen to the complete audiobook. Please mail us at kadhaiosai2019@gmail.com in case you need further assistance. Thank you once again. Regards, Deepika Arun
@gayathris8447
@gayathris8447 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் teaser பார்த்த உடனே மறுபடியும் கதை கேட்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது மீண்டும் இரண்டாம் முறை உங்கள் குரலில் கேட்க ஆரம்பித்துள்ளேன் 🥰
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Wow! நன்றிகள் பல. கதை ஓசையை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ள இந்தத் தருணத்தில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
@gayathris8447
@gayathris8447 2 жыл бұрын
@@KadhaiOsaiTamilAudioBooks நன்றி நான் கண்டிப்பாக கதை ஓசை பற்றி என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் சகோதரி
@bharathguitarsounds7995
@bharathguitarsounds7995 2 жыл бұрын
Padam paathalam book romba interesting ah irukku
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Please listen to the full story
@sarathkumars7962
@sarathkumars7962 2 жыл бұрын
Wow!! being a malayali, Could understand each and every words . Your narration is so beautiful. Thank you❤️❤️
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thank you. Please share about us with all your friends and family
@aayushvedanthglobalholisti7232
@aayushvedanthglobalholisti7232 2 жыл бұрын
Nandri Nandri Nandri 🙏🏻❤🙂🦋
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Please share about us with your friends and family
@srinisundar
@srinisundar 3 жыл бұрын
தைத்திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!!!. தை மாத பிறப்பில் பொன்னியின் செல்வனை கேட்டு மகிழ்கிறேன் 😊😊
@saratht.s9423
@saratht.s9423 2 жыл бұрын
After watching teaser of PS 1 Heard this audio book. If anybody have second mind bcz of length of story, don't be like me. It's masterclass.... Thank you kadhai osai team for this work. Love from kerala
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thanks a lot!
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Please share about us to all your friends and family
@venkateshsrinivasan2825
@venkateshsrinivasan2825 3 жыл бұрын
I love ponniyin selvan story, I have read 5 times.. Right now I am repeating for your narration ❤️
@ruwanikkh
@ruwanikkh 2 жыл бұрын
மிக மிக ஆர்வத்துடன் கதையை செவிமடுத்தாலும், இடை இடையே கதையை மறைந்து விட்டு வியப்படைய வைத்தது வசிப்பவர்களின் தூய தமிழ்நடை. வாழ்த்துகள். 💖
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
நன்றி. வாசிப்பவர்கள் இல்லை வாசிப்பவர் ஒரே ஒருவர்தான் தீபிகா மட்டுமே
@ruwanikkh
@ruwanikkh 2 жыл бұрын
@@KadhaiOsaiTamilAudioBooks ♥️ Amazing talent. Thank you dear.😊
@user05_22qw
@user05_22qw 2 жыл бұрын
Thank You. I appreciate your effort 😊
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ippadikuyemmozhi
@ippadikuyemmozhi Жыл бұрын
Super...Great Efforts
@gayathris8447
@gayathris8447 3 жыл бұрын
தமிழா் திருநாள் வாழ்த்துகள் சகோதாி 😊
@nayanathampi
@nayanathampi 2 жыл бұрын
Finally Malayalam translation came out.. Eager to read this Master piece 💃
@my____turn
@my____turn 2 жыл бұрын
പ്ലീസ് ഡോണ്ട്
@nayanathampi
@nayanathampi 2 жыл бұрын
@@my____turn why
@my____turn
@my____turn 2 жыл бұрын
@@nayanathampi translation is not good
@nayanathampi
@nayanathampi 2 жыл бұрын
@@my____turn oh sad.
@mohanr1852
@mohanr1852 3 жыл бұрын
அருமை... தை திருநாள் வாழ்த்துக்கள் 🙏❤️ love your story telling method 🔥🔥
@clarejass86
@clarejass86 3 жыл бұрын
அற்புதமான நடை 🌺🙏🌺🙌🥰🥰🥰
@ACORajalakshmi
@ACORajalakshmi 3 жыл бұрын
Super akka
@sunitharaja6030
@sunitharaja6030 2 жыл бұрын
Azhagana pronounciation! Kudos. Thanks for this offering🙏🏼
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thank you. Please share Kadhai Osai with your friends and family
@Divyaaalwin2301
@Divyaaalwin2301 3 жыл бұрын
Thank you so much🙏🏼
@tamizhazhaganm6935
@tamizhazhaganm6935 3 жыл бұрын
பொங்கல் பரிசாக பொன்னியின் செல்வன் 👑
@mageswarymuniandy5068
@mageswarymuniandy5068 2 жыл бұрын
Listening 2nd time.... all the best sister..
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Wow thank you
@lrkmusings
@lrkmusings 2 жыл бұрын
Wonderful efforts... I searched for pdf but ended up with ur vdo.. very glad I landed here .. best wishes for ur success. Have shared it with many of my friends .
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thank you so much 🙏🏽🙏🏽 Means a lot
@prabeeshraman6141
@prabeeshraman6141 2 жыл бұрын
இந்த விடியோவுக்கு இன்னும் ஏன் மில்லியன் வியூ வரலன்னு தெரியல ,,, அற்புதமான ஆடியோ புக் அதுவும் பிரீ ஆ
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
உங்கள் ஆதரவில் நீங்கள் பகிர்ந்தால் மில்லியன் வந்துவிடும் கூடிய விரைவில் 🙏
@nizsaanthnobel2135
@nizsaanthnobel2135 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி aunty
@E.Bhu.Gnaanapragaasan
@E.Bhu.Gnaanapragaasan 2 жыл бұрын
மிக அற்புதமான பலுக்கல் (pronunciation)! வெறுமே படிக்க மட்டும் செய்யாமல் எல்லாக் கதைமாந்தர்களாகவும் நீங்களே நடித்தும் காட்டுவது செம்மை!! ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தவர்களுக்கு நீங்கள் கொஞ்சம் பயிற்சி அளித்திருக்கக் கூடாதாம்மா?
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
நன்றிகள் பல. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்கள் ழ ல ள சரியாக பேசவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே. குதிரை ஏற்றம், வாட்போர் கற்றுக்கொண்ட அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது
@sangeethal3990
@sangeethal3990 2 жыл бұрын
Tk u
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
You are welcome
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Please share about Kadhai Osai with your friends and family
@sunishsuneesh5026
@sunishsuneesh5026 2 жыл бұрын
നന്ദി..❤ സ്നേഹം ❤
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
நன்றிகள்
@sunishsuneesh5026
@sunishsuneesh5026 2 жыл бұрын
Ippo malayalathile vanthirukku.. Ps noval.. Ningal prsnt panrath nallath..👍
@nizsaanthnobel2135
@nizsaanthnobel2135 3 жыл бұрын
Aunty oru live discussion poodunga
@ztube2k
@ztube2k 3 жыл бұрын
👌👏
@wikimedia4us845
@wikimedia4us845 3 жыл бұрын
Very nice 👌
@tamilwoodEnt
@tamilwoodEnt 2 жыл бұрын
Who are here after Trailer?
@farisams
@farisams 2 жыл бұрын
Pls add English subtitles
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
This is a Tamil audiobook of Ponniyin Selvan. Please go for English Translation of you would like to know the story.
@nizsaanthnobel2135
@nizsaanthnobel2135 3 жыл бұрын
Aunty Kadhai sollra madhuri pannunga please
@CVRajan-Writer
@CVRajan-Writer 3 жыл бұрын
ஒரு எழுத்தாளரின் கதையை அவர் எழுத்தில் அவர் நடையில் அவர் கற்பனையில் உள்ளபடி படிப்பதற்குத் தான் ஒலிப்புத்தகம். அவ்வாறின்றி "கதை சொல்வது" என்றால் அது ஒலிப்புத்தகம் அல்ல. பொன்னியின் செல்வனோ வேறு எந்த எழுத்தாளர் எழுதிய கதையோ அது வெறும் கதை அல்ல. அதற்கும் மேல். அது ஒரு இலக்கியம். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் தம்பி!
@assassinos1219
@assassinos1219 3 жыл бұрын
Hi Ma'am, could you also kindly upload novels of Shri.Chandilyan too....
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 3 жыл бұрын
Sandilyan's works are copyrighted and we cannot do them without permission from the family members who own the copyright
@assassinos1219
@assassinos1219 3 жыл бұрын
@@KadhaiOsaiTamilAudioBooks ma'am it's so sweet of you to reply. Thank you very much for reply. I'm completely impressed with the passion and the apt pronunciations. I feel very happy. Have a great prosperity ahead
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 3 жыл бұрын
Thank you for your comment and wishes. Means a lot.
@nizsaanthnobel2135
@nizsaanthnobel2135 3 жыл бұрын
Aunty Raajadhithar வஞ்சகத்தால் கொல்லப்பட்டார்
@nizsaanthnobel2135
@nizsaanthnobel2135 3 жыл бұрын
Aunty vandiyathevan character than full and full story
@ASR-xg2mi
@ASR-xg2mi 2 жыл бұрын
😎🥰❤️💕💞🤝👌👍👏🙏🏿
@KadhaiOsaiTamilAudioBooks
@KadhaiOsaiTamilAudioBooks 2 жыл бұрын
Thank you! Please share with your friends and family
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
பிரம்ம ரகசியம் || Thriller Story || Alan Talks|| Tamil Audio Books||
50:58
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН