வணக்கம் Friends ❤ kzbin.info/www/bejne/jZKbf52cnLZpbMUsi=jcKBWpanv00AHu75 சங்குபூ கொடியை நடவு செய்யும் வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள், நம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள், மிக்க நன்றி 🎉🎉🎉❤❤❤❤
@vaangasamaikalamsaapidalam2 күн бұрын
Wow super super very beautiful garden sister ❤❤❤❤❤
@ponselvi-terracegarden2 күн бұрын
Thankyou somuch sister.
@umagarden16 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் தோட்டம் வேலைகள் செய்தாலே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவு நேரம் ஆனாலும் சலிப்பே ஆகறதில்லை.நான் இதுவரை சங்குப்பூ வளர்த்தில்லை.அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden16 күн бұрын
மனம் சோர்வடையும் நேரத்தில் கூட கார்டனில் சுறுசுறுப்பாக வேலை செய்கிறேன் தோழி. சிட்டி லைஃப் ல் பொழுது போகாமல் நேரத்தை கழிப்பதை விட தோட்டம் வைத்து பராமரிப்பது நல்ல செயல் தோழி. மிக்க நன்றி..
@nagaranip212216 күн бұрын
உண்மை சகோதரி,மிக்க நன்றி
@ponselvi-terracegarden16 күн бұрын
@@nagaranip2122 மிக்க நன்றி சகோதரி.
@padmachandrasekar661616 күн бұрын
நானும் உங்கள மாதிரி2 கலர் வைத்து இருக்கிறேன் சின்ன கொடியிலேயே முனை கட் பண்ணிவிட்டுட்டேன் நீங்க சொன்ன மாதிரி சாய்த்து கொண்டே போகுது நீங்க சொன்னது முயற்சிக்கிறேன் நன்றி சகோதரி
@ponselvi-terracegarden16 күн бұрын
ட்ரை பண்ணுங்கள் சகோதரி. மிக்க நன்றி.
@nagarathinamthenappan609515 күн бұрын
Very clear explanation amma...it is a new idea..u have got .I am lover of this sangu poo I have craze over this I have many plants...different colors..but I have not tried this..as u said it is a space saving one..and also we will get too much flowers..and it will be easy to maintain a plant than a creeper... All ur vedios r too good.. Thank u so much..
@ponselvi-terracegarden15 күн бұрын
Thank you so much sister 😊
@elnaalex995410 күн бұрын
சூப்பர் அக்கா உங்கள் தோட்டம் உங்கள் முயற்சி அருமை🎉❤
@ponselvi-terracegarden9 күн бұрын
Thankyou somuch, keep watching my videos..
@kalaichelviranganathan325816 күн бұрын
சங்கு பூ கொடியை இது வரை hanging pot ல் வளர்த்தது இல்லை. இந்த மாதிரி நானும் try பண்ண வேண்டும். நன்றி 👌👍💐
@ponselvi-terracegarden16 күн бұрын
நம் பழைய ஆரம்ப கால கார்டன் டூர் வீடியோக்களில் சங்கு பூவை ஹேங்கிங் ல் வளர்த்ததை பார்க்கலாம் சகோதரி. படரவிட்டு வளர்த்திருந்தேன். வாட்டர்கேனில் இந்த வீடியோவில் குறிப்பிட்டது போல் கட்பண்ணி வளர்த்திருந்தேன். மாடித்தோட்டத்தில் வளர்க்க நல்ல பூச்செடி வகை இந்த சங்கு பூ சகோதரி.
மிக மிக நல்ல கருத்துக்களை வெளியிட்டதுக்கு நன்றி அம்மா இது மிகச்சிறந்த முறையாக தெரிகிறது உங்களை தொடர்பு கொண்டு பேச முடியுமா?
@ponselvi-terracegarden4 күн бұрын
பேசலாம் சகோதரி. இப்போது வாட்ஸ்அப் நம்பர் இருக்கும் போன் பழுதடைந்திருப்பதால் பத்து நாட்கள் கழித்து தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி சகோதரி. வாட்ஸ்அப் 9884112939
@rajiviswaminathan84683 күн бұрын
மிக்க நன்றி அம்மா. பத்து நாள் கழித்து தொடர்பு கொள்கிறேன் @@ponselvi-terracegarden
@MeenaGanesan6816 күн бұрын
சங்கு பூவை பற்றி அழகாக சொன்னீர்கள் டியர் மா நானும் சங்குபூ செடியை நீங்கள் சொன்ன மாதிரி வளர்த்து வீடியோ போடுகிறேன் சிஸ்டர் பார்த்து என்ஜாய் பண்னுஙாக நாளையே அந்த வேலையை தொடங்குகிறேன். நன்றி சிஸ்டர் உஙாகள் வீடியோ பயனளிக்கும் வழியில் அமைந்ததற்க்கு நன்றி டியர்❤🎉🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden16 күн бұрын
உங்கள் கார்டனிலும் சங்குபூ செடி பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. நான் சொன்னது போலவும் ஒரு செடியை வளர்த்து பாருங்கள் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@MeenaGanesan6816 күн бұрын
கண்டிப்பாக டியர்🙏
@ushashrilakshmin32314 күн бұрын
Mam adukku sangu poo vithai kidaikkumaa
@ponselvi-terracegarden4 күн бұрын
@@ushashrilakshmin3231 இந்த செடி வளர்ந்து விதை வந்தால் கண்டிப்பாக தருகிறேன். பெரிய செடிகள் நம்மிடம் இல்லை.
@id4j7mob1715 күн бұрын
நன்றி அக்கா. புதிய முறை! நல்ல தகவல் 👍👏தண்டு தடித்த பிறகு வெட்டிக் காட்டுங்கள். சரியாகப் புரியவில்லை.
@ponselvi-terracegarden15 күн бұрын
வெட்டும் போது வீடியோ போடுகிறேன்.
@jebaselvarajaiya231614 күн бұрын
Sugarcane compost podunga sister
@ponselvi-terracegarden14 күн бұрын
போடுகிறேன், நன்றி.
@pavithrasasikumar198316 күн бұрын
Good morning sis have a nice day.
@ponselvi-terracegarden16 күн бұрын
Good morning sister, Thank you.
@pothirajakumari957916 күн бұрын
Nice
@ponselvi-terracegarden16 күн бұрын
Thank you so much.
@rainbowrainbow372716 күн бұрын
அக்கா வணக்கம் அட்வான்ஸ் பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்கள பார்த்து தான் சங்கு பூ செடியை கட் பண்ணி வளர்க்கும் முறை கற்றுக் கொண்டேன் நன்றி
@ponselvi-terracegarden16 күн бұрын
@@rainbowrainbow3727 உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராஜி. மிக்க மகிழ்ச்சி..
@revathirajaraman592514 күн бұрын
White adukku Sangu poo seeds kidaikkuma pl
@ponselvi-terracegarden14 күн бұрын
இந்த செடி வளர்ந்தால் தான் விதைகள் கிடைக்கும் சகோதரி.
@priyans31967 күн бұрын
Nithyamalli yum ipdi panlama
@ponselvi-terracegarden7 күн бұрын
@@priyans3196 பண்ணலாம்,சகோதரி.
@pothirajakumari957916 күн бұрын
Happypongal❤❤❤
@ponselvi-terracegarden16 күн бұрын
Happy Pongal, Thank you.
@rajagopal130615 күн бұрын
Madam white patch in leaves and become yellowish in sangupoo what to do
@ponselvi-terracegarden15 күн бұрын
மழைக்காலத்தில் வரும் பூஞ்சைத் தாக்குதல் காரணமாக இப்படி ஆகும். இதற்கு வீடியோ விரைவில் வெளியிடுகிறேன்.
@srajalakshmi108215 күн бұрын
Mam vegetable chediku kantipa bio fertilizer kudukanuma
@ponselvi-terracegarden15 күн бұрын
நான் வீட்டில் தயாரிக்கும் உயிர் உரங்கள் மட்டுமே எல்லா செடிகளுக்கும் கொடுக்கிறேன். வெளியே உயிர் உரங்கள் வாங்காமலேயே இந்த அளவுக்கு நன்றாக செடிகளை வளர்க்கலாம், சகோதரி. உயிர் உரங்கள் கொடுப்பதால் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதன் காரணத்தை வீடியோவில் சொல்கிறேன்.
@AminAnsari-g8b16 күн бұрын
Madam enaku kasturi vendai seeds venum please for terrace garden
@ponselvi-terracegarden16 күн бұрын
நம்மிடம் வெண்டையில் பல ரகங்கள் விதைகள் இருக்கிறது. கஸ்தூரி வெண்டை நான் வளர்த்ததில்லை.
@vijayalakshmiramasamy52078 сағат бұрын
பேக் எங்கேகம்மிவிலையில்கிடைக்கும்
@ponselvi-terracegarden8 сағат бұрын
மீஷோவில் கம்மி விலை.
@sshivani160411 күн бұрын
Superr mam😂
@ponselvi-terracegarden5 күн бұрын
Thankyou somuch sister.
@lathabg73119 күн бұрын
Can I get the seeds sis
@ponselvi-terracegarden5 күн бұрын
விதை வந்தால் தருகிறேன் சகோதரி
@thiripurasundarig439215 күн бұрын
சகோதரி மட்டன் எலும்பு மட்டன்துண்டுகள் கிச்சன் கழிவுகளில் சேர்த்து மக்கவைக்கலாமா
@ponselvi-terracegarden15 күн бұрын
அப்படியும் செய்யலாம், சகோதரி. மக்க வைக்காமல் நேரடியாகவும் தொட்டி மண்ணில் புதைத்து விடலாம். கொஞ்சம் கொஞ்சமாக செடிகளுக்கு சேரும்.
@pavithrasasikumar198316 күн бұрын
Sis libiriyan tomatto seeds yenga vanguniga link kodunga. Thankyou for your useful tips sis.
@ponselvi-terracegarden16 күн бұрын
போன வருடம் தீபாவளி நேரத்தில் வாங்கிய விதைகள். வாங்கிய இடம் DRG seeds.
@pavithrasasikumar198316 күн бұрын
@ponselvi-terracegarden Thankyou sis
@goodlife486116 күн бұрын
என் செம்பருத்தி செடி நல்ல வளர்ந்து 5.5அடி வளர்ந்து இருக்கு இந்த செடி வைத்து 5 வருடம் ஆகிறது இது வரை ஒர பூ கூட பூக்கல, நர்கரில பூ வோட தான் வாங்குனேன் hybrid தான் பூ பக்க ஒரு வழி சொல்லுங்கள் சகோதரி
@ponselvi-terracegarden15 күн бұрын
நல்ல வெயில் கிடைத்தால் மட்டும் தான் செம்பருத்தி செடிகள் பூக்கும். செடியை புதிய மண்கலவை செய்து மாற்றி நடவேண்டும்.
@arunmahendrakarthikramalin86129 күн бұрын
Yes pa
@sridhark716014 күн бұрын
எனது தோட்டத்தில் 20 வண்ண வகை வகையாக செம்பருத்தி செடி வைத்து நன்றாக பூக்கள் வருகிறது, ஆனால் நீல வண்ண செம்பருத்தி எங்குமே என்னால் வாங்க முடியல வாய்ப்பு இருந்தால் நீல வண்ண செம்பருத்தி செடி எங்கு கிடைக்கும் என தெரிவிக்கவும் online சரியான ஏமாற்றும் ஒரு நிறுவனம், அது தவிர வேறு உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் 💞🙏🏽
@PriyaPriya-zo2tv13 күн бұрын
Rose nursary la kidaikkum
@sridhark716012 күн бұрын
@PriyaPriya-zo2tv Rose nursery எந்த ஊர் 🙏🏽❤️
@PriyaPriya-zo2tv12 күн бұрын
Web site oder pannalam
@ponselvi-terracegarden12 күн бұрын
பார்த்தால் சொல்கிறேன். தூத்துக்குடியில் ஒரு நர்சரியில் பார்த்தேன்..
@sridhark716012 күн бұрын
@@ponselvi-terracegarden 👌🏽❤️🙏🏽
@thiripurasundarig439216 күн бұрын
சகோதரி எனக்கு செம்பருத்தி செடி வளர்க்கவேண்டும் காய்ந்து போடுவது அப்படியே பிடிச்சி வந்தாலும் பூ வளர்க்கவேண்டும் நல்ல தீர்வு சொல்லுங்கள்
@ponselvi-terracegarden16 күн бұрын
என்னிடம் நடவு செய்யாமல் மூன்று செம்பருத்தி செடிகள் இருக்கிறது சகோதரி. அதை நடவு செய்யும் போது வீடியோ வெளியிடுவேன். மண்கலவை பல வீடியோக்களில் சொல்வது போல எடுத்துக் கொண்டு பெரிய தொட்டியில் வையுங்கள். நல்ல வெயிலில் செம்பருத்தி இருந்தால் தான் பூக்கும். நன்றி சகோதரி.