பாடல்கள்மட்டும் இல்லாமல்போயிருந்தால் பாதிபேர் பைத்தியம்பிடித்தே செத்திருப்பார்கள். ப்பா... என்ன ஒரு இன்பம்...
@chezhiyannithi24412 жыл бұрын
Nanume sila song keppathinall erukkren .....👌👌💐
@MaayonK2 жыл бұрын
@@chezhiyannithi2441 இசையோடு இரண்டறக் கலந்து இன்புறுவோம் இவ்வுலகில் என்றென்றும்.....
@doovidoobi70058 ай бұрын
Fact...
@SenthilSenthilmeckanik-me13 ай бұрын
உண்மை
@subathraswaminathan99582 ай бұрын
உண்மை. கவலைகள் மறக்கும். உயிர் வாழவைக்கும்
@ramkannan5766 Жыл бұрын
இவர் பாடும் பொழுதும் இவர்களின் இசையை கேட்கும் பொழுதும் என் தமிழுக்கும் இளையராஜாவின் இசைக்கும் என்றும் அழிவில்லை என்பது கண்ணோரம் தெரிகிறது
@saravanankumar88374 жыл бұрын
ஜானகி அம்மா எந்த பாடலையும் மிக எளிதாக பாடிவிடுவார். அந்த பாடலை மற்றவர்கள் பாட முயற்ச்சிக்கும் போது தான் அந்த பாடலின் கடின தன்மை தெரியவரும். அவர் மீதான மதிப்பும் உயர்ந்து விடும்
@ayubmuhammed70313 жыл бұрын
100 percent true comment
@bakkiyarajvel43943 жыл бұрын
👍
@allinallrajasurya..49753 жыл бұрын
Ya... 😍😍😍😍
@mathivanan65273 жыл бұрын
@@ayubmuhammed7031 janaki amma magic voice
@vinothgilly43573 жыл бұрын
Superb sir
@ramkannan5766 Жыл бұрын
சந்தேகமே இல்லை ஒவ்வொரு தலைமுறைக்கும் இசையின் இளையராஜாவின் இசை கடத்தப்படும்
@sivananthamneela4 жыл бұрын
மழை செய்யும் கோளாறு என்பதில் வரும் ‘கோளாறு’வில்தான் அனேக பாடகர்களுக்கு இடறும். அந்த இரண்டு ‘கோளாறு’களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் துல்லியமாக மீட்டெடுத்த சத்யபிரகாஷ்க்கு சபாஷ்!
@narasimmanbabu93883 жыл бұрын
SIR Siva Sir 👌👌👌👌👌👌✌️✌️✌️👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🌺💖🌺💖🌺💯💯💯✅✅✅😘😘 Super Sir.
@SathishKumark213 жыл бұрын
What a find out 👏🏼👏🏼👏🏼
@dharshanj5785 Жыл бұрын
Es
@renukadevi4544 Жыл бұрын
@narasimmanbabu9388
@9360567334 Жыл бұрын
நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன் மெய் சிலிர்கிறது
@bamaganapathi55583 жыл бұрын
வாவ் சத்யா மிகவும் அழகாக பாடினீர்கள். ஜானகி அம்மா ஒரு கணவனை இழந்த தாபத்தை அவ்வளவு அழகாக பாட்டில் கொண்டு வந்து இருப்பார். அவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே பெருமை.
@kartikeyanp26094 жыл бұрын
நான் இதுவரை இந்த காணொளியை 50 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்... இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உள்ளது.... வாழ்த்துக்கள் புவனேஷ் மற்றும் சத்யப்ரகாஷ்...
@vesan3333 жыл бұрын
நான் ஐம்பதாவது like😀
@raa2453 жыл бұрын
இளையராஜா சார் மகிமை.....
@agasani13083 жыл бұрын
@@vesan333 l
@doraibalamohan25713 жыл бұрын
Try Sowmya Mahadevan’s cover
@NithishNithish-bq3dm3 жыл бұрын
நானும் ❤️❤️❤️
@riyariya98534 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல, அப்டி ஒரு அருமையான குரல், நல்ல ஒரு திறமையான மனிதன், நீங்கள் உங்க வாழ்க்கைல மேலும் மேலும் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்👍👍👍.
@chezhiyannithi24412 жыл бұрын
Sss i love tha song .....💞💞💞....anbu .....i love uuu sir....mis u sir🙏🏻
@ajaijegan48542 жыл бұрын
Nice song by Ajay lic.
@ArchivesofHindustan3 жыл бұрын
உங்கள் குரல் மயக்குகிறது சத்யபிரகாஷ்...
@sumithrqsumithra28538 ай бұрын
Yes ❤
@saravanamahimahi3029 Жыл бұрын
வர்ணிக்க வார்த்தை இல்லை சகோதரா ❤️❤️❤️ நீங்கள் Airtel super singer காலடி வைத்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனித்துவமிக்க குரல் வளம் இறைவன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐
@manickammuthumeenakshi27849 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@paanaam Жыл бұрын
இந்த பாட்டை சிரிச்சுகிட்டே ( முகம் கோணாமல்) பாடிய முதல் ஆள் நீதான்டா மாப்பிள்ளை
@lakshmikanthj60104 жыл бұрын
கடவுள் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் ஒரு இசைக் கோர்ப்பு... அதற்கு பூமாலையாய் உங்கள் குரல்... வாழ்க வளமுடன்
@v.sivashanmugamshanmugam90584 жыл бұрын
Really I am crying heard this composition. Except Raja sir no one can do this 😭
@asrareena34212 жыл бұрын
என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும் நூறு பாடலில் ஓர் பாடல்❤️
@cutemk55842 жыл бұрын
டாஸ்மாக்கில் போதை ஏறுதோ இல்லையோ.. இந்த பாடலுக்கு போதை தானாகவே ஏறுகிறது.. Master raja all time fav.... keeps 🎸
@kannanssk21054 жыл бұрын
இந்தப் பாடலை உங்கள் குரலில் முதல் முறை கேட்ட போதே சிலிர்த்துவிட்டேன். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமை அற்புதம்
@banumathinatarajan22073 жыл бұрын
Vow great super
@mithran5558 Жыл бұрын
🎉
@kumudhasankar42793 жыл бұрын
Super ma.கேட்க இனிமையாகவும்,இதமாகவும் இருக்கிறது சத்தியா. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. God bless u ma
@jothilakshmidurairajan9015 Жыл бұрын
தினமும் இந்த பாடல் கேட்பேன் மிகவும் அருமை தம்பி குரல் அருமை
@Quark_TN3 жыл бұрын
போதை என்பது எந்த காரணமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அந்த செயலை செய்வதாகும்.... இந்த பாடலை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்....
@chezhiyannithi24412 жыл бұрын
Loving comendu i
@babumohan7900 Жыл бұрын
ஓரிஜினலில் உள்ள பெண் குரலை விட மிகவும் அற்புதம் ... பாடலில் அந்த ஆனந்தம் வெளிப்படுகிறது... அபாரம்... காதுக்கு இனிமை
@krishnaaar54483 жыл бұрын
What a composition!!!!! I am not even eligible to comment this divine music, but I can say for sure that I am gifted to experience this music and its divinity. What a tune by Shri Ilayaraaja and how beautifully sung by Shri Sathyaprakash. I often feel that I cannot finish speaking about Shri Ilaiyaraaja's music because what is there to speak when words defy description!
@jayaramanmutukrishnan91832 жыл бұрын
இவரையே original trackல் பாட வைத்திருக்கலாம். என்ன அருமையான குரல்வளம்,
@jeevanullakal90753 жыл бұрын
சகோ மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு. இப்படிப்பட்ட உச்சரிப்பில் இந்த பாடலைக் கேட்கும் போது உயிர் உருகுகிறது. இனிமையான பாடல், இனிமையான தமிழ் மொழி.
@prawintulsi3 жыл бұрын
Sathyaprakash has transformed this romantic song into prayer with his smooth voice. Excellent rendition.
@omomom916511 күн бұрын
ஆஹா ஆஹா என்ன தெளிவான பாடும் விதம். 🎉🎉🎉🎉
@gnanasekaranperseus18364 жыл бұрын
OMG.... In satya prakash voice... its awesome...... ♥️♥️♥️
@rascalraghu738028 күн бұрын
நிறைய நேரத்தில்... உங்கள் பாடல் தான் என் அன்னை மடி... 👍🏻
@ananthisenthil7603 Жыл бұрын
மனம் வருடும் பாடல்
@vwatch35663 жыл бұрын
அருமை இருவருக்கும் என் பாராட்டுகள் திலீப் வர்மன் க்கு அடுத்து இந்த பாடலை உங்கள் குரலில் ரசிக்கிறேன்
@gangadevi77934 жыл бұрын
Oh I can't stop hearing this song,. U rocked. Such a suitable voice for this song. Really this song is added more beauty bcoz of ur voice. Good. Very good
@lathaarun2152Ай бұрын
Ur dedicated renditions always amazes Satyaprakash. U deserved the title.
@90sravi3 жыл бұрын
முதன்முதலாக கேட்கிறேன்.. ஏலே மக்கா.. அடிபொலி... என்ன பாட்டுல்ல.. வேற லெவல் மக்களே.. நன்றி நண்பர்களே... வாழ்த்துக்கள்
Dheivamey !!! One of the all time favorite song, and with a male voice you made it dheiveega level :-)
@ashwinijana8184 жыл бұрын
Awesome singer
@rrnsss3 жыл бұрын
7
@thavambase69073 жыл бұрын
Finally glad to hear it in a good voice rather than janakis kelavi voice
@rengaraja72863 жыл бұрын
This is super👌👌. Pls listen dhilip verman version too🔥🔥
@dunggu13 жыл бұрын
Bro listen to another version of male sung by varman from malaysia...great too
@sathyaa81652 жыл бұрын
1 time than bro like poda mudiyuthu but so much of love your voice bro
@sivananthamneela4 жыл бұрын
Going to stay as one of the bests of sathya Prakash for long long time 💯
@thanvisai25052 ай бұрын
I am really addicted to this song.. i like it more than the original track.. i hear it in loop.. feel like his voice take me to other world..
@meerasundar8061 Жыл бұрын
Oh.. excellent singing ..treat to ears
@SelvabharathithasanSelvabharat Жыл бұрын
அருமை❤ நண்பா ஜானகி ரசிகன் நான் இப்போது உங்கள் குரலில் சூப்பர்
@sanandamohan20942 жыл бұрын
இதுவரை ராஜா ஐயாவின் பல பாடல்கள் பல நூறு முறை கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்த ஒரு பாடல் மட்டும் என்னவோ தெரியவில்லை என்னை தினமும் இரவில் தூங்க விடாமல் செய்து கொண்டு உள்ளது
நல்ல தேர்வு மிகவும் அருமையான பாடல் நேர்த்தியாக பாடியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்
@ibrahimoli7321 Жыл бұрын
satyaprakash is very talented person. amazing mesmerizing voice and singing also very nice. 🎉
@nikivlog54953 ай бұрын
Intha song epo naa keateanu therila aana 3 yrs ku meala enoda Mobile ringtone intha song tha, matha song change panna yen enaku manasu varalanu inu therila, ❤❤❤❤ voice vera level apo irunthu ipo vara athe feel tha ❤
@udaianans12884 жыл бұрын
Soul stirring voice, tears in my eyes..... Fulfilled my day 😍
@rajasekaranp67493 жыл бұрын
🌹டியர் புவனேஷ், சத்ய பிரகாஷ்,முதலில் நீங்கள் இருவரும்,இந்த பாட்டை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி.ஜானகியம்மா,இந்தப் பாட்டுல மிரட்டி இருப்பாங்க. அதைப்போலவே நீங்க ரெண்டு பேரும் என்னை மிரட்டிடீங்க. உங்கள்,இசையிலும் பாடலிலு ம் நான்,இறைவனை பார்க்கி றேன்.இசை இல்லாதிருந்தா ல்,நான் இல்லாமலே போயி ருப்பேன்.அதை வழங்கிய இரு வருக்கும் கோடி நன்றிகள்.இரு வரும் இன்று போல் என்றும் வாழ்க.🎤🎸🔥🐬🤗🥰😘🙏
@traderdinesh902 жыл бұрын
Mind blowing - Sathya - truth, the whole truth and nothing but the truth - your voice!
@19rekha193 жыл бұрын
தங்கமான பிள்ளைகள். Be Blessed 🤗
@barathysaravanan86173 жыл бұрын
intha paadalai janaki ma thavira yaar paadinaalum nalla irrukkathu nu nenaichen....Satyaprakash you sang very well ....God Bless you...Raja raja thaan
@UmaLokanath4 жыл бұрын
Such a beautiful song and brilliantly rendered 👌
@jeyalakshmisubramanian6447 Жыл бұрын
Sathya prakask, உன் குரல் அற்புதம் டா கண்ணா. எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை.
@varunvijayakrishna924 жыл бұрын
I am addicted to this song bro.. Thank you so much..
@jagankumara37519 ай бұрын
இளையராஜாவின் இசைக்கு என்றென்றும் அழிவில்லை உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டதில் மெய்சிலிர்த்து விட்டது மிக்க மகிழ்ச்சி அன்பு சக்தோதரா..🌺🌹😊
@ramyasl78614 жыл бұрын
Vera level bro.. Pinnitinga.. Such a bliss hearing to it..
@dhanushdhanapal51463 жыл бұрын
Ir is greatest ever
@hemalathasanthanam45252 жыл бұрын
Excellent voice and rendition of this awesome song....
@EnglandTamilanVlog2 жыл бұрын
LA Raja Raja always bless you you bring the soul of the music God bless you man God be with you
Omg...you guys done cent percent justification for Mestro ILaYARAAAAAJA composition and Janakiammas voice ...bow to you both..👍👍👍🎶🎶🔥🔥..keep rocking.. Sathyprakash you are gifted ...but why not competed the whole song.:(
@shakilas3772 Жыл бұрын
Sathya praksh voice semma
@sivaperumanmuniandy6653 жыл бұрын
Arumai nanba,singing,performance,vishayam,mige telivu....pramaatham nanba,music orupuram pramaathem,piano playing extraordinary...thanks to the creator, maestro ,for giving us this soulful melody.
@selvasartvision78913 жыл бұрын
எப்பா என்ன அழகு உம் பாங்கு.... வாழ்த்துகள் சகோதரர் களே....
Generally in cover songs, the arranger or keyboard player doesn’t get any appreciation or attention. Wonderful work by both the musicians. Kudos for your soulful rendition 😊❤️ and of course what a composition by Raja sir 😊
@kanakambaranrr88183 жыл бұрын
അടിപൊളി..... അടിപൊളി.. Adipoli 👌👌👌
@geethaskitchen57764 жыл бұрын
Iam your big fan sathya prakash!!! Great singing such devotion dedication u give to song men really hats of dear💐💐❤