பிரசித்தி பெற்ற உலக வரவேற்பு பெற்ற சோடை போகாது லக்ஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா அமலா அமர்க்களப்படுத்தி விட்டார்கள் குறை ஒன்றும் இல்லை இசையைப் பற்றி அறியாதவர்கள் பற்றி சொல்வதற்கில்லை முத்தத்தில் மொத்தத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 எம்ஜிஆர் மாதிரி நடிக்கிறது மேடை கூச்சம் இல்லாமல் இந்த அளவுக்கு மக்கள் திலகம் மாதிரி நடித்து இருப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் மொத்த டீமுக்கும் உற்சாகமான வணக்கங்கள் நன்றிகள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balavenugopalg-pq4go4 ай бұрын
என்னங்க நெனச்சு இருக்காங்க ஒரு பாட்டை மேடையில் அரங்கேற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல ஒரு நல்ல விஷயத்தை கேவலமாக சொல்வதற்கு தான் நாட்கள் வரிந்து கொட்டிக் கொண்டு வருகிறார்கள் இவருடைய பாடல் ஏன் சோடை போகவில்லை அதில் என்ன குற்றம் குறை கண்டுபிடித்தார்கள் இந்தப் பாடலை பாடி முடிப்பதற்கு அதற்கு முன்பாக ரிகர்சல் பார்ப்பதற்கும் எத்தனை முயற்சிகள் எடுத்து இருப்பார்கள் அதெல்லாம் உங்களுக்கு தெரியாது ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுறதுக்கு ஒரு இசைக்குழு அது ஒரு உலகமே போற்றத்தக்க மாபெரும் இசைக்குழு தான் லக்ஷ்மன் சுருதி என்பது ஒரு சிலருக்கு தெரியாமல் போவதற்கு இசையில் அந்த அளவுக்கு உங்களுக்கு இசையில் உங்களுக்கு ஞானம் இல்லை என்று தெரிகிறது கமெண்ட் போடுவதற்கு முன்பு அந்த இசைக்குழுவின் ஒவ்வொரு இதயங்களையும் நொறுக்குகிறது லக்ஷ்மன் ஸ்ருதி மாதிரி ஒரு ஆர்கெஸ்ட்ரா வை நீங்கள் நடத்தினால் அதன் கஷ்ட நஷ்டங்கள் உங்களுக்கு புரிய புரியும் ஏதோ ரொம்பவும் நுணுக்கமான ஒரு சில விஷயங்கள் ஒரு சில தவறுகள் எங்குமே நடக்க சாத்தியம் உள்ளது இது ஒரு பெரிய விஷயமே அல்ல இந்த இந்த ஆர்கெஸ்ட்ரா நேற்று வந்தது கிடையாது பல ஆண்டுகள் இசைத்துறையில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான்கள் எல்லாம் முன் நிறுத்தி பெருமை கொண்டது இப்பேர்ப்பட்ட லட்சுமன் சுருதி என்ற மாபெரும் ஆர்கெஸ்ட்ரா வை வாய் இருக்கிறது என்பதற்காக வசைபாட வேண்டாம் உங்களுக்கு இசையில் அவ்வளவுக்கு யானும் இல்லை என்றால் அல்லது இசையின் அதன் தரம் உங்களுக்கு புரியவில்லை என்றால் அமைதியாக இருந்து விடுங்கள் கிட்டத்தட்ட எத்தனை ஆண்டுகள் அவர்களின் உழைப்பு உங்களது ஒரு சில நிமிடங்களில் உங்களது வீன் கமெண்டில் அவர்களை வீழ்ச்சியடைய வைக்க முடியாது இருந்த போதிலும் பாடல்களை ரசியுங்கள் அதன் குறைகளை மேலோட்டமாக கூடச் சொல்லலாம் ஏதோ பல நூறாண்டுகள் இசைத்துறையில் அனுபவம் பெற்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்ற மாதிரி நினைத்துக் கொண்டு கமெண்டில் தேவையற்ற வார்த்தைகளைப் போட்டு பாகிஸ்தானில் இருக்கும் அத்தனை மனங்களையும் புண்படுத்த வேண்டாம் எத்தனை போடி போட்டு படம் எடுக்கிறார்கள்₹200 பார்த்துவிட்டு ஒரு நொடியில் மட்டமாக பேசக்கூடியவர் எத்தனை பேர்கள் எல்லாம் புரிந்துதான் பேசுகிறார்களா என்பது புரியவில்லை எந்த சூழ்நிலையிலும் ஆர்கெஸ்ட்ரா ஆகட்டும் சினிமா ஆகட்டும் நாடகங்கள் ஆகட்டும் தெருக்கூத்து ஆகட்டும் மகிழ்ச்சிகரமான பெரிய தனமான சின்ன சின்ன தவறுகள் ஏற்படுவது சகஜம் ஆனால் லக்ஷ்மன் ஸ்வீட் ஆர்கெஸ்ட்ரா வை குறை கூறும் அளவுக்கு யாருக்கும் தகுதி இல்லை அப்படி தகுதியைப் பற்றி கூறுபவர்கள் மேடை ஏறி பாடுங்கள் உங்களது குறைகளை மற்றவர்கள் சொல்ல கேட்பீர்கள் ஏகப்பட்ட குறைகளையும் ஏதாவது பேசலாம் என்ற எண்ணங்களையும் இத்தோடு விட்டுவிடுங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் ஒரு மேன்மையான மனம் வேண்டும் அது இங்கே யாருக்கு இருக்கிறது குறை கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருப்பவர்களே உங்களின் குறைகள் யாருக்கு தெரியும்?
@balavenugopalg-pq4go4 ай бұрын
ஆர்கெஸ்ட்ராவில் இருக்கும் அத்தனை மனங்களையும் புண்படுத்த வேண்டாம் என்பதற்கு பதில் என்பதற்கு பதில் பாகிஸ்தானில் இருக்கும் இன்று தவறாக டைப் அடித்து விட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் தவறுகளை சொல்லப்போய் நான் ஒரு தவறு செய்யும் படி ஆகிவிட்டது சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் சில தவறுகள் ஏற்படுவது நியாயமே இது எல்லாம் கண்ணும் காணாமல் போகச் சொல்லவில்லை அவ்வளவு அவ்வளவு பிரமாதமாக வசிக்கும் தன்மையுடைய இசைக் கலைஞர்கள் கொண்டதுதான் உலகமே போற்றக்கூடிய லக்ஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா இந்த ஆர்கெஸ்ட்ரா இந்த ஆர்கெஸ்ட்ராவின் புகழ் விண்ணை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை வாழ்க லக்ஷ்மன் சுருதி ஆர்கெஸ்ட்ரா வெல்க இசைக் கலைஞர்களின் ஒற்றுமை
@Vincentgvs-k7m3 ай бұрын
Enna sooga paatta why slow orge
@balavenugopalg-pq4go5 ай бұрын
எவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ரா சிறப்பு பெற்ற பாடல் பாடக்கூடிய அனுபவம் உள்ள பாடல்களைக் கொண்டது தான் இந்த இந்த லக்ஷ்மன் சுருதி ஆர்கெஸ்ட்ரா இறைவனின் முழு ஆசிர்வாதம் பெற்றது p ஆர்கெஸ்ட்ராவில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மிக மிக திறமைசாலி பாடகிகள் மிக சிறந்த பாடகியை கொண்டதுதான் இந்த ஆர்கெஸ்ட்ரா இந்த ஆர்கெஸ்ட்ரா வை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் குறை சொல்பவர்களை விட்டுத் தள்ளுங்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் மூடர்கள் ரசிக்கத் தெரியாத ஜென்மங்கள் லக்ஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா என்றால் கொக்கா❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tharkuri12965 ай бұрын
அதென்னவோ தெரியாது.... இந்தப் பாடலுக்கு குரலும் சரியில்லை.... இசையும் சரியில்லை.... ச்சிரிக்கின்றது என்று தவறாக ச் சேர்த்துப் பாடுகிறார்.... டி எம் எஸ் பாடலைக் கேட்டுப் பயிற்சி பெற்ற பிறகு மேடையேற வேண்டும்....
@tharkuri12962 күн бұрын
டேய் ஓவரா ஜால்ரா அடிக்காதே. இந்தப் பாட்டுக்கான இசையும் குரலும் சத்தியமாக நன்றாக இல்லை. லஷ்மண் ஸ்ருதி யின் அபஸ்வரம் இந்தப் பாட்டு தான்.
@RajaKrishnan-t6g4 ай бұрын
டி எம் ஸ் இந்த பாடலை கேட்டால் அவ்வளவு தான்! இனியும் இந்த ஆளை பாடவிடாதீங்க!
@AnnaduraiS-ib4se3 ай бұрын
இவர் பாடுவதை எப்படி கேட்கிறார்கள்
@muthuraman55363 ай бұрын
நல்ல பாடல். புரட்சி தலைவருக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. ஆனால் இசை அருமை ஆனால் பாடும் பாடகர் கொஞ்சம் ஸ்பீடாக பாட வேண்டும். இந்த பாடலை ஸ்லோவாக பாடுகிறார். அதனால் பாடல் சுவராஸ்சியம் இல்லாமல் தொய்வாக போய் கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர் கெட்டப் சூப்பர். கிளாரினெட் டிரம்பெட், டிரம்ஸ், பேஸ் அருமை.
@MultiFlash5 ай бұрын
நல்ல முயற்சி...❤❤
@narasimhana95075 ай бұрын
நன்றாக பாடுகிறார்.இசை நன்றாக இருக்கிறது.MGR வேடத்தில் நடிப்பது நன்றாக உள்ளது.பாராட்டு.அதே மாதிரி தான் கொண்டு வர முடியும்.அதையே கொண்டு வர முடியாது.பழைய பாடல்கள் காட்சிகள்.
@vinayagamoorthidhandapani58675 ай бұрын
Tempo கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தால் பாடல் நன்றாக இருந்திருக்கும் பாடல் மிகவும் ஸ்லோவாக உள்ளது
யாரப்பா பாடுறது டீம் ஸ்கூலுக்கும் இந்த குரலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@muthukamatchi58865 ай бұрын
பாடலில் உயிர் இல்லை.
@mthangamurugan2355 ай бұрын
Yevanta singar
@lakshminarayanant.m99064 ай бұрын
Fast இல்லை
@P.M.Rajendran4 ай бұрын
பாட்ட கேட்டுட்டேன் ஐயா பாட்டை கெடுத்துட்டான்
@LakshmananLakshmanan-mm7dx5 ай бұрын
யார் இந்த கோமாளி பாட்டில்.உணர்வு இல்லை
@poothathambyrasiah7154 ай бұрын
Please select suitable dress for the artist in the future. White coat doesn’t match for them. It’s unnecessary for this situation . This is my opinion only.
@XevierM3 ай бұрын
எவன்டா இருட்டுல கூலிங் கிளாஸ் போட்டு இருக்கிறான்
@kaderking57274 ай бұрын
அளவுக்கு அதிகமாக இசை இசைப்பத்தால் பாட்டோட அழகே போச்சு இசை குழு மொத்தமா வேஸ்ட் குரல் சாவு வீட்டில் அழுவது போல்