Thank you. Please refer more videos & Keep support us.
@rameshvr90047 жыл бұрын
karthick
@palanipalani33816 жыл бұрын
Babu Singarayan
@nasajnasaj99726 жыл бұрын
Thala Vella oru pundai pirakavillai pirakavumatraan
@VelMurugan-jr6eb5 жыл бұрын
Me also lyrics sema
@selvadata10273 жыл бұрын
என்னை ரசிகனாக மாற்றிய திரைப்படம்...என்ன அற்புதமான நடிப்பு அஜித்
@mugeshs Жыл бұрын
காதலி இல்லை என்றாலும் இந்த பாட்டை கேட்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது 2023 ல் கேட்கிறேன்.
@ramajeyamp5933 Жыл бұрын
Super👌👌👌👌
@manikandanmariswari8203 Жыл бұрын
90s kids 😮
@vinipremkumarvinipremkumar8321 Жыл бұрын
😊
@Devil227245 ай бұрын
Deva music❤
@lonelyguy13R5 ай бұрын
Correct❤
@s.v.sinciarloves.v51476 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று... தல நீ வேர லெவல் தல...
@ArunKumar-dz9cy5 жыл бұрын
6678
@maheswaran34735 жыл бұрын
All time this song see mind relaex
@nachiappan6554 жыл бұрын
Enna gettab pottalum perfect ah set agura manithan
@sharmili15364 жыл бұрын
Yes u r 💯
@sivasankar24884 жыл бұрын
@@sharmili1536 yes
@ArunKumar-ln3yt4 жыл бұрын
அஜித் இந்த பாட்டுல இன்னமும் ரொம்ப அழகு...,
@dreamsbig38792 жыл бұрын
பெண்மையை போற்றி சிறப்பிக்கும் அழகான வரிகள் "பூப்படைந்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்"
@OldAndSad982 ай бұрын
😮
@hakkeemfayaas34415 жыл бұрын
சிறிய வயதில் நான் அதிகம் கேட்ட பாடல் இன்றும் அதேமாதிரி தான் இருக்கிறது
@lumebands61173 жыл бұрын
Pls...tell thanks to Deva sir !!
@selvakumarr95002 жыл бұрын
அதே மாதிரி தான் பாஸ் இருக்கும்.😀😀😀😀😀
@pspalanisamy62463 жыл бұрын
கமலுக்கு பிறகு ஒரு ஆணழகன் அஜீத் ...செம்மமேன்லி...ஆண்களையும் கவரும் பேரழகன்
@batsha-Rajini2 жыл бұрын
ANTHA BLUE MARAN IVARU AZHAGAI KURAI SOLLURANE AVAN KAAN AVINTHU POGA
@abysfun74182 жыл бұрын
Wat abt Maddy..u forgot him
@Mr.karuppa9992 жыл бұрын
@@abysfun7418 Maddy 2000 present adhuku munnadi aravind swamy and prashanth and AK
@abysfun74182 жыл бұрын
@@Mr.karuppa999 i feel Maddy is more handsome than these PPL..he has charm in his face who no one has...
@shabanaballo24422 жыл бұрын
Yes my fist hero my kamal next my brother ajith
@askkulaskku86126 жыл бұрын
ரஹ்மான்,தேவா ரெண்டுபேருமே உச்சத்துல இருந்த நேரம் தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலம்
@gopinathamirthan71603 жыл бұрын
Yes unmai
@ennoduvarungal81863 жыл бұрын
True deva musical massssss
@priyadharshini-gv2yf3 жыл бұрын
Super
@umarfayas4 жыл бұрын
வசுந்தரா வாய்ஸ்க்கு இந்த பாடலை இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் கேட்கலாம்
@menagathiagarajan2714 жыл бұрын
Yeah you are right. I enjoy this song a lot.
@alameen77424 жыл бұрын
Avalo veri maaplaikku😁😁😁
@Rk-kl9yb3 жыл бұрын
Yes
@sureshs69773 жыл бұрын
@@menagathiagarajan271 lpll
@tamil39843 жыл бұрын
@@alameen7742 😁😁
@tamizhraj47995 жыл бұрын
இந்த பாடலை ஒளியும் ஒலியும் பார்த்து உற்சாகமாக இருக்கும்.. ஆனால் இப்போது உள்ளங்கையில் பார்த்து வியக்க வைக்கிறது.. காலம் எப்படி வேகமாக போகின்றன.. என்று..
@ravinandhu6103 жыл бұрын
👏👏
@prabhud58663 жыл бұрын
@@ravinandhu610 me
@ahamed79692 жыл бұрын
Crt
@GaneshGanesh-lm7jz2 жыл бұрын
Correct 💯💯💯💯
@tamilanbanravi6260 Жыл бұрын
Nice word
@kalees45475 жыл бұрын
அப்போ வசுந்தரா தாஸ் எவ்ளோ அழகு ♥️♥️😍😍90ஸ் கிட்ஸ் 😍
@anwerbasha70514 жыл бұрын
இந்த பாடலை பாடியதும் அவரே
@Ganesa254 жыл бұрын
Super 💕💕 💕💕 💕
@abushekakbar56034 жыл бұрын
She is akshara
@mohamedsabik7923 жыл бұрын
😍😍😍😍
@nitharsanthiyagaraja25303 жыл бұрын
@@mksaravanan1972 intha movie pannum pothu she was just 16 years old girl.. just think ippo eththana vayathu irukkumnu
@viju.t.cviju.t.c61645 жыл бұрын
Naama eppayume 90's la irundaale betternu solrangala like pannuga
@mukstudiosjai46785 жыл бұрын
kzbin.info/www/bejne/ZpyVg2SanrRmZ6M
@thiruapthithiruapthi58964 жыл бұрын
Hi
@kurinjithasairam03044 жыл бұрын
Naama illa would um 90s level la iruntha Thevaiyatta thavarana kalaacharam irukathu Cinema vil nalla movie screen play story and song music kedachu irukkum But 2:0 mathiri periya cinema padaippu kedachu irukkathu Ippo tha ivvlo produces, munnadi illa
@Ganesa254 жыл бұрын
90 s super movie. All songs super hit.
@karthikdon54 жыл бұрын
Hello i am still there only, in 90s world..... Anyone care to join me
@sheikabdulla25505 жыл бұрын
நான் ஒரு விஜய் ரசிகன் ஆனால் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம்
@futurephillers17404 жыл бұрын
Ennakum tha bro sema movie thala vra lvl
@soruban1004 жыл бұрын
Yeah. Nanum Vijay Anna fan but intha movie one of the best movie in thala‘s career. Movie pathum 2 days thungala.
@Amal.raj_4 жыл бұрын
@@versatileshankar3010 bro pathila change pandrathuku ithu onnum tv channel illa chinna vayasula irunthu parthu parthu rasicha rasiganoda feel ongaluku theriyala nu ninaikuren padathuku padam maruravan rasigan illa padame nadikama ponalum innum manasula vachirukuravantha unmaiyana rasigan
Devi theatre - First day first show. People even back then (2001) were crazy for this man.
@prasancma4 жыл бұрын
Released in June I think. I went to vettri after 2 months but just before ppovellam unvaasam release. It was ful even then. Just finished my hindi exams and went fully drenched in rain with my brother. Nostalgic memories.
@shahulhameed7442 Жыл бұрын
Naanum Devi la dhaan paathen 🥰🥰11th class ku Vera school la serradhukkaaga application form vaangittu en Anna kooda ponen😌😌😌sweet memories
@dhivyadhiv3716 жыл бұрын
Ajith sir always handsome... Watching in 2019....melting😇😇
@AbdullaAbdulla-dv8cs5 жыл бұрын
Tala talathan
@nachiappan6554 жыл бұрын
Yes very handsome 😍
@flowerqueen17314 жыл бұрын
Sun TV la movie pathutu straight ah inga vandhuta..Indha song dha mind la runningg...😍😍😍😍😍
@venkatvenkat63574 жыл бұрын
Deva at his peak time ..the best season of music
@rajaganesh42217 жыл бұрын
அலுத்து போகாத பாடல்
@ggfrr6486 жыл бұрын
Yes
@nishastudioz5 жыл бұрын
TRUE BRO
@lumebands61173 жыл бұрын
Pls...tell thanks to Deva sir !!
@First-Trace Жыл бұрын
மனிதன் மனதை இளமையாக வைத்திருப்பது இது போன்ற பாடல்கள் than❤️☺️
@bharathi8967 жыл бұрын
காட்டுக்குள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து விட்டேன்.😍
@veerarmmuveera53656 жыл бұрын
Semaa maas song lines ultimett
@thiruaavukkarasuh86545 жыл бұрын
Vairamuthu
@nachiappan6554 жыл бұрын
Semma line ithukkagave intha song ah palamurai keppan
@Ganesa254 жыл бұрын
03/Aug/ 2020
@satheema22413 жыл бұрын
Woww sema line....😍
@arunprrakash2 жыл бұрын
Vasundara Das Voice - Such a magical tone. 🥰🥰🥰
@renuga55282 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்று கூட ஐந்து முறை கேட்டேன் தேவா தேவா தான் அடிச்சுக்க ஆளே இல்லை வாசுந்தர &சங்கர் மகா தேவன் வாய்ஸ் வேற லெவல்
@anbuilavarasan18275 жыл бұрын
இந்தப் படம்தான் என்னை தல ரசிகனாக ஆக்கியது. லவ் யு தல....
@karthikeyans8503 жыл бұрын
Nanum than ji
@பேட்டைக்காரன்3 жыл бұрын
Me to
@idhayakumarkumar.e3512 жыл бұрын
I am a Vijay fan but enakku ajith sir romba pudikkum na adikkadi intha padatha youtube la pappen enna oru padam ithu udambellam silirkkuthu I love you ajith sir
@vigneshkarnan4910 Жыл бұрын
Nanum than
@muraliipl5 жыл бұрын
Vasundhara Das voice 😍
@kiramatha18644 жыл бұрын
18 வருடம் வாழ்ந்து உள்ள நிலத்தில் பருவமே மழை பொழிக இந்த வாய்ஸ்காகவே பலமுறை கேட்டுள்ளேன்
@rajaworld65533 жыл бұрын
Ithu double meaning bro
@yuvausri28123 жыл бұрын
Yes
@rajanraj72333 жыл бұрын
Adhana vro vairamuthu spl 😂🔥
@aftheethastha25542 жыл бұрын
Yes
@surajaguar32723 жыл бұрын
Shankar Mahadevan and Vasundhara Das.. Thaarumaaru combo.. 🤩
@selvadata10273 жыл бұрын
சரவணா சுப்பையா இந்த படத்துக்கு பிறகு பெரிய இயக்குனர் ஆகாமல் போனது வருத்தம்....எவ்வளவு பெரிய வெற்றி சிட்டிசன் படம்
@vigneshraja20633 жыл бұрын
Citizen was a Flop movie when it was released.. Romba naal kalichu TV la pathu dan neraya fans vandhanga
@thalaveriyantvm49713 жыл бұрын
@@vigneshraja2063 poda porabokku
@thukkaram48503 жыл бұрын
@@thalaveriyantvm4971 indha padamum samurai same story but citizen nalla odichi Ajith Kumar 1st srilanka tamilan most celebrated movie anda naaiku sura fan pola
@cinechat42593 жыл бұрын
@@vigneshraja2063 yow yaaru ya nee it was hit. Ran 100 days
Still fresh n energetic song vasundhara das n shankar voice amazing........... kaatrukkul vizhuntha mazhai thuli pole unakkulle tholainthu vitten
@aronsee5 жыл бұрын
இலங்கையில் முஸ்லிம்கள் அஜித் ரசிகர்களாக மாறியது இந்த படம் மூலம்தான்.. கொழும்பில் இந்தபடம் சக்கபோடு போட்டது
@sscreationsshiraz42345 жыл бұрын
Yes i watched this movie sellamahal theatre kotahena
@WeareCrazyhumans5 жыл бұрын
Appo oru hero avaroda padathula Muslim character la padam nadicha matum Dan ungaluku pudikuma yenna
@கொரானாகோவிட்-194 жыл бұрын
சரிடா நாயே
@nachiappan6554 жыл бұрын
Intha padamum verithanama irukkum
@pandianwill10714 жыл бұрын
@@கொரானாகோவிட்-19 mooditu poda thevidiya magane
@ghajiniification7 жыл бұрын
Thala.. King of Indian cinema.. Good human being.. Love you Thala..
@sthirunavukkarasu72296 жыл бұрын
Super
@VeeraMani-vg2md11 ай бұрын
காட்டுக்குள் விழுந்த மழைத்துளி போல உனக்குள்ளே தொளைந்துவிட்டேன்...காற்றினுள் கலந்த ராகங்கள் போல உனக்குள்ளே கரைந்துவிட்டேன்💯😍😇💞
@sowndharyasownd3972 Жыл бұрын
காட்டுக்குள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து துலைந்து விட்டேன் ❤️❤️ அழகான வரிகள்... அஜித் சார் இவ்வளவு அழகா இருக்காரு🤩🥰🥰❤️
@nidumohammednidu59975 жыл бұрын
பூப்படைந்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் pokkum பூக்கள penkal penkal மட்டும் மட்டும் தான் தான்.... Nice lyrics
@lumebands61173 жыл бұрын
Deva...thalaiva....nee ponadhuku intha thaenisai songs...varadhilla.....Miss u thalaiva Deva sir !!
@windowseat184 жыл бұрын
90 s song..90 s lyf.....awsome Romba miss panuran...my innocence
@yovantensingh42884 ай бұрын
Deva na summava... Romantic, tabbanguthu, intro song ellathulayum kalakkuvaru.
@karthikm19592 ай бұрын
தல என்ன அழகு அய்யோ செம்ம அழகு அஜித் சார்❤
@thirumuruganrajendran5854 Жыл бұрын
காட்டுக்குள் விழுந்த மழைத்துளி போல ,உனக்குள்ளே விழுந்து விட்டேன்;காற்றினில் கரைந்த ராகத்தை போல உனக்குள்ளே கரைந்து விட்டேன்....
@manoupdates44272 жыл бұрын
பெண்ணுக்கொரு பேரின்பம் இங்கிங்கே கண்ணாளா வாழ்ந்திடு அங்கங்கே வாழ்ந்திடு அங்கங்கே வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே பூக்காரா ஹு ஹு ஹு ஹே பூக்காரா ஹு ஹு ஹு என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு எண்ணிக்கை ஹு ஹு ஹு குறையாமல் ஹு ஹு ஹு நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு பூங்கொடிக்கு கட்டு பட்டு பட்டு கட்டும் மொட்டு கூட்டம் பூப்பதென்ன ஒரு முறை தான் தான் தான் தான் பூப்படைந்து பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான் பூக்காரி ஹு ஹு ஹு ஹே பூக்காரி ஹு ஹு ஹு உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரியவில்லை பூ கூடை ஹு ஹு ஹு பாராமல் ஹு ஹு ஹு உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை மின்னல் பாம்பே கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான் கிளி கொஞ்சம் புலி கொஞ்சம் கலவை நான் காதலுக்கேது sunday monday கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே Made for each other என்றே என்றே மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே ஓ எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான் சூரியனில் கூடு கட்டும் பறவை நான் நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய் இளமையினாலே இமயத்தை உடைப்பாய் வளைவுகளாலே வானத்தை வளைப்பாய் பதினெட்டு வருடம் காய்ந்துள்ள நிலத்தில் பருவமே மழை பொழிக ஓஹோ பன்னிரண்டு மாதம் இரவுகள் செய்து பள்ளியறை சுகம் பெருக ஓஓஓ ஓஓஓ பூக்காரா ஹு ஹு ஹு ஹே பூக்காரா ஹு ஹு ஹு என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு எண்ணிக்கை ஹு ஹு ஹு குறையாமல் ஹு ஹு ஹு நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும் முக்கால் கவிஞன் நான் சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான் நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய் இளமையினாலே இமயத்தை உடைப்பாய் வளைவுகளாலே வானத்தை வளைப்பாய் ஓ வயசு பயல் மேல் மையம் கொள்ளும் வங்க புயலும் நான் முனிவர்களும் துருவாத முத்தம் நான் காதலுக்கேது sunday monday கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே Made for each other என்றே என்றே மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே காட்டுக்குள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து விட்டேன் காற்றினில் கலந்த ராகங்கள் போல உனக்குள்ளே கரைந்து விட்டேன் பூக்காரி ஹு ஹு ஹு ஹே பூக்காரி ஹு ஹு ஹு உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரியவில்லை பூ கூடை ஹு ஹு ஹு பாராமல் ஹு ஹு ஹு உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை பூவாய் மாறி தேகத்துக்குள் பூவில்லாத பாகம் ஏது சொன்னவர்கள் கண்டதில்லையே யே யே யே யே காலை நேர பூக்கள் வேறு மாலை நேர பூக்கள் வேறு கண்டவர்கள் சொன்னதில்லையே
@nivikarthik9864 Жыл бұрын
Tq😊
@kavikavi51753 жыл бұрын
2021 year la Intha song kekaravanga oru like pannunga friends 🥰
@ramesrames63473 жыл бұрын
Hai
@lumebands61173 жыл бұрын
Pls...tell thanks to Deva sir !!
@vjsurya92627 жыл бұрын
vasundhara das cuteness unleashed...
@rutheeshrutheesh59716 жыл бұрын
Rubi
@cheguveraachinnraj18764 жыл бұрын
2020 பார்ப்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍
@MohamedaliALI-eb1cr4 жыл бұрын
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை அருமை
@thiruapthithiruapthi58964 жыл бұрын
Hi
@cheguveraachinnraj18764 жыл бұрын
@@thiruapthithiruapthi5896 hi
@pandianagarajan6594 жыл бұрын
@@MohamedaliALI-eb1cr p>p
@chandrakrishnankrish75704 жыл бұрын
2021
@spmspmm84343 жыл бұрын
Voice very sweet both of......... Singers❤❤ Song Lines Vera level... 🔥🔥🔥
@karthikperiyakaruppiah88116 жыл бұрын
First prelude lifted from 'Take a chance on me - ABBA' தேவா தேவா தான்யா ...உருவுரதுல கில்லாடி!
@RajRaj-yp5kx4 жыл бұрын
True Bro. But he matched it with our song flawlessly. Lets forget it. We really miss him. Uruvunaalum paravale we need Devaji atleast once in a while.
@veluprabakaran46773 жыл бұрын
Kaviperarasu vairamuthu's fantastic lyrics...
@FantasticFive123455 жыл бұрын
This movie came 1st in Sun movies Top Ten and this song was the most popular song of the year
@arunramasamypandian64703 жыл бұрын
This movie was released in 2001 when I was studying my final year of Civil engineering in madurai. I saw this movie in madurai, still remember that crowd to watch this movie.
@rathaharish24092 жыл бұрын
அஜீத் sir கூட ஒரு படம் நடிச்சாலும் மனதில் நிற்கக்கூடிய ஒரு song.super song .super mucik .l like song
@kartikeyharish37286 жыл бұрын
i heard this song....above 300 times but not bored this songs semaaaa.... thala so handsome...vasundhra.. so adorable😘😘😘😘
@balamurugan-jb5cg6 жыл бұрын
vasundra is very beautiful
@m.arunkumararun23726 жыл бұрын
I like it
@munusamymanivel2345 жыл бұрын
Vasundra voice sema bro
@RajRaj-yp5kx4 жыл бұрын
She is pure healthy natural beauty untouched by the present day mental illness called size zero or undergoing multiple hidden slashes with the surgeons scalpel. She must look beautiful... No doubts
@arunak25173 жыл бұрын
Ajith handsome guy in tamil industry ♥
@NandhiniVV.nandhini-ve7hx25 күн бұрын
Sri vegteshwara bakery ❤❤❤❤❤❤❤ i like it...
@menagathiagarajan2714 жыл бұрын
I'm a 2k kid, I just love this song a lot. I Love The Voice of Vasundhara Das, by the way she looks cute. Ajit Kumar looks very handsome in this song.
@krshkumar905 жыл бұрын
Such a charming girl with magnetic high voltage voice
@dhineshkumar7477 Жыл бұрын
அழகான பாடல் 🎵 அதில் அழகான அஜீத் ♥️☺️
@menagaboobalan63954 жыл бұрын
Ajith song a thedi thedi parpen stress time la. i love ajith..most handsome and gentlemen
@perumalperumal74 жыл бұрын
தல அழகில் மயங்காத நடிகைகள் உண்டா என. அந்த அழகில் மயங்கிய நடிகைகளில் ஒருவர் வசுந்தரதாஸ்.