😀பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல ஆபீஸ் வேலை... சாயந்திரம் வேலை முடிஞ்சு வந்ததும் ஸ்கூட்டர்ல தியேட்டர் போய் சினிமா பார்க்கிறது... கணவரோட சேர்ந்து சாப்பிடறதுன்னு சாதாரன மிடில் கிளாஸ் குடும்பத்து வாழ்க்கைதான், பூர்ணிமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 😁
@ShanmugaPriya-f4q Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை பூர்ணிமா பாக்கிய ராஜ் வாழ்த்துக்கள் சிஷ்டர் வாழ்க ழளமுடன். 👌👌👌👍👍👍🥰🥰🥰❤❤❤❤❤🌹🙏🙏🙏
@helenpoornima5126 Жыл бұрын
நல்லநடிகை ! டிரஸ்சிங் சென்ஸ்சும் அழகாக உடையணீவதும் ஆபாசமில்லாமல் நடிப்பதும் கவர்ச்சி காட்டாமல் இருப்பதும் இவரை எனக்குப்பிடிக்கவச்சது ! இன்னும் என்பெயரும் அதேஎன்பதால் கூடுதல் ப்ரியம் ஆனது நன்றீ ❤❤❤❤❤❤😂😂😂