No video

ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 1 | K Bhagyaraj | Urvashi

  Рет қаралды 317,648

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
...
Follow us on our Facebook :
/ ungal-kbhagyaraj-10350...
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Пікірлер: 187
@arumugamkasi5765
@arumugamkasi5765 Жыл бұрын
ஒரு படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஷ்யம் குறையாமல் இருக்கும் படங்கள் என்றால் அது உங்க படம் மட்டும் தான்..
@andrews4376
@andrews4376 Жыл бұрын
Definitely bro
@santhoshtraders5037
@santhoshtraders5037 Жыл бұрын
@balajiragupathi9810
@balajiragupathi9810 11 ай бұрын
100% true
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
எண்பதுகளில் வந்த சினிமாக்களை போல வேறு சினிமாக்கள் வரவில்லை. தொன்னூறுகளில் விக்ரமன் பி. வாசு கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரோடு சரி. இப்பல்லாம் தியேட்டர் பக்கமே போவதில்லை. கதையும் பாட்டும் பின்னணி இசை எல்லாமே பொருத்தமாக இருந்தது எண்பதுகளில் தான். பாரதிராஜா சார் பாக்யராஜ் சார் . உங்களை திரை உலகம் மறந்தாலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
@ramaniruthi6742
@ramaniruthi6742 Жыл бұрын
😅l
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
அன்று சினிமா கலை வடிவம், பொக்கிஷம் இன்று சினிமா கொலை வடிவம், பெரும்விஷம்
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
@@anbuvadivan9637 இன்று படம் முழுக்க சாராய வாடை வன்முறை காட்சிகள் என எதோ போகக்கூடாத இடத்திற்கு போன உணர்வை தருகிறது. விதிவிலக்காக பேராண்மை சிங்கம் போன்ற படங்களும் வருகின்றன.
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Жыл бұрын
முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது சார்.. வாழ்த்துகள் சார் 🌹
@jegadheeshprabusongsjegadh3495
@jegadheeshprabusongsjegadh3495 Жыл бұрын
முந்தானை முடிச்சு 9 முறை பார்த்து ரசித்தேன் ஓலப்பாளையம் பள்ளியில் படித்த பெருமை உங்களால்...நன்றி சார் சூட்டிங் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது🤗🙏😊👍
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
சென்னையில் 4 திரையரங்குகளில் முந்தானை முடிச்சு வெள்ளிவிழா .இன்றுவரை எந்த நடிகரும் அந்த சாதனையை முறியடிக்க வில்லை.
@mohanmohan2213
@mohanmohan2213 Жыл бұрын
அதில்அலங்கார்தியோட்டரும்ஒன்றுசரிரயாஅதில்தான்நான்பார்தேன்
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
அலங்காரம் ,மகாராணிஅபிராமி ,. AVM ராஜேஸ்வரி
@babukeerthana8713
@babukeerthana8713 Жыл бұрын
இந்த படத்தில் தீபா டீச்சர் நாட்டாமையிடம் தங்குவதற்கு வீடு கேட்கும் போது அருகில் உள்ள வெள்ளை முடி தாத்தா ஒருவர் "ம்.....போன வருஷம் நான் நாட்டாமை' அப்படின்னு ஒரு வசனம் வரும் .....அது படத்தில் ஹைலைட் டயலாக்
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 11 ай бұрын
முந்தானை முடிச்சு இன்று வரை என் மனசில் இருந்து அவிழ்க்க முடியல சார்
@rameshbabu3180
@rameshbabu3180 Жыл бұрын
என் இளமை காலத்தில் முந்தானை முடிச்சு படத்தை மதுரையில் சிந்தாமணி தியேட்டர் சரஸ்வதி தியேட்டர் இல் நாற்பத்தி மூன்று தடவை பார்த்துள்ளேன் இப்படம் இரு திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது என் இளமை காலத்தை நினைவூட்டிய வைக்கு நன்றி இப்போது ஒரு வாரம் குதிரைக் கொம்பாக இருக்கிறது திரைக்கதை வல்லவர் பல்லாண்டு வாழ்க
@ramupl1092
@ramupl1092 Жыл бұрын
மௌன கீதங்கள் படப்பிடிப்பு சென்னை அடையாறில் உள்ள வீட்டில் நடந்தபோது (சரிதா உங்கள் முதுகில் அடிப்பது போல்) உங்களை சந்தித்து உள்ளேன். உங்களது இன்று போய் நாளை வா,மௌனகீதங்கள்,அந்த 7 நாட்கள் மறக்க முடியாத படங்கள்.உங்கள் படத்தை பார்க்க தாய்மார்கள் திரண்டு வருவார்கள். தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்.
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
பாக்கியராஜ் அவர்களே ஏன். இந்த காலகட்டத்தில் உங்க படம் வரலாமே உங்கள் படம் எல்லாமே👌🥰👌🥰👌🥰👌👌👌👌👌இப்பவும் உங்கள் படம் வந்தால் 👌👌👌🥰 இருக்கும் நாங்கள் எதிபார்க்கிறோம்சார்
@Ian90666
@Ian90666 9 ай бұрын
In Kerala Mrs Urvashi holds the lady superstar position since decades. Ever since her entry in Malayalam cinema no other malayali actresses could beat her in acting versatility.... serious roles, comedy, villain, homely, mother roles ❤...what not...
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 ай бұрын
True she is a very talented
@deepae9359
@deepae9359 Жыл бұрын
Sir,வணக்கம் இந்த படத்தை எத்தனை முறை(கணக்கே இல்லை ) பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் பார்பேன் sir. Very natural ? Super super. வணக்கம் Sir.
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
முந்தானை முடிச்சு திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்.மிகவும் ரசிக்கும்படியாக அருமையாக இருந்தது.
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
So 13 years old child is heroine and acted some glamour scenes. 😅
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
We want a similar discussion with Shobana First for Ithu Namma Aalu & then with Banu Priya.
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
பல திறமை கொண்ட பாக்கியராஜ் அவர்களுக்கு வணக்கம்.. உங்களது அன்னை பூமியான கோபி செட்டிபாளையத்திலிருந்து...முந்தானை முடிச்சு திரைப்படம் கோபி வேட்டைகாரன்கோவில் ஓலப்பாளையத்தில் மட்டுமே எடுக்கப்பட்ட வெள்ளி விழா கண்ட திரைப்படம்..இப்பவும் நான் என் நண்பர்களோட உங்க சொந்த ஊரான கோபி வெள்ளாங்கோவில் அடிக்கடி போய்ட்டு வந்துட்டு தான் இருக்கேன்.வெள்ளாங்கோவில் பள்ளிக்கூட வீதியில நீங்க வாழ்ந்த வீடு மட்டும் தான் அப்படியே இருக்கு..மற்ற வீடுகள் எல்லாமே கால மாற்றத்தில எல்லாமே காணாம போய்டுச்சு...கொங்கு மண்ணோட பெருமைகளை படத்தின் எழுத்தோட்டத்திலே காட்டிருப்பீங்க..❤❤❤❤❤...லட்சுமி செந்தில் கோபி செட்டிபாளையம்...
@chandrika608
@chandrika608 Жыл бұрын
நானும் கோபி தான் 😊
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@chandrika608 👍👍👍
@vickygopal1804
@vickygopal1804 3 күн бұрын
Nanum. Vellankovil intru thavani kanavugal patathil varum. Esvarar kovil velai. Natanthu kontirugirathu
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 3 күн бұрын
@@vickygopal1804 👍🏽👍👍🏽
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
முந்தானை முடிச்சு பாக்கியராஜ் அவர்களால் மட்டுமே சிந்திக்க முடிந்த ஒரு திரைUடம்
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
துணிந்து உச்ச நட்சத்திர படங்களுடன் பல முறை களம் கண்டு பல வெற்றிகளையும் ஆரவாரம் இல்லாமல் கடந்து இன்று சாந்த சொரூபமாக பயணிக்கும் பல்கலை வேந்தரை வணங்கி மகிழ்கிறேன்.
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
I also joint with you sir.
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
சிறந்த நடிகை. பாக்கியராஜ் இயக்கத்தில் புதுமுகம் அனைவரும் புகழ் பெற்றனர்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
ஊர்வசி.. நல்ல எதார்த்தம்மான ஆர்ட்டிஸ்ட் 👍
@junaith4147
@junaith4147 9 ай бұрын
தமிழ் சினிமா உலகில் K.பாக்கியராஜ் இயக்கி நடித்த அந்தக்காலம் வசந்த காலம். திறமையான கதை வசனம் - இயக்குநர்.
@kubendhratv5544
@kubendhratv5544 Жыл бұрын
பல்கலை வேந்தர் பாக்யராஜ் பல்கலை கழகம்...திரை உலக மாணவர்களுக்கு என்றும் திசைகாட்டும் கலங்கரை விளக்கம்.. வாழ்க வளமுடன் ......
@JaiKumar-bh1np
@JaiKumar-bh1np Жыл бұрын
ஐயா வணக்கம் . நான் சிறுவயதில் படங்களை தியேட்டரில் பார்க்காதவன். காரணம் ஊரில் எதாவது விஷேகங்கள் , கோவில் கொடை விழா என்றெல்லாம் வரும்போது , எதாவது ஒரு படத்தை விழாவின் இறுதியில் நடு தெருவில் கம்பு நட்டி திரை துணியை கட்டி ரீல் வைத்து படம் காண்பிப்பார்கள். ஆனால் உங்கள் படம் என்றாலே , ஊரே திரண்டு ஒன்றாக தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்து இருந்தீர்கள். நான் உங்கள் படங்களில் தீவிர ரசிகனானது " தூறல் நின்னு போச்சு " படத்தை பார்த்த பிறகு . தமிழனுக்கு நீங்கள் ஒரு வரம் நன்றி
@irshada5858
@irshada5858 Жыл бұрын
താങ്കളുടേ ഒരു fan ആണ് സർ ഞാൻ.. From kerala ഞാൻ ജനിക്കുന്നത് മുൻപുള്ള താങ്കളുടെ സിനിമകൾ പോലും എനിക്ക് വല്യ ഇഷ്ടമാണ്.. അന്ത 7 നാട്കൾ is maaas
@AsifMAnish
@AsifMAnish Жыл бұрын
Eanikum sirnta movies ellam othiri ishtamanu
@don2donb967
@don2donb967 8 ай бұрын
பாக்கியராஜ் சார் உங்களுக்கு மிகவும் நன்றி முத்து முத்தாக படம்
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 10 ай бұрын
Beautifully memories recollected by Oorvasi, the best actress given by God to the cine field. Bagyaraj very best actor and director. Best combination of both. Bagyaraj Sir, give a film with your touch.
@spartacusdas753
@spartacusdas753 Жыл бұрын
பாக்கிய ராஜ் ஒரு தமிழ் திரையுல சாகாப்தம் இன்றும் உங்கள் திரைகதை டைரைக்சனில் ஒரு படம் வந்தால் முதல்நாள் முதல் காட்சியில் நான் இருப்பேன்
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
ஆமாம் சார் உண்மை நானும் அப்படிதான் ...என் பையனுக்கு 25 வயது இப்பவும் சின்ன திரையில் பாக்யராஜ் படம் என்றால் சேனல் மாற்றாமல் படம் பார்ப்போம் 2 நாள் முன்பு ஜெயா டி வி யில் .ராசுகுட்டி படம் பார்த்து கொண்டு இருந்தேன் என் பையன் என்னிடம் கேட்டான் இந்த படத்தை நாம குறைந்தது 100 தடவை பார்த்து இருப்போமா என்று கேட்டு விட்டு புது ரிலீஸ் படம் பார்ப்பது போல பார்த்தோம்...இது வரை பாக்யராஜ் சார் படங்கள் அலுப்பு தட்டியதே இல்லை ...
@NandaKumar-xo1xt
@NandaKumar-xo1xt Жыл бұрын
எத்தனை முறை பார்திருப்பேன் என்று தெரியாது. ஒரு தடவை தியேடரில் பார்த்தேன் அதுவும் 10 வருடம் கழித்து
@prakashsuganya4351
@prakashsuganya4351 Жыл бұрын
முந்தனை முடுச்சு பார்ட் 2 நீங்க எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும் sir
@Itz_Raja
@Itz_Raja Жыл бұрын
All time favourite movie Muthanai Mudichu 😍❤️ Neenga Evergreen pair Bhagyaraj sir and urvashi mam ❤️
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 Жыл бұрын
அந்த காலகட்ட நினைவு .வருது..அற்புதம் ...சார்
@janakiramank2486
@janakiramank2486 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இந்த மலரும் நினைவுகளை பார்க்கும்போது மிக்க மகிச்சியாக இருந்தது. இதை பார்த்து விட்டு மறுபடியும் பார்த்தேன். உங்கள் படங்களை அனைத்தையும் பார்த்து இருக்கிறேன் அதுவும் இன்று போய் நாளை வா மற்றும் தூறல் நின்னு போச்சு மிக அருமை.
@rajendrank4682
@rajendrank4682 11 ай бұрын
Bhagyaraj's flims are all very rare in flim industry
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 8 ай бұрын
பாக்யராஜ் ஐயா நீங்க இன்னும் படங்கள் பன்னனும் ❤❤❤❤
@vallarasu25852
@vallarasu25852 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் முந்தானை முடிச்சு அது மட்டும் இல்லாமல் உங்கள் இயக்கத்தில் வந்த அத்தனை திரைப்படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .பாக்யராஜ் சார் படமா அப்போ ஏதாவது ஒரு கருத்து வைத்திருப்பார் அதற்காகவே நான் படம் பார்ப்பேன்.
@prakashc8314
@prakashc8314 Жыл бұрын
ஐயா, அந்த காலத்தில் மாட்டு வண்டி கட்டி, கோபி அருகில் ஓலப்பாளையம் ஷுட்டிங் ஸ்பாட்டில் உங்களை சந்தித்து பேசியது பசுமையாக நினைவில் உள்ளது, கோபி அருகில் சூரியம்பாளையம் கிராமத்தில் இருந்து 🙏🌹🌹🌹🌹
@ravichandranraman756
@ravichandranraman756 6 ай бұрын
Gopi oolapalayam
@ayurvedalover7511
@ayurvedalover7511 11 ай бұрын
real lady superstar of malayalam industry -Urvashi mam .i watched chinna veedu recently
@manokaranthangam5
@manokaranthangam5 Жыл бұрын
🌹🌹 மலரும் நினைவுகள் அருமை🌹 டீச்சர் மறந்துட்டீங்க 🙏🌹 நன்றி சார் நன்றி🌹🌹👍👍🙏🙏🌹🌹👌👌👏👏🌹🌹
@malligasworld9826
@malligasworld9826 Жыл бұрын
Bhagyaraj sir awesome actor and director
@khpkd
@khpkd Жыл бұрын
Bhagyaraj Sir movies were special. His movies appealed to mass and class. At least many initial movies he did not try to be super hero, but normal human being . A normal gray human who makes mistakes. My top 3 are mounageetham, antha ezhu natkal, munthanai mudichu. Kerala audience loved many of his movies.
@naguarjun2297
@naguarjun2297 Жыл бұрын
சார் இதே மாதிரி சுவரில்லா"சித்ரிரங்கள் பத்தி மலரும் நினைவுகள் வீடீயோ போடுங்க sir please
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Жыл бұрын
K.Bagyaraj: He is a gift (கொடை) given by God/காலம்/Goddess Saraswathi (still searching for the most apt word) to tamil cinema world (Kollywood). My most favorite director.
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
All time favourite munthanai mudichu 🎉🎉🎉. Super comedy super acting appreciate the whole team best wishes bhaygiyaraj sir 🎉
@nathiyaj2855
@nathiyaj2855 Жыл бұрын
Mundhanai mudichi my fav movie ethanai murai parthalum salikkadhu ipo movie tv la pottalum fulla parppen nice movie baghiyaraj sir is great 😍😍😍
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 Жыл бұрын
வரலாற்றில் இடம் பிடித்த சினிமாக்கள் பல உண்டு. வரலாறு படைத்த சினிமாக்கள் சில உண்டு.. "முந்தானை முடிச்சு" வரலாறு படைத்த காவியம்" *"லால்குடி இளமுருகு" அசோசியேட் டைரக்டர் "முந்தானை முடிச்சு"
@senthilkumarkadalrajan4224
@senthilkumarkadalrajan4224 Жыл бұрын
Sir nenga athula associate director a???
@srinivasanv4176
@srinivasanv4176 Жыл бұрын
இளமுருகு இப்போது உயிருடன் இருக்காரா?
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
The Golden Era of Tamil Cinema Direction started with Bharathi Raja Sir and flourished by His Disciples, especially Bhagya Raj Sir🎉 9:23
@jayasubramanian8870
@jayasubramanian8870 Жыл бұрын
அண்ணன் அவர்களை திரைக்கதை மன்னன் என்று மட்டும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள் இருள் சூழ்ந்த வாழ்வில் இருந்த நிறைய திரைக் கலைஞர்களை வாழ வைத்து இருக்கிறார் என்ற உண்மையையும் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மாற்றுத்திறனாளி யையும் இந்தப் படத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்த பெருமையும் அண்ணன் அவர்களையே சாரும்
@abdulagees6101
@abdulagees6101 11 ай бұрын
அந்த மாற்றுத்திறனாளி லால்குடி.வாய்பேசமுடியாதவர்.லால்குடி அன்பு சினிமா அருகில் உள்ள அரிசிகடை உரிமையாளர்
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 Жыл бұрын
இரவும் பகலும் உங்களோடு இருந்து இந்த படத்திற்கு உதவிய இணை இயக்குனர் இளமுருகு, கோவிந்தராஜ் சார், உதவி டைரக்டர்கள் ஆர்.பி.விஸ்வம், திலகர் மருது, ஆகியோர் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள் *இணைடைரக்டர் இளமுருகு
@siraj8302
@siraj8302 Жыл бұрын
சார் எங்க அப்பா உங்கள் தீவீர ரசிகர். உங்களுடைய ஸ்டைலதான் ஆடை எல்லாம் தைத்து போடுவார். இப்போ அவர் உயிருடன் இல்லை.
@deepamanikantan5849
@deepamanikantan5849 Жыл бұрын
It's is pleasure to watch Bhagaraj Sir 🙏
@padmapriya509
@padmapriya509 Жыл бұрын
Iam Telugu people but I like Bhagyaraj Sir pictures. I like Bhagyaraj Sir.
@kasiraman.j
@kasiraman.j 5 ай бұрын
He is also a telugu speaking community 😊😊
@SureshSuresh-rk5nd
@SureshSuresh-rk5nd 10 ай бұрын
ரொம்ப சந்தோஷம் ங்கோ
@umaathevi4326
@umaathevi4326 Жыл бұрын
முருங்கைக்காய் famous ஆனது இந்த படத்தின் மூலமாகத்தானே
@ImFreakyCreature
@ImFreakyCreature Жыл бұрын
K Bhagyaraj sir is called King of screenplay ... Rajesh Khanna told these words
@jjr1969ok
@jjr1969ok 10 ай бұрын
Illayaraja is an immature half baked musical genius .
@harithiruppathi1093
@harithiruppathi1093 22 күн бұрын
The interval BGM is pure masterclass
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Arumai urvasi madam 👍 Super. K. B. R sir 🙏
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Sweet memories!
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
Oorvasi is talented and funny actress
@rameshrajg4045
@rameshrajg4045 Жыл бұрын
இந்திய திரைக்கதையின் மன்னர் திரை உலகை புரட்டிப்போட்ட திரைப்படம் முந்தானை முடிச்சு திரைப்படம் எங்கள் குடும்பம் உங்களின் வெறித்தனமான ரசிக குடும்பம் வாழும் நாளெல்லாம் உங்கள் பாதையில் பயணிக்கும் உங்கள் அன்புத் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ்
@user-ib1bm8kr8i
@user-ib1bm8kr8i 11 ай бұрын
My chinna thalaivar bhagyaraj... Lovely person
@krishpirakan188
@krishpirakan188 Жыл бұрын
Enakku andha movie romba pudikkum😊❤❤❤❤❤
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
வாம்மா ஊர்வசி சரக்கடிக்ககாம வந்திருக்கிறாயா பெரிய விஷயம் இப்ப எந்த புருஷனோட இருக்கிற அவன் இன்னும் இருக்கிறானா வாழ்க பல்லாண்டு நீ இல்லை அவன் 😂😂😂
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 Жыл бұрын
சினிமாவை பொறுத்தவரை அந்த.. இந்த... காலத்திற்க்கும் உள்ள வித்தியாசம் அந்த காலத்தில் படம் ஓடிய நாட்களை என்னுவார்கள் இந்த காலத்தில் லாபத்தை என்னுகிறார்கள் அவ்வளவு தான்
@christykini1512
@christykini1512 Жыл бұрын
இந்த காலம் பண ஆசை பிடித்தவர்கள்.
@user-bg9zg5of1l
@user-bg9zg5of1l 10 ай бұрын
Sir i have seen in this movie 1983 in Baguluru meg training center good movie that time 20 years good interview sir i am telugu
@maduraiparvathameenakshi3682
@maduraiparvathameenakshi3682 Жыл бұрын
Golden memories. Casual and nice interesting interview. 💐🌈 Madurai Vaanavil 🌈🌈💐
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
முந்தானை முடிச்சு.. ஒரு சிறப்பான காமெடி படம் ஊர்வசி மேடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட நடிக்கவில்லையா..
@ganesanganesan1415
@ganesanganesan1415 Жыл бұрын
Virudhunagar apsara theatrela daily 7 show otuchu one week yarum mulu padam pakkla l love munthanai mutchu
@punnamprasad7037
@punnamprasad7037 Жыл бұрын
Super bhagyaraj garu ❤️❤️❤️❤️
@punnamprasad7037
@punnamprasad7037 Жыл бұрын
Thank you Bhagyaraj garu ❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍
@Tamilan674
@Tamilan674 Жыл бұрын
ஊர்வசி: இந்த ஊரு நாட்டாமை வந்துருக்காரு..😂 பாக்யா: யாரு உங்க உப்பாவா?😢 ஊர்வசி: இல்ல! உங்க மாமனாரு❤😅❤😂 (கதை, திரைக்கதை, வசனத்தின் ஞானி பாக்யராஜ் ❤❤)
@sankaransankaran4507
@sankaransankaran4507 Жыл бұрын
எனக்கு பிடித்த வசனம் ஐயா இது
@raisah8439
@raisah8439 Жыл бұрын
.vathiyare varasollu..... ...Yenn..mapullennu sonna un kodam sajurumakum...
@RoseAngeleen
@RoseAngeleen Жыл бұрын
😂
@ajumn4637
@ajumn4637 11 ай бұрын
Very good movement ❤.
@krishpirakan188
@krishpirakan188 Жыл бұрын
Na july22... 2023 il paarthen... Indha vidio vai
@cvstamilchennal8262
@cvstamilchennal8262 Жыл бұрын
நானும் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் kbr sir
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👍
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
கோபி செட்டிபாளையம் வெள்ளாங்கோவில்..கோபி வேட்டைகாரன்கோவில் ஓலப்பாளையம்..இந்தியா சில்க்ஸ் கோபி ..கொடிவேரி அணைக்கட்டு கோபி..பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் கோபி..ஊராட்சிக்கோட்ட மலை பவானி...இயக்குநர் பாக்கியராஜ் தனது திரைப்படங்களில் பயன்படுத்திய ஊர்கள்...❤❤
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr Жыл бұрын
💝thala yenna hero va aaki vidu thalai
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy Жыл бұрын
திரைக்கதை வசன புத்தகம் அதிகமாக விற்பனை செய்த திரைப்படம் ஏவிஎம் இன் பாக்யராஜின் முந்தானை முடிச்சு
@user-vn6hn5zp6j
@user-vn6hn5zp6j Жыл бұрын
ungalal mattume sila kathaigalai thiraipadam akka mudiyum... missing you a lot sir
@beulahmathews3054
@beulahmathews3054 Жыл бұрын
Sir ur ledgend love ur flims proud to be 80s kid From srilanka
@user-jl9wo1dq7w
@user-jl9wo1dq7w 9 ай бұрын
ഉർവശി ❤ഭാഗ്യരാജ് 🌹മുന്തനെ മുടിച്ച് സൂപ്പർ 😂
@ltcolumbo9708
@ltcolumbo9708 Жыл бұрын
Wow look so real! Beautiful hair... you cannot tell the difference
@RaviJ-fw8tw
@RaviJ-fw8tw 3 ай бұрын
Mgr speech supermove
@tamilchennal2329
@tamilchennal2329 8 ай бұрын
Sir nenga Vera level sir
@chithraprakash8392
@chithraprakash8392 Жыл бұрын
Great Actor and great actress
@tamilancreator3172
@tamilancreator3172 Жыл бұрын
Murungakai comedy 🤣😂
@PanjaYashu
@PanjaYashu 10 ай бұрын
Bakkiyaraj sir migaum nalla manithar ❤
@palanimohan1763
@palanimohan1763 Жыл бұрын
சாதனை செய்த படம்
@tamils4436
@tamils4436 Жыл бұрын
மலையாளி நடிகை , தெலுங்கு நடிகன் , ஏமாந்தது தமிழன்(ரசிகன்)
@saravanantrichy536
@saravanantrichy536 11 ай бұрын
''நாற்பது தொகுதிகளிலும், தி.மு.க.,வை ஆதரிப்பேன்,'' : சீமான் மானமுள்ள இனமான தும்பிகள் சயனைடு கடிக்கும் நேரமிது, சில தும்பிகள் விஜயலட்சுமி பக்கம் கூட்டமாக சென்றுவிடலாமா என யோசித்து கொண்டிருப்பதாகவும் செய்தி அங்கிள் சைமனின் அரசியலே இன ஒழிப்பு செய்த திமுகவினை அழித்துகாட்டுவது என்றுதான் தொடங்கபட்டது, இப்போது அவரே திமுக பக்கம் சென்றுவிட்டார் என்றால் இந்த இனத்தை இன்னும் முற்றாக அழிக்கும் திட்டம் அங்கிளுக்கு இருக்கும் போல் தெரிகின்றது சீமான் முஷ்டி தூக்கிய 2009களில் இலங்கை தளபதி பொன்சேகா சொன்னான், "தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள், அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, அவர்களால் எதுவும் நடக்காது" ஆக, சரியாக சொல்லியிருக்கின்றான் பொன்சேகா.. இனி என்னாகும்? "இலை மலர்ந்தால் ஈ(ழ)ம் மலரும்" என முன்பு அங்கிள் இட்ட்ட கோஷம் போல, அடுத்து "திமுக வென்றால் திர்கோணமலை கிட்டும்" என அடுத்த கோஷம் எழலாம்
@abhishekdas9526
@abhishekdas9526 Жыл бұрын
Cult-classic movie ❤️❤️❤️❤️❤️❤️
@bhuvanamuthukrishnan3440
@bhuvanamuthukrishnan3440 Жыл бұрын
பரிமாளா❤️
@muthu5922
@muthu5922 Жыл бұрын
சார் நேற்று தான் உங்கள் மூவி பார்த்தேன் சுவரில்லாத சித்திரங்கள் அத பார்த்துட்டு சாப்பாடு வேஸ்ட் பண்ணுவது எவ்வளவு பெரிய தப்பு நல்ல கருத்தை சொல்லி இருக்கீங்க ரொம்ப அருமையான மூவி இந்த மூவி திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தேன் அருமையான மூவி
@muthurajuvellaisamy3764
@muthurajuvellaisamy3764 Жыл бұрын
Gangai amaran great always...
@ambalsekar8238
@ambalsekar8238 Жыл бұрын
எனக்கு முந்தானை முடிச்சு 16ஆம் பிலிம் மத்தியான சார்
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
ithantha 2 character pathi recend a padithen.
@konakallapurnima8807
@konakallapurnima8807 Жыл бұрын
Bhagya Raj sir your Hindi movie hero Mr bechara Anil Kapoor kuda oru interview pannunga sir please 😊😊😊
@VijayaLakshmi-on5lx
@VijayaLakshmi-on5lx Жыл бұрын
Please Film Mouna Geethangal with Actress Saritha Madam Interview 🎉
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 Жыл бұрын
Very nice❤
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Жыл бұрын
when will u give us a new film with ur son and disciple Mr. Pandiaraaajan ????
@dorarajukurusamy2791
@dorarajukurusamy2791 Жыл бұрын
No one is talking about, she was only 14 yrs old !! For a child to act that roll was very inappropriate .
@Clisonics
@Clisonics 8 ай бұрын
Oh so you’ll thrust your judgementalism on a society retrospectively? If no one found it inappropriate then and only saw a prodigious artist, what’s your grouse?
@kanmanikanmani2277
@kanmanikanmani2277 Жыл бұрын
Plz plz munthanai mudeichu paham 2❤ atonha sir plz ok😊
@sk-bb3th
@sk-bb3th Жыл бұрын
பாக்யராஜ் சார் நீங்களே பேசிண்டே இருக்கேள்.ஊர்வசி மேடத்தையும் பேசவிடுங்களேன்
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,2 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 559 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,2 МЛН