poove sempoove இசைஞானி இசையில் K.J. யேசுதாஸ் பாடிய பாடல் பூவே செம்பூவே

  Рет қаралды 5,268,713

4KSongs

4KSongs

Жыл бұрын

Singer : K. J. Yesudas
Music : Ilaiyaraja
Lyrics : Vaali
Starring : Radha Ravi
Movie : Solla Thudikuthu Manasu

Пікірлер: 759
@jenarthanantr3534
@jenarthanantr3534 20 күн бұрын
2024-ல் யாரெல்லாம் கேட்குறீர்கள்...
@ravichandranr1483
@ravichandranr1483 5 күн бұрын
Me
@ravid6329
@ravid6329 5 ай бұрын
2024 ல் நான் ஆழ்ந்து ரசிக்கிறேன். ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலில் உள்ளது.
@MugilArasan-uo6px
@MugilArasan-uo6px 4 ай бұрын
Enakkum bro❤
@vinayagamk9112
@vinayagamk9112 4 ай бұрын
True
@sheejaja1436
@sheejaja1436 3 ай бұрын
Super எனக்கு romba பிடித்த பாடல்
@suriyaram98suriyaram98
@suriyaram98suriyaram98 3 ай бұрын
Yes bro ❤
@pattypattye9245
@pattypattye9245 3 ай бұрын
Qqq
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 Ай бұрын
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@user-nf1te6zv6p
@user-nf1te6zv6p 13 күн бұрын
Me
@rajaroman9266
@rajaroman9266 Жыл бұрын
2023ல் யெரெல்லாம் கேட்கிறீர்கள்
@Tamileelam_tamil_tigers
@Tamileelam_tamil_tigers Жыл бұрын
👿👿👿
@narayananswamy2669
@narayananswamy2669 Жыл бұрын
RATHA RAVI ❤️SUPER ❤️ACTOR 👍
@silambarasang564
@silambarasang564 Жыл бұрын
I love loveble songs❤❤❤
@avvcreations3734
@avvcreations3734 Жыл бұрын
S I am
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@OneAndTwo..
@OneAndTwo.. Жыл бұрын
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் ஆஆஆஆஹா. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
@kuppusamyamutha3668
@kuppusamyamutha3668 Жыл бұрын
@vetrivelmutugan2620
@vetrivelmutugan2620 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@REVIEWROSTER
@REVIEWROSTER 10 ай бұрын
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை... நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்..!!
@mahalakshmiv4210
@mahalakshmiv4210 9 ай бұрын
Spr🎉
@chitrav499
@chitrav499 9 ай бұрын
Thank you for the lirics
@murugeshultra7064
@murugeshultra7064 10 ай бұрын
யோவ் ராதா ரவி இந்த ஒரு பாட்டு போதும் பூமி உள்ள வரை பேசும் 💚💚💚😍😍😍
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 9 ай бұрын
MR Radha son aa
@mohan1771
@mohan1771 5 ай бұрын
​@@jagathesandamodaraswamy6906 Yes
@sharmimounam8060
@sharmimounam8060 5 ай бұрын
2050 ஆனாலும் கூட இந்த பாடலை கேட்பதை விட மாட்டேன்
@mbsine
@mbsine 4 ай бұрын
Mm sari...
@kameshwarangurusamy5440
@kameshwarangurusamy5440 2 ай бұрын
Naan uyirudu irupena theriyala ketkka
@blockcatz6216
@blockcatz6216 2 ай бұрын
2050 ah? Ji ,neenga Vera comedy pandringa?.. Nan 3050 vanthalum ketpen.. 😂😂
@zabarani178
@zabarani178 Ай бұрын
Yes me too
@bassjo5621
@bassjo5621 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது 2024ல யாரது பார்க்கிறீர்களா
@rojafrancis9265
@rojafrancis9265 3 ай бұрын
P
@user-un2xm8vc8c
@user-un2xm8vc8c 3 ай бұрын
Yes
@jenis1696
@jenis1696 Ай бұрын
Me...... My fvvvv ❤
@ramram9750
@ramram9750 Ай бұрын
நான் irukiran ❤❤❤
@m.bhagyalakshmi9930
@m.bhagyalakshmi9930 25 күн бұрын
Yes
@mahaprabhu1547
@mahaprabhu1547 Жыл бұрын
ராதாரவி அவர்களுக்கு amaintha முதலும் கடைசியும் ஒரே நல்ல பாடல்💐💐💐💐
@trstrscit
@trstrscit 9 ай бұрын
same i thought...only one decent role he played i guess
@logeshsanthosh2821
@logeshsanthosh2821 Жыл бұрын
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்.... மனம் கொண்ட பாசம் தடம் மாறிடலாது..... நான் வாழும் வாழ்வே உனக்காக தானே💖😢😢😢😢💖💖💖💖😭😭😭😭😭
@murugans7946
@murugans7946 11 ай бұрын
❤️கவிஞர் வாலி ❤️
@jananiarvindprathyu876
@jananiarvindprathyu876 9 ай бұрын
​@@murugans79467777777777777😊
@prabhusasmana6188
@prabhusasmana6188 Жыл бұрын
தித்திக்கும் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் இணிமையே😊 வாழ்த்துக்கள் k j ஜேசுதாஸ் அய்யா 🙏💐
@user-mv2eh1fp4h
@user-mv2eh1fp4h 10 ай бұрын
மனம் அமைதி தரும் பாடல் என்றும் இனிமை 🎉
@balamurugans9824
@balamurugans9824 3 ай бұрын
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்.. மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது....❤️ இந்த வரிகளின் ஆழம் அன்பைக் கொடுத்து மட்டும் பழகிய ஒவ்வொருவருக்குமானது........
@ganapathyc5249
@ganapathyc5249 8 ай бұрын
பாடல் வரிகள், இசை, பின்னணி குரல், பாடல் காட்சி அனைத்தும் ஒன்றுக்கொன்று பிணைந்து நின்ற அருமையான பாடல். காலத்தால் அழியாத பாடல்.👌👌👌🙂
@logeshsanthosh2821
@logeshsanthosh2821 Жыл бұрын
நான் செய்த பாவம் என்னோடு போகும்😢 💖நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்💖😢😢😭😭😭
@maharaja7261
@maharaja7261 21 күн бұрын
😔💔
@sandhiyasandhiya1616
@sandhiyasandhiya1616 11 ай бұрын
நான் வாழம் வாழ்வே உனக்காக தானே இந்த வரிகள் எனக்கு மிகவு பிடிக்கும்😊
@prasad4924
@prasad4924 8 ай бұрын
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியுமே அவ்வளவு அருமை. ❤️
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ராதாரவி & இளையராஜா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 1.6.2023 🌹
@anwarjiwbai7543
@anwarjiwbai7543 Жыл бұрын
Neeya innum saahalaya
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
@@anwarjiwbai7543 என்னுடைய comments உனக்கு வயிற்றெரிச்சலாக இருந்தால் நான் சரியான பாதையில் போகிறேன் என்று அர்த்தம் 🌹By James 🌹
@anwarjiwbai7543
@anwarjiwbai7543 Жыл бұрын
@@jamesjamesrajety6190boom boom boomer uncle
@user-dz3dx6uo7e
@user-dz3dx6uo7e Жыл бұрын
கார்த்திக் 😭😭😭
@rajmarimuthusrt
@rajmarimuthusrt 11 ай бұрын
Jamesjames உங்களுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
என் காதலே ' உன் பூ முகம் ' நான் கான இயலாது ' உன் நிழலாவது ' என் மீது படாதா' என் உணர்வுகள்' என்னோடு அழியத்தான்' இந்த காதலா.
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
தூக்கம் வராத போது தூக்கம் வர நான் கேட்கும் பாடல்....
@user-il2no6ub2s
@user-il2no6ub2s Жыл бұрын
1000percent
@user-ou3ho5jg9k
@user-ou3ho5jg9k 11 ай бұрын
அருமையான பாடல் என் தனி விருப்பப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாடல்
@venkatraman2197
@venkatraman2197 10 ай бұрын
இசை மட்டுமே எனது ஆராத காயங்களுக்கு மருந்தாக உள்ளது
@pavisongs5087
@pavisongs5087 Жыл бұрын
Indha padalil varigalai vidavum isai mattum thaniyaga aati padaikkum.. happy birthday to you music raja sir 🔥🔥🔥
@RegeeshV-yh7eb
@RegeeshV-yh7eb Жыл бұрын
இளமை பருவத்துக்கு இழுத்து செல்லாது இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@anujocreatives1048
@anujocreatives1048 10 ай бұрын
இளையராஜா ஒரு தெய்வப்பிறவி❤
@nav9837
@nav9837 Ай бұрын
❤❤❤
@mohan1771
@mohan1771 22 күн бұрын
🥰🥰
@servicetrust9395
@servicetrust9395 10 ай бұрын
எனது டீன் ஏஜ் வயதிற்கு கொண்டுசென்ற படல் அருமை ராஜா சார்
@nainarr3515
@nainarr3515 8 ай бұрын
கான கந்தர்வன் ஜேசுதாஸ் அவர்களின் குரல் கல் மனதையும் கரைந்து அழ வைக்கும் சக்தி உண்டு ❤
@vallarasu1692
@vallarasu1692 7 ай бұрын
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே..🥰.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 6 ай бұрын
இனிமை என்றும் புதுமை இளையராஜாவுக்கும் வாலிக்கும் நன்றிகள் ❤
@user-pc9cr2pi7p
@user-pc9cr2pi7p 2 ай бұрын
ராதாரவிக்கு இப்படி ஒரு காலத்தால் அழியாத காவியமா❤👍🛐
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 ай бұрын
உனக்காக மட்டுமே அலரும் கவிப்பூக்கள் உன்னை பார்த்ததும் உதிரும் பாக்கள் நீ சிந்திய புன்னகையில் சரிந்தன சோகங்கள் செவ்வந்தியில் மலர்ந்தவனே நீதானென் ராகங்கள் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@vgsubramanian861
@vgsubramanian861 11 ай бұрын
Yesudas voice excellent 👍👍
@anbemanithamsivamani5750
@anbemanithamsivamani5750 10 ай бұрын
எப்போதும் கேட்பேன். நான் செய்த பாவம் என்ற வரியோடு குரலும் இணைந்து போயிருக்கும்
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
என்ன அருமையான பாடல் ராதாரவி அந்த கெட்டப் ஜேசுதாஸ் அவர்களின் குரல் ஒஒஒஒஒஒ awesome ❤❤❤❤🎹🎵🎵🎵🎵🎵🎵
@Moon_editor_
@Moon_editor_ 10 ай бұрын
பாடலின் வரிகள் மிக மிக அருமை எழுதியவருக்கும் பாடியவர்க்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 10 ай бұрын
❤கார்த்திக்❤ என்ற ஒரேயொரு கவிதையில் எனது அத்தனை காதலும் நிரம்பி வழிகிறது❤❤❤ நவரச நாயகன் ❤ மனநேச மாயவன்❤
@ArunKumar-yu4vi
@ArunKumar-yu4vi 9 ай бұрын
Super bro
@selvikumar6941
@selvikumar6941 7 ай бұрын
2:03 2:03 2:08 2:18 2:21
@selvikumar6941
@selvikumar6941 7 ай бұрын
3:19 4:29 5:22 5:22
@ArunKumar-yu4vi
@ArunKumar-yu4vi 7 ай бұрын
Super line bro lovely 🌹 song 😍
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 ай бұрын
பிரத்யேக ஆடைகள் அணிந்து அழகாய் தெரிபவர்களுக்கு மத்தியில் சாதாரண உடைகளணிந்தும் பேரழகாய் தோற்றமளிக்கும் என்னவனால் தான் அவ்வாடைகளுக்கே தனிப்பெருமை ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@lrb389
@lrb389 9 ай бұрын
Naan seitha pavam ennudu pogum
@toonwale3183
@toonwale3183 4 ай бұрын
i m maharashtrian. i like yesudas sir voice in any language❤❤
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்...
@karthikks82
@karthikks82 10 ай бұрын
Radharavi superb melodious song. Million thanks to Illayaraja sir and yesudas sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
@Indiramanichannel
@Indiramanichannel 10 ай бұрын
இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இந்திரா மணி சேனல்
@solaisolai-4556
@solaisolai-4556 11 ай бұрын
மறக்கமுடியாத சோக இன்பம் தரும் பாடல்
@neethuramakumar4782
@neethuramakumar4782 10 ай бұрын
Supersong
@dramesh2487
@dramesh2487 Жыл бұрын
இசை பிரம்மன் இளையராஜா ஐயா கந்தர்வ குரலும் கே ஜே ஏசுதாஸ் அய்யா கேட்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
One of best Tamil songs ever Heard. Sure Oscar award winning song by Ilayaraja.
@santhoshNambirajan
@santhoshNambirajan 10 ай бұрын
இசைஞானி & யேசுதாஸ் அருமையோ்அருமை சந்தோஷ் நம்பிராஜன் ‘வட்டார வழக்கு’ கதாநாயகன் ❤
@AjayChandran
@AjayChandran 9 ай бұрын
பூவே, செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே, செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல்போல நானும்... அஅஅ நிழல்போல நானும் நடைபோட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல்வானம் கூட நிறம் மாறக்கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைபோல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே உனை போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் என்னாளும் உல்லாசமே வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும், புல்லாங்குழல் நீதானொரு, பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த பாடல் மென்மையான காற்று நம்மைவருடி செல்வதுபோல்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@prasad4924
@prasad4924 8 ай бұрын
சரியான உவமை.
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 8 ай бұрын
@@prasad4924 நன்றி நன்றி
@PiranmalaiKajan-ii1ze
@PiranmalaiKajan-ii1ze 2 ай бұрын
இனிமையான பாடல் 2024நா கேக்குறேன் 👌👌👌எனி படி இயர்......
@MARUTHU_1801
@MARUTHU_1801 Ай бұрын
2024ல் கேட்கும் நண்பர்கள் ❤
@lawrenceyuva1017
@lawrenceyuva1017 Жыл бұрын
Yeppoyum ava nabagam mattum kufukum intha song 💞 உன்‌ நினைவுகளுடன் கூடிய ஒரு உரையாடல்....❤
@venuskumaresan1915
@venuskumaresan1915 10 ай бұрын
😢❤❤❤❤❤❤❤😮
@prasad4924
@prasad4924 8 ай бұрын
என்ன ஒரு இனிமையான பாடல். கேட்கும்போதே மனது லேசாகிறது. அந்த நாட்கள் இனிமேல் வராது. இனிமையான நாட்கள்.
@puratchis5686
@puratchis5686 Жыл бұрын
காதலின் உச்சம் இப்பாடல்
@kannanm7549
@kannanm7549 11 ай бұрын
golden time of 80s, people live peacefully without tension. i dont know why it changed.
@harisharyaa9246
@harisharyaa9246 11 ай бұрын
👌👌👌👌👌👌
@rajkumara.p4694
@rajkumara.p4694 11 ай бұрын
In search of Money😢
@padmininarayanan3102
@padmininarayanan3102 11 ай бұрын
💯
@sumithrag2623
@sumithrag2623 11 ай бұрын
Correct
@karthickzz
@karthickzz 10 ай бұрын
​@@rajkumara.p4694exactly 😥
@user-uh5dw2yq4d
@user-uh5dw2yq4d 11 ай бұрын
Yesudas Indian singer👌👌
@subramanianp6336
@subramanianp6336 10 ай бұрын
இடையில் வரும் தபேலாவின் இசையும மிக அருமை
@MKumaresan699
@MKumaresan699 Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sathiyaraj7732
@sathiyaraj7732 6 ай бұрын
என். காதலி கிட்ட. அன்பு மட்டுமே. எதிர் பார்த்தேன். அதனாலே. என்னை விட்டு விலகி பிரிந்து சென்றால். அவள். அவள் இடத்தில் யாருமே ஏற்று கொள்ள முடிய வில்லை
@mahalakshmiarimugunthan4022
@mahalakshmiarimugunthan4022 3 ай бұрын
2024 யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤
@shivaSukumar-gu6sp
@shivaSukumar-gu6sp 2 ай бұрын
Yarum kekkala...
@balachandar4850
@balachandar4850 2 ай бұрын
Yes​@@shivaSukumar-gu6sp
@nav9837
@nav9837 Ай бұрын
​@@shivaSukumar-gu6spapo poi oombu😂
@rasselnadar
@rasselnadar Ай бұрын
Iam Rassal Nadar from Nagercoil
@user-ob1el6et2w
@user-ob1el6et2w 6 ай бұрын
எல்லாருடைய மனதில் இருக்கும் மௌனங்களும் நினைவுகளும் வெளியில் கொண்டுவரும் இந்த பாடல் வரிகள் வரிகள்
@kavina5992
@kavina5992 Ай бұрын
வயலின் கோர்வை அடடா.... அவ்ளோ அழகு சில பாடல்கள் மட்டும் தான் உயிர் ஜீவன் வரை தொட்டு நம்மை ஆறுதல் சொல்லும் ..இந்த பாடல் என்றைக்கும் இளமை தான்....ராஜா ராஜா தான்❤❤❤❤❤❤
@prakashshanmugam772
@prakashshanmugam772 7 ай бұрын
Long live Ilayaraja . God gave ilayaraja to Tamil Nadu. Thank God and Ilayaraja
@VenkateshJ-hq6lm
@VenkateshJ-hq6lm 24 күн бұрын
இந்த குரல் மிகவும் அழகான மற்றும் இனிமையாக உள்ளது ஐயா கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் சிறப்பு
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
2023. Iam listening everyday. Magic of IR
@sivaranjanipalanivel313
@sivaranjanipalanivel313 Жыл бұрын
😊2023
@Latha.nLatha.n
@Latha.nLatha.n 18 күн бұрын
Sunday kaalai 1 cup tea udan intha song ketpen en Naal muzhumaiyagum
@logeshkumar3053
@logeshkumar3053 10 ай бұрын
இந்த பாடல் தன் தங்கையை திருமணம் செய்து அடுத்த வீட்டுக்கு கண்ணீருடன் அனுப்பி வைக்கும் பாசமுள்ள ஒவ்வொரு ஆண்ணணுக்கும் இந்த பாடல் சமற்பணம்
@malarmani5670
@malarmani5670 11 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 27 күн бұрын
என் பாடலைக் கேட்கவும் எஸ் கவியரசன் சரியா உனக்கு குழந்தை பிறந்திருக்கு அந்தப் பாடலை கேள் எப்பொழுதும் எனக்கு படிக்க தெரியாது என்ன❤❤❤❤❤
@tamilone2752
@tamilone2752 9 ай бұрын
என்ன மாதிரி ஒரு பாட்டு இந்தப் பாட்டுக்கும் இந்த படத்தோட கதைக்கும் ஒரு அழகான கதாநாயகி தேர்ந்தெடுத்து இருக்காலம்
@selvirameshkumar5111
@selvirameshkumar5111 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 5 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@jeyaantonymuthuv3090
@jeyaantonymuthuv3090 Жыл бұрын
அருமையான பாடல் ❤❤
@vigneshsoap123
@vigneshsoap123 10 ай бұрын
Radharavi came for only one song in his career pretend singing and he nailed it.
@dhivagar9944
@dhivagar9944 2 ай бұрын
நான் வாழும் வாழ்வே உன்னக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோசமே.................. எனக்கு பிடிச்ச வரிகள் ❤️💗😊
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
One of the VAALI ayya hits
@nalanikandaiya5521
@nalanikandaiya5521 Жыл бұрын
❤❤❤❤❤❤
@nalanikandaiya5521
@nalanikandaiya5521 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹💋💋💋💋
@nalanikandaiya5521
@nalanikandaiya5521 Жыл бұрын
😘😘😘😘😘✨✨✨✨✨
@supergamer6010
@supergamer6010 11 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@mugarajan
@mugarajan 8 ай бұрын
காதல் செய்து நாகரிகமாக தோற்றுபோ ... உன் வாழ்வை அழகாக பண்படுத்தும்...
@malaithulilaw
@malaithulilaw Ай бұрын
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே .. ❤️🤍✨ என் மகளுக்காக இந்த வரிகள் 😍
@LoganathanRajendran
@LoganathanRajendran Жыл бұрын
இப்போது வரும் புதிய பாடல்கள் இதற்கு ஈடாகுமா...
@karthickzz
@karthickzz 11 ай бұрын
வாய்பேயில்ல
@kingoflionjudatv2156
@kingoflionjudatv2156 7 ай бұрын
No
@aaricaarvin5166
@aaricaarvin5166 Жыл бұрын
I love this song 💕💕
@Primevideo._.402
@Primevideo._.402 Ай бұрын
2025 indha songa na keppe apdi yaravathu irundha advance sa like potuga 😂❤🎉
@sambathsambath1989
@sambathsambath1989 7 ай бұрын
இளம் வயது முதல் மிகவும் பிடித்த பாடல்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 ай бұрын
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@captainprabu07
@captainprabu07 2 ай бұрын
❤ காலத்தை வென்று இன்று நீங்கா நினைவில்❤🎉
@user-jx8fl8cn4y
@user-jx8fl8cn4y Ай бұрын
நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் 🥺🙌🏽
@leeminjunpyo5267
@leeminjunpyo5267 Ай бұрын
Yesudass voice ❤❤ his voice has soul never tried of this song still feel fresh and new
@ranjitharanjitha457
@ranjitharanjitha457 4 ай бұрын
👉🏻என் ஆயுள் உள்ள வரை நான் இந்த சோங் கேட்டுக்கொண்டே இருப்பேன் என் மனமே என் மனமே...😢🖇️👈🏻
@aghilmadhavn6725
@aghilmadhavn6725 Жыл бұрын
Proud dasettan malayali❤️
@santhoshkumar.r10
@santhoshkumar.r10 Жыл бұрын
Starting la flute bgm semma 😢❤
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
3Toppers in the list . Ilayaraja Valli. KJ. Yesudas. Whom to select? Very difficult to select.
@praveenababu9751
@praveenababu9751 5 ай бұрын
நிழல் போல நானும் நடை போட நீயம் இந்த வரிகள் தான் என் மொபைல் காலர் டியுனா இருக்கு இரண்டு வருடங்களாக
@sivashidan9168
@sivashidan9168 6 ай бұрын
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கும்
@maheshwaranvr8955
@maheshwaranvr8955 10 ай бұрын
Appaaa enna composition manasa varutukirathu ..... Ilayaraja is a music god....
@YanushaYoga
@YanushaYoga 4 күн бұрын
Feeling this song at the age of 18 ❤️ Missing my family 🙃
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Ilayaraja gives a hit song for Radha Ravi also. Such a Genius. IR.
@prethiyhm4352
@prethiyhm4352 6 ай бұрын
Za 2:04 2😊w
@karpagavasan9774
@karpagavasan9774 10 ай бұрын
ஏதோ ஒரு வருடம் அல்ல.ஒவ்வொரு நாளும் காதுகள் இந்த வரிகளை சுவைக்கின்றன.
@tn31vloger56
@tn31vloger56 9 ай бұрын
பாடலுக்கு 200 மதிப்பெண், ஆனால் வீடியோக்கும் பாடலுக்கும் சமந்தமே இல்லை, நான் முதல் முறை வீடியோ பாடல் பார்க்கிறேன் 😮
@AnbuadhaneEllam
@AnbuadhaneEllam 9 ай бұрын
Movie partha puriyum crct thaan song situation kku vaichu iruppanga
@sureshlakshmi4798
@sureshlakshmi4798 Жыл бұрын
Very nice song 👌👌
@samathuvan1766
@samathuvan1766 18 күн бұрын
இந்த பாடலில் மிகுதியான அமைதியும் காதலும் நிறைந்துள்ளது.....
@trstrscit
@trstrscit 9 ай бұрын
Ever green soothing songs...not sure anything else will come near to this.
@ManiSekar-yx2ew
@ManiSekar-yx2ew 21 күн бұрын
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்
@user-dz3dx6uo7e
@user-dz3dx6uo7e Жыл бұрын
நான் உன் நினைவில் தனிமையில் நான் 😔😔😔🥺🥺🥺🤍🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚💚🦚🦚🦚😭😔😔😔🤍💝💝💝💝💝
@nagarajk2570
@nagarajk2570 11 ай бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம்
The Noodle Picture Secret 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 29 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 41 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 49 МЛН