பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் காத்தான்குடி | Ramadan Special Kattankudy |

  Рет қаралды 9,797

Lanka Boys

Lanka Boys

4 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையின் நெசவுத் தொழிலில் பிரல்லியமான பிரதேசமாக காணப்படும் மருதமுனையில் இருந்து காத்தாங்குடி நோக்கி பயணத்தின் போது,
இலங்கையின் நெசவுத் தொழிலில் பிரல்லியமான பிரதேசமாக காணப்படும் மருதமுனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணத்திலும் எண்ணுக்கடங்காத பல தமிழ் கிராமங்களையும் அவர்களுடைய கோவில்களையும் போகும் வழியில் காட்டிக் கொண்டு, இலங்கையில் மிகவும் பொருளாதாரத்தில் முன்னிலையில் காணப்படும் காத்தான்குடிக்குச் சென்று அவருடைய ஊர், கலாச்சாரங்களையும, மக்கள் குடியேற்றங்களையும் அவர்களுடைய வியாபார நடவடிக்கைகளையும் அதையும் தாண்டி உலகமே திரும்பிப் பார்க்க வைத்த அவர்களுடைய செயல்களையும் இக்காணொளி மூலம் தொகுத்து வெளிக்காட்டப்படுகிறது
இந்த காட்சிப்படம் மூலம் பார்வையாளர்கள்:
தமிழ் கிராமங்களின் அழகு மற்றும் கலாச்சாரத்தை ரசிக்கலாம்.
காத்தாங்குடி நகரின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள காரணிகளை புரிந்து கொள்ளலாம்.
காத்தாங்குடி மக்களின் துணிச்சல் மற்றும் விடாமுயற்சியால் ஈர்க்கப்படலாம்.
இந்த காட்சிப்படம் ஒரு சுவாரசியமான பயணமாக மட்டுமல்லாமல், இலங்கையின் தமிழ் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஒரு அரிய பார்வையையும் வழங்குகிறது
Hello to all Tamil speaking relations.
On the journey from Maruthamunai, which is a famous area in Sri Lanka's weaving industry, to Kattankudy, showing innumerable Tamil villages and their temples on the way, going to Kattankudy, which is the most economically advanced in Sri Lanka, its town, cultures, people's settlements and their business activities and beyond that, their actions that made the world look back through this video. is revealed
Through this visual, viewers:
Enjoy the beauty and culture of Tamil villages.
Let us understand the factors behind the growth of Kathangudi city.
Kathangudi can be impressed by the bravery and perseverance of the people.
The exhibition is not only an interesting journey but also offers a rare insight into the history, culture and economy of Sri Lanka's Tamil community.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #ramadan #kalmunai #kattankudy

Пікірлер: 66
@kalpanakanda2922
@kalpanakanda2922 4 ай бұрын
நீங்கள் இருவரும் நல்ல தோழமையுடன் மிகவும் சிறப்பாக நல்ல தமிழில் ஆங்கில வார்த்தைகள் பாவிக்காமல் கதைப்பது நன்றாக இருக்கிறது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல பல பல்லாண்டுகள்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி 🙏❤️ உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"FIRST COMMENT" "GREAT VIDEO"!!!.. 💯🌟💖👍👍👍👍👍👍👍👍
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
Congratulations 🎉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Congratulations your best
@Missing_life_
@Missing_life_ 4 ай бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் இப்போதுதான் சகீப் பேச ஆரம்பித்திருக்கிறார் வாழ்த்துக்கள் .
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
உண்மைதான் 🙄🙄🙄
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
மருதமுனையிலிருந்து காத்தான்குடி வரையிலான உங்களின் தெருக்காட்சி பிரமாதம். அதிலும் குறிப்பாக காத்தான்குடி எம்மை திகைக்கவைத்து விட்டது. துபாய் நாட்டை பார்ப்பது போலிருந்தது. அந்த பள்ளிவாசலின் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை எனலாம்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕😊🤗
@user-ib6dl3po1q
@user-ib6dl3po1q 4 ай бұрын
இவ்வாறான காணொலிகளை விரும்பி பார்ப்பேன் சிறந்த பதிவு நன்றி
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா 🤗 இவ்வாறன காணொளிகளை உங்களுக்கு தொடர்ச்சியாக நாங்கள் தருவோம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
அருமை நானும் காத்தான்குடிதான் தற்போதைக்கு கொழும்பு வெள்ளவத்தை அடுத்து நான்தான் உங்களை இங்கு வந்து வீடியோ எடுக்கச்சொன்னதும்❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நன்றி நண்பா 🤗 உங்களுடைய ஊர் மிகவும் பிரமாதமாக இருந்தது. உங்களுடைய ஊரில்தான் நாங்கள் பெருநாள் உடுப்பு வாங்கினோம் மிகவும் அருமையான மக்கள்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
@@Lankaboys ரொம்ப நல்லம் ப்ரோ
@Kadher001
@Kadher001 4 ай бұрын
புதிதாக கட்டி கொண்டு இருக்கும் பாள்ளி மாஷா அல்லாஹ் எவ்வளவு அழகு மிகவும் பிரமாண்டமாக இருக்கின்றது சூப்பர் சூப்பர்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
இந்தப்பள்ளிக்கும் இந்தியா ராஜஸ்தான் அஜ்மீர் ஷரீவிற்கும் சம்பந்தமிருக்கு❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நன்றி நண்பா 🤗 உண்மைதான் நண்பா நேரடியாக பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டோம்
@Kadher001
@Kadher001 4 ай бұрын
@@Muhammad-oj9xg அஜிமீர் தர்காவா அஜிமீர் தர்கா இது அல்லாவின் பள்ளிவாசல் அதுக்கும் இந்த அல்லாஹூ வின் பள்ளிக்கும் என்ன சம்மந்தம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
@@Kadher001 இஸ்லாத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெரும் இமாம்களில் ஒருவர் ஹாஜா முஹீனுந்தீன் ஜிஸ்தி அன்னவர்கள் அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் புனித பள்ளிவாசல் அஜ்மீரில் இருக்குது இங்குள்ள காத்தான்குடியின் பள்ளிவாசலும் சூபிஷ தரீக்கா பள்ளிவாசலே கிட்டத்தட்ட அஜ்மீர் பள்ளியின் அமைப்பில் கட்டப்பட்டது இங்குள்ள பல பேர் வருசா வருசம் அங்குள்ள அஜ்மீர் பள்ளிக்கு செல்வார்கள்
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 3 ай бұрын
@@Muhammad-oj9xg கேடு கெட்ட கூட்டங்கள்
@balaragul11
@balaragul11 4 ай бұрын
Supper Supper....mapilinkalaa....
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நன்றி மாப்பிள்ளை அடுத்த பயணம் மட்டக்களப்பு தான்
@AdmiringArcade-nm7yr
@AdmiringArcade-nm7yr 4 ай бұрын
Suppar anna
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks tambi 🤗
@srisrilanka7087
@srisrilanka7087 4 ай бұрын
🌿வணக்கம் அண்ணா நன்றி👏🏻
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நன்றி தம்பி 🤗
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 ай бұрын
Very good video
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா 🤗
@nowfalnowfal3504
@nowfalnowfal3504 4 ай бұрын
🎉thanks
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@TheKing3Brawlstars
@TheKing3Brawlstars 3 ай бұрын
Supper
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Thanks nanpa 💓
@RizadRiza
@RizadRiza Ай бұрын
Masjidun noor maruthamunai da first mosque Al-Manar first school of Maruthamunai
@Lankaboys
@Lankaboys 27 күн бұрын
Great thanks nanpa 🤗
@sabiyur
@sabiyur 4 ай бұрын
இலங்கை பொருளாதாரத்தின் தூண்கள் காத்தான்குடி
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Unmaitan nanpa 💓🤗
@milhanmohammad
@milhanmohammad 4 ай бұрын
எங்க ஊர்ல மிகவும் பிரமாண்ட இடம் இருக்கு நண்பா வாங்க நண்பா
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
உங்களது ஊர் எது நண்பா? என்ன ஸ்பெஷல் இருக்கு சொல்லுங்க நண்பா??
@milhanmohammad
@milhanmohammad 4 ай бұрын
🎉
@aaqilahameth2499
@aaqilahameth2499 3 ай бұрын
Konjem short ahh video podunge bro length ahh Iruku
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Ok sure bro
@ShanthiKumari-vd3mf
@ShanthiKumari-vd3mf 3 ай бұрын
😮 ¹¹
@mohamedthasneem2518
@mohamedthasneem2518 4 ай бұрын
மருதமுனைய பாண்டிருப்பி்ல் இருந்து ஆரம்பித்து காட்டி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗💓
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
உண்மைதான் சாய்ந்தமருதும் கல்முனையும் வீடியோவில் வந்திருக்கும்
@RSXXX229
@RSXXX229 3 ай бұрын
VG
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Vg reporting
@shazasha1467
@shazasha1467 2 ай бұрын
Where's the boys???
@Lankaboys
@Lankaboys Ай бұрын
காத்தான்குடி
@TheKing3Brawlstars
@TheKing3Brawlstars 3 ай бұрын
Hallo
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Yes nanpa
@TheKing3Brawlstars
@TheKing3Brawlstars 3 ай бұрын
Hallo 25:58
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Yes nanpa
@mohamedthasneem2518
@mohamedthasneem2518 4 ай бұрын
மருதமுனையில உங்கட வாப்பா யாரு?
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 ай бұрын
மட்டக்களப்பில் தமிழ் கிராமத்து மக்கள் பிச்சை எடுக்கிறார்கள்
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
தமிழ் மட்டும் இல்லை நண்பா அனைத்து மொழிகளிலும் யாசகம் எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 3 ай бұрын
தமிழ் மக்கள் 30 வருட யுத்தத்தால் அணைத்து பொருளாதார வாழ்வியல் உயர்வுகளையும் இழந்தனர். மற்றவர்கள் யுத்தத்தை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.. கல்வி பொருளாதாரதில் உயர்ந்து விட்டனர்...
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 4 ай бұрын
அந்த பள்ளிவாசல் அழகோ அழகு வ்வுனியா நண்பன் 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭இருந்து
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா ❤️🤗
@TheKing3Brawlstars
@TheKing3Brawlstars 3 ай бұрын
Hallo
@TheKing3Brawlstars
@TheKing3Brawlstars 3 ай бұрын
Hallo
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
Yes nanpa
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН