இன்றய ஜோதிடருக்கு 30 வருடம் அனுபவம் தேவையில்லை, உங்களை போன்றவர்கள் விதைத்து பயிர் செய்துள்ளதை எளிமையாக அறுவடை செய்து 5,6 வருடத்திலேயே அனுபவம் பெற்றுவிடுகிறார்கள், நவீன மீடியாவின் புண்ணியம் ஐயா, உங்கள் முகத்தை நேரில் பார்க்காதவர்கூட சுபத்துவம், சூட்சமவலுவைப் பற்றி அருமையாக பலன் சொல்லுகிறார்கள், அருமை குருஜி
@Astro.Santharam3 сағат бұрын
உங்கள் மானசீக மாணவன் நானும் ஒருவன்.என்று சொல்வதில் அடியேன் பெருமை கொள்கிறேன் நன்றி குருவே
@Astro.Santharam2 сағат бұрын
@@DharaniDharani-4de ஒரு வரியில் பலன் சொல்ல முடியாது
@Astro.SantharamСағат бұрын
@@DharaniDharani-4de . இலவச ஜாதக பலன்.சொல்வதில்லை
@Khuna856 сағат бұрын
Great explanation Guruji. I start follow Guruji last 6 month. I learned a lot. I’m from Malaysia. Thank you Guruji 🙏
@SangariSangari-mk5ptСағат бұрын
ஐயா🙏.விதிகளும் விதிவிளக்குகளும் என்ற தலைப்பில் உங்களின் விதி,விதிவிளக்குகளை தனியாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.
@saibaba17220 сағат бұрын
மிக அருமையான விளக்கம்,🌷👌
@Indian_MBA3 сағат бұрын
குருஜி வாழ்த்துக்கள் 🎉
@vhm-345316 сағат бұрын
அருமை குருஜி👌 மிக்க நன்றிகள் 🙏❤️🌹
@Shiva-j5f2 сағат бұрын
நன்றி குருஜி
@sujithwinparamu127619 сағат бұрын
மிக்க நன்றிங்க ஐயா
@sujithwinparamu127618 сағат бұрын
Excellent points guruji Thank you guruji
@shivarangarithie731117 сағат бұрын
மிக நல்ல விளக்கும் குருவே. வெள்ளகோவில் ஆா். ஈஸ்வரன்.
@kanagarajrajamanikam452220 сағат бұрын
ஐயா தங்களின் வீடியோக்களை பார்த்துதான் நிரைய ஜோதிடர்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் இது தான் உண்மை
@рагнарокс20 сағат бұрын
பத்துப்பொருத்தம் பார்த்து டிவோர்ஸ் ஆன மக்கள் மிக அதிகம்.
@KanniappanR-rd9zf4 сағат бұрын
உண்மைதான்
@DharaniDharani-4deСағат бұрын
@@KanniappanR-rd9zf12ல் செவ்வாய் ராகு பலன் என்ன
@shivagamideltota430220 сағат бұрын
Gurujii good explanation
@Ambikai2423 сағат бұрын
சூப்பர்
@eswaramoorthi147218 сағат бұрын
Vanakkam guru ji Erode eswar ❤
@srivedhajothidanilayam2 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmiram299820 сағат бұрын
Vanakkam ghuruji 🙏🙏
@ThenMozhi-m3d20 сағат бұрын
குருஜி ஐயா எனக்கும் என் கணவருக்கும் துலாம் மீனம் எந்த ஜாதகக்காரர்கள் வந்தாலும் இது பொருந்தாத நட்சத்திரம் சொல்லுவாங்க ஆனால் எங்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன திருமணமாகி 30-வது வருடம் நடந்து கொண்டிருக்கிறது மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா ஜாதகத்தை கட்டிக் கொண்டு அழுபவர்கள் இதைப் பார்த்து புரிந்து கொள்ளட்டும் ஐயா என்னை மறந்து விடாதீர்கள் நான் நெய்வேலி தேன்மொழி
Guruji namaste, I want your books in English. Thank you
@nivask838018 сағат бұрын
Yes. In all the Hindu stories only chandran have 27 nakshatra wifes
@ramann.46564 сағат бұрын
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனி 7ம் பார்வை.கேது புக்தியில் திருமணம் சுக்ர புத்தியில் பிரிவு.
@anandprabhu64117 сағат бұрын
Sir both two person jathagam now running thasa puthi 6 ku 8 thana
@DharaniDharani-4deСағат бұрын
12ல் செவ்வாய் ராகு பலன் என்ன
@geethaarunachalam-242420 сағат бұрын
🙏guruji.Deepthi Harini.Dob:23.03.2011.birth time 11:10am.Birth place Kallakurichi.How will be the future? Will she become doctor.how the time of Sani dasa will be for her?
@saravananPalani-90kids10 сағат бұрын
Guruji அவர்களே கோச்சாரம் என்று தானே சொல்கிறார்கள்.
@sivasubramaniyan786120 сағат бұрын
🙏🙌
@vijayasridhar605117 сағат бұрын
ஐயா, திருமண பொருத்தம் பார்க்கும் போது கேரளாவில் தசா சந்திப்பு வந்தால் அதை பொருத்த கூடாது என்கிறார்கள். அதை பற்றி விளக்கவும். திருமண பொருத்தம் என்றில்லாமல் தனி மனித ஜாதகம் பார்க்கும் போது கூட, தசா சந்திப்பு காலத்தில் முக்கிய முடிவுகள் கூடாது என்று சொல்கிறார்கள். நீண்ட நாளாக எதிர் பார்த்த video, நன்றி ஐயா. Part 2 போடவும்.
@Unboxingbliss955 сағат бұрын
Guruji dasa sandhipu parpadhu illai
@Indian_MBA3 сағат бұрын
ஜயா நான் பத்துப்பொருத்தம் பார்ப்பவர்களை எல்லாம் ஜோதிடர்களாகவே மதிப்பது இல்லை, அவர்கள் எல்லாம் குடு குடுப்பை காரர்கள் 😂
@esakkisankari485017 сағат бұрын
வணக்கம் குருஜி குரு பார்த்த சந்திரன் சனி குழந்தை கொடுக்கும் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஒருவருக்கு 23 வயதில் கேது தசா சந்திர புத்தி குழந்தை கிடைக்காமல் 31 வயது சுக்ர தசா சந்திர புத்தி குழந்தை கிடைப்பதற்கான காரணம் என்ன?
@thavamaniramaswamy495720 сағат бұрын
ஐயா, குழந்தை பாக்கியம் இல்லாதவறுக்கு எப்படி குழந்தை பாக்கியம் உள்ள பெண்ணை மனமுடிகிறது தவறான பொருத்தம் அல்லவா
@vijaysankar131020 сағат бұрын
Budhan dasa rahu bukthi... Accident aaga vaaipu irku... Bed ridden and house arrest aana madhri guru bukthi varudhu....
@SVISHNUPRASATH20 сағат бұрын
kzbin.info/www/bejne/qpvGm4OwZrB0m9kfeature=shared FIRST IAS OFFICER JATHAGAM BUT LAGNAM VERA...