நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா நான் எதிலும் ஒரு நேர்மையை எதிர்ப்பார்பேன். கோவக்காரி, பிடிவாதக்காரி.ஆனால் நல்லவள். நேர்மையானவள்.குரு தசை ஆரம்பித்ததிலிருந்தே என் மனது நன்றாக இல்லை.எனக்கு வாய்ப்பு கொடுத்தர்க்கு மிக்க நன்றி ஐயா.
@karthi901912 сағат бұрын
ஐயா அருமையான நேரலை மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
@narmadhan85214 сағат бұрын
இன்றும் ஏமாற்றம் தான் guruji, இருப்பினும் உங்களது live அருமை😊
@sarveswaran654413 сағат бұрын
மிக்க நன்றி குருஜீ, நீண்ட நாள் முயற்சிக்கு இன்றுதான் பலன் கிடைத்தது , கிரிக்கெட்டில் வெற்றி பெறுவேன் என்று நீங்கள் சொன்னது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி
@DineshKumarP-lb3so13 сағат бұрын
Thanks Guruji for live😊We are learning lot from live👏😊
Thank you so much for your live guruji. prediction & explanation excellent guruji.மணவாழ்க்கை சிக்கல் என்று கேட்ட பெண்ணுக்கு நீ கோபக்காரி egoist என்று சொல்லி விட்டு ஆம்பள பயங்க இப்படித் தான் ஒரு மாதிரி தனித் தீவில் இருப்பார்கள் நீ கொஞ்சம் பொறுமையா இரு ஹாஸ்யமா சொன்னது போல் சொன்னாலும் நீங்க சொன்னது யோசிக்கும்படி இருந்தது
@vijayasridhar605112 сағат бұрын
18:57 ஐயா, இந்த ஜாதகத்தில் முதல் நிலை சுபத்வம் சந் தானே? புதனையும் குருவையும் சனி பார்த்ததால் சுக் +சந் தானே முதல் நிலை சுபத்வம்?
@rameshthangaraj424213 сағат бұрын
Sir ninga solringa oru jadagam love panuvinganu ana athu epudinu vila ki sollavum ungal video kal 2 years ha follow panren
@uzhavankathir8 сағат бұрын
Sukkira thisa vaalipathula nadantha andha sukkiren 7 r 11 oda contact ayetuntha love pannuviga nu sollalam jathathula lagnathula sukkiran irunthu dhesa nadathunalo 7 la sukkiren irunthu dhesa nadathunalo aduchu solalam jathagar ku love mrg nu
@saravananPalani-90kids9 сағат бұрын
அனிதா பூமிநாதன் fans assemble here❤
@kaniskaatraining916715 сағат бұрын
hi Guruji
@vijayasridhar605113 сағат бұрын
13:44 இது repeat கேள்வி. என் உறவினர் ஜாதகம் போல் இருப்பதால் ஞாபகம் இருக்கிறது.
@skss156410 сағат бұрын
@10:00
@rameshthangaraj424213 сағат бұрын
Enta bavagathuva or entha samathampatta thasaputhigal nadanthal love panuvanga atha sollunga enku ungaloda online appointment kidaikuma
@chitraguna-xs6tt15 сағат бұрын
வணக்கம் குருஜி 18_3_2004_6_35am திருப்பூர் இப்பொழுது U,K இருக்கிறாள் வரும் தசை எப்படி இருக்கும் வேலை எப்போது கிடைக்கும்
@n.karthikeyaneaswaran12 сағат бұрын
சித்ரா குணா,ஜாதகர் குரு தசை ராகு தசை போன்று இராது.
@chitraguna-xs6ttСағат бұрын
குருதிசை நன்றாக இருக்குமா
@gurumoorthy15115 сағат бұрын
👍💥👍💥👍💥👍.........🙏🙏🙏
@rameshthangaraj424213 сағат бұрын
Enaku 8 12 supathum ana veli nadu povena ana enaku antha enna me illai lakna santhiel birth time 20 minutes sir before
@ShivaKumar-cz3mm11 сағат бұрын
சிவக்குமார் 13/10/1972 ராகு திசை சுய புத்தி இனிமேல் எதிர் காலம் எப்படி உள்ளது ஐயா 🙏