ஆல்பா தியானம் செய்முறை பயிற்சி| Alpha mind power meditation in Tamil | Positive mind power

  Рет қаралды 1,298,362

Positive mind power

Positive mind power

Күн бұрын

Alpha Meditation in Tamil

Пікірлер: 594
@prithithavamani619
@prithithavamani619 Ай бұрын
உன்மையில் இது ஒரு நல்ல தியானம் 5 நாள் தான் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் நல்ல ஒர் ரிச்சர்ட்
@sangavianbalagan
@sangavianbalagan 4 жыл бұрын
என் ஆழ்மனதிற்கு செல்ல செல்ல எனக்கான என் இலட்சியத்திற்கான வெறி மேலும் மேலும் தூண்டப்படுகிறது.அற்புதமான உணர்வை கொடுத்ததற்கு நன்றி அய்யா
@Riyaa11.11
@Riyaa11.11 4 ай бұрын
Hi enguda pesamudiuma
@vishnusep
@vishnusep 6 күн бұрын
No​@@Riyaa11.11
@jannani-manikandaprabhusenthil
@jannani-manikandaprabhusenthil 10 ай бұрын
20 years back my grand father insisted me to practice this regularly… I didn’t take it seriously! Nearing 40s now after all the anxiety and stress issues I’m looking for this now and finally found it ❤ I have a cassette which my grand father gave me but I don’t know where I kept it! But I’m sure it’s safe in my house and I didn’t loose it ❤
@muthus214
@muthus214 5 жыл бұрын
உண்மையில் தியானத்தின் மகத்துவம் இன்று தான் உணர்ந்தேன் . ரொம்ப நன்றி நண்பா
@shobanag7146
@shobanag7146 3 жыл бұрын
A lot on
@jothilashmi6143
@jothilashmi6143 3 жыл бұрын
@@shobanag7146 🔥 I am
@jothilashmi6143
@jothilashmi6143 3 жыл бұрын
@@shobanag7146 and I
@jothilashmi6143
@jothilashmi6143 3 жыл бұрын
@@shobanag7146 and I
@jothilashmi6143
@jothilashmi6143 3 жыл бұрын
@@shobanag7146 and I
@kgjayashree7871
@kgjayashree7871 5 жыл бұрын
உண்மையில் நல்ல அனுபவம் ,நன்றி தம்பி , மனதைக் குரலில் கட்டி விட்டீர்கள்
@vforvisuals1151
@vforvisuals1151 4 жыл бұрын
இதுவும் உங்களுக்கு உதவலாம். தியானம், ஆழ்மனம், சாதனை. kzbin.info/www/bejne/rWnNp4R_Zcimqc0
@sakthi-2481
@sakthi-2481 6 жыл бұрын
First time I experienced my mind power .. and felt like lost somewhere in dis universe.. Feeling happy.. Thank u master..
@easyway5309
@easyway5309 4 жыл бұрын
நன்றி சகோ..பல பிரச்சனைகளில் மனம் உழன்று சோர்ந்து இருந்தேன். இப்போது நேர்மறையான உணர்வை உணர்கிறேன். நன்றி
@balakrishnankumuduni3773
@balakrishnankumuduni3773 3 жыл бұрын
ஆம் , ஐயா ..மிக்க நன்றி ... ஏதோ இனம் புரியாத இன்பம் தன்னம்பிக்கை மனதில் வேர் விட்டுல்லது🙏🙏🙏🙏🙏 நான் என் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பெரும் கவலையுற்றேன் ... ௭னக்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளது .. மிக்க நன்றி🌹 தங்களின் பணி தொடரட்டும்.......
@arunarun-ww3xn
@arunarun-ww3xn 7 жыл бұрын
அருமை அண்ணா நான் இன்று தான் ஆல்பா தியானம் செய்தேன் மிகவும் அருமை. நல்ல உனர்வு இருந்தது அண்ணா இனி தினமும் கேட்பேன் உங்க பதிவுகளுக்கு நன்றி
@sumathikalidas576
@sumathikalidas576 5 жыл бұрын
Super
@azhaguramdass6039
@azhaguramdass6039 4 жыл бұрын
ஆம்
@oppovivo6169
@oppovivo6169 3 жыл бұрын
இந்த ஆல்பா தியானத்தை நிறைய பேர் பாத்துக்கோ 400 இந்த தியானம் செய்வதனால் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க அன்பு அண்ணன் ஸ்ரீ ராமுலு
@santhospremathayalan531
@santhospremathayalan531 2 жыл бұрын
11th
@sivasivakarthick5664
@sivasivakarthick5664 6 жыл бұрын
தங்கள் பதிவை பார்த்து அடியேன் பயிற்சி செய்கிறேன் மிக,மிக,மிக ஒர் இனிமையான உணர்வு
@ganeshkiran5432
@ganeshkiran5432 6 жыл бұрын
this is my first day practice bro.. I am getting my childhood peaceful fell something.. I don't know why. but that time I felt so happy.. what a magic bro.. I continue this daily and get my real character without any negative thoughts... thanks for this guruji
@knowledgeofbooks5212
@knowledgeofbooks5212 Жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது. என் மனம் மிகவும் அமைதியாக இருந்ததற்கு நன்றி. இப்பதிவின் மூலம் என் தேவைகள் அனைத்தும் என்னைதேடி மிக எளிமையாகவும் விரைவாகவும் வந்து கொண்டு இருப்பதற்கு நன்றி ❤️
@PRIY-A-NANTH
@PRIY-A-NANTH 2 жыл бұрын
இந்த ஆல்பா தியானம் எனக்கு ஒரு மகிழ்வையும், மன அமைதியும் அழிக்கிறது. மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகமே.... ❣️
@vaisalisiva7743
@vaisalisiva7743 4 жыл бұрын
Rmba nalla irundhuchu bro. Semma feel. Daily panna poren. Thank you so much. wish you a very happy and healthy life.
@bharathisrinivasan8050
@bharathisrinivasan8050 4 жыл бұрын
am very grateful to u bro becoz i dint feel sleepy for a long time.. on hearing this video i forgot all my problems n went to sleep after ten minutes..really i should appreciate u for making such a magic by ur voice and words..keep going.. may god bless your good spirit..
@happyforever9899
@happyforever9899 4 жыл бұрын
மனம் அமைதி பெறுகிறது, நன்றி, ஐயா.
@rbalasubramaniyanramaswamy8219
@rbalasubramaniyanramaswamy8219 4 жыл бұрын
Dear Sir,excellent, superb. Tonal modulation is indeed unique, captivating and soul stirring. I heard the word Appha meditation but I didn't get such experience. I can say confidently those who practice they will get remarkable and enviable changes in their life and in others. Your tonal modulation has made me to remember, " What you say is not a matter but how to say is the matter". You are very gifted. You have made me to miss from my self.The after effects of Alpha meditation are inexplicable and inexpressible. I honestly suggest all viewers to practice at least 21 days and see the incredible changes in all facets of life. I am happy in extending my wishes for a long,happy, healthy and peaceful life forever with your near and dear forever. VAZHGA VALAMUDAN. Thiruvaiyaru R.Balasubramanian Percussionist. P.S. I am very sorry for not sending my appreciation in Tamil. I don't know to type Tamil letters. I will learn it at the earliest. God bless you.
@sarahsaravanamuthu2931
@sarahsaravanamuthu2931 2 жыл бұрын
Thank youuu so much brother 🙏🙏🙏🙏
@sivakumars6802
@sivakumars6802 9 ай бұрын
மிக்கநன்றி
@abiramipoobalasingam6980
@abiramipoobalasingam6980 6 жыл бұрын
This is very pleasant! Your voice is very soothing and I am feeling good after doing this. Thanks anna God bless you
@umamageshwariv9940
@umamageshwariv9940 5 жыл бұрын
nan innaiku dan indha meditation start pannen. Manasu romba lesaga iruppadhaga unargiren . indha meditation seyyum bodhu nan mela midhappadhaga unarndhen . Ennudaya idhayam thudikkum sattham mattum enaku kettadhaga unarndhen .. Migavum nandri .. Nan inimel dinamum indha payirchiyai seiven
@srikanthr5226
@srikanthr5226 6 жыл бұрын
Thank you very much for this simple and superb video on Alpha Meditation. I'd been thinking for a long time to learn and practice Alpha Meditation. Today, I did it with your support. The BGM was magical and transported me to a different, calm world.
@yogeswaryshan3903
@yogeswaryshan3903 4 жыл бұрын
It works for me... really amazing 🥰
@kuganshivan2099
@kuganshivan2099 7 жыл бұрын
வாழும் சித்தர்கள்~ "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" ~சிவ சிவ~
@muraliruntothe7151
@muraliruntothe7151 6 жыл бұрын
Sangam Mithra
@jaganjagan6854
@jaganjagan6854 6 жыл бұрын
Kugan Shivan
@JayaKumar-bt4jv
@JayaKumar-bt4jv 5 жыл бұрын
ஆல் மனது என்றால் என்ன தயவு செய்து குறுங்கட்டுரைகள்
@SaravananVallalar
@SaravananVallalar 5 жыл бұрын
@Sangam Mithra You can download and use it in offline. I am using like that only
@sriram1424
@sriram1424 3 жыл бұрын
@@JayaKumar-bt4jv"" சிரம் "" உறுப்புகளில் பிரதானமானது. புற உலகை அறிவதற்காக மனித மூளையின் பரிமாண வளர்ச்சியே கண்,காது,மூக்கு போன்ற இன்னும்பிற உறுப்புகள். மனித மூளை வலது,இடது(சிறு,பெரு மூளை) என இரண்டு பிரிவாக செயல்படுகிறது. கற்கும் திறனும்,சுயமாக சிந்திக்கும் திறனும் உள்ள(அறிவு) ஒரு பகுதியாகவும், கற்பனை செய்யும் ஆற்றலோடும்(மனம்)மனித மூளை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. மனம் என்ற கற்பனை பகுதிதான் மனிதனை தனித்துவம் மிக்க உயிரினமாக அடையாளப்படுத்துகிறது. இதை சரியாக ✋ யாள முடியாமல்தான் மனித குலம் தடுமாறுகிறது. ஆழ்மனம் மனதின் எண்ண அலைகளை ஒருமுகப்படுத்தும் போது உருவாகும் ஆற்றல் வடிவம். சைவ நெறியில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்வதை கவனிக்கலாம். சிறு,பெரு மூளையின் செயல்பாட்டுக்கு ஆதாரமாக உள்ள இரண்டு சிறு நரம்புகள் இடது மற்றும் வலது கண்ணில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கண்களையும் மேல் நோக்கி உயர்த்தி பார்வையை ஒருநிலைப் படுத்தும் போது புருவத்தின் மையத்தில் ஊசி முனை அளவில் ஒளி புள்ளி ஒன்று உருவாகும். காலப்போக்கில் அது வளர்ச்சி அடைந்து மூன்றாவது கண்ணாக உருமாறும். இதை அடைவது மிக எளிதாக கைகூடி விடுவதில்லை. அத்தகைய கண் உருவெடுக்கும் போது விசமும்,அமிர்தமும் ஒருங்கே சுரக்க தொடங்கும். நச்சுத்தன்மையை அகற்றுவதற்காக நெற்றியில் சாம்பல் அணிக்ன்றனர்.மூன்றாவது கண் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதற்காக சந்தனம்,அதன் ஆற்றலை அதிகரிக்க குங்குமம் . புருவத்தின் மையத்தில் அத்தகைய கண் நிலைநிறுத்த காதணி அணியும் வழக்கம் உள்ளது. இந்து மதத்தில் ஸ்வஸ்திக் குறியீடு அதைத்தான் குறிக்கிறது. நேர் எதிர்மறை ஆற்றலை ஒருங்கிணைத்து சுழியத்தை அடைவதுதான். மனித குலம் அறிய வேண்டிய அடைய வேண்டிய மிகப்பெரிய ஆற்றல்.
@kamali2227
@kamali2227 4 жыл бұрын
Super super I feel so good my daddy recommend in this vedio🥰🥰🥰👌
@ashtonmerrick2623
@ashtonmerrick2623 3 жыл бұрын
i know I am kind of off topic but do anybody know a good site to watch newly released series online ?
@jerichocarl5507
@jerichocarl5507 3 жыл бұрын
@Ashton Merrick I watch on flixzone. You can find it on google =)
@masksisters3304
@masksisters3304 6 жыл бұрын
Feels good but still having a doubt whether I am doing correctly or not but after finishing this I feel much better........thank u soo much anna
@preethi1836
@preethi1836 2 жыл бұрын
Wow unbelievable 🌎 thankyou so much sir I can't believe my self
@sangeethas5831
@sangeethas5831 3 жыл бұрын
Thanks Anna. It's really amazing feeling. Thank you bro. Thanks a lot....
@malarengaraman2665
@malarengaraman2665 2 жыл бұрын
Today I have done the Alpha meditation from KZbin channel. It was very nice n beautiful experience. I ll do it daily. Thanks Mathaji
@priyag6600
@priyag6600 4 жыл бұрын
i did for 3. Days ...this of my 4 th day...yanaku kovam varathu konjam koranju erruku ☺️☺️☺️☺️...i feel some silence inside me ☺️☺️
@flowerwithcolour2508
@flowerwithcolour2508 3 жыл бұрын
OMG ❤️ evalo thiyanam Pani irukan but idhu mari ivalo aazhama na thiyanam nilai ponadhu illa bro ❤️ rombo nandri bro sorgatha kaatitinga ❤️ nandri sagothara❤️
@vgk1395
@vgk1395 4 жыл бұрын
நன்றி! நன்றி!! நன்றி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@skgsomu1665
@skgsomu1665 3 жыл бұрын
உங்கள் தியானமுறை அருமை சகோதரமே. இருந்தாலும், குளம் என்பதை குலம் என்று சொல்வது சங்கடமாக இருக்கிறது. நன்றி.
@srinivasant897
@srinivasant897 3 ай бұрын
தம்பி நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது. அலைபேசியில் தியானம் செய்தது மிகவும் அருமையாக இருந்தது.மகழ்ச்சி. நீங்களும் ஆல்பா நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்.
@vigneshkumar1599
@vigneshkumar1599 6 жыл бұрын
inimel itha dailyum seyven really super feel
@a5tamil408
@a5tamil408 2 жыл бұрын
Sir I'm realize wow meditation best for life thank u sir god bless u ❤️❤️❤️
@DhayaMia
@DhayaMia 6 жыл бұрын
i really felt so much peace in myself
@sadhurvedhi7665
@sadhurvedhi7665 6 жыл бұрын
Excellent pronounsation and comments
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Excellent! Great! Superb! Thank you sir.
@dawnglobalimpex7977
@dawnglobalimpex7977 4 жыл бұрын
வணக்கம் நண்பரே நான் mindfulness என்ற தியானத்தை பற்றி விளக்குமாறு தங்களை வேண்டுகிறேன் அது சம்பந்தமான ஒரு தியான காணொளியை நாம் பயிற்சி பெற பதிவிட வேண்டுகிறேன்
@ambigavelu9969
@ambigavelu9969 6 жыл бұрын
Hi sir unga videos elame romba useful ah iruku.. na healer basket sir Oda yoga nidra practice panen I feel superb but adhu sleeping position, 40min so most ly thougiduren.. so unga method ah follow pandren both of u r same idhu konjam time kammiya iruku then sitting la pandradhala I feel better.. thank you
@suryasurya-tu6gu
@suryasurya-tu6gu 6 жыл бұрын
Thank u so much romba manaazuthil eruthan ethai ketah undane I feel better
@lokesh5144
@lokesh5144 5 жыл бұрын
Awesome this meditation. Nandri solla varthaigal illai. Thanku so much. 🖒
@sanjeevisanjeevi1795
@sanjeevisanjeevi1795 7 жыл бұрын
sir super sir. end manathu migavum amaithiyaga ullathu sir.
@aswinrider2377
@aswinrider2377 8 ай бұрын
For beginners this meditation is very useful
@natarajanm.r9724
@natarajanm.r9724 4 жыл бұрын
ஓம் நமச்சிவாயம் ஓம் நடையம்மனை போற்றி ஓம் அய்யனாரப்பனை போற்றி
@sathyapriyarajkumar7236
@sathyapriyarajkumar7236 3 жыл бұрын
Nimmathiya irunthuchu sir...... Romba nandri....🙏
@GaneshGanesh-yl8wj
@GaneshGanesh-yl8wj 4 жыл бұрын
சேம அருமையான பதிவு மகிழ்ச்சி😃
@somusomu2229
@somusomu2229 4 жыл бұрын
I feel too good on doing this thanks a lot
@saravananvidhya5693
@saravananvidhya5693 3 жыл бұрын
சூப்பர் நிம்மதியா இருக்கு சூப்பர்
@sailo9055
@sailo9055 2 жыл бұрын
Thank u i felt so much relief. this s perfect alpha meditation.
@deepas6372
@deepas6372 5 жыл бұрын
,, I was searching for a Guru to learn meditation but then I saw your Alpha mind guidance. Listened to your guidance and also followed your guided alpha mind meditationafter my meditation I really enjoyed felt relaxed thank you thank you so much. Do you conduct any course related to Alpha mind meditation
@ejazmohamed8284
@ejazmohamed8284 5 жыл бұрын
Nagore rumi sir is conducting alpha meditation class once in every two month. Kindly contact him to get more information about alpha meditation.
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 6 жыл бұрын
Thank you sir. I stared yesterday. I feel positive and calm
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 5 жыл бұрын
Very interesting & useful to me...
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 9 ай бұрын
Hi
@anbus6557
@anbus6557 3 жыл бұрын
Thanks NANBA . Positive feeling...lot of thank u
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 жыл бұрын
Thank you sir good morning alpha thiyanam daily saikiran very gòod sir nandri
@yuvarajk7567
@yuvarajk7567 5 жыл бұрын
super meditation i feel light no strees
@saraswathyannamalai7018
@saraswathyannamalai7018 2 жыл бұрын
After doing this meditation I feel that my headache disappeared. Thank you master. வாழ்க வளமுடன்!🙏😊
@sushilasharma2722
@sushilasharma2722 4 жыл бұрын
This is a very powerful meditation.
@pdp979
@pdp979 2 жыл бұрын
Thanks bro. First time experience very well
@Adwick.
@Adwick. Жыл бұрын
இந்த பயிற்சியின் மூலம் உடல் நலம் பெற முடியுமா என்று தெரிவிக்க கோரு கிறேன்.
@byk1157
@byk1157 5 жыл бұрын
A peaceful, grateful experience. Superb & Thank you. I'll follow this & maintain My self with alfa meditation.
@Vivekanthiyur
@Vivekanthiyur 6 жыл бұрын
it s really awesome, awesome, awesome, awesome, awesome,awesome,
@Vivekanthiyur
@Vivekanthiyur Жыл бұрын
Yes after 4 years its awesome awesome awesome...
@thanossithravel3267
@thanossithravel3267 7 жыл бұрын
Really super i can feel it my peacefulness. Thank you soo much
@parameshwaran5201
@parameshwaran5201 5 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@mahendranstella9495
@mahendranstella9495 3 жыл бұрын
Thank you so much I feel so good
@rajeswarisrinivasan7759
@rajeswarisrinivasan7759 4 жыл бұрын
நன்றி ஐயா. நல்ல அனுபவம்.
@priyasuresh8419
@priyasuresh8419 2 жыл бұрын
2days ah practice pandren sir mind stress less ah iruku sir , relax ah iruku Kovam varathu illa na ketathu ellam konja konjama nadikathu sir thank you so much en husband kooda today start pannanga he is sooo relax
@positivemindpower
@positivemindpower 2 жыл бұрын
Great 👍
@oppovivo6169
@oppovivo6169 3 жыл бұрын
9.30 தியானம் ஆரம்பம் எல்லோரும் அல்பா தியானத்தில் அமைதியாக உட்கார்ந்து கேட்கவும் இப்படிக்கு ஸ்ரீ 17.2.20
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 жыл бұрын
Thank you sir good morning sir intha thaynum daiĺy saikiran nandraka errukkirathu sir nandri sir
@adlinjersha897
@adlinjersha897 3 жыл бұрын
Pakathulayolla sound disturb pannuthu author ways fantastic 😀😗😗😀😀😀
@goldenghatsrelaxationsooth2862
@goldenghatsrelaxationsooth2862 2 жыл бұрын
Really feel good in the morning.. Thank you bro..
@rmlikitha8587
@rmlikitha8587 2 жыл бұрын
Dear sir. Nice experience on meditation. Thanks a ton 🙏🙏
@padmajayavel7634
@padmajayavel7634 3 жыл бұрын
Mikka nandri...arumaiyaga ullathu..
@kausalya5566
@kausalya5566 Жыл бұрын
I having lot of confusing in mind .i want be relax and calm . moreover I need to change my mind mam so i started today .
@SakthiSakthi-ri6pt
@SakthiSakthi-ri6pt 5 жыл бұрын
It really worked in the fat time itself, amazing 😇😇😇😇😇
@kajinthankaji4508
@kajinthankaji4508 2 жыл бұрын
Thanks sir for this video. Very Helpful.next video upload pannunka.naankalum paarthu niraiya nanpaa nanpikalukku share pannuvam sir💖❤
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 4 жыл бұрын
Thanks a lot🙏 I tried many meditation. This kind is very very awesome. Good feeling.🙏
@revathim1770
@revathim1770 4 жыл бұрын
It's really useful for me
@mrmillionaire4380
@mrmillionaire4380 Жыл бұрын
I really to this Video poster this help mee lot from get rid of stress
@JohnWick-tv6wr
@JohnWick-tv6wr 4 жыл бұрын
சாதாரண தியானத்துக்கும் ஆல்பா தியானத்துக்கும் என்ன வித்தியாசம் அண்ணா?
@SHARMILAMjohn
@SHARMILAMjohn 7 жыл бұрын
Wow really super .thankyou very much
@namaoorsamayal6773
@namaoorsamayal6773 7 жыл бұрын
Super sir
@balasubramanian2531
@balasubramanian2531 6 жыл бұрын
Anna really super ungal muyarchi thodarattum 👍valzthukal Nanri
@jvjayaprakash9424
@jvjayaprakash9424 4 жыл бұрын
Bro awesome experience 🙏 may God bless you 🙏🙏🙏
@anandraj85
@anandraj85 4 жыл бұрын
This background music very soothing and calming. Very good experience. I am practicing daily. Where do I get this background music? I want to listen while studying.
@nvijayanr
@nvijayanr 3 жыл бұрын
Hi Good evening, I'm doing relaxing music videos please support my channel also thanks. kzbin.info/www/bejne/jnmcdoR5mquSq7c
@dharshiniramesh1816
@dharshiniramesh1816 2 жыл бұрын
Same question. Where can i get this back ground music
@angelinemary3102
@angelinemary3102 Жыл бұрын
Very nice experience Brother... thank you
@rameshtharanish4833
@rameshtharanish4833 5 жыл бұрын
நன்றி குருஜி
@rashmiarasu4012
@rashmiarasu4012 6 жыл бұрын
Its really awesome bro. Indha voice kekave peacefull ah iruku. Romba amaidhiya lite ah feel panna mudiyudhu
@c.natarajan614
@c.natarajan614 5 жыл бұрын
நன்றிகள் பல ஐயா
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 4 жыл бұрын
could you please improve your thamizh language( pronunciations) ? very good video but poor language. just a suggestion for improvement
@SuperAmirta
@SuperAmirta 5 жыл бұрын
I felt that peace.. It's awesome brother. Thank u...
@tamilarasantamilarasan2130
@tamilarasantamilarasan2130 5 жыл бұрын
Gurave saranam neeengalthan en gurunaathar iyya nandri nandri
@vaynnilamurugan1054
@vaynnilamurugan1054 18 күн бұрын
மிக்க நன்றி .இன்று செய்தேன்
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Nam naattin poruladharam munnera vendum yendru anaivarum prarthanai seiyyungal...🙏
@ugine8263
@ugine8263 5 жыл бұрын
நன்றி அண்ணா..மிக அற்புதமாக உள்ளது...தங்கள் பதிவிற்கு நன்றி...😍
@srini400vasan7
@srini400vasan7 4 жыл бұрын
Bro neraya per...alhpa ku money ...kekkuraanga.....ithu tha alhapa aaaa va bro ....romba Nandri anna
@moneshs845
@moneshs845 6 жыл бұрын
Super Bro 👍, I Love To Do meditation 😍
@IyarkaiAnnai-fb5ih
@IyarkaiAnnai-fb5ih Жыл бұрын
Valka valamudan 🙏
@veluraju7128
@veluraju7128 6 жыл бұрын
Thanks for video .... Am really excited tq vry much
@arulkumaran7462
@arulkumaran7462 4 жыл бұрын
Really I had a pleasure Thanks a lot for this video
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 жыл бұрын
Good meditate.sir Like it's. Thanks
@kumaraarumugam5094
@kumaraarumugam5094 5 жыл бұрын
மிக்கநன்றி ஐயா
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 92 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 41 МЛН
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap Tamil
Рет қаралды 1,2 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 939 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 92 МЛН