Post office Saving Scheme in Tamil மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் Senior Citizen Saving Scheme

  Рет қаралды 1,554,459

Your Mutual Funds

Your Mutual Funds

Күн бұрын

Пікірлер: 302
@murugansundaram672
@murugansundaram672 3 жыл бұрын
வருமான வரி இந்த வட்டிக்கு உள்ளதா? அல்லது விதி விலக்கா? முக்கிய தகவலை தெரிவித்தால் நன்று. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதை தவிர்க்கவும்.
@musicalmirchitamil3083
@musicalmirchitamil3083 3 жыл бұрын
No
@balachandarr7334
@balachandarr7334 3 жыл бұрын
அருமையான திட்டம் பாராட்டுவோம்
@saraswathisivakumar1802
@saraswathisivakumar1802 4 жыл бұрын
Thank you for your information
@grajakumar6695
@grajakumar6695 5 жыл бұрын
I like to sleep by listening your speech.
@YourMutualFunds
@YourMutualFunds 5 жыл бұрын
+G RAJAKUMAR Bro i am accepting your comment this was old video i will make a updated video soon
@s.karpagaraj2713
@s.karpagaraj2713 5 жыл бұрын
intha mootha kudimagan thittam 60age ullavangathan sera mudiyuma bro...reply me
@heloworld5721
@heloworld5721 4 жыл бұрын
Bro, konjam Sound ah activa pesuneengana innum attractive ah intresting ah irukkum
@Avuliyappa
@Avuliyappa 4 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் POST ஆபிஸ். .உயர்திருஇப்ராகிம்அவர்காளேஉங்கலாதுசெல்போன்நம்பரைதெரியபடுத்தவும்
@suryakarthi4705
@suryakarthi4705 6 жыл бұрын
Really super sir.. great very useful
@padmavathi2396
@padmavathi2396 4 жыл бұрын
Super massage Vatti monthly evlo kidaikkum sollunga plz
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 Жыл бұрын
Your Explanations are 👌 You missed to tell Income from this scheme What is the impact of Income Tax Point of view?
@shanmugamg8376
@shanmugamg8376 4 жыл бұрын
மிக்க நன்றி தெளிவாக தெரிவித்த மைக்கு
@manimekalaie6705
@manimekalaie6705 6 жыл бұрын
Thanks
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very very good
@kamuramani140
@kamuramani140 4 жыл бұрын
Please let me know whether interest receiving fro the senior citizen scheme is taxable.how much.if they have additional income from pension.
@thirugnanamsambandam1409
@thirugnanamsambandam1409 6 жыл бұрын
Now after modi rate of interest is low. This calculation is for old rate of interest. Interest is for I.T. calculation.
@jeyakumarvaz
@jeyakumarvaz 3 жыл бұрын
Nice
@msjothi2142
@msjothi2142 4 жыл бұрын
Rate of interest reduced to 7.4% Be Careful. You will not get the returns, mentioned here.
@Learnviabrain
@Learnviabrain 5 жыл бұрын
Hello boss Kindly upload video regarding investment options in life insurance corpation(lic) Like cash back policy
@poornisri6331
@poornisri6331 6 жыл бұрын
Thank u so much sir
@panneerselvamv2793
@panneerselvamv2793 4 жыл бұрын
தலைக்கு 15 லட்சம் ஆட்சிக்கு வந்த உடன் போடுவோம்னு பிஜேபி கட்சியினர் சொல்லி ஆறு வருடம் ஆகிவிட்டது அந்த பணம் வந்த உடன் Post office ல் போடலாம் என உள்ளேன்
@rathikasudhakar386
@rathikasudhakar386 4 жыл бұрын
உழைத்து சாப்பிடுங்க. அரசை குறை சொல்லதீங்க.
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 6 жыл бұрын
1500000 என்பது பெரிய தொகையாகிவிட்டது சிறு முதலீடு பற்றிய விடயம் பதிவிடுங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+Anandan D 1000 ரூபாய் முதலீட்டில் அதிக வருமனானம் எப்படி கிடைக்கும்னு அடுத்த வீடியோவில் பார்போம் சகொ
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 6 жыл бұрын
+Your Mutual Funds நன்றி சகோ
@anvarsadath9871
@anvarsadath9871 6 жыл бұрын
Romba nandri sago.. Very useful info👍👌
@kalaikovank.c8379
@kalaikovank.c8379 6 жыл бұрын
Super System
@mayilrajshanthi3867
@mayilrajshanthi3867 4 жыл бұрын
Very good and nice information
@rcvenkat
@rcvenkat 5 жыл бұрын
Very good presentation Sir
@abikusalai
@abikusalai 5 жыл бұрын
வருமான வரி விலக்கு 80 cc இன் படி இருக்கு என கேள்விபட்டேன் ..அதைபற்றியும் வீடியோ வில் சொல்லி இருக்கலாம் தெளிவடைந்து இருப்போம்.
@nirmalam9541
@nirmalam9541 6 жыл бұрын
Tq so much sir
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+Nirmala M You are welcome
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 4 жыл бұрын
நானும் 15 லட்சம் முதலீடு செய்ய என வங்கி கணக்கில் பணத்தை உடனோ செலுத்த வேண்டும்.. என்ன சரியா. விரைவில்...
@kadhiresanns1566
@kadhiresanns1566 4 жыл бұрын
தற்போது 7.4% வட்டிதான் வழங்ஙகப்படுகிறது.
@ArifArif-xv8yj
@ArifArif-xv8yj 6 жыл бұрын
Sir plz upload a video for a interest less ..income ..investment.............. Like interest but by profit sharing. Hope u understand.
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+Arif mohammad இஸ்லாமிய ஷரியா பண்ட் டாடா எத்திக்கல் ஃபண்ட் kzbin.info/www/bejne/oWSxpX-NmqirnKc உங்கள் குடும்பத்திற்கு தேவையான பைனான்சியல் கோல் பிளானிங் செய்து தரப்படும் இது கட்டண சேவை உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனது ஈமெயில் yourmutualfunds@gmail.com அனுப்புங்கள்
@aishwaryyan
@aishwaryyan 6 жыл бұрын
அன்பரே தங்களை தொடர்பு கொள்வதற்கான மெயில் ஐடி அல்லது அலைபேசி எண் ப்ளீஸ்..
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+S. Aishwaryyan Please send me email to yourmutualfunds@gmail.com
@LifeStyle-hv5gl
@LifeStyle-hv5gl 5 жыл бұрын
வீடு மாடியில் 10 லட்சம் மதிப்பில் வீடு காட்டினால்... மாத வாடகை 5,000 6,000 வாடகை பெற்று கொள்ளலாம்...
@balasubramanianshanmugasun7210
@balasubramanianshanmugasun7210 3 жыл бұрын
Two things need to be clarified. Upper limit of investment @ 15 lakhs is for a FY or for an individual in his life time. Whether interest and capital are taxable for an assessee? If the period of investment is extended beyond 5 years, will the rate of interest remain the same?
@goldenages8953
@goldenages8953 4 жыл бұрын
Very good information and Best services
@s.srini.vasan.4774
@s.srini.vasan.4774 4 жыл бұрын
இந்த மாதிரி திட்டங்களை வெளிப்படையாக பேங்க மைனேஜர்களோ போஸ்ட் ஆபிஸ் அதிகாரிகளோ மக்களிடம் சொல்ல மாட்டேறாங்க. அவர்களுக்கு கமிஷன் கிடைக்கிற திட்டங்களைதான் சொல்கிறார்கள்.
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
அரசின் அங்கீகாரம் பெற்ற தனலட்சுமி சீனிவாசன் நிதி நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு ₹. 15.64 % வட்டி விகிதம் தருகின்ற ஒரே நிறுவனமாக உள்ளது உத்தரவாதம் தரும் ஒரே நிறுவனமாக தனலட்சுமி சீனிவாசன் நிதி நிறுவனங்கள் உள்ளன
@elangot2291
@elangot2291 2 жыл бұрын
Namakkal dt. la irukka???
@aryuvanstar5519
@aryuvanstar5519 2 жыл бұрын
Ok confirm
@haripriyarangarajan1685
@haripriyarangarajan1685 4 жыл бұрын
Vatti kuraindhalum account arambikkum podhu enna inter rate irukiradho adhuve kadaisi varai vazhangapadum. Idaiyil int rate kuraindhalum affect agadhu Int tds patriyum vilakavum. Tds irukiradhu scss account mattum.
@usharaninarayanan6236
@usharaninarayanan6236 2 жыл бұрын
Interest 3 months ones kandipa edukanuma sir..5 years kalichi mature ana piragu motha amount edukalama...
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 жыл бұрын
If you had followed your passion during your youth, you need not chase your pension when you are old.
@arunkarthick7367
@arunkarthick7367 3 жыл бұрын
Hi, please inform 1st investment 15 lakh and after 5 year we can take back amount. but interest will get life long or only 5 years
@thankarajthankar9313
@thankarajthankar9313 4 жыл бұрын
சூப்பர் sir
@sskmaniyam3603
@sskmaniyam3603 3 жыл бұрын
நன்றி நான்பா விளக்கம் கொடுத்தாதற்கு
@PromodhSridhar
@PromodhSridhar 6 жыл бұрын
I just invested 100000 in national post office scheme
@mani67669
@mani67669 6 жыл бұрын
No mention is made about tax on interest; please mention against all investment.Thanks.
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+manish sah Sir my apology, I am not expert in Tax calculation, but I believe one can benefit of Section 80C of the Income Tax Act, இந்த முதலீடு பிரிவு 80C-யின் கீழ் வரி தள்ளுபடிக்கு உட்படும்
@mythilyb142
@mythilyb142 6 жыл бұрын
interest earned is taxable if it is more than 3lakhs per annum&if u areless than 80 years.
@rajavelus9469
@rajavelus9469 3 жыл бұрын
Good ide
@rameshbabuv145
@rameshbabuv145 5 жыл бұрын
In this scheme,15G/15H is permitted to avoid income tax for internet.Duly filled in form 15H is to be given at post office in the month of April of every year
@rajendransekar1167
@rajendransekar1167 5 жыл бұрын
Thanks for good message husband 15 lakh wife 15lakh can deposit
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 5 жыл бұрын
Viice is very clear. For Single Scss a/c what is the max investment
@thilakraj9432
@thilakraj9432 4 жыл бұрын
மாதம் மாதம் பணம் போடனுமா இல்லை fixedஆ போடனுமா
@chandrabose2
@chandrabose2 4 жыл бұрын
15லட்சம் டெபாசிட் வாங்க மறுத்தது அஞ்சலகம். 4.5 லட்சம் மட்டுமே வாங்கும் அஞ்சலகம். PLEASE CLARIFY ON THIS DEPOSIT.
@enochr9424
@enochr9424 6 жыл бұрын
Sir, can you please tell any age limitation or eligibility for this scheme, thanks in advance
@aishwaryasridharan5733
@aishwaryasridharan5733 4 жыл бұрын
speed 1.5x
@mrsinfo1967
@mrsinfo1967 6 жыл бұрын
10 years la 35 lakhs venum Sip la entha mutual fund best ah erukum pls sollunga
@kmbala555
@kmbala555 4 жыл бұрын
தற்போது வட்டி 7.4% ஆக குறைக்க பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx அல்லது SCSS scheme-னு கூகுள் பண்ணவும்
@vae2168
@vae2168 3 жыл бұрын
Not audible. At a very low decibel. Raise your voice .
@dreamzone1971
@dreamzone1971 5 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா அண்ணா?
@superstarbuses8684
@superstarbuses8684 5 жыл бұрын
Illai ana best savings pathu deposit panunga
@RajKumar-wu9nx
@RajKumar-wu9nx 4 жыл бұрын
Useful information thank you Oru thadava invest pana that time interest rates 5 years following aguma or every quarter interest-rate change aguma
@girirajan2569
@girirajan2569 4 жыл бұрын
Very nice and informative.tks
@nandagopalannandagopalan789
@nandagopalannandagopalan789 4 жыл бұрын
இந்த வண்டிப் பணம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை எடுத்து கொள்ளலாமா
@shanmugarajreddy1071
@shanmugarajreddy1071 5 жыл бұрын
Sir any TDS is there for fixed deposit in post office?
@technotvtamil
@technotvtamil 5 жыл бұрын
வாட்சாப் புதிய அப்டேட் 2019 தமிழ் அதிரவைக்கும் புதிய ஃபிச்சர்ஸ் ஆட்டொமேட்டிக் ப்லாக்கிங் சட்டம் காணத்தவராதீர் 👉#technotvtamil
@dasa3000
@dasa3000 3 жыл бұрын
இந்த திட்டம் எந்த bankஇல் online செய்யலாம் என்று யாருக்காவது தெரியுமா? நான் பார்க்கும் போது எல்லா PSU banksஉம் நேரில்தான் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
@p.nayagamkalyanisaravana3680
@p.nayagamkalyanisaravana3680 4 жыл бұрын
ROMBA JAVVA ELUKKATHIRGAL
@rukmaniseshadr1aqi967
@rukmaniseshadr1aqi967 4 жыл бұрын
Aq
@manimozhisv4688
@manimozhisv4688 3 жыл бұрын
sound speaking please very low voice not cleared
@vravicoumar1903
@vravicoumar1903 6 жыл бұрын
இந்த திட்டத்தில் சேர்ந்த மூத்த குடிமக்கள் எத்தனை இலட்சம் பேர்? கணக்கு இடிக்குது...........
@sakunthalaram9414
@sakunthalaram9414 6 жыл бұрын
vravi coumar 6to
@msjlvideos1620
@msjlvideos1620 5 жыл бұрын
sbi new 1 year mutual fund 2019 பற்றி வீடியோ போடுங்கள் bro
@Astrogurukkal
@Astrogurukkal 3 жыл бұрын
இந்த திட்டத்தில் post office ல் சேர்ந்த ஒருவர் தனது கணக்கை sbi வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாமா
@pppppp814
@pppppp814 6 жыл бұрын
Is pan card mandatory for the policy holder? This can be done online or Do I need to visit Bank/post office physically?
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+parthi ban If you have online access for your bank account I believe you can do it
@pppppp814
@pppppp814 6 жыл бұрын
Actually I have to apply for my father who doesn't have PAN.so is he eligible to avail this policy.
@kadarmeeran8826
@kadarmeeran8826 4 жыл бұрын
உறவுகளே, அனைவருக்கும் வணக்கம் - வாழ்த்துக்கள். நாம் தமிழர் அரசியல் நமக்கான அரசியல், நமது அரசியல். நமது உரிமை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, எதிர்காலம் அனைத்தையும் மீட்டெடுத்து பாதுகாப்பான தமிழர் தேசம் எழுப்புவதற்கான அரசியல். இது அண்ணன் சீமானுடைய கட்சி அல்ல. நமக்கான கட்சி, நம்முடைய கட்சி, நம்மை வாழ வைக்கப்போகிற கட்சி, நமது வாரிசுகளை பாதுகாப்பாக, செழிப்பாக வாழ வைக்கப்போகிற கட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள் என நான் உணர்ந்து உங்களிடம் எனது நன்றி மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கிறேன். நான் நாம் தமிழரின் தொண்டன். எனது வாக்கு நாம் தமிழருக்கு என்று மட்டும் நாம் இருந்துவிட்டால் நாம் வெல்வதற்க்கு பல தேர்தலை சந்திக்க நேரிடும். அண்ணன் சீமானின் அரசியல் பிறப்பால் பல இளைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து நமக்கான அரசியல் செய்தார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து இன்னும் பல இளைஞர்கள் அவரை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை 17 லட்சம் பேர் தோராயமாக. நாம் வெற்றிபெற இது போதுமா? இல்லவே இல்லை. நமக்கு இன்னும் இலக்கு இருக்கிறது. புலி போல நாம் களத்தில் பாய்ந்தால் மட்டுமே நமது அரசியல் விரைவில் பிறக்கும். ஏனென்றால் நமது மக்கள் தொகையில் அதிகம் பாமர மக்கள், அரசியல் தெளிவில்லாதவர்கள். ஏழ்மையினாலும், வறுமையினாலும் திராவிட கட்சிகளுக்கு அடிமைகளாக இருப்பவர்கள். பரம்பரை திமுக அதிமுக என்பவர்கள். சாதி மதத்தால் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறவர்கள். அதுவுமல்லாமல் மது, மாது, திரைகவர்ச்சி, சின்னத்திரை தொடர்கள், வீண்பேச்சு போன்றவற்றில் அடிமை, வாக்கை பணத்திற்க்கு விற்றுவிட்டு அடிமைகளாக வாழவே ஆசைப்படுகிறவர்கள். எதற்காக! சில 100, குவாட்டர், பிரியாணி, இலவசம், சலுகைகளுக்காக. இத்தனைக்கும் நாம் தமிழருக்கு மட்டும் பல தடைகள், வழக்குகள், சிறைவாசங்கள், ஊடக வலிமை இல்லாமை. இவற்றை எல்லாம் கடந்து நாம் தமிழர் வெற்றிபெற 17 லட்சம் பேரும் களத்தில் பணியாற்ற வேண்டும். அணணன் சீமானும் அவரது தம்பிகளும் மற்றும் சேவை செய்கிற தொண்டர்கள் எப்போதும் அவர்கள் புரட்சிகரமாகவே இயங்குவார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் என்ன செய்யப்போகிறோம். நமது கடமையை நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யாவிட்டால் நமது வெற்றி தள்ளிப்போகும். அதாவது நாம் தமிழர் வெற்றி தள்ளிப்போக காரணம் நானும், நீங்களும் மட்டும் தான். வேறுயாருமல்ல. நாமும் நமது வாரிசுகளும் எப்படி வாழவேண்டும் சுதந்திரவாளிகளாகவா அல்லது அடிமைகளாகவா? இப்போது நமது வேலை என்ன? நமது ஊரில் உள்ள NTK தொண்டர்களை கண்டுபிடிப்போம். இணைந்து பணியாற்றுவோம். தலைமை பண்புகளை வளர்ப்போம். மக்கள் பணி செய்வோம். நல்ல சமூகத்தை படைப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம். புரட்சிகரமான கொள்கைகள், தத்துவங்கள், தொலைநோக்கு திட்டங்கள், தலைமை பண்புகள் நிறைந்த அண்ணன் தம்பிகள் உள்ளடங்கிய கட்சி நாம் தமிழர். மக்களுக்காக போராட்டம், சிறைவாசம், வழக்குகள், மக்கள் பிரச்சனைகளை எதிர்த்தல், கொள்கைகளில் உறுதியாக இருப்பதே நாம் தமிழரின் பலம். எத்தனை சிறைவாசம் அண்ணன் சீமான் மற்றும் அவரின் படைத்தளபதிகளுக்கு, மக்கள் பிரச்சனைக்கு எதிராக முன்னால் வந்து போராட்டம், எண்ணற்ற வழக்குகள், அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் தனியாக எதிர்கொள்ளும் துணிச்சல், இயற்கையை வளங்களை பேணுதல், அனைத்து இயற்கை பேரிடர்களிலும் மக்களுக்கு உதவி செய்தல், தேசிய இனங்களை நேசித்து உறவை வலுப்படுத்துதல், கேரளா வெள்ளத்தின் போது சகோதர இனத்திற்க்கு உதவியது, மற்ற தேசிய இன மக்களுக்கு தமிழக தேர்தலில் வாய்ப்பு கொடுத்து அனைவரையும் அரவனைத்து செல்லுதல், அறம் சார்ந்த அரசியல் செய்வதில் நாம் தமிழருக்கு நிகர் யார்? இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும். உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா!
@suryakarthi4705
@suryakarthi4705 6 жыл бұрын
EMI Katinaa evlo vatti (interest ) evlo Moothal ( principal) la kazhiyum nu kandu pidikrathu
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+surya karthi Three are lot of mobile app for EMI calculation available download and try
@suryakarthi4705
@suryakarthi4705 6 жыл бұрын
Your Mutual Funds i am not asking that. if I am paying EMI 6000 for 5 years then in each EMI HOW MUCH interest and how much principal will be recorded in my loan... Say if i paid 6000 in this 400 0 will be deducted from principal 2000 will be deducted from interest which I have to pay
@baluthenmozhli6780
@baluthenmozhli6780 3 жыл бұрын
Please puplic latest news(Regarding interest rate)
@reginamaryb946
@reginamaryb946 4 жыл бұрын
ரொம்ப இழுத்து,இழுத்து பேசறீங்க சார். கொஞ்சம் வெடுக்குனு பேசுங்க.
@55555555946
@55555555946 6 жыл бұрын
IS IT RIGHT, FROM POST OFFICE SAVING THE INTEREST/DETAILS ARE NOT GOING TO TRACE FOR TAX PURPOSE.
@dhakshinamoorthytn2974
@dhakshinamoorthytn2974 6 жыл бұрын
How many SCSS account one can have. Is there a limit of only 5 accounts. If one account matures after 5 years can I start another account. Ok clarify
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+Dhakshinamoorthy T N Any number of accounts can be opened in any post office subject to maximum investment limit by adding balance in all account and After maturity, the account can be extended for further three years
@abdulmunaf7602
@abdulmunaf7602 5 жыл бұрын
செக் தொகையில் சில்லரை தொகை எனகாணப்பட்டால் அஞ்சலக வங்கியில் ஏற்பதில்லை.ஏன்??
@shanmugamsambandan9789
@shanmugamsambandan9789 4 жыл бұрын
What about tax deduction
@annakilibalajee276
@annakilibalajee276 3 жыл бұрын
ஒரே ஒரு தவனை மட்டும் வருஷத்துக்கு கட்டுறமாதிரி இல்லைங்களா சார்
@pethyapillai542
@pethyapillai542 4 жыл бұрын
அறிவாளியே இத்தனை லட்சம் போட்டு மூன்று மாதம் ஒருமுறை பணம்..?. இது நல்ல திட்டம் இல்லை. பணமே போடாமல் வேலையே செய்யாமல்....... தண்ட சம்பளம் வாங்கும் சில..... ......அரசு ஊழியனே......சீக்கிரம் விடிவு காலம் வரும்.... உழைத்த அளவு கூலி. பெத்யா பிள்ளை. நாடு நலம் பெரும். அரசு ஊழி யர் போல் எல்லோருக்கும் தண்ட சம்பளம் கொடு. பெத்யா பிள்ளை.
@williamwilliam7685
@williamwilliam7685 3 жыл бұрын
50 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் பென்சன் திட்டத்தில் சேர ஏதாவது உள்ளதா ?
@wetwoewelfaretrust9974
@wetwoewelfaretrust9974 5 жыл бұрын
Sathamaa pesuna ennavam
@ganesankrishnan7524
@ganesankrishnan7524 Жыл бұрын
Post office service very vorst
@tamillaks4025
@tamillaks4025 3 жыл бұрын
What is the scheme name and current intrest % they are providing..
@parthasarathy1861
@parthasarathy1861 3 жыл бұрын
கணவருக்கு தனியாக 15 லடசமும் மனைவிக்கு தனியாக 15 லடசமும் போடமுடியுமா? ஐந்துவருட முடிவில் அகவுன்ட் குளோஸ் செய்யாமல் மேல்கொண்டு சிலவருஷம்குறிப்பிட்டதுபோல் தொடர்ந்தால் ஆரம்பத்தில் கிட்டியபழைய வட்டியா அல்லது புது(நடப்பில் உள்ள) வட்டியா? தற்போது 80 லருந்து 81 வயதுக்கு வந்துள்ளேன். பதில் கிடைக்குமா?
@raavanwithearphones1657
@raavanwithearphones1657 3 жыл бұрын
அதிகபட்சம் 15 லட்சம் மொத்தமாக
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 Жыл бұрын
தற்சமயம் மேற்படி தொகை வருகிறதா?
@vijayakannan3054
@vijayakannan3054 4 жыл бұрын
Good information.
@vijayanallakumarvijayanall5866
@vijayanallakumarvijayanall5866 4 жыл бұрын
52223 re aap si ak dh zn si9 rp cm aap wo eto dm of 8ihhjb
@கற்போம்கற்பிப்போம்-ப7ஞ
@கற்போம்கற்பிப்போம்-ப7ஞ 4 жыл бұрын
My and my husband annual income is 1lakh 12 thousand... Pls tell .. best pension scheme and insurance scheme .. pls reply sir
@ProfVenkateswaranBala
@ProfVenkateswaranBala 3 жыл бұрын
Tax .tds?
@karthikeyan1064
@karthikeyan1064 5 жыл бұрын
Child savings long term plan,Which is best for hdfc sanjay plus or selva magal semipu thittam ???? Or any other plz inform .
@silambarasans2843
@silambarasans2843 5 жыл бұрын
Lic jeevan lakshya palan 833
@sujithad7687
@sujithad7687 4 жыл бұрын
Selva magal semipu thittam
@krishnamoorthi7936
@krishnamoorthi7936 3 жыл бұрын
ஐயா இப்போதைய செயல்பாட்டை கூறுங்கள 2 வருடம் முன்கதை இப் போது மாறி உள்ளது இந்த செய்தியை தயவு செய்து வெளியிட வேண்டாம்
@magizhini8776
@magizhini8776 3 жыл бұрын
Sir ipo uti200 momentum 20 index fund NFO period open agi iruku atha pathi sollunga
@sadasivamr4918
@sadasivamr4918 5 жыл бұрын
What about TDS. (Tax Deduction at source)
@sathyamurthysrinivasan2216
@sathyamurthysrinivasan2216 4 жыл бұрын
can we invest in gilt funds now?
@gocool9467
@gocool9467 6 жыл бұрын
Suuppose, idaiyil mudhiyavar thavarivittal antha thogai enna aagum?
@nakkeerant4311
@nakkeerant4311 6 жыл бұрын
gokul raj
@gokularamanas7914
@gokularamanas7914 5 жыл бұрын
To get better interest contact city union bank.
@lathas967
@lathas967 6 жыл бұрын
my mother 55 years old . father passed away . is my mother eligible to open this account.
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+latha s Yes you can open on Mother name
@jeevakumarloganathen7785
@jeevakumarloganathen7785 3 жыл бұрын
15 ல ட் ச ம் மட்டும்தான் சொன்னிங்க குறைவ எதுமில்லையா
@rajaganapathyg5956
@rajaganapathyg5956 6 жыл бұрын
For 5lakhs 500000×8.33/100=41650. 41650/12=3471 3471*3=10412/-only
@YourMutualFunds
@YourMutualFunds 6 жыл бұрын
+Rajaganapathy g Bro I have calculated for 15 Lakhs investment not 5 Lakhs please watch my video fully
@devarajan7311
@devarajan7311 5 жыл бұрын
ஐயா விபரம் தெரிந்த யாரும் அஞ்சலகத்தில் சேமிப்புசெய்யாதீர்கள் ஐயா டெபாசிட் முதிர்வு முடுந்து மூன்றுமாதம் ஆகிறது இன்னுமும் பணம்தறவல்லை
@kh.thoufiqkh.thoufiq7109
@kh.thoufiqkh.thoufiq7109 5 жыл бұрын
It Ture
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 5 жыл бұрын
pl. contact spm.
@poornimadinakaran3741
@poornimadinakaran3741 5 жыл бұрын
Sir... na kvb yenoda 20yrs la pottea... ippa 8 1/2 yrs mudinchi udanea vangitea...
@jagadheesh6137
@jagadheesh6137 6 жыл бұрын
ella bank laum entha thittam irka?
@sridharpathanjali7246
@sridharpathanjali7246 3 жыл бұрын
Brother am want to start a/c in post office. Perhaps they said need pan card.
@celestinedas7189
@celestinedas7189 5 жыл бұрын
Mm
@kiruthikakannan2595
@kiruthikakannan2595 5 жыл бұрын
Starting 1000 pay panitu monthly monthly mudinja varaikum koncha koncha amount pay panalama?
@priyabharathkumar7879
@priyabharathkumar7879 5 жыл бұрын
Sir, entry of age pls?
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Latest Updates on the Post Office Senior Citizen Saving Scheme 2023 in tamil|SCSS|Tamil Thittam
6:18
Tamil Thittam - தமிழ் திட்டம்
Рет қаралды 686 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН