No video

வருமான வரியை சேமிப்பது எப்படி? Income tax savings tips | வரிச்சலுகை பெற இத்தனை வழிகளா?

  Рет қаралды 214,653

ET Tamil

ET Tamil

Күн бұрын

#incometax #incometaxreturn #ettamil
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 251
@gandhinathan1000
@gandhinathan1000 Жыл бұрын
தெளிவான விளக்கம்! நன்றி தம்பி!
@maheshramasamy7069
@maheshramasamy7069 Жыл бұрын
Very useful information sir. I am working in corporate, your ideas and information very useful for me to reduce the IT. Thanks sir
@lathasaro3775
@lathasaro3775 Жыл бұрын
Superb explanation... An eye opener. Very informative . Thank you so much sir..
@jothiramann7464
@jothiramann7464 Жыл бұрын
Sir I am 75 , I have invested # 2 lacs in newly introduced Amirta kalash fixed deposit scheme (lock in period 400 days)Any IT exemption available?
@MalarvizhiN-yy8sj
@MalarvizhiN-yy8sj 6 ай бұрын
NALLA vilakkam kodutheergal,nandri sir,anal ungala nearil santhiththu kattrukkollavendum sir,please sir,class veiyunga niraya youngsters indha formulasa kattrukollattum,thank you very much for your kind information s.
@poovendranpoovendran8803
@poovendranpoovendran8803 Жыл бұрын
அருமையான விளக்கம்
@anishvr2525
@anishvr2525 5 ай бұрын
Good informative for new and existing tax payers.
@ArunPrabu007
@ArunPrabu007 Жыл бұрын
Nice video. All information at one place..
@jeyamurugan8791
@jeyamurugan8791 3 ай бұрын
Super sir, excellent explanation
@muthulokesh9444
@muthulokesh9444 6 ай бұрын
Clearly explained 😊, thank you
@u4update200
@u4update200 Жыл бұрын
Hi Boss..kalakunga kalakunga superb videos. Extremely awesome especially your investment video on sip. Great inspiration. Thulasinathan R
@gomadamraghavan7378
@gomadamraghavan7378 Жыл бұрын
Very informative and every section was clearly explained. Thank you Sir
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
1. vanakkam sir. wish u 2023 greetings💐💐💐💐 2. request video at your convenience on Capital gain, IT payable on sale of plots. 2. hereafter please sit comfortably and deliver your speech. we are comfortably sitting and watching but embarrassing to see you standing. 3. most useful information you have offered on IT. 4. thank you so much sir. 🥰💯👌👍🤲🤲🤲🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
🥰🙏🏼🙏🏼🙏🏼🤝🤝🤝👌👌🙏🏼🙏🏼🙏🏼
@manickavachagam6871
@manickavachagam6871 Жыл бұрын
Very useful message with Sec. No. Exemptions for all Tax Payers. Ty. 👍👌🙏
@MuthuKumar-wf1st
@MuthuKumar-wf1st Жыл бұрын
Presentation was very good and informative ! Keep going on !!
@saranyagopinath119
@saranyagopinath119 4 ай бұрын
Thelivaana vilakkam thank you sir
@kodurseenu
@kodurseenu 18 күн бұрын
Very detailed, thax. Can you advise the documents required to claim medical expenses for sr citizen and disabled person with 50 % severity
@JB-lx9si
@JB-lx9si Жыл бұрын
Super explanation.
@prabakaranp2964
@prabakaranp2964 Жыл бұрын
Thank you sir, Very much needed clear information.
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 Жыл бұрын
Very Good information. Thank you sir. May God bless you
@ParveenRahmann
@ParveenRahmann Жыл бұрын
Wowwww wowww.. what a clarity of explanation. Been waiting for such detailed video for a long time.. thank you very much for this.. Hatsoff :)
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 Ай бұрын
Thank You Bro
@ushanarayana6990
@ushanarayana6990 Жыл бұрын
Sir. Thankyou so much Sir. You are explained very clear. Excellent 👍
@rsathi2497
@rsathi2497 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்🙏💕 தேவாலயத்துக்கு ( சர்ச் ) கொடுப்பது எடுத்துக் கொள்ள படுமா
@veerappanramanathan6816
@veerappanramanathan6816 Ай бұрын
உங்கள் விளக்கம் அருமை. நான் 68 எனது மனைவி 64 ஸ்டார் கெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசி தற்போது எடுத்து உள்ளோம். 80டி படி எவ்வளவு வருமானவரி தள்ளுபடி பெறமுடியும். நான் பென்ஷன் பெறுகிறேன். தயவு செய்து தெரிவிக்கவும். RM Veerappan
@balexander2010
@balexander2010 Жыл бұрын
Super Sir. Thanks for the detailed explanation very usefull
@aneesagm8122
@aneesagm8122 Жыл бұрын
வியாபாரிகள் IT எப்படி கையாள வேண்டும் சர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@govindanp8837
@govindanp8837 Жыл бұрын
First and best clear explanation sir thanks lot
@sivarajsadhasivam5314
@sivarajsadhasivam5314 Жыл бұрын
Good information thanks
@gprajkumar3703
@gprajkumar3703 Жыл бұрын
Thanks
@sudhaselvaraj4693
@sudhaselvaraj4693 Ай бұрын
super explanation
@kamarajunatarajan6833
@kamarajunatarajan6833 Жыл бұрын
Capital gains tax calculation பற்றிய தகவல் வேண்டும். நன்றி.
@usefulent9257
@usefulent9257 Жыл бұрын
yes, section number ?
@mohanarangank003
@mohanarangank003 Жыл бұрын
Super clear explanation.. thanks
@user-hc4cr9zq8s
@user-hc4cr9zq8s 8 ай бұрын
Donation to political parties is the loop hole for all politicians.
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 Жыл бұрын
Mikka Nandri sir vaazhga valamudan
@krishg9216
@krishg9216 5 ай бұрын
Thank you Sir
@goodwaychannel9338
@goodwaychannel9338 Жыл бұрын
Ver nice and clear talk thank you sir.
@sureshkannansk5999
@sureshkannansk5999 Жыл бұрын
Informative sir thanks
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 6 ай бұрын
சுதந்திரம் அடைந்த போது மக்களிடம் கோவனம் மட்டுமே இருந்தது இப்ப அதுவும் போயி அம்மணமாக மக்கள் இருக்கின்றனர் நாடு நல்ல நாடு
@missybaby423
@missybaby423 6 ай бұрын
LTA comes under which exemption in Tax filing
@user-bz5lm8vd3h
@user-bz5lm8vd3h Жыл бұрын
thanks
@parvathisivakumar4016
@parvathisivakumar4016 Жыл бұрын
Excellent information. Regarding royalty need more clarification please
@r.m.sankaranarayanan8b862
@r.m.sankaranarayanan8b862 Жыл бұрын
very nice
@SakthiVel-rj9uh
@SakthiVel-rj9uh Жыл бұрын
Very nice
@sundaravigneshe9318
@sundaravigneshe9318 9 ай бұрын
Very crisp explanation! Good one 🎉
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 Жыл бұрын
Innum neraya vishayangal sollunga sir one month salary apadiye poidudu every yr
@rajrara1399
@rajrara1399 Жыл бұрын
Superb explanation
@balatcode
@balatcode 7 ай бұрын
Nice explanation
@shift3r.
@shift3r. Жыл бұрын
Required Documents for the Section - 80E Education loan Tax proof submission are: 1) Interest Certificate 2) Loan Statement(if needed)
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
Great job.Thank you sir.Sir, could you make a video about how the NRI 's Could do tax exemption.Thanks.
@bhuvana9347
@bhuvana9347 Жыл бұрын
If you have any NRE or NRO savings bank account, then interest received from that account is only exempt. Otherwise NRIs don't get that much exemption/deduction.
@vigoffm5382
@vigoffm5382 Жыл бұрын
Neatly explained
@shridevisakthivel8128
@shridevisakthivel8128 Жыл бұрын
Thank you sir, useful info.. But 80ccd NPS u said 7.5 lakhs can be claimed.. That’s not clear .. could you please explain in detail?
@device_drivers_installation
@device_drivers_installation Жыл бұрын
Only 50000 can be claimed
@ramaduraipandi2250
@ramaduraipandi2250 6 ай бұрын
. எனது உடன்பிறந்த சகோதரர் (வயது 54) திருமணமாகாதவர் 60% உடல் ஊனம் என்னுடைய பராமரிப்பில் இருந்து வருகிறார் அவருக்கு உண்டாகும் செலவுகளுக்கு வரிவிலக்கு உண்டா?
@bhuvanabalu3048
@bhuvanabalu3048 Жыл бұрын
Pension பெறுபவர்களுக்கு வரி பிடிப்பு எப்படி கணக்கிடுவது தயவுசெய்து தெரிவிக்கவும்
@ravikrishnan6879
@ravikrishnan6879 Жыл бұрын
பங்கு சந்தை முதலீட்டிற்கான வருமான வரி விலக்கு குறித்து கூறுங்கள்.
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
பங்குச்சந்தை முதலீடுகளுக்கு, அது ஈட்டும் வருமானத்திற்கும், கட்டாயமாக வருமான வரி (Capital Gains) கட்டியாக வேண்டும். மேலும், உங்கள் லாபத்திலிருந்து, நஷ்டங்களை கழித்துக் கொண்டு, நிகர லாபத்திற்கு மட்டுமே வரி (LTCG/STCG) செலுத்த வேண்டும். நஷ்டங்களை ஏழு வருடங்களுக்கு நீங்கள் carry forward செய்யலாம்.
@ezhumalaiv5273
@ezhumalaiv5273 Жыл бұрын
Super bro... This is the information I have searching in many videos... But i did not get the clarity and full details as you explained here... Thanks a lot..
@DrSMukeshKumar
@DrSMukeshKumar Жыл бұрын
Please provide references of circulars/ rules in the description because institutes do not accept youtube videos as reference. Thank you
@arunprasad2919
@arunprasad2919 Жыл бұрын
வீட்டு வாடகை ரசீதும் , வீட்டு கடன் வட்டியையும் ஒரே நேரத்தில் அப்ளை செய்ய முடியுமா?
@vvk3332
@vvk3332 10 ай бұрын
Sec 80DDB is only for specific diseases not all medical expenses
@seethamahalaksmi331
@seethamahalaksmi331 Жыл бұрын
Please explain exception of house rent allowance after retirement
@ram007va
@ram007va Ай бұрын
Sir, under which section royalty can be claimed?
@SureshKumar-jy6pi
@SureshKumar-jy6pi Жыл бұрын
Super sir
@user-bb8oj5pd6j
@user-bb8oj5pd6j 2 ай бұрын
Section 80 C, 80 D, 80 E will not cover for New regime.
@sundaramsundar8291
@sundaramsundar8291 Жыл бұрын
Superb
@nandhak2005
@nandhak2005 Жыл бұрын
Share market income and dividend income interest income whether filing required, no salary income video podunga Tamil general knowledge
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
We have to file returns for all of our income. Capital Gains (share market income), Dividend Income and Interest Income are automatically sent to the IT department by your banks/brokers and consolidated at the PAN level. You will see all those income in your 26AS report available in IT Filing website.
@DeepMainAim
@DeepMainAim Жыл бұрын
One doubt. Suppose a Sr. Citizen not a pensioner but retired and living only on bank interests. will it be possible to apply 80TTB to avail 50K exemption on income on interest.
@kevin050607
@kevin050607 3 ай бұрын
Hi Sir, thanks for the info, for Tax saving can I invest in latest "Zerodha ELSS tax saver nifty LargeMidcap 250 index fund" please advice, TIA
@chandhaganga3821
@chandhaganga3821 Жыл бұрын
Super sir. It is crisp and clear. I have a doubt. I have taken loan for my house but later I have registered only on my wife's name. And also closed the loan as I sold my ancestors property. If I take home loan again, will it be considered as first loan or second loan and under which section should I apply exemption. Thank you sir.
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
This will be considered as your second loan. You will not be able to claim any exemptions that's available to the first loan.
@asokanasokan8664
@asokanasokan8664 Жыл бұрын
Super sir🙏
@mahalakshmi8801
@mahalakshmi8801 Жыл бұрын
Excellent video.. Sir, can we pay rent to parents above Rs. 20000
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
Yes. They have to file returns showing this income as theirs.
@guru8403
@guru8403 25 күн бұрын
Is there any other online class to learn it filing online
@anbuilangovan
@anbuilangovan Жыл бұрын
tax saving fd ..is 5 years.. not 777/555 days.
@rajaram331able
@rajaram331able Жыл бұрын
Allowance system not explained Petrol allowance Uniform allowance Communication allowance Under section 10
@shanmugapriya2991
@shanmugapriya2991 Жыл бұрын
Everything ok. But voice is low
@bhuvanar2462
@bhuvanar2462 Ай бұрын
Sir, I have taken health insurance policy for myself and my family to the tune of rs.47,000. Am i eligible to deduct the entire amt. Pl reply
@rameshbalasundaram6954
@rameshbalasundaram6954 Жыл бұрын
Very useful video sir I have one doubt sir whether we can claim homeloan interest amount both in 80EE & sec24 for fist home buyer Say for example if the total interest amount for Rs. 3 lakhs We can claim in Rs. 50000 in 80EE and Rs. 2 lakh in sec 24
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
Yes. You can.
@ramanathanmr4661
@ramanathanmr4661 Жыл бұрын
For this home loan. Do we need to submit any doc to bank?
@umaraninandagopal8318
@umaraninandagopal8318 Жыл бұрын
Sir same scenario, but house is self occupied. Still can be get 2 lakh as exemption under section 24b?
@dominicjs3897
@dominicjs3897 Жыл бұрын
Sir, explain about Section 80TTA and it's exemption of Rs. 10000. How this can benefit an individual tax payer apart from income from other sources under 80C.
@deenadayalanpv6535
@deenadayalanpv6535 Жыл бұрын
15.07.23 time 10.15 .'It is for interest earned by FD and sb .
@crushquake10
@crushquake10 Жыл бұрын
Pls tell about Section 10 (10D) tax ..
@mayavathik4494
@mayavathik4494 Жыл бұрын
Chief minister public relief fund pathi sollunga
@dillisaravanan9366
@dillisaravanan9366 23 күн бұрын
அரசு இது சம்மந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திற்க்கு முகாம் அமைத்தோ அல்லது அலுவலகங்கள் நடத்தியோ இலவசமாக,ஒவ்வொரு வாரமும் வகுப்பு எடுக்கலாமே? வீடியோ வில் புரியவில்லை எள்றால்,உங்களை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை எனறால் எப்படி சமாளிப்பார்கள் மக்கள்? எளிமையான நடைமுறைகளை அரசு கையாள வேண்டும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டிய வருமான வரித்துறை விளக்கங்கள்! இதனால் அரசுக்கு அதிக வருமான வரி கிடைக்கும்,மக்களுக்கும் நாம வருமான வரி கட்டுகிறோம் என்ற உணர்வுடன் நிமிர்ந்து வாழ முடியும்! வருமானவரி கட்டுவதால் மக்களுக்கு என்ன நன்மை எனபதும் எளிதில் புரியும்!
@dreamcatcher41
@dreamcatcher41 Жыл бұрын
Previously 6.5 lpa bro, IPO company change paniten, 9.25 lpa, 8.5 fixed and remaining variable pay. Evlo tax varum bro? Amma ku medical insurance podren adhu mattum dan iruku, no rent, loan etc., Lic la policy podlama bro? For tax. Nps, ppf lam epdi bro bulk amount single shot la pay pananuma?
@vigneshsivakumar9817
@vigneshsivakumar9817 Жыл бұрын
Hello, Can you explain about leave encashment and gratuity income???
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
Both are exempted from tax upto a certain limit. Leave encashment is up to 3 Lakhs for all of your jobs combined. Gratuity is up to 5 Lakhs.
@vigneshsivakumar9817
@vigneshsivakumar9817 Жыл бұрын
@@rajeshkmoorthy they have different rules... gratuity is more...can u pls confirm on these for private employees
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
@@vigneshsivakumar9817 Organisations that have had a minimum of 10 employees at anytime during the previous year are generally covered under the Payment of Gratuity Act, 1972. In such cases, the least of the following is exempted from taxation. (1) The actual amount of gratuity received (2) Rs 20 lakh (3) Last drawn salary x number of years of employment x 15/26
@vigneshsivakumar9817
@vigneshsivakumar9817 Жыл бұрын
@@rajeshkmoorthy Ok sir this is right as above u mentioned 5 L I got confused... Can you provide the similar thing for leave encashment, my company are not providing the proper exemption after reaching out to many times...so it will be very helpful if I can get the right calculation/formula for 'leave encashment'
@user-dq5bb4eh6b
@user-dq5bb4eh6b 8 ай бұрын
Senior citizen for new regime explain?
@r_ambler
@r_ambler Жыл бұрын
Excellent and informative. I live with my parents and planning to purchase a new home(first-time buyer) but planning to occupy only after a four years or so. May i know if exemptions will be applicable under both sections 80E and 24? My 80C is exhausted.
@ParveenRahmann
@ParveenRahmann Жыл бұрын
Following
@arunodhaiyam
@arunodhaiyam Жыл бұрын
Please mention which form should be. Given for certain sections
@dharanisundar5185
@dharanisundar5185 6 ай бұрын
🎉🎉
@srjeevanrauramachandrarao9109
@srjeevanrauramachandrarao9109 7 ай бұрын
Capital gain depoit act will get interest. Am I toadd as other income in my return.
@devendrans2962
@devendrans2962 Жыл бұрын
I am Devendran 75 age pensioner total pension 8,40,000-FD intt 2,15,000. For IT- 50,000 dedn. from total income+ 50,000 -80TTB + 150000-80c. Now taxable income is 8,05,000. Can I avail 50,000-80D. Any other deductions to reduce I.T? Kindly advise. Your early reply most welcome. TKU Sir.
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
You can not save tax but you can avoid paying tax by investment.
@venkatvenkat8178
@venkatvenkat8178 6 ай бұрын
Sir Can i submit medical treatment bill though cash mode for my parents(mother) 70 year old. ?
@workhardgetsuccess7156
@workhardgetsuccess7156 11 ай бұрын
Sir tamilnadu government employee CPS Scheme is eqal to NPS?
@sasikalathiagarajan3725
@sasikalathiagarajan3725 Жыл бұрын
What about family pension? Is there any deductions in I.T
@lloveonly2005
@lloveonly2005 Жыл бұрын
Contribute NPS tire 1 - 60000, in 80c section and employee contribute 75000, so I am eligible for additional 50000 rupees tax exemption
@sudhamanimarandharmapuri8121
@sudhamanimarandharmapuri8121 Жыл бұрын
Sir in 24c if we use that second owned home and left the first house to rent what is the procedure please
@logalogu5516
@logalogu5516 11 ай бұрын
If I disagree or agree with outstanding demand how this will get adjusted in refund
@gvenkateshbabu2658
@gvenkateshbabu2658 Жыл бұрын
Sir, very good explanation. I have a doubt, if we get any gifts like money( via cash mode/ cheque/DD), gold,land will come under tax exemption? Can you please explain this question as a separate video.
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
If the gifts are received from your blood relations (Mom, Dad, Brother, Sister) and your Spouse, its exempted.
@gprajkumar3703
@gprajkumar3703 Жыл бұрын
Sir, does it need any documents?
@revathigunasekaran2011
@revathigunasekaran2011 Жыл бұрын
Any foreign trip concession is there. One more doubt also sir i paying jewel loan at bank.. if is there any exemption
@selvanellaiappan5483
@selvanellaiappan5483 Жыл бұрын
Sir NPS tax expession 9lack details vedio pls 🙏
@harikrish3685
@harikrish3685 Жыл бұрын
80C + 80CCD combined can't be more than 2lakhs right?
@rajeshkmoorthy
@rajeshkmoorthy Жыл бұрын
Yes. That's correct.
@rgs3094
@rgs3094 Жыл бұрын
Thank u so much sir..my company providing HRA . Can I claim in any section
@sathyamoorthyb
@sathyamoorthyb Жыл бұрын
HRA not covered !? Also saving acc interest amount exception not clear sir..
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 74 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 13 МЛН
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44