ஆண்டவர் இருக்க எதற்கும் அஞ்சிடேன் 💕 அன்பின் இறைவா! நற்செய்திப் பணியின் அழைப்பை ஞானஸ்நானம் வழியாகப் பெற்றுக்கொண்ட நான்; எனது பெருமையை மறைத்து உங்கள் மகிமையை விங்கச் செய்யவும், இதில் வரும் அனைத்து சவால்கள் சோதனைகள் அனைத்தையும் முடியடித்து, எனக்கான பணியை செவ்வனே செய்ய ஆசீர்வதித்து வழிநடத்தும் தந்தையே. ஆமென் ❤ மிக மிக மிக அற்புதமான தெளிவான விளக்கம் தந்தையே..👍 அளெவடுத்துத் தந்தது போல் சுருக்காக அழகாகத் தந்தீர்கள். 🤝 மிக்க மிக்க நன்றிகள் தந்தையே 🙏