ஆப்பம் பஞ்சுபோல வர மாவு இப்படி அரைங்க | Aappam Maavu Preparation |How to Make Aappam Recipe in Tamil

  Рет қаралды 3,138

Sudar Karunaiprakasam

Sudar Karunaiprakasam

Күн бұрын

Пікірлер: 22
@anamikasamayal4555
@anamikasamayal4555 13 күн бұрын
லைக் ஈசியான முறை ஆப்பம்,தேங்காபால்,அருமை,அதைவிட அருமையான விஷயம்,வளைகை,i like it,dear,
@JayishaMusa
@JayishaMusa 13 күн бұрын
Super அருமையான ஆப்பம் recepi 👌
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 12 күн бұрын
Wow மிகவும் அருமையான அப்பம் மா அரைமத்துகாட்டியதர்க்கு நன்றிகள்
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 13 күн бұрын
ஆஹா ரேஷன் அரிசியில் பஞ்சு மாதிரி சுவையான ஆப்பம்👌💐💐 மாவு அரைக்கும் முறை தெளிவாக செய்து காட்டி அதற்கான டிப்ஸ் எல்லாம் சொல்லிய விதம் அருமை 👍🎉❤
@Subasrijamuna21
@Subasrijamuna21 13 күн бұрын
❤ அருமை சிஸ்டர் ரேஷன் அரிசி அப்பம் எப்படி செய்றதுன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சிஸ்டர் சூப்பர்
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville 12 күн бұрын
Sof aappam arumaiyana preparation ma 👌👌Coconutmilk best combo ma💐💐step by step clearly explained ma 💐
@ilikejapan7491
@ilikejapan7491 13 күн бұрын
எங்க பாட்டி செய்த ஆப்பமும் தேங்காய் பால் நினைவிற்கு வந்தது. அருமை 🎉🎉🎉🎉
@fmsamayal1084
@fmsamayal1084 13 күн бұрын
அழகான விளக்கம் அதுக்கே பாராட்டுக்கள் ஆப்பம் செயிம் முறை அற்புதம் ❤ 6:25
@SamayalSannidhi
@SamayalSannidhi 13 күн бұрын
Like don superb healthy tasty 😋 recipe sister 6.25
@VikisKitchen1
@VikisKitchen1 11 күн бұрын
ரேசன் பச்சரிசியில் ஆப்பம் பஞ்சுபோல மிக அருமை. அரிசி உளுந்து அளவுகள் மிகவும் நல்ல இருக்கு .❤❤❤ கேரளா ஆப்பம் போல ரொம்ப மிருதுவா வெள்ளையா பண்ணிருக்கீங்க . எப்பவுமே எல்லா ரெசிபியும் அருமை sister. ❤❤❤
@RamusSamayal
@RamusSamayal 13 күн бұрын
Super Super lot of tips frnd iam following this method friend 👌🏼👌🏼
@RatnamKitchen
@RatnamKitchen 13 күн бұрын
ஆப்பம் சூப்பர் சூப்பர் மகள் 👍👌
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 13 күн бұрын
ரேஷன் பச்சரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து அரைச்சு உப்பு தேங்காய்பால் சேர்த்து மிக தெளிவான விளக்கத்துடன் ஆப்பம் அட்டகாசமாக செய்தீங்க 👌👌👍 எனக்கு ஆப்பம் தேங்காய்பால் ரொம்ப பிடிக்கும்பா 🎉இடியாப்பம் தேங்காய் பாலும் ரொம்ப பிடிக்கும்பா 😊👌👌👍
@claraskitchen93
@claraskitchen93 13 күн бұрын
மிருதுவான ஆப்பம் dr sis😋😋அரிசி,உளுந்து,வெந்தயம்,சேர்த்து அரைத்து தேங்காய் பால் ஊற்றி புளிக்க வைத்து நல்ல பஞ்சு போல இருக்கு ஆப்பம் dr sis....appam with coconut milk 👌👌👌👌kurma vida enaku coconut milk kuda sapta than rompa pidikum dr sis😋😋😋... superrrrrr receipe my dr sis🥰😍😍😍😍
@selvabalarecipes
@selvabalarecipes 12 күн бұрын
ரேசன் பச்சரிசியில் எளிய முறையில் ஆப்பம் பஞ்சு போல அசத்திடீங்க sis ❤ அருமையா இருக்கு 🤤 தேங்காய் பால் நான் மாவில் சேர்த்து செய்ததில்லை இனி செஞ்சு பார்கிறேன் 😊 தேங்காய் பால் வச்சு 10 ஆப்பம் சாப்பிடலாம் அருமையான side dish 🎉🎉🎉
@mypetsmygarden
@mypetsmygarden 12 күн бұрын
Wow, such an amazing and simple method to prepare Aappam maavu for those soft and fluffy aappams! 🥞✨ Your detailed steps make it so easy to follow, and the tips you’ve shared are incredibly helpful for beginners and seasoned cooks alike. 😍 The texture and softness of the aappams you’ve made are simply mouthwatering. Thank you for sharing this traditional recipe in such a clear way-it’s a must-try for everyone!
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 13 күн бұрын
ஆப்பமும் அது கூட அம்மியில் அரச்ச ரோஜாப்பூ சட்னியும் இந்த குளிருக்கு ஆஹா அப்படிதான் இருக்கும் (banumaa no) இப்போதைக்கு தேங்கா பால் மட்டும் போதும் சூப்பர்❤❤❤
@kannammasvlog4891
@kannammasvlog4891 12 күн бұрын
சிம்பிளா இருந்தாலும் ஆப்பம் டேஸ்டா செய்து காமிச்சீங்க மா செய்முறை விளக்கம் அருமை சூப்பர் தங்கச்சி மா தேங்காய் பால் லோடு சாப்பிடும் போது வேற லெவல் சூப்பர் தங்கச்சி மா ❤❤
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 12 күн бұрын
ரேஷன் அரிசில soft ஆப்பம் செஞ்சு இருக்கீங்க. சூப்பரா இருக்கு 👌👌😍😍🎉🎉. Enta கிரைண்டர் இல்ல mixce la அறைப்பேன் பொங்கவே செய்யாது .. Mixce அரச்சாலும் இதே அளவுதானே sis..
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 12 күн бұрын
ஆமாம் ஒரே அளவுதான் அரிசிமட்டும் ஆறு மணி நேரம் ஊரவைங்க thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 13 күн бұрын
பச்சரிசியில்ஆப்பம்அருமையாக இருந்ததுபக்குமாக அரைச்சு செய்தீர்கள்.தெரிந்தவர்கள்கூடஇந்த மெதடில்செய்யலாம் என்று நினைப்பார்கள்அவ்வளவுPerfecta. இருந்தது
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 12 күн бұрын
லைக் ரேஷன் அரிசியில் ஆப்பம் சூப்பராக செய்து காண்பித்தீர்🎉❤
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН