நம் மக்கள் தமிழை மறந்தாலும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்குது தம்பி நன்றி
@nadesanyogarajah52211 ай бұрын
தம்பி சுதனுக்கு மிக்க நன்றி. அருமையான காட்சிகள் 👍🙏
@PirapaPirapa-jz8ci11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி சுதன் முருகா போற்றி ஓம்சக்தி ஓம்நமசிவாய 🙏🙏🙏💞
@sundarambalbalachandran588611 ай бұрын
ஓம்முருகா..உன்புகழ்கண்டு 12:27 மெய்சிலிர்க்கிறதே
@nagarajannagarajan466511 ай бұрын
பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க தமிழர்களின் காவடி திருவிழா காண கண் கோடி வேண்டும்.. சுதன் பதிவிட்ட காணொளி பிரமிப்பின் உச்சமாக உள்ளது... என்றும் மறக்க முடியாத அனுபவமாக உங்களுக்கு இருந்திருக்கும்
@allaboutnatureintamil28535 ай бұрын
கோடான கோடி நன்றிகள் பல ..........
@RSXXX22911 ай бұрын
AMAZING VLOG. SOUTH AFRICAN TAMILS/INDIANS/HINDU ORIGINS ARE VERY INDUSTRIOUS COMMUNITY DOING EXCELLENT IN KEEPING UP THEIR STANDARD OF LIVING & SPIRTUAL ASPECTS AT THE SAME TIME. TEMPLE SO CLEAN & TIDY AND VERY PLEASANT ENVIRONMENT.
@SimonDevasagayam-z9r11 ай бұрын
Sir Tamils are not Hindus. They are Saivis ( Saiva Siddhanthis )
@bharathshiva789511 ай бұрын
அருமையான காணொளி 😇😍♥️👍🏼
@gunas54611 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gairajan246810 ай бұрын
Wow! I have never seen so many Kavady in place. Never seen so many females taking part in kavadi. Though the South Africans of indian origin can't speak tamil, they continue to follow the tamil traditions👍👏. Thanks for the lovely video. Keep up your good work. 🙏🏻❤️🇦🇺
@PonnaiahSadachcharam11 ай бұрын
சூப்பர் suthan அருமை வாழ்த்துகள்
@kannan-xr9yw11 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@kannan-xr9yw11 ай бұрын
பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாங்குழிகள் கூறும் வரலாறு பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார். இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? www.bbc.com/tamil/articles/c9w4mk04yn1o
@ElangovanS-z2y9 ай бұрын
my joy knew no bounds on seeing Tamil Festival
@kalpanajeeva248511 ай бұрын
Divine video Almighty always bless you and saves yours family and you Even though those people forget to speak Tamil but they never forget ours culture and traditional value of syvasithartham that's what the Great Tamil culture originated from The Greatest TAMIL NADU the Tamil culture is immortal even though the world is exhausted Thank you for shown the beautiful video taken from South Africa Almighty always bless you once again thank you very much go-ahead
@pushpapushpawathy959911 ай бұрын
Suthan supper kaavadi
@s.nadarajah547311 ай бұрын
அருமை,சிறப்பு முருகன் துணை.🌹🙏🏿
@bozenasuchomska966611 ай бұрын
The whole field turned orange👍🥰❤️
@allaboutnatureintamil28535 ай бұрын
சகோ மிக்க மகிழ்ச்சி.
@naveenkumarn49436 ай бұрын
சூப்பரா இருக்கு
@karudanlogistics706911 ай бұрын
Om mruka. ❤.thanks again. Kannan
@allaboutnatureintamil28535 ай бұрын
தமிழர் இறை முருகன் மட்டுமே..
@ARUNKUMAR_B.TECH-IT11 ай бұрын
Nice ❤
@brindakishor693910 ай бұрын
Vazhthukal
@Somanathan83110 ай бұрын
Thanks thambi
@Mohaan6511 ай бұрын
Excellent bro
@kandiahsivathasan380911 ай бұрын
Welcome my brother
@balun354011 ай бұрын
Sound illai
@ShenVlogs11 ай бұрын
என்னடாப்ப இது இலங்கைல கூட இப்படி இல்ல எல்லாம் ஒரு நேர்த்தியா செய்றாங்க 😮