உலகம் முழுதும் பரவி பல்கியிருக்கும் நம்ம தமிழ் சொந்தங்கள்... பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி... உகாண்டாவில் இருந்தாலும், உங்களது மாறா தமிழர் வாழ்வியல் முறை , உள்ளம் நிறைகிறது..
@venmaikitchen3 ай бұрын
நன்றி 🙏
@NandakumarMcl-mx7bt3 ай бұрын
அம்மணி! உமது மொழி அருமை. பேசும் விதம் ரொம்ப அந்நியோன்யம். நேரில் நம் குடும்ப சகோதரிகள் - மகள்கள் நம்முடன் உரையாடுவது போல் சொந்தமுடன் உள்ளது. தஞ்சாவூர் மதுரை கோவை எல்லா வட்டார வழக்கும் கலந்து அன்புடன் நம் மனதை வருடுகிறது.
@MariAppan-m2q3 ай бұрын
உணவு.அருமைங்க.
@ega28003 ай бұрын
நம்மூர் 3 star ஓட்டலை விட Buffet மெனு variety அதிகம் விளையும் adult INR @800/ & child @400/- ரொம்பவே குறைவு. நம்மூரில் இந்த மெனுவுக்கு குறைந்தபட்சம் INR 2000 மேல்தான். என்னெவென்றால் AC இல்லை -- அதைவிட உணவுதான் சிறப்பு.
@shanmugamyohanandan59034 ай бұрын
வாயூற நாவூற...எல்லாவிதமான இந்திய உணவுகளும் இப்போது அங்கே கிடைப்பதில் மகிழ்ச்சி..❤
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🥰
@ShahulHameed-f5o3 ай бұрын
பேராவூரணிப்பொண்ணு சிரிப்பும் பேச்ச்சுமா இருக்கு சந்தோசமா இருக்கு பொழது போகும் உங்கள் வீடியோவில்
@user-kb5up4rb7qcoking3 ай бұрын
உங்கள்வீடியோஅனைத்தும்சூப்பர்
@kanagarajchellaiah65804 ай бұрын
எடுத்த எடுப்பிலேயே சாப்பிடறதை எல்லாம் வீடியோ எடுக்கிறோமே என்று நினைக்க வேண்டாம் . எனக்கு தெரிந்து Backpacker Kumar என்ற vlogger அவரது சேனலில் எந்த நாட்டுக்கு சென்றாலும் food tour என்று ஒரு Episode -ம் போடுவார். அது அந்த நாட்டு உணவுகளாக இருக்கும். ஆனால் நீங்க வெளிநாட்டில் இந்திய உணவுகளை காட்டுகிறீர்கள். அருமையான பதிவு. அழகான குடும்பம். வாழ்த்துக்கள்.
@venmaikitchen4 ай бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@gokulgokul44764 ай бұрын
உகாண்டாவில். Karamoja. வில்லேஜ் என்றஇடத்தில் மார்க்கெட் உள்ளது ஒரு வீடியோவில் காட்டினார்கள் அந்த மார்க்கெட் நல்லாவே இல்லை மிகவும் மோசமாக உள்ளது.
உகாண்டா ஆப்ரிக்கா ரெண்டும் ஒரே நாட்டின் பெயரா பாப்பா
@rajaniyer61444 ай бұрын
It's very, very Expensive.When we compared to India
@rukmanimurali57724 ай бұрын
Superma. ஹேப்பி Sunday AA❤❤❤❤❤
@venmaikitchen4 ай бұрын
Thanks
@gajalakshmithirumurugan54894 ай бұрын
Recently i am watching your videos, very nice deepika ,like you very much ❤❤❤
@venmaikitchen4 ай бұрын
Thank you so much 🙂
@AyyasamyBalasubramanian2 ай бұрын
Nice vedio
@nagarajanm86863 ай бұрын
Your video is so nice like professional person's video.Best wishes.Kind regards.Iam from Trivandrum,Kerala.
@ManujuladeviS4 ай бұрын
அருமை
@jaibalaji-b9u3 ай бұрын
Nice
@venmaikitchen3 ай бұрын
Thanks
@karthickdurai-v4v4 ай бұрын
Your video is enjoyable sister. You are so simple and elegant 🎉🎉🎉🎉🎉🎉
@venmaikitchen4 ай бұрын
Thank you so much 😊
@sselvaraj504 ай бұрын
Vedeo super madam. Thank you for all.🎉
@venmaikitchen4 ай бұрын
Welcome 😊
@PalaniSamy-zb2tt4 ай бұрын
Unlimited plates. ஹோட்டல்s
@RAVI-ve1rk4 ай бұрын
Super video sister
@venmaikitchen4 ай бұрын
Thank you 😊
@JEYASINGHG4 ай бұрын
I am in Zanzibar, Tanzania. I miss a lot.
@NNav-pq4lx4 ай бұрын
I am proud of you sister Good luck to you
@venmaikitchen4 ай бұрын
Thank you
@nallamuthuthomas4039Ай бұрын
Super thank s🎉🎉🎉
@Jayasekarkrishnasamy4 ай бұрын
Food super sister ❤
@venmaikitchen4 ай бұрын
Thank you so much
@Kannan-kr3yj4 ай бұрын
அட்டை இல்லை மூங்கிள் தட்டி 🎉🌹👌
@gnanasambandant.r.87844 ай бұрын
Nice Video , Nice Narration , Nice Video - Camera work.👌 We ,our family members especially our Son , also like these type of buffet Braunch / Lunch. Regards , Vanakkam 🙏
@venmaikitchen4 ай бұрын
Thank you so much 🙂
@RaviChandran-wm7bj3 ай бұрын
In Coimbatore city for this amount the buffet consists of various tasty Veg/ Nonveg items with dessert of mamy items of unbeatable taste. 👍🙏
@venmaikitchen3 ай бұрын
So nice
@Jobupdates79053 ай бұрын
Kinathu thavalai..
@Dingdinggkdv4 ай бұрын
Super video
@venmaikitchen4 ай бұрын
Thanks
@Iraivanindiynam4 ай бұрын
நம்ம ஊர்ல பஃபெட் லஞ்ச்னு சொல்லுவாங்க. BBQ Nation ல ரொம்பவே அருமையா இறுக்கும். ஊருக்கு வந்தா டிரை பண்ணி பாருங்க. இதே விலை தான் வரும்.
@venmaikitchen4 ай бұрын
Ok sure
@sarvanm8264 ай бұрын
Nice vlog… Sister enna camera use panrenga for video ?
@s.geethageetha4 ай бұрын
அருமை 👍🏻
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🙏
@nbkindianvideo78744 ай бұрын
மிகவும் சிறப்பான வீடியோ பேராவூரணி மேடம் நீங்க கலக்குறிங்க என்னோடபேவரைட்டும் அதுதான் நான் பனீர் பட்டர் மசாலா மட்டன் பிரியாணி
@venmaikitchen4 ай бұрын
Good
@kallirani89634 ай бұрын
சூப்பர் சகோதரி அருமை யாக உள்ளது நீங்கள் சாப்பிடும் போது நாங்களும் வருகிறோம் சிஸ்டர் ❤❤❤❤❤🎉🎉😢🎉🎉
@venmaikitchen4 ай бұрын
👍
@SENTHILKUMAR-rf2ty4 ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 🌈⭐🍎😇🌷🌼💐👍👌🙏
@venmaikitchen4 ай бұрын
So nice of you
@jsofficial46804 ай бұрын
ஒத்திப்போ ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ இந்த பாடல் சரியா இருக்கும்
@venmaikitchen4 ай бұрын
🥰👍
@sabarimurug3 ай бұрын
Unga veetla daily routine enna nu podunga... Especially Week day la. Anga namma ooru channels ellam irukka illa KZbin la dhaan papingala
@EswariEswari-yn4jg4 ай бұрын
Super akka❤❤
@venmaikitchen4 ай бұрын
Thanks
@SuvithaSrinivasan-nc2uh4 ай бұрын
Nice video sister🎉🎉🎉🎉
@venmaikitchen4 ай бұрын
Thank you 😊
@switzerland_amma.cooking4 ай бұрын
Super 🎉
@venmaikitchen4 ай бұрын
Thanks
@nanban15394 ай бұрын
Hi sister congrats
@venmaikitchen4 ай бұрын
Thanks
@vinothkvinothk4524 ай бұрын
Super sister
@venmaikitchen4 ай бұрын
Thank you
@worldcurrency7784 ай бұрын
Super akka
@venmaikitchen4 ай бұрын
Thanks
@geetharani9534 ай бұрын
Nice sister ❤
@venmaikitchen4 ай бұрын
Thanks 😊
@Kannan-kr3yj4 ай бұрын
கட்லேட் =டொமெட்டோ சாஸ் 🎉🌹👌
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🙏
@prabhuroman90214 ай бұрын
Hi akka 🥰🥰🥰 iam yours watching videos awesome akka I am from INDIA 🌟 TAMIL NADU 🥰🥰🌟🌟🔥🔥
@venmaikitchen4 ай бұрын
Thank you so much 🙂
@vasanthakumari90874 ай бұрын
Dheebi.super super ma.🎉,🎉😮❤❤🎉🎉
@venmaikitchen4 ай бұрын
Thanks
@invisibledon40604 ай бұрын
Varietys kammiya irukuramathri irukuthu Fish rabbit piegon mutton chicken prawn ellam inga vaipanga
@kohilathevathasan97784 ай бұрын
Yummy ❤
@venmaikitchen4 ай бұрын
😋
@fareehafardeen46114 ай бұрын
Cutlet + tomato sauce😂 will be good
@venmaikitchen4 ай бұрын
So good
@ramaligramramaligram66044 ай бұрын
அருமைகானெலி,நன்றிசகோதிாி,
@venmaikitchen4 ай бұрын
நன்றி 🙏
@pmsrinivasan3354 ай бұрын
பானையை பார்த்து என் வீட்டுக்காரர் என்றதும் பயந்து விட்டேன்
@masiibrahim30794 ай бұрын
😄😄😄😄
@santhiushas15874 ай бұрын
I am missing south indian food a lot in here Adelaide, not even a good restaurant here
@venmaikitchen4 ай бұрын
Ohh
@padmagovindaswamy90584 ай бұрын
Sunday brunch is available in Bengaluru
@venmaikitchen4 ай бұрын
Super
@pushpap5124 ай бұрын
Tomoto sauce
@Yogubg4 ай бұрын
Get up , set up இந்த பஞ்ச் நல்லா இருக்கு
@venmaikitchen4 ай бұрын
😂😂
@dipeshyadav81124 ай бұрын
Murg என்றால் chicken 😊
@venmaikitchen4 ай бұрын
Good
@FfCgg-g8g4 ай бұрын
👍👍👍👍👌
@tamilselvan31583 ай бұрын
break fast +lunch=brunch between 10 to 12 noon
@gokulgokul44764 ай бұрын
உகாண்டாவில் karamoja என்ற ஒரு இடத்தில் வில்லேஜ் மார்க்கெட் உள்ளது. இதேபோல யூடியூப் வீடியோவில் காட்டினார்கள். அந்த மார்க்கெட் மிகவும் மோசமாக உள்ளது.
@venmaikitchen4 ай бұрын
அது tribal area
@sithicksithick61684 ай бұрын
அக்கா நீங்க சாப்பிடுறதை பார்த்து எச்சி ஊறுது ஒரு விசா வாங்கி கொடுத்தால் நானும் சாப்பிட்டு வந்துடுவேன்
@venmaikitchen4 ай бұрын
😂😂
@n.selvakumarn.selvakumar83273 ай бұрын
What is avkda?
@venmaikitchen3 ай бұрын
Butter fruit
@KannupillaiRavindranАй бұрын
Madam,the way you describe the things from Uganda is something great.The affectionate relationship that you bestow to your husband and chilldren are remarkable.Your plain language in tamil is admirably sweet. Dr.K.Ravindran MBBS DCH (85)Retd JD Medl Nagercoil.
@venmaikitchenАй бұрын
Thanks
@Priyanka_Suren...4 ай бұрын
Namma oorulaium iruku sister... 'Barbeque nation' restaurant la 799 pay pannitu enna venna sapdalam sister...
@venmaikitchen4 ай бұрын
Super
@kanishobika61714 ай бұрын
I am from madurai
@venmaikitchen4 ай бұрын
Good
@Breathless89144 ай бұрын
❤❤❤
@venmaikitchen4 ай бұрын
❤️
@savitripande75963 ай бұрын
Nice video. Don't say Uganda. Say the name of that particular place.
என்னய்யா கேள்வி கேட்குற ஆப்பிரிக்காவல வேலைக்கு போகாம குடும்பம் நடத்த முடியுமாஹாலிடே டைம்ல சும்மா இருக்குற நேரத்தில் இந்த வீடியோ போடறதுனால அவர்களுக்கு சைடு வருமானம் வருது அதனாலதான் கூடவே சுத்தறார் போதுமா
@Arunmozhisuresh3 ай бұрын
அதெல்லாம் உங்களுக்கு தேவையா, அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை.
@KARMAYOGI102 ай бұрын
Hi maam i need contact number
@Intusr4 ай бұрын
என்னங்கா இது அவனுங்களும் நம்ப ஊரு சாப்பாடு தான் சபிட்ரான்களா ?
@venmaikitchen4 ай бұрын
சிட்டி பக்கம் உள்ளவங்க சாப்பிடுவாங்க
@nilameganathan80144 ай бұрын
❤❤❤
@asath37963 ай бұрын
Sister, anna ketta Job eruntha reference panna sollunga