🥰😋ஆப்பிரிக்காவில் நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட போறோம்|Sai Baba Temple Uganda|Food vlog|கோயில் சாப்பாடு

  Рет қаралды 119,961

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Пікірлер: 115
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Sai Baba Temple Entebbe Road Uganda For Full view click this link kzbin.info/www/bejne/sGTVpqt_lKxoe7M
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம்.தொடர்ச்சியாக வழங்கும் நிர்வாகத்தினருக்கு வாழ்துக்களும்,அதனை அழகாக காட்சிப்படுத்தி விளக்கமாக எமக்கு வழங்கிய உங்களுக்கும் நன்றி❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏🙏
@sambasivamp4810
@sambasivamp4810 Жыл бұрын
இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@jothilakshmi9255
@jothilakshmi9255 Жыл бұрын
கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் மிகவும் அழகாக விளக்குகிறார் சகோதரி வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
நன்றிகள் தீபிகா .
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இப்படியே தான் இலங்கையில் ஒரு Resturant இல் நாண் ரொட்டி செய்து கொடுத்தார்கள் ஆனால் லண்டனில் கொஞ்சம் வித்தியாசமாக போறணை போல் ( own இல் ) தான் நாண் ரொட்டி ஐ வாட்டி எடுப்பார்கள், இடத்திற்கு இடம் வசதி படி செய்கிறார்கள்.தங்கச்சி நீங்கள் உகாண்டா மொழி பேசும் போது நல்லா இருக்கிறது, தொடர்ந்து பேசுங்க தங்கச்சி ❤❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி அக்கா🙏🙏. நான் luganda கற்று கொண்டு வருகிறேன் 👍👍
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 11 ай бұрын
கோவில் நன்றாக உள்ளது.
@loosu_paiyale_143
@loosu_paiyale_143 Жыл бұрын
வணக்கம் சகோதரி.. எந்த கோவிலாகா இருந்தாலும் சாமி சாமிதன்..
@adbaskaran1841
@adbaskaran1841 Жыл бұрын
அவர்களும்வாழ்க!காணவைத்தநீங்களும்,வாழ்க!!பல்லாண்டு!!!
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@DjDj-yz4zu
@DjDj-yz4zu Жыл бұрын
சூப்பர் சூப்பர் மா ❤
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 Жыл бұрын
Uganda vaelai aatkal vetti paechchu paesaamal disciplined da vaelai seigiraargal. Nalla video madam. Thanks for posting.
@vasanthakumari9087
@vasanthakumari9087 Жыл бұрын
Parkumpoluthe Navil echil ooruthu. Dheebima super . Eppadio namma panpadu paravinal sari. Thank you ma.
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
Sai Baba Temple, Uganda, program in preparation of food was good. The food is with different items with vegetables
@karthicks859
@karthicks859 Жыл бұрын
அன்னதானம் தர்மம் நமது முன்னோர்கள் சொன்னது🙏 சூப்பர்👍அன்றே நம் கலாச்சாரம் போல வேறு கும்பல விடாம இருந்தா அவர்கள் ஒற்றுமையா முன்னேறி இருப்பர்😊
@desiinamerica
@desiinamerica 5 ай бұрын
Thanks for the VLOG! I love that they feed the locals too!
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
Our pleasure!
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
அறுநெல்லி
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
சாப்பாடு சூப்பர் சுவையான😢 ஆரோக்கியமான உணவு
@logusamyl7549
@logusamyl7549 Жыл бұрын
மிகவும்அருமை
@rath6686
@rath6686 Жыл бұрын
Thanks showing another side of Uganda ❤❤❤❤❤❤❤
@n.arumugam7379
@n.arumugam7379 Жыл бұрын
Kovil super mam sapaadu super👍😃
@swamyguru4515
@swamyguru4515 24 күн бұрын
அக்கா வணக்கம் ஆப்பிரிக்கா லொக்கேஷன் சூப்பர் அருமை அருமை அக்கா
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk Жыл бұрын
Mmadam, அங்க அரசியல் சூல்நிலை எப்படி இருக்கு. 🇮🇳🇮🇳👍👍
@saibabashirdi6251
@saibabashirdi6251 Жыл бұрын
Om srisairam.
@SELVA-sd8cq
@SELVA-sd8cq Жыл бұрын
super sogothari,,....arumai...
@kavitharavi2356
@kavitharavi2356 4 ай бұрын
எங்களுக்கு நான் side dish சோறு தான் main 😄😄😄👌🏼👌🏼
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
😂😂
@s.veeramani4221
@s.veeramani4221 2 ай бұрын
சாய்பாபா கோவில்களில் கண்டிப்பாக அன்னதானம் உண்டு. திருச்சி சாய் பாபா கோவிலில் பிரதி வாரம் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படுகிறது.நான் அங்கு சென்று எப்போதாவது அன்னதானம் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டு வருவேன். உகாண்டாவில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சாமானிய மக்களும் வாழும் வகையில் தான் உள்ளது உகாண்டா. தங்களின் காணொலி வாயிலாக தான் அங்கேயும் கோவில்கள் உள்ளன என்று தெரிஞ்சுக்க முடியுது. ரொம்ப தேங்க்ஸ் மேடம்.
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
இந்த நெல்லிக்காய் தான் எம்ம வீட்டிலும் இருக்கு இந்த பெரிய நெல்லிக்காய் அத தான் தேடுறோம் எங்காவது இருக்கும்
@jaisankar2069
@jaisankar2069 Жыл бұрын
Sai Ram
@rath6686
@rath6686 Жыл бұрын
Give Greetings to that lady ❤❤❤❤❤
@kanyayoga
@kanyayoga Жыл бұрын
Super deepi ❤
@maharajayadav9951
@maharajayadav9951 Жыл бұрын
Good morning sister I just watched your video it is very nice and your explanation is very nice I like your voice recording more because it seems like you are speaking in two voices I don't know But all your videos are awesome I watch them whenever I get time so nice...
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Жыл бұрын
Wonderfulvideo
@kapilansulax7981
@kapilansulax7981 Жыл бұрын
suppar
@avsundaram
@avsundaram Жыл бұрын
This is the best video I enjoyed, from your collections. God bless you 🙌
@sithan6781
@sithan6781 Жыл бұрын
Sappadu super sister eppa namma orukku varuvinga
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
வரும்போது சொல்றேன் 👍
@prakashsenthil5553
@prakashsenthil5553 Жыл бұрын
நானும், naan um. Ha.
@Nature-u8r
@Nature-u8r Жыл бұрын
Super food
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 ай бұрын
Vanakkam ! Annathanam Mika,Mika Sirappanathu Nanry.
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
VK (venmai kitchen) நண்பர்கள் சார்பாக நல்லா சாப்பிடுங்கள்
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
😄😄
@sivaarumugam3137
@sivaarumugam3137 Жыл бұрын
Super sis om Sai Ram...🙏🙏 Super ra explanation pannuneenga.. Kandippa veg curry seithu sapitanum Today enga ooril weekly market so vaangi tomorrow try pannanum... Thankyou sis😊
@KaleesKalees-eq8nk
@KaleesKalees-eq8nk 8 ай бұрын
Thanjavur.thankai
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@SLVFashionRound
@SLVFashionRound Жыл бұрын
Nice
@karnankarnan3546
@karnankarnan3546 Жыл бұрын
Mam we r your big fan because of u looking very simplicity
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
கத்தரிக்க காம்புதான் மருத்துவகுணம் இருக்கிறது அதாவதுரத்தசுத்தகரிப்பு,எடைகுறைதல்இருதய இருக்கம்உடல் சுருப்புசுருப்பு சுகரைசரிசெய்யும்மருத்துவகுணம்காம்புதான் தனிசிறப்பு😮
@NilaaSisters
@NilaaSisters Жыл бұрын
Correct sir but all pesticides residues are stored in stalk only
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம்நமக்கு சீரடி சாய்பாபா கடவுள் இல்லைநமதுநமது தமிழ் கடவுள் முருகன் காளி அம்மா கருப்புசாமிஇவர்களைஅந்த நாட்டுக்குஅறிமுகம்செய்துவையுங்கள்
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
@@sarveswaranperumal6836 மிக்கமகிழ்ச்சி 100%உண்மையும் தமிழ் கடவுள்முருகனை பூனூல்போட்டு பாலமுருகன் பெயர் வைத்து விட்டார்கள் ,மாரியம்மா,காளியம்மா சைவர்கள்(ஆறியபிராமணர்கள் பாசையில் சூத்திரர்கள்)வழிபடுகிறதெய்வம் நாம்தான் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்கிறோம்,குழந்தைகளுக்கு இவர்கள் பெயரை வைக்கிறோம் ஆனால் ஆறிய பிராமணர்கள் குடும்பத்துடன் கோயிலில்பார்த்ததுண்டா,முருகனுக்கு பல செல்ல பெயர்உண்டு வைத்தது உண்டா???காளியம்மா,மாரியம்மாபெயர்வைத்தது உண்டா????எல்லாம் வருமானம்தான் சீரடிசாய்பாபா அவர் ஒரு உயிருடன் இருக்கும்சித்தர் சைவத்தை சார்ந்து இருப்பதால் சாமி தரிசனம் செய்யலாம்,நாமம் நெற்றியில் இருந்தால் அது வைனவம் மன்னர்காலத்தில் இருபிரிவினர்சண்டைநடந்தது பிராமணர்கள்பிடியில் மன்னர் இருந்ததால் ஏகபட்பட்டசைவர்கள் கழுமரத்தில் கொல்லப்பட்டார்கள்,சமஸ்கிருதம்தான்சிறந்தது என்றுதமழ் ஓலைசுவடிகளைதீக்கிறை ஆக்கினார்கள்கழுமரமரம் என்றால் உயரமான இரும்புகம்பம் கூர்மையானமுனையில்மேடை அமைத்து அதில் நடக்கவைத்துஆசனவாய் கூர்முனையில் அமர செய்வார்கள்சிறுகசிறுக கீழே வரவரமிகுந்தவலியுடன் உயிர்போகும் அதைதான் நம்முன்னோர்கள் வடக்கேஇருந்து வந்ததால் மறந்தும் பழக்கவழக்கம் வைக்காதே அதே சொல்மறிவி வடக்கேதலைவைத்துபடுக்காதே சொல்லுவார்கள் வரலாறுநிறைய உண்டு நன்றி🙏🙏🙏🙏
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb Жыл бұрын
@ranig3682
@ranig3682 Жыл бұрын
🙏🏿🙏🏿
@thavaselvam3056
@thavaselvam3056 Жыл бұрын
Akka super 🎉
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 8 ай бұрын
Deepika kalidoss sister ur Uganda food content video super. When I watch ur dosa briyani in a restaurent, I felt hungry. U explained well and good sister.
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
nice to watch. I couldn't see my 4 relatives there. you are always most simple and quite natural. the videographer is missing in all videos. give him a chance and make us to see him also sister. excellent video cover in the way in which it has to be in normal speed. thank you sister.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you so much 🙂 Next time...
@rathinamgopal6961
@rathinamgopal6961 Жыл бұрын
Arumai arumai 🌹🌹🌹
@ramasubhalakshmi-su4ry
@ramasubhalakshmi-su4ry Жыл бұрын
Super sister❤
@johnfrancis7037
@johnfrancis7037 Жыл бұрын
Akka very nice video I like this
@vinnumenon102
@vinnumenon102 8 күн бұрын
Well Done VK!
@venmaikitchen
@venmaikitchen 7 күн бұрын
Thanks
@JAGADESHRAJS
@JAGADESHRAJS 2 ай бұрын
Super
@prabhusingam424
@prabhusingam424 Жыл бұрын
Unga voice super sister
@r.tharanyajones5385
@r.tharanyajones5385 Жыл бұрын
Only ❤❤❤❤❤ akka.
@karthikabalaji6923
@karthikabalaji6923 Жыл бұрын
அருமை சகோதரி 🙏🙏
@kingsmurali5155
@kingsmurali5155 Жыл бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏
@sundaramunientertainment
@sundaramunientertainment 2 ай бұрын
உகண்டா மக்கள் சாப்பிடும் உணவுகள் சமைப்பது பற்றி செயல்முறை விளக்கத்தோடு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@narenthiran1975
@narenthiran1975 Жыл бұрын
நாங்க உணவுகளை பார்பதோடு சரி நீங்க புல் கட்டு கட்டபோறீங்க சும்மா தமாஷ்
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
😂
@revathir8660
@revathir8660 Жыл бұрын
😂
@ArulArul-qq9hs
@ArulArul-qq9hs Жыл бұрын
சூப்பர் சகோதரி
@abdulrahim-qq3qn
@abdulrahim-qq3qn Жыл бұрын
Good information
@dhinakaranvenkat1927
@dhinakaranvenkat1927 Жыл бұрын
Arumai sister
@vinodvinu7689
@vinodvinu7689 Жыл бұрын
It seems this good video
@kalavathilibrarian298
@kalavathilibrarian298 Жыл бұрын
உங்கள் சொந்த ஊர் எது சகோதரி நீங்கள் திருச்சிராப்பள்ளி யாஉங்கள் குலதெய்வம் எது
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
என்னை பற்றி Click this link kzbin.info/www/bejne/rGi6aJarmsyYpdE
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Жыл бұрын
🙏🙏🙏
@kumudhaj5574
@kumudhaj5574 Жыл бұрын
Aduppadiyil jakkiradhayaga irukkavum
@anburajan1244
@anburajan1244 7 ай бұрын
Innakki oru pudi
@dhinakaranvenkat1927
@dhinakaranvenkat1927 Жыл бұрын
Om sai ram.
@palanim2376
@palanim2376 Жыл бұрын
கனவாக தோனுது நான்றி சககோதரி
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good. Dindigul
@dkbrothers8202
@dkbrothers8202 Жыл бұрын
Om sai raam
@mikediah6883
@mikediah6883 Жыл бұрын
❤❤❤❤❤
@fameskitchen5011
@fameskitchen5011 Жыл бұрын
Sooji halwa is nothing but kesari in tamil
@vijimummyviji3360
@vijimummyviji3360 Жыл бұрын
😍🤩🙏🙏🙏
@premkumar5819
@premkumar5819 Жыл бұрын
what is your native place in India.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
என்னை பற்றி Click this link kzbin.info/www/bejne/rGi6aJarmsyYpdE
@pandi1124
@pandi1124 Жыл бұрын
Hai akka how are you how's family.
@Rajendiran-s9g
@Rajendiran-s9g 4 ай бұрын
How many income from Y/T
@ksamyks6709
@ksamyks6709 Жыл бұрын
Your thaank u super sister
@mohamednajeeb9453
@mohamednajeeb9453 Жыл бұрын
ANGAYUM SAI BABA VAI KONDU POI VITTERHALA, THIRUNTHA MAATERHAL MOODA PALAKATHIL IRUNTHU.
@selvamkumar5544
@selvamkumar5544 Жыл бұрын
Akka IloveU. imisU ❤❤❤❤❤
@ponnusamya6844
@ponnusamya6844 Жыл бұрын
நமது தமிழ்நாட்டின் உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்களா அல்லது ஒரு நாள் மட்டும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அவர்கள் உணவையே தொடர்கிறார்கள் என்று பதில் சொல்லவும்
@SerashanSuri
@SerashanSuri 9 ай бұрын
Hi sistar
@venmaikitchen
@venmaikitchen 9 ай бұрын
hi
@kabileshsaranya576
@kabileshsaranya576 Жыл бұрын
Mam I'm from tamilnadu BSc,B.ed complete anganvadi job vacancy iruntha sollunga
@kumarmenaha897
@kumarmenaha897 10 ай бұрын
Ss
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Ok❤ Hiok 🇳🇪🇳🇪🇳🇪☂️🇳🇪🇳🇪🇳🇪💚🏯⭕
@johnfrancis7037
@johnfrancis7037 Жыл бұрын
David video
@blackmanblackman2256
@blackmanblackman2256 Жыл бұрын
என்னங்க திடீர்ன்னு கோவிலுக்கு வந்துட்டீங்க..மத்ததெல்லாம் ஓகே..சாமியை காட்டியதுதான் ப்ச்ச்
@karthicks859
@karthicks859 Жыл бұрын
ஏன். நம் முன்னோர் கலாச்சார பண்பாடு மரபு காண்பித்தாங்க.. வெள்ளைக்கார/அரபி என்றால் ஒன்றும் பேசுவதில்லை?.தமிழ் வழக்கு என்றா தப்பா
@karthicks859
@karthicks859 Жыл бұрын
உங்கள போன்ற சில தற்குறி பகுத்தறிவு- இருப்பதால் நாட்டில் பிரிவினைவாத+குண்டு வெடிப்பு+மதமாற்றம் வருது
@arumugamramasamy365
@arumugamramasamy365 Жыл бұрын
Nice
@sigappiv380
@sigappiv380 Жыл бұрын
Nice video
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 102 МЛН
Biriyani Cooking for family get-together
8:06
Africa Arshath
Рет қаралды 1,6 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН