💥ஆப்பிரிக்காவில் நம்ம ஊரு தமிழ் பொண்ணு வீட்டு தோட்டம்|My friend house visit| part1|Outing vlog

  Рет қаралды 219,895

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
welcome to venmai kitchen
In this video we will see our christmas outing in tamil. I am visiting my friend house in kakira sugar factory in jinja.
#outing
#weekenedvlog
#christmasouting
After watching this video kindly Like and share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 235
@jegannathan1190
@jegannathan1190 8 ай бұрын
தமிழர் பண்பாட்டை அண்டைநாட்டிலும் செயற்படுத்தி நம்பெருமையை வெளிகொண்டுவந்ததுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@JahithaBeeviSyedMohamed
@JahithaBeeviSyedMohamed 3 ай бұрын
😊😊😊
@rajaramalingam5076
@rajaramalingam5076 15 күн бұрын
ஆபிரிக்கர் மற்றும் தமிழர் கலாச்சாரம் எல்லாம் ஒன்றுதான்...
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 8 ай бұрын
மன்னார்குடி மக்களுக்கு கும்பகோணம் காரனின் வாழ்த்துக்கள்.நாம் எங்கே இருகிறோம் என்பதை விட எப்படி இருக்கிறோம்,என்னவா இருகிறோம் என்பது தான் முக்கியம்.நானும் சவுதி அரேபியாவில் 25 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறோன்.
@johnsyvincent2634
@johnsyvincent2634 8 ай бұрын
நாங்களும் உகாண்டா வரலாமா உங்கள் வீடியோ பார்த்து நம் நாட்டில் உள்ள து போல் தெரிகிறது வாழ்த்துக்கள்
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 8 ай бұрын
தங்களைப் பார்க்கும் போது தமிழ் மணம் வீசும்.....🎉
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 உகாண்டா நாட்டைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@silvesterthomas8916
@silvesterthomas8916 8 ай бұрын
மேடம் மிக அருமை எங்களுக்கும் இப்படி பட்ட சூழ்நிலையில் வாழ்வே ரொம்ப பிடிக்கும் காரணம் மூணாரில் தான் வளர்ந்தோம் ஆனால் இப்போது பாலைவனத்தில் வாழ்வது போன்றே உணர்கிறோம் பல் விளக்கி விட்டு துப்புவதற்கு கூட இடம் இல்லை அவ்வளவு நெருக்கடியில் வீடுகள் ரோடுகள் ஏன் வாகனங்கள் கூட நம்மை விட பெருத்து விட்டது இப்போது எங்கள் வாழ்க்கை இப்படிப்பட்ட இடத்தில் தான் உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ganthithotti8571
@ganthithotti8571 8 ай бұрын
❤❤❤❤
@anbucholan4247
@anbucholan4247 4 ай бұрын
மன்னார்குடி காரர்கள் உலகெங்கும் நிறைந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது
@subramanig3
@subramanig3 8 ай бұрын
சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் முடிந்தளவுக்கு உங்கள் சொந்த பந்தங்கள் அல்லது தெரிந்தவர்களுக்கும் முடிந்தால் உதவியில் வெளிநாடு உகாண்டா வர உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 8 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு என்றால் பார்க்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் இப்படி தான் இருக்கும் வெயில் காலம் மழை காலம் எல்லாம் இந்த மாதிரி கிலைமண்டா தான் இருக்கும்.. உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேன் மகள். உங்கள் இருவருக்கும் எனது கிருஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள்... இங்கு அதாவது நான் கட்டார் நாட்டில் இருக்கேன் பிறப்பிடம் இலங்கை தான். இங்கு வரும் கருகபில்லை இலை உகண்டா தான் அங்கு இருந்த தான் வரும். வாசனை கம்மியா தான் இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் பார்க்கும் பொழுது நமது நாடு தான் ஞாபகம் வருகிறது என்ன செய்ய கடவுள் விட்ட படி எல்லாம் நடக்கும்.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
ohh அப்படியா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@mannargudimasala5959
@mannargudimasala5959 8 ай бұрын
Hiiiiiiiiiiiiiii மது....wooooooowww சூப்பர் உகாண்டா வுல மன்னார்குடி பொண்ணா!!!!!!!!!...அய்யோ என்ன ஒரு ஆச்சர்யம் நானும் மன்னார்குடி தான் நீங்க மண்ணைல எந்த street mathu..dear....❤❤❤❤
@ArumaiNadhan-m6p
@ArumaiNadhan-m6p Ай бұрын
நல்லது சக்தி.உகாண்டாவில ஜாலியா.enjoy பண்ணுங்க.அழகா பேசறீங்க.மக்கள் வாழ்க்கைமுறை உணவு பழக்கம் என்னவெல்லாம் உண்டு எல்லாவற்றையும் சொல்லுங்க
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Sure
@selvimultipath2343
@selvimultipath2343 8 ай бұрын
தீபிகா...உன்னுடைய வீடியோவை பார்க்கும் போது நம் ஊரு மாதிரி உணர்வு வருகிறது.எனக்கும் அங்கு வர ஆசையாக இருக்கிறது.வெள்ளைரோஸ் மட்டும் அல்ல எல்லா செடிகளும் பிடிக்கும்.இயற்கையை நேசிப்பேன் இயற்கையோடு சேர்ந்துதான் வாழ்வேன்.❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
வாருங்கள் 🙏 மிக்க நன்றி
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 8 ай бұрын
அம்மாடி! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! இயற்கையோடு வாழ! நாங்கள் இரும்பு மற்றும் எந்திரங்களோடு வாழ்ந்து வருகிறோம்!
@user-bv8rt9jr8s
@user-bv8rt9jr8s Ай бұрын
Jinja in Uganda is very beautiful ..nile river is the gift to Africa
@latheefabegum8262
@latheefabegum8262 8 ай бұрын
ஆஹாய பந்தலிலேபொன்ஊஞ்சல்ஆடுதம்மா👌💝🥰
@IRUTHAYARAJ1
@IRUTHAYARAJ1 6 ай бұрын
உங்களின் அனைத்து காணொளியும் அருமை வாழ்த்துகள்
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
நன்றி 🙏
@bubsri3324
@bubsri3324 7 ай бұрын
ஆப்பிரிக்கா நாடு மிகவும் அழகு
@arulkumars5917
@arulkumars5917 8 ай бұрын
I am currently from Saudi Arabia and now come to Kanyakumari I don't have enough time to watch your videos I will watch and comment when I get time Sorry for the loss of time because each of your videos are very pleasant to watch and the lifestyles of Ugandan people and their towns are like our Kanyakumari district as well as your speech and your video All posts are very nice. Thanks
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you very much🙏
@nagarajanm8686
@nagarajanm8686 16 күн бұрын
Very nice.Whether these houses are rented or their own ? Houses are very beautiful and appears to be spacious. Good video. I enjoyed it.Keep it up.Regards to you.
@venmaikitchen
@venmaikitchen 15 күн бұрын
Rented
@Kaliamman884
@Kaliamman884 8 ай бұрын
நம்ம ஊரைவிட நல்லா இருக்கு அந்த நாட்டில் மக்கள் நல்லவர்களாக மரியாதையுடன் இருக்கின்றார்கள் நான் பெங்களூரில் வசிக்கிறேன் எங் கள்ஊர்சேலம் நான் பெங்களுரில் மரவள்ளி கிழங்கை கசாபா வாங்கிசாப்பிட்டோம்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்று 🙏
@user-by9ci2ir2v
@user-by9ci2ir2v 8 ай бұрын
Work from croatia 🇭🇷 your very best and beautiful vdo indan tamill
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you🙏
@jegannathan1190
@jegannathan1190 8 ай бұрын
Good morning sister thottam vaithu namakgu thevaiyana fruits vegetables production seithu konti nammota perumai serthuvittirgal super 🍏🍐🍋🍒🥭
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@sathyac216
@sathyac216 8 ай бұрын
அக்கா எங்களுக்கும் உங்க நாட்டை வந்து பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கானா என்னால அது முடியாது 😢❤❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
வீடியோ வில் முடிந்த அளவுக்கு காண்பிக்கிறேன் 👍
@karthikhari4625
@karthikhari4625 Ай бұрын
Hi sister nangalum mannargudi than🎉❤thalaiyamangalam.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Ohh good
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj 8 ай бұрын
Wow super and very very beautiful garden sister happy to see this❤❤❤❤
@gayatrigayu1995
@gayatrigayu1995 7 ай бұрын
Wow super amazing loveble sweetheart's.
@mohamedniyas2572
@mohamedniyas2572 8 ай бұрын
அக்கா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு 😊🎉அக்கா உங்க வீடியோல ஷாப்பிங் போறிங்க ஷாப் நேம் சொல்லுங்க அக்கா உங்க வீட்டுக்கு பின்னாடி மாலை இருக்குல்ல பெயர் சொல்லுங்க 😊🎉உங்க வீடு ( home tour )போடுங்க( ரெண்டல் ஹவுஸ் வாங்கறதுக்கு வெப்சைட் இருந்தா சொல்லுங்க 😊உகாண்டா புதுசா வருவங்களுக்கு ( heplfullla) இருக்கும் அக்கா 😊
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் 👍
@mannargudimasala5959
@mannargudimasala5959 8 ай бұрын
வெண்மை kitchen...சகோதரி...tq somuch..மா❤❤
@ganasenmoodley1856
@ganasenmoodley1856 8 ай бұрын
Supera super..keep safe ..have a great new year. Keep up with your great presentation
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 ай бұрын
Vanakkam Sagothati ! Nalla Muyarchchi Mikka Sirappu Ganolikku Nanry.
@fowjiyabegum5797
@fowjiyabegum5797 8 ай бұрын
sister நானும் பட்டுக்கோட்டை நல்லா ஊர் சுற்றி காட்றிங்க. செம
@shreeactivities8633
@shreeactivities8633 6 ай бұрын
Nice mam... I am pudukkottai mam.. I am also teacher
@puvanalogini9866
@puvanalogini9866 8 ай бұрын
Nice sister 👍🇱🇰
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 8 ай бұрын
கறிவேப்பிலைக்கு ஒரு தொற்று நோய் போல இலங்கையிலும் இலைகள் இப்படி தான் இருக்கு.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Ohh...எல்லா ஊரிலும் இந்த பிரச்சனை இருக்கு
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 8 ай бұрын
மகிழ்ச்சி.உகாண்டாவில் இது எந்த பகுதி?காலமும் நேரமும் அமைந்தால் மீண்டும் ஒருமுறை அங்கே வரவேண்டும்..உங்கள் காணொளிகள் அங்கே வரவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
ஜிஞ்சா
@sathyamurthyr7224
@sathyamurthyr7224 4 ай бұрын
Betti ! Happy to introduce myself that I ,aged 88, recident of Trichy, am one of the viewers of your Uganda tour vedios. It's very nice , informative and time -passing in such a way to fulfill my desire to visite abroad at this very old age.Thanks a lot to you and your better- half. Your kids are so lucky to grow in a different atmosphere with you. My blessings to your family for the service rendering to the people and Nation. From your shows I am able to understand only the positivity of Ugandians which attracts mostly ONE to shift there to run more peaceful life . I think you are living in Uganda for the last 3 or more years since your marriage. Did you not notice or have any negative experiences in the behavior of Uganda common people ? I think you might have omitted this portion to mention considering the honousty in bublic speeches. But your Fans should have acquented with the REALITY also . Isn't it ? I realise your good-heart !! . Once you told that going outside the house in Uganda city after 9 pm was not advisable . Then you stopped telling anything more. WHY ? . Pl. speak about it also ,so that our people could get full picture . One more thing I like to mention here. I am really very proud of seeing my Tamil that too village woman running a very bold life among different race there. You have been brought up in such a way by your parents. Long live. Thaks to God. Whenever I see you talking in TV shows , I would feel I am with my close - respectable lady speaking in my house. Bless you betting !
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you very much for your feedback sir🙏🙏. I understand but maximum of our people knows negative side thatswhy i want to tell positive sides of Africa .I will tell both sides👍.
@user-xo5zz7mo4p
@user-xo5zz7mo4p 8 ай бұрын
உண்மையாகவே இவ்வூர் தமிழ்நாட்டைப்போலவே உள்ளது.பதிவுக்கு மிக்க நன்றி.சென்னை.
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 8 ай бұрын
I like white roses ❤
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 8 ай бұрын
Beautiful garden... lots of flowers... Seeing you at Uganda gives me more happiness...Where is your husband working?
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
THANKS
@sureshv6900
@sureshv6900 8 ай бұрын
அருமை. சகோதரி. 👌👌👍👍👍
@asarerebird8480
@asarerebird8480 4 ай бұрын
எங்கிருந்தாலும் வாழ்க
@prischillabharathi363
@prischillabharathi363 8 ай бұрын
Math sister supper Tamil Nate.penenbathai perumaipatothi vittiergal ungalukku oru shaliyouti
@ganesho.r367
@ganesho.r367 24 күн бұрын
Very nice
@prakashsenthil5553
@prakashsenthil5553 8 ай бұрын
Long video upload பண்ணிட்டீங்க sister and Anna.. .இதுக்கு ஒரு நாள் லீவ் போட்டு தான் (free time la) பார்க்கனும்..
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Free timela parunga 100km travel panni poirukom adhan long video👍
@jesussaves4849
@jesussaves4849 7 ай бұрын
Super sister
@Charles-uy8mx
@Charles-uy8mx 2 ай бұрын
Nice pics and explanation
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
Thanks a lot
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 8 ай бұрын
தீபிகா மன்னார்குடி மருமகளே! வாழ்த்துக்கள்!
@user-il9tv9dc7j
@user-il9tv9dc7j 7 ай бұрын
super usefull video
@muthunayagamp2856
@muthunayagamp2856 6 күн бұрын
Your friend vi
@sheikalavutheen400
@sheikalavutheen400 7 ай бұрын
Super super super super super super
@user-zw2db4hh9j
@user-zw2db4hh9j Ай бұрын
Nallaspechpanukrigaliamudayanathanmumbai
@arulkumars5917
@arulkumars5917 8 ай бұрын
Super
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@premkumar5819
@premkumar5819 8 ай бұрын
Beautiful Nature
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@jeyarun1d
@jeyarun1d 8 ай бұрын
Super place,,,, cool❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@muthunayagamp2856
@muthunayagamp2856 6 күн бұрын
Your friend house visitation is good. It is like Tamilnadu. It is like village type. They maintain a good garden. Nile River is important in the history of Christianity. It is explained in the BIBLE. The king Pharoah was against Christianity. He killed the male Christian children. One Christian child through a boy child. His mother kept her child in the bushes in Nile River. King Pharoah daughter came to take bath in the river. She saw the child. She wanted to adopt the child. The mother of the child hide far distance to watch the child. Queen gave the child to her to bring him. She gave Moses. He became the cabinet head minister. He protected the Christian.
@venmaikitchen
@venmaikitchen 5 күн бұрын
Nice info🙏
@vathanypavantram7102
@vathanypavantram7102 8 ай бұрын
Super mam 😮
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 8 ай бұрын
Beautiful garden ❤
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 ай бұрын
Dheebi katrorkku sendra idamellam sirappu enbathu ithuthan enbathai purinthunarnthen.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
மிக்க நன்றி அக்கா
@punithapunitha7987
@punithapunitha7987 8 ай бұрын
Casual lang superb
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
thanks
@Yaali284
@Yaali284 8 ай бұрын
👀Super place👍🏼🙏🏽
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you
@ramlahbevee6711
@ramlahbevee6711 6 ай бұрын
Super ra irukungga sis thottam...l like it
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
thank you
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 8 ай бұрын
❤❤❤❤❤அருமையாக இருக்கிறது
@elairajan1104
@elairajan1104 23 күн бұрын
Super 💞 akka very nice 👍
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 8 ай бұрын
❤❤❤❤❤super
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb 8 ай бұрын
ரொம்ப பிடிக்கும்...அக்கா
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்று 👍
@logusamyl7549
@logusamyl7549 8 ай бұрын
மிகவும் அருமை
@sundharr6412
@sundharr6412 7 ай бұрын
பவளமல்லி என்பது பூவின் பெயர்
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 8 ай бұрын
Chia seeds give more benefits.
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 8 ай бұрын
Excellent akka..👌😍
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 8 ай бұрын
நம்ம தமிழ் இன ம்
@user-hw2yp2wy3x
@user-hw2yp2wy3x 2 ай бұрын
Super ❤
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
Thanks
@Santhi-fb7ju
@Santhi-fb7ju 8 ай бұрын
Mannargudi unga kanavar mugathai kanbikavum nanum mannai
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 8 ай бұрын
என் தங்கைகளை கண்டதும் என் மன பாரம் குறைந்தது.
@ramanisivaraman6348
@ramanisivaraman6348 Ай бұрын
Superda
@narenthiran1975
@narenthiran1975 8 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்
@dr.p.ramprasathm.sortho7431
@dr.p.ramprasathm.sortho7431 18 күн бұрын
Dahlia
@venmaikitchen
@venmaikitchen 15 күн бұрын
Yes
@onlycarajraj6002
@onlycarajraj6002 8 ай бұрын
Happy to see Tamil families in Uganda ❤❤❤❤
@eswara-rp9lt
@eswara-rp9lt 3 ай бұрын
Indians illatha idame illa. I realy proved
@venmaikitchen
@venmaikitchen 3 ай бұрын
Yes
@thiraviamnewzen7549
@thiraviamnewzen7549 8 ай бұрын
Remba super 👌 👍 🎉❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 ай бұрын
Kalviyin arumai oru kiramathilthan suvaikkum.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
👍👍
@mohanovea
@mohanovea 8 ай бұрын
மண்ணார் குடி எந்த மண்ணாரா குடி ? ஒரத்த நாடு அருகாமையில உளள மண்ணாரா குடியா ? அல்லது காட்டு மண்ணராகுடியா விபரமாக சொல்லுங்கள்
@user-eo9wn7hk4y
@user-eo9wn7hk4y 8 ай бұрын
நானும் ராஜ மன்னார்குடி தான் 🎉
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 8 ай бұрын
நான் பிறந்த ஊர் பைங்கா நாடு மற்றும் ராஜகோபால புரம் எல்லையில் பஞ்சாயத்து பைங்கா நாடு என்றாலும் பழக்கம் எல்லாம் ராஜகோபால புரம் தான்!
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
அப்படியா நன்று 👍
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 8 ай бұрын
உகாண்டாவைக்காண்பிக்காமல் தோட்டத்தைக்காண்பித்து நேரத்தை வீணாக்கினீர்கள்
@Lingam-xc1gq
@Lingam-xc1gq 4 ай бұрын
நல்லது சகோதரிகள்👍😝
@balukaruppiah4542
@balukaruppiah4542 8 ай бұрын
கிழக்கு ஆப்பிரிக்கா யோகாவில் உள்ள அனைத்து இடங்களிலும் அங்கு வாழக்கூடிய மக்கள் இயற்கையுடன் ஒன்றோடு ஒன்றாக இணைந்து வாழ்கின்றார்கள் பொறுத்தவரை ஒருபோதும் இயற்கைக்கு மாறாக யாரும் செயல்பட மாட்டார்கள் மரம் செடி கொடிகளை இவை அனைத்தையும் தேவையில்லாமல் யாரும் வெட்ட மாட்டார்கள் அழிப்பதும் இல்லை ஆக யோகானந்தா பில் எண்ணில் அடங்காத இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கின்றது அதிகமாக இருக்கின்றது இனிமேல் வரும் காலங்களில் என்ற நாடு மிகவும் 30 ஆண்டுகள் கழித்து வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று நம்புகிறேன் அருமை சகோதரி அவர்கள் யுஹான் டாவில் உள்ள வில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று இயற்கைக்கும் தெளிவாக வீடியோ எடுத்து அனைத்து உள்ளங்களும் பார்த்து மகிழ்கின்றார்கள் நானும் கடந்த மூன்று ஆண்டுகளாக யுகா வில் பணி செய்தேன் அங்குள்ள நபர்களும் மிகவும் பணிவான அவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழக்கூடியவர்கள்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி 🙏
@prabunithya1259
@prabunithya1259 8 ай бұрын
Deliya poo yercaud la dha nalla varum
@Arya_.2
@Arya_.2 7 ай бұрын
indha veedu hometour podunga sis
@ruthran481
@ruthran481 8 ай бұрын
❤🎉super
@Charles-uy8mx
@Charles-uy8mx 2 ай бұрын
Super madam
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
Thank you very much
@intelligentforcedivision
@intelligentforcedivision 8 ай бұрын
அருமை. மகிழ்ச்சி 😊 உகாண்டா மொழியில் பேசி காண்பியுங்கள்
@Umasenthil1284
@Umasenthil1284 4 ай бұрын
Super sis 🥰
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you 😊
@Cometokitchen
@Cometokitchen 8 ай бұрын
Nice ❤
@kichenamourty2644
@kichenamourty2644 8 ай бұрын
Manarkudi marumagal venugopalan gavill mannarkudiil ullathi
@fareehafardeen4611
@fareehafardeen4611 8 ай бұрын
👌👌👌👌👌
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
🙏
@muraleedharan.m3323
@muraleedharan.m3323 6 ай бұрын
வாழை தோட்டத்தை சரி செய்யணும்
@rajinikanthr1656
@rajinikanthr1656 8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@rajensam4031
@rajensam4031 8 ай бұрын
Nice 👍🙏🇲🇾
@punithaks6308
@punithaks6308 7 ай бұрын
Super akka❤❤
@Dhuvarakafamilyvolg-le8hm
@Dhuvarakafamilyvolg-le8hm 8 ай бұрын
Super sis
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН