Wanted to know whether Bhagavathar's Upanyasam on "Chang pashashti " is available on You tube or not
@gurupadhukagpm27112 жыл бұрын
Not recorded. Will do in future.
@p.k.rajagopal17162 жыл бұрын
@@gurupadhukagpm2711 could you kindly send a reminder
@uglyvulture5172 Жыл бұрын
கிருஸ்து வாழும் தெய்வம் ++++++++++++++ பல்லவி தரையோடு தரையாக என்னைத் தாழ்த்தி- ஐயா பரலோகம் நோக்கித்தான் கைகள் தூக்கிப் போற்றிப் பாடினேன் இன்பம்- ஆஹா கிருஸ்துவே வாழும் தெய்வம் நான் குப்பை எனதும் குப்பை நற்பாதை நீரெனும் ஞானம் தோன்றுதையா. சரணங்கள் 1. ஏற்றம் என் வாழ்விலில்லை என்னுள் நலனுமில்லை தேற்றுவார் ஒருவர் உண்டெனத் தேற்றியவர் நீர் வேற்றினத்தாரும் உமக்கஞ்சி வாழ்ந்திட ஏற்புடையோர் ஆவாரே இன்று நான் எழுந்து சாட்சியாகும் வண்ணம் உம் தொழுவம் சேர்த்தீரே மாற்றம் இலாதவரே! மகிமைக்குப் பாத்திரரே! ( தரையோடு) 2. தடைகள் என் பாதையெங்கும் தலைபாரம் பாவங்கள் இடர்தரும் பாலையில் முற்றிலும் காத்தவர் நீர் பேதுரு வலையில் பிடிபட்ட மீன்களைப் போல பெருக்கம் எனக்குச் செய்தீரே என் முழங்கால்கள் மடித்து நின்று துதிக்கையிலே என் சமீபம் நின்றீரே படைகளின் ஆண்டவரே! படைப்பின் கர்த்தாவே! ( தரையோடு) 3. நிம்மதி நம் மனம் தங்கும் நித்தமும் பாதந்தொழ நம்பின யாவர்க்கும் நல்லவர் மேய்ப்பனவர் வெம்பின மனதோடு கூம்பிய உள்ளத்தை விருத்தசேதனம் செய்தீரே எம்மிதயத்தின் பலவீனம் போகுமட்டும் ஆவியாலே பெலப்படுத்தும் உலகின் ஒளி நீரே! உத்தமர் ஏசுவே! ( தரையோடு) ++++++++++++