No video

Preparing of rental agreement in tamil, MUST include these points, new tenant act 2017

  Рет қаралды 271,778

Tolet RealEstate

Tolet RealEstate

Күн бұрын

நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும்.
forms.gle/ccA8...
Visit my blog for related information, downloads and more:
📝 Visit My Blog: toletrealestat...
📝 Want to prepare a Rental agreement? Get started for just Rs.99!
📝 வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்ய வேண்டும், வெறும் ரூ.99,
🔗 forms.gle/PnkE...
How to prepare a rental agreement (tamil), this video is all about points you must carefully include in your agreement to safe guard yourself and benefit the new rental act.
The new Tenant act amendments 2017 is a boon to landlords, protecting rights of the Landlord mainly and tenants too. Early 2017 new rental amendments, the previous Indian rental act 1948 was not preventing landlords from the tenants who file law shoots prevailing for many years, due to which many houses where closed and not rented. In 2017, in Tamilnadu this act was implemented as per the central govt amendments.
This new tenancy act 2017 is a boon for Landlords, where equal rights are balanced, meaning the agreement made between the Landlord and the Tenant serves as bylaw. It is now easier for a landlord to vacate the tenant instead of going behind the police complaints or law shoot, the landlord can raise a complaint to the RDO (Revenue Divisional Officer) at his taluka to evict the tenant, if he has made rental agreement.
You can take phone consultancy, click the link and find the services offered, pay a small consultancy fee and provide your details and you will receive a call. forms.gle/ccA8...
Support with thanks if this video really helped you.
#rentingahouse #rentact #tenantact2017 #rentagreement
#rentalhouserulesintamilnadu #howtovacatehousefromtenant #rentagreementrules #leasehouseinchennai
Links:
Tamilnadu Tenant act website:
www.tenancy.tn...
Download tenant act 2017, pdf ( please read from page 300 to 318)
www.tenancy.tn...
Download rental agreement in Tamil: OPEN the link =Go to File on top left = click download
docs.google.co...
Download rental agreement in English:
docs.google.co...
Watch this same video in English:
• How to prepare Rental ...
#rentalagreement #tenantact2017 #vatakaioppantam
Thank you for watching.
Share your comments, Like and Subscribe the Channel.
Other tags:
how to evict tenant not paying rent
tenant without rental agreement
rental house rules in tamilnadu
landlord tips for renting a house
how to rent out property
how to make rent agreement online
how to win eviction case tenant
best way to evict a tenant
Watch my other videos:
தமிழ்நாடு வாடகை சட்டம் 2017, முழு விவரங்கள் -பாகம் 1:
• புதிய வாடகை சட்டம் 201...
தமிழ்நாடு வாடகை சட்டம் 2017, முழு விவரங்கள் -பாகம் 2:
• புதிய வாடகை சட்டம் 201...
பட்டா என்றால் என்ன? எப்படி இலவசமாக டவுன்லோட் செய்வது
• What is Patta? How to ...
FMB என்றால் என்ன? எப்படி ஆன்லைனில் பார்த்து டவுன்லோட் செய்வது
• What is FMB? is it imp...
Playlist:
RealEstate: patta -chitta, FMB, survey number, EC etc
• How to Check EC for a ...
Rental Agreement: Tamil and English:
• Preparing of rental ag...
Water Proof Leakage contract work: Complete video disclosed:
• Best Low Cost Water Pr...
Thanks for Watching,
If you like my videos, HIT like and subscribe my channel for related videos.
Join My Facebook group: வீட்டு வாடகை உரிமையாளர்கள் சங்கம்:
/ 766055357852332

Пікірлер: 364
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும். forms.gle/ccA8r4ipDMUCqQJv5 You can take phone consultancy, click the link and find the services offered, pay a small consultancy fee and provide your details and you will receive a call. forms.gle/ccA8r4ipDMUCqQJv5
@rrajaskaran6737
@rrajaskaran6737 2 жыл бұрын
அருமை ஐயா.நல்ல நேரத்தில் இந்த விடியோவை பார்த்தேன்.மிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.மிக்க நன்றி.
@sundareshs4656
@sundareshs4656 2 жыл бұрын
Could you share your phone number. I need to talk to you
@sundareshs4656
@sundareshs4656 2 жыл бұрын
I am really in trouble. I need to discuss with you
@samseng522
@samseng522 2 жыл бұрын
@@sundareshs4656 ¹
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Send me your contact number to my email id, I will call you sir.. ekdkmsw@gmail.com
@elangovanmanickam8475
@elangovanmanickam8475 2 жыл бұрын
Hi
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள விசயம்.வாடகை விடுவோருக்கு பயனுள்ளது
@batmanabanedjiva6885
@batmanabanedjiva6885 2 жыл бұрын
மக்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் உள்ள பதிவு தந்தமைக்காக நன்றி நன்றி நன்றி நெஞ்சு நிறைந்த நன்றி. 👌
@thambidurai4331
@thambidurai4331 2 жыл бұрын
மிக அருமையாகவும், விளக்கமாகவும் இருந்தது. மகிழ்ச்சி!
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 9 күн бұрын
தங்களது பதிவு பலருக்கும் பயன்படும் !!! 2017 வாடகை சட்டம் ....ஆர்.டி.ஒ. வரம்பு போன்ற முக்கிய செய்திகள் பலரும் அறியாததை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
@ToletRealEstate
@ToletRealEstate 9 күн бұрын
உங்கள் நேரத்தை எடுத்து எனக்கு நன்றி தெரிவித்ததற்காக உங்களுக்கு நான் என்னோட நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். வாழ்க வளமுடன்
@murjana42
@murjana42 2 жыл бұрын
அருமை ஐயா.. கேட்பதற்க்கு சுகமாக இருந்தது மட்டுமின்றி சரியான விவரங்கள் இருந்தன.. மா கவும் உபயோகமானதஆக இருந்தது.. மிக்க நன்றி. வாழ்க, வணக்கம்..
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உண்மையாகவே, உங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுகளும், எனக்கு நேரம் குறைவாக இருந்தாலும், அதிகமான வீடியோக்களை செய்ய என்னை ஊக்குவிக்கிறது. நன்றி. வாழ்க வளமுடன்
@budhayakumar5574
@budhayakumar5574 Жыл бұрын
சகோ வணக்கம்.... தங்களின் இந்த கணொளியை இப்போது தான் பார்க்கிறேன் .. வீட்டின் உரிமையாளர்/ வாடாகைதாரருக்கு தற்போதைய சூழலில் இதுபோன்ற காணொளி மிகவும் அவசியமான ஒன்று . தங்களின் இந்த விழிப்புணர்வு மென்மேலும் பலருக்கு சென்றடைந்து அனைவரும் இதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. மற்றும் இதில் கேட்கப்படும் அனைவரது comment களுக்கும் பொறுமையாக பதில் விளக்கம் கொடுத்த நிகழ்வு மிக அருமை 👌 தங்களின் மேலான இந்த பணி மென்மேலும் சிறக்க , எதிர்வரும் காலத்தில் பல பயனுள்ள காணொளி பதிவிட மனம் மகிழ்ந்து வாழ்த்துக்கள் 💐🙏 நன்றி....
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
நீண்ட புகழாரம், மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி. இதை நாம் பகிர்ந்தாலே இது சென்றடையும், இதைப் பற்றி யூடியூபில் தேடுபவர்களுக்கு மட்டும்தான் இந்த தகவல் சென்றடைகிறது.. தேடாமல் இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என்று முழித்தும் யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைவதில்லை.. என்னிடம் பேசுபவர்கள் கமெண்டில் குறிப்பிடும் போது அவர்கள் சொல்வது ' நான் இப்பொழுதுதான் உங்கள் காணொளியை பார்த்தேன்' இதுவரை அதை பற்றி எனக்கு தெரியவே தெரியாது.. யூட்யூபில் அதிகம் பகிரும் வீடியோவே முதலில் பரிந்துரைக்கப்படுகிறது...
@user-lw2jz7fk3o
@user-lw2jz7fk3o 2 жыл бұрын
Instead of waste & FAKE of information, really it is very useful messages worth of spending time with you sir. hats off you. GOD BLESS SIR.
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Thanks and welcome sir. catch my next video 'how to register rental agreement online and make payment'. kzbin.info/www/bejne/Z3mlk6uaqJaIlas
@jeyakumar8028
@jeyakumar8028 Жыл бұрын
மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்... பாராட்டுக்கள்...
@murugesanr6167
@murugesanr6167 6 күн бұрын
பயணுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
@vijayanc5781
@vijayanc5781 29 күн бұрын
சாா் நல்ல தகவல் சமான மக்களுக்கு புாியும்படி உள்ளது நன்றி
@ramadosskasi5406
@ramadosskasi5406 6 ай бұрын
மிகவும் உபயோகம் ஐயா. நன்றி.
@JAYABAL100
@JAYABAL100 6 күн бұрын
Nicely drafted one. Such vedios are purpose oriented. R Jayabal
@meharalimehar7513
@meharalimehar7513 25 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
@sukumars2384
@sukumars2384 2 жыл бұрын
Very important and useful information for many small house owners. Thank you so much Sir.
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
So nice of you sir, thanks for your thoughts. Also catch my next video 'how to register rental agreement online'. kzbin.info/www/bejne/Z3mlk6uaqJaIlas
@m.k.vijayakesavan5058
@m.k.vijayakesavan5058 Жыл бұрын
Very much informative Thank you so much Sir for your effort for the good cause...
@ramachandrang8233
@ramachandrang8233 12 күн бұрын
Good information very much useful 🙏
@rappaji1091
@rappaji1091 2 жыл бұрын
மிக அருமை நன்றியும் வாழ்த்துகளும்
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன்
@anuJeremy
@anuJeremy 2 жыл бұрын
Too good Dilip! All the best
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
Very informative thank u Very reasonable They are human beings too , be compassionate to them We don’t know how many problems they have in their family kids school, elders hospital needs , job loss , death in family etc @ the time of moving Out . Very Nice 👏👏💕🙏🧘‍♀️
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Appreciate your thought, Yes true, being human and kind is the process for meeting good people, thank you for your time to share your good thought.
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
😂💕🙏🧘‍♀️
@muralidharangururao9449
@muralidharangururao9449 2 жыл бұрын
Very useful information
@mohamedsadiq9366
@mohamedsadiq9366 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன்
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
Sir, Thank for your reply.. It is very useful..
@shanmugavadivel2425
@shanmugavadivel2425 Жыл бұрын
அருமையான விளக்கம் சார். நன்றி.. தங்களின் அலுவலக விலாசம், mobile no தரவும். நானும் Redhills ல் தான் உள்ளேன். நன்றி.
@navaranjanientertainers2750
@navaranjanientertainers2750 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Nandri, 🙏 valga valamudan
@kcbalwin
@kcbalwin 2 жыл бұрын
Super super ji very useful Thank you
@padmanabhanv5322
@padmanabhanv5322 10 күн бұрын
Super infmn.thanks
@ega2800
@ega2800 20 күн бұрын
மிக அருமை நன்றி மிக மிக பயனுள்ள தகவல் 3-8-2024
@tsundartsundar6098
@tsundartsundar6098 2 жыл бұрын
மிகமிக அருமை அதேநேரம் குடுத்த கடனை வசூலிப்பது எப்படி என்று. .?
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 29 күн бұрын
❤😂😂😂😂🎉😂😂😂
@aruchamygounder1678
@aruchamygounder1678 2 жыл бұрын
நல்ல தொரு விளக்கம்
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
நன்றி.. உங்கள் பரட்டு என்னை உக்கவைகிறது.. வாழ்க வளமுடன்
@vaikundampalani9242
@vaikundampalani9242 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா, மிக்க நன்றி
@visuvasaantony9632
@visuvasaantony9632 2 жыл бұрын
நன்றிகள்!
@manimozhi9838
@manimozhi9838 2 жыл бұрын
மிக அருமை
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 4 күн бұрын
Excellent
@ganesansubramaniyan1497
@ganesansubramaniyan1497 Ай бұрын
Thankyou for your explanation
@gssiva1052
@gssiva1052 Жыл бұрын
Very Thanks for Good Information Sir
@sampathkumar4113
@sampathkumar4113 2 жыл бұрын
All points very useful
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Thank you for your compliment sir 😊.. valga valamudan 👍
@munuswamym3795
@munuswamym3795 2 жыл бұрын
Very nice thank you brother
@mohangarden5367
@mohangarden5367 Ай бұрын
Very useful information
@dhanasekarm6004
@dhanasekarm6004 2 жыл бұрын
Very Useful, Thank you Sir
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Thanks for your feedback, it is motivating me..
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
Sir, You have spoken about shop, it is very nice. Please speak about house rental agreement.. Or post house rental agreement
@entoorvlog3784
@entoorvlog3784 2 жыл бұрын
Both are same except few things to add.. I will do another video👍
@Newvision-vz1qm
@Newvision-vz1qm 9 күн бұрын
All information fine. Unless your agreement is registered as per the tenant act, DRO will not act or accept your application.
@ToletRealEstate
@ToletRealEstate 6 күн бұрын
Yes, that's right.
@balajig7021
@balajig7021 2 жыл бұрын
thanks for the video and agreement
@dhineshleatherchem2594
@dhineshleatherchem2594 2 жыл бұрын
very useful sir.Thank u
@SaminathantSame
@SaminathantSame Ай бұрын
Every things ok sir....
@sampathkumar-ed7xq
@sampathkumar-ed7xq 9 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@jayadevi985
@jayadevi985 2 жыл бұрын
Nandri. .Nandri Nandri....
@margabandhusubramaniam7449
@margabandhusubramaniam7449 3 күн бұрын
Stamp paper value 2 % of advance amount in Karnataka .
@aishwargaming1046
@aishwargaming1046 2 жыл бұрын
Good , Thank you 😊 🙏
@ganesans9265
@ganesans9265 2 жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... வாழ்க வளமுடன்
@venkataramanbalakrishnan8837
@venkataramanbalakrishnan8837 2 жыл бұрын
Nice and helpful to people.
@ekdilipkumar
@ekdilipkumar 2 жыл бұрын
Thank you sir for your feedback, it motivates me..👍🙏
@yasirmohamed2920
@yasirmohamed2920 2 жыл бұрын
Thank you so much information video
@sundararajanramakrishnan7955
@sundararajanramakrishnan7955 Ай бұрын
நல்ல தகவல்
@mmswamy987
@mmswamy987 2 жыл бұрын
Miga um mukkiyama na Vedio ok thank you sir jai sree Rama Chandra prabhooki jei
@karthikg3410
@karthikg3410 Жыл бұрын
Sir, While applying application through onine, it is not generating OTP verification, getting invalid JSON primitive EX How to resolve it
@pandiaraja4781
@pandiaraja4781 2 жыл бұрын
அருமை. ஒப்பந்தம் தேதி முடிந்த பிறகு முன் பணம் தீர்ந்து பிறகு இரட்டை வாடகை எப்படி வசூல் செய்வது.
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் அட்வான்ஸ் தொகை எந்த காரணம் கொண்டு வாடகைக்குக் கழிக்க கூடாது. காலி செய்து வீட்டின் சாவியை கையில் கொடுக்கும் போது தான் அட்வான்ஸ் தொகை திரும்ப தர வேண்டும்... ஒப்பந்த காலம் முடிந்த பிறகு நீங்கள் முறைப்படி உங்கள் டென்டுக்கு காலி செய்யுங்கள் என்று எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதம் தந்திருக்க வேண்டும் அதில் ஒரு மாசம் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் பிறகு அவர் காலி செய்யவில்லை என்றால் அப்பொழுது RDO அணுகினால் இரட்டை வாடகை செலுத்த நேரிடும்.. இது சம்பந்தமாக என்னுடைய அடுத்த வீடியோவில் விவரமாக கூற உள்ளேன் தயவு செய்து அதை பார்க்கவும் நன்றி வாழ்க வளமுடன்..
@ramanujam9841
@ramanujam9841 17 күн бұрын
RTO இந்த வேலையை பார்ப்பதில்லை.11 மாதம் வாடகை அக்ரிமெண்ட் முடிந்து அடுத்து 11 மாதத்திற்கு renewal செய்து இருந்தேன். வாடகை கார்,வீட்டின் உரிமையாளரை ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறார்‌.வாடகை பணத்தை ஆறு மாதமாக தரவில்லை.போலீஸ் ஸ்டேஷனில் inspector ஜ கையில் போட்டுக் கொண்டு,inspector இது சிவில் கேஸ்.போலீஸ் ஸ்டேஷனில் பார்க்க முடியாது.வக்கிலை பாருங்கள் என்று ஸ்டேஷ்னில் சொல்லி விட்டார்கள்.ஆறு மாத காலமாக நாய் மாதிரி அலைந்து எந்த வித பிரயோசனமில்லை‌.ஆறு மாதம் காலமாகியும் வாடகை வீட்டை எப்ப காலி செய்வேன் என்று வாடகைதார் சொல்லவில்லை.வாடகை ஒப்பந்த பத்திரம் எல்லாம் இருக்கிறது.இது செல்லாது என்கின்றனர். உங்கள் நேரம் நன்றாக இருந்தால் எந்த வித பிரச்சனையில்லை.உங்களுக்கு நேரம் சரியில்லை எனில் எல்லாமே பிரச்சனை.
@ToletRealEstate
@ToletRealEstate 17 күн бұрын
நீங்கள் உங்கள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்தீர்களா? எதற்காக உங்கள் வாடகை ஒப்பந்தம் செல்லாது என்று கூறினார்கள். உங்கள் வாடகைதாரர் வெளியேற்றுவதற்கு நீங்கள் என்னென்ன முயற்சிகள் செய்வீர்கள்..
@ramanujam9841
@ramanujam9841 17 күн бұрын
@@ToletRealEstate வாடகை ஒப்பந்தத்தை பதிவு செயயவில்லை.11மாதம் காலம் முடிந்து அடுத்த 11 மாத காலத்திற்கு வாடகை வீடு விடப்பட்டது.கடந்த மார்ச் 2024 முதல் வாடகை பணம் தரவில்லை.வாடகை வீட்டை காலி செய்ய சொல்லி மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்தும் கேட்கவில்லை.மாறாக கிரிமினல் லாயரை வைத்துக் கொண்டு உன் மீது கேஸ் போடுவேன் என்று என்னை மிரட்டி போலீஸ் ஸ்டேஷனில் என் மீது கொலை மிரட்டல் புகார் மனு கொடுத்து என்னை வாடகை வீட்டில் இருப்பவர் அசிங்கப் படுத்தி விட்டார்.police inspector இந்த விஷயத்தை station ல் விசாரிக்க முடியாது‌. சிவில் கேஸ்.லாயரை பாருங்கள் என்றார்.வாடகை வீட்டில் குடியிருப்பவர் தான் ஒரு news நீருபர் என்பதை மறைத்து விட்டார்.மாறாக marriage events business செய்கிறேன் என்று சொன்னார். கடைசியாக இந்த 11 மாதம் அக்ரிமெண்ட் வரும் Nov 24 வரை இருக்கிறது. வாடகைதாரர் டிசம்பர் 24 வரை வாடகை வீட்டை காலி செய்ய முடியாது என்று சொல்லி வாடகை பணம் மார்ச்சு மாதம் 24முதல் கொடுக்கவில்லை. வாடகை அட்வான்ஸ் பணம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விடுகிறது.இனி தங்கும் மாதத்திற்கு வாடகை பணம் தராமல் ஓசியில் தங்குவார்.ஊர் தலைவரிடம் பஞ்சாய்த்து பண்ண ரூபாய் 10000 கொடுத்தேன்.அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனி ஒரு போதும் வீட்டை வாடகைக்கு விடக் கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். Civil lawyer இரண்டு பேரை பார்த்தேன்.பொறுமையாக இரு என்று சொல்லி விட்டார்.
@barathkumarbv549
@barathkumarbv549 Жыл бұрын
Thanks god bless you 🙏
@lillytheresal8894
@lillytheresal8894 4 ай бұрын
நன்றி சார் .காலத்திற்கு ஏற்ற அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஒப்பந்தம் பத்திரத்தின் காப்பி கிடைக்குமா சார்?
@ToletRealEstate
@ToletRealEstate 4 ай бұрын
toletrealestate.blogspot.com/p/download-links.html in this link you will find all my documents for free download.
@praburathinam7731
@praburathinam7731 2 жыл бұрын
Nice video sir..Thanks for your valuable time us.
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Thank you for your feedback, you are really motivating me..valga valamudan 👍🙏
@shunmugavels3454
@shunmugavels3454 Ай бұрын
Super
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 2 жыл бұрын
ஐயா வணக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நான் வாடகை பணத்தை வருமான துறைக்கு வருமான வரி செலுத்துகின்றேன் . மேலும் அவர் காலிசெய்தபிறகு வாடகை வாராதமாதத்திற்க்கு ஙோஷன் வருமான வரி கட்ட வேண்டும் என்று ஆடிட்டர் கூறுகின்றனர்.இதை எப்படி முறைப்படி காண்பிக்க வேண்டும்.இதற்க்கு தக்க முறையை பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.மற்றவர்க்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 🙏
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
ஐயா, எனக்கு ஜிஎஸ்டி பற்றி சரியான /முழுமையான விவரங்கள் தெரியாது. , எனவே இதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
@sukumarsethurajan9849
@sukumarsethurajan9849 2 жыл бұрын
Very useful video. Thank you .
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
So nice of you, glad it was useful.. catch my next video 'how to register rental agreement online'. kzbin.info/www/bejne/Z3mlk6uaqJaIlas
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
சூப்பர் பயனுள்ள தகவல்
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்
@DB-hz1gu
@DB-hz1gu 2 жыл бұрын
Sir Fine Other side is also same issue being faced by TENANT So if you knew how mutually both Owner and Tenant can be without any dispute Please suggest Like no of House Owner suddenly while vacating catch hold of Advance Amount to be refunded during shifting of the house in name of Painting, Cleaning etc...with huge amount which would not be relevant and kind of மோசடி And most cases those were not even mentioned in Rental Agreement too
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Sir, thanks for your comment. Actually, tenant can also approach rent authority if landlord does not repay the advance amount on tenent vacating.. tenant can also mention the delay of payment and demand 8% interest on the same from the landlord.. Signing the agreement between landlord and tenant helps both, like landlord has to give minimum of 1 month time for the tenant to vacate the promise, also landlord to repair the premise, provide acknowledgement of the rent payment and also provide dental agreement to the tenant.. if these are not done by the landlord, then the tenant can approach the RDO... This law is to protect both the parties, earlier, no law was protecting the landlord..👍
@DB-hz1gu
@DB-hz1gu 2 жыл бұрын
@@ToletRealEstate . Thanks a lot sir for the info
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 2 жыл бұрын
Because of non-stipulation ,you can do any amount of damage & quit. Tenants from south occupying flats in Chennai behave differently. Proper north TN or Chennai origin tenants behave decently.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 жыл бұрын
அருமைஅருமை
@balasubramaniamamr
@balasubramaniamamr 2 жыл бұрын
நன்றி சார்
@seethalakshmiramesh9125
@seethalakshmiramesh9125 2 жыл бұрын
Very. Nice. Good.
@vpganesh
@vpganesh 2 жыл бұрын
மிக சிறப்பு
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி.. வாழ்க வளமுடன்:-)
@karthikeyanra8150
@karthikeyanra8150 2 жыл бұрын
ஐயா , வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதர்க்கு முன் நோட்டரியிடம் சீல் வைத்து , நோட்டரி கையொப்பம் பெற வெண்டுமா ? தகவல் அளித்து உதவுங்கள் ஐயா !
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
No sir, not required.. only both parties signatory is must in all pages
@karthikeyanra8150
@karthikeyanra8150 2 жыл бұрын
@@ToletRealEstate மிக்க நன்றி ஐயா !
@sairamann4668
@sairamann4668 29 күн бұрын
All searching 4 good rent and tenents Every where tolet board Most flats new vacant 4 buying
@jayachandranparthasarathy8701
@jayachandranparthasarathy8701 2 жыл бұрын
நண்பருக்கு வணக்கம்,தாங்கள்அனுப்பி உள்ள தகவல் பயனுள்ளது. நனறி. இதில் முதலில்இடத்தின் அளவைபற்றி குறிப்பிடும்போது 500 ச.அடிஎன்று குறிப்பிட்டு உள்ளீா்கள். அட்டவணை சொத்து இந்தவாியில் கடைகட்டிடம் அளவு 200 ச.அடி என்று குறிப்பிட்டு உள்ளீா்கள். இதன்அளவில் இப்படிபோடலாமா அல்லது திருத்திபோடவேண்டுமா சிரமத்திற்கு மன்னிக்கவும் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏🌹🌹🌹
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
அய்யா நான் முதலில் குறிப்பிட்டுள்ள 500 சதுரதிகள், அந்த அட்ட்ரஸில் முயுமையாக இருக்கும் அளவு, பின்னர் குறிப்பிட்டுள்ள 200 சதுரடிகள், நான் வாடகை விடும் கடை அல்லது வீட்டின் அளவை குறிப்பிட்டுள்ளேன். நன்றி..
@jayaramanrudhramurthy4877
@jayaramanrudhramurthy4877 2 жыл бұрын
சிறப்பு
@venugopalsuresh7154
@venugopalsuresh7154 2 жыл бұрын
Good input .Can I have this rental agreement in English. 🙏
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Sir, please find the link in the description, I have provided for Tamil and English
@arkekambaram5820
@arkekambaram5820 2 жыл бұрын
@@ToletRealEstate translate to English
@rajmohamed6265
@rajmohamed6265 Ай бұрын
வாடகை ஒப்பந்தம் முடிந்து பத்து வருடமாகிறது. இந்த பத்து வருடமாக வாய் மொழியாகத் தான் காலி செய்ய சொல்லி வருகிறேன். அவர் வீடு பார்த்துக்கொண்டு இருக்கிறேன். போ யி விடுகிறேன் என்றே சொல்லி வருகிறார். இப்பொழுது அந்த வீட்டை விற்க போகிறேன். காலி செய்ய rdo ஆஃபீசில் புகார் செய்யலாமா? எப்படி செய்யலாம் என்று அறிவுரை சொல்லவும்.
@ToletRealEstate
@ToletRealEstate Ай бұрын
ஐயா, ஒப்பந்தம் செய்ய வாடகைதாரரை அழைக்க உங்கள் RDO வை நீங்கள் அணுகலாம். அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கு முன்வருமாறு வாடகை நீதிமன்றத்தை அணுகினால், இந்த பிரார்த்தனைகள் விரைவில் தீர்க்கப்படும்.
@muthukumar654
@muthukumar654 2 жыл бұрын
ஐயா திருப்பூர் மாவட்டம் பொங்க லூர் ஓன்றியம் கேத்தனூர் K.C K வணிக வளாகம் மற்றும் குடியிருப் பில் குடியிருந்து பாருங்கள் அங்கு எத்தனை சட்டங்கள் இருக்கிறது என்று
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
enna solla varinga ayya?
@shankarchimparam7286
@shankarchimparam7286 Жыл бұрын
Anna shop more than 18 years rent by partner with rent documents (with break 2 or 3 years rent ).is there any chance to make own shop by partner ? Currently my partner doesn't want to leave the shop and doesn't like to buy with a good rate .so as the owner what we can do to get a better solution please be advised
@prabakaranperiyaswamysivag5517
@prabakaranperiyaswamysivag5517 Жыл бұрын
Very interesting sir but tenancy act 2017 is the latest tenancy act in tamilnadu? or if any new tenancy act is available ?? Please clarify sir
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
As of now tenant act 2017 is the only act in Tamilnadu maybe later we may have tenancy act 2022, which is the new upgrade, .
@natarajanvijayalakshmi1292
@natarajanvijayalakshmi1292 2 жыл бұрын
Very useful sir TQ
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Thanks for your feedback, you are motivating me👍🙏
@INDIAN-gz7xg
@INDIAN-gz7xg 2 жыл бұрын
@@ToletRealEstate UNGA CONTACT NO KUDUNGA, ENAKKU NERAYA DOUBTS KEKKANUM?
@alltechnicalminds8417
@alltechnicalminds8417 Жыл бұрын
Hellow sir Nan lease ku veedu edukku irkuren lease date mudintha pinbu veettile irunthaal naangal vaadakai katta vendum ma. Urimaiyalar date mudium pothu kaali seiiyya sonnal kaali seiyya vendum ma.aanal moondru matha thavanai pathirathile kurippitulloom.
@leo21976
@leo21976 16 күн бұрын
என் பக்கத்து வீட்டு காரர் அவர் வீட்டு சாக்கடை தண்ணீரை அவர் வீட்டு பின்புறம் தேக்கி வைக்கிறார், இதனால் என் vettu தாய் சுவர் சாக்கடை நீரால் சூழ்து உள்ளது, துர்நாற்றம், கொசு போன்ற தொல்லை. சொன்னால் கேட்க மறுக்கிறார். ஏதாவது சட்ட தீர்வு உண்டா
@ToletRealEstate
@ToletRealEstate 15 күн бұрын
நீங்கள் சுகாதாரத் துறைக்கு CM செல்லில் புகார் அளிக்கலாம், உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் மற்றும் விலாசத்தை பதிவு செய்து பின்பு புகார் விவரிக்கவும்.. cmhelpline.tnega.org/portal/en/home
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
You please tell us, how to approach rent authority
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Rdo is the rent authority, so write your complaint in two copies, when u go to the RDO office, there is a thappal counter, submit your complaint letter and take a seal acknowledgment in the other copy. The RDO will send the hearing date for you by post and to your opponent.
@feelvlog8458
@feelvlog8458 9 ай бұрын
Sir 2017act padi, douts 1. 11moth ku register pana teva ilaya 2. Online la register pana mudiyum solrangalae sir.. na panadhu ila. Kandipa register office poganuma 3. 11month potu, online la 100 matum pay pani register panikalama sir.. adhu tax la katanuma
@ToletRealEstate
@ToletRealEstate 8 ай бұрын
yes no need to register rental agreement in the SRO if period is 11 months. You should however register the rental agreement in tenancy website no matter what time period is the agreement made.
@ssvincent33
@ssvincent33 Жыл бұрын
Vanakkam sir I have a shop with bussiness partnership He cheated lot of money How can I take and go this problem
@ghosttamizhagaming1
@ghosttamizhagaming1 11 ай бұрын
Bro tenant 4 months ah rent kudukala. 2months ku munadiye aggrement cancel seiyapatu 15 days kula kalipananumunu notice kuduthen.analum ipo 4 months akium tenant vetta kalai pana matingararu. Rdo call pani inth thakavala sona pothu nenga police la complaint kudunganu soluraru ithuku rdo onum panamudiyathunu soluraru .ipa enna panalamunu nenga oru idea solunga bro very urgent
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
Is it possible to do agreement less 11 month
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Yes you can do it for less than 11 months, say 6, 3 or any month, but accordingly change you terms in the agreement, like notice period time etc
@successsathya8835
@successsathya8835 2 жыл бұрын
Sir rental agreement la owner thumb pressing vaikkalama?? GST apply ku thumb press eruntha ok va sir?
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
If signatory is using thumb only, then there is no question of acceptance, he cannot be advised to learn his signature, so far this is not made compulsory in India.
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
Sir Only online registration is enough.... Or we have to present to show all our documents
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
No presence required, if you are doing online..
@Tamil-06
@Tamil-06 6 ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👌🏼💯
@karthikg3410
@karthikg3410 2 жыл бұрын
What are documents required to upload in the rental website
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Only scan copy of your rent agreement that's it.. both parties will receive SMS upon submission
@karthikeyanra8150
@karthikeyanra8150 2 жыл бұрын
@@ToletRealEstate is rent agreement to be notorize before register sir ?
@kG-mw1hq
@kG-mw1hq Жыл бұрын
Sir.. வாடகை 10,000rs and adv 60,000rs. Agreement ல போடணும். இது income tax ல பெரிய reflect உண்டாக்குமா? கொஞ்சம் சொல்லுங்க சார்.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
புதிய வாடகை சட்டம் 2017ன் படி, உங்களின் வாடகைத் தொகையை 3 மடங்கு அட்வான்ஸ் தொகையாக வசூலிக்க வேண்டும், ஆனால் அதற்கு மேல் கட்டணம் வசூலித்தால், சில RDO இதை மறுத்து, புதிய வாடகை ஒப்பந்தத்துடன் வரச் சொல்லலாம். இதைப் பற்றிய எனது வீடியோவைப் பாருங்கள். kzbin.info/www/bejne/bGLXh6V5lMmKl9U
@madhusudhan8505
@madhusudhan8505 Жыл бұрын
make a video on rental agreement registration, and procedure on the website
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
I have already made that, please go through my channel videos
@meenamma4839
@meenamma4839 6 ай бұрын
Sir, na vadagai veetil irukiren, eb linela problem, metre boxla problem vandhukonde irukiradhu, house owner ennaye sari seidhu kolla solgirar, nandhan 3 muraikum melaga sari seidhukolhiren, 4vadhumurai, adikadi prachanai varudhu neengale sari seidhu kudungal endru ketal veetai kali seiyum alavukku torture tharugirar. Rb line, current metre box yar sari seivadhu? Rules enna? Pls rply me
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
if you have a registered agreement, you can deny vacating. Also, the new tenant law says, either of the parties can repair the house, the charges have to be borne by the house owner or however it was defined in you agreement. suppose a tubelight was fused, it is tenant cost, and if a house wiring has some loose connection, it is landlord's responsibility to bear the cost.
@prabakaranperiyaswamysivag5517
@prabakaranperiyaswamysivag5517 Жыл бұрын
All disputes and differences, if any, arising between the Landlord and the tenant or the claims and counter-claims of the Landlord and the tenant against each other shall be referred to Revenue Development. Officer , (.nearest location ) , as per New Tenancy Act 2017 and settled. Can we include this above sentence in the rental agreement
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
I have prepared a video on rental agreement on this, where I had included this point. If you want you can do so..
@venkataramanvijayakumar7921
@venkataramanvijayakumar7921 2 жыл бұрын
I want to know if I start storage for product I'n my house, should I take permission from corporation Ate no need to inform Please let me know Thanking you Regards V. Vijayakumar
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Sir first of all, u cannot use house for commercial, even as mass storage, if you do so, electricity officials come to know about it then your eb meter charges will be converted to commercials and not residential.. other than that u don't have to inform corporation, just get a commercial meter for the same house separately..
@venkataramanvijayakumar7921
@venkataramanvijayakumar7921 2 жыл бұрын
@@ToletRealEstate If I have to put board and I can do without informing the corporation I got gst number in that house So tell how to go about
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Sir if you have GST in the same address, it means u have already informed govt about your business. If you are using your house as storage, you dont have to put a board, it is not for public access.. If you are particularly using a space or a room in your house which DOES not use electricity like fan or light then you dont have to get a commercial meter too... If you are ok about spending money getting a commercial EB service for the storage room or space, its good or else use a solar panel for electricity then you done have to worry about EB vigilance..
@venkataramanvijayakumar7921
@venkataramanvijayakumar7921 2 жыл бұрын
@@ToletRealEstate OK sir I am just using 1room , So I can put board and do my Business Thank you for your support Thanks
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
@@venkataramanvijayakumar7921 👍
@gifta3727
@gifta3727 Жыл бұрын
நாங்க கடை வாடகை விட்டு கடைக்காரர் கடை காலி பண்ண மாட்றாங்க போன் பண்ணா கால்ஸ் எடுக்கவும் மாட்றாங்க அக்ரிமெண்ட் முதல்ல போட்டு கையெழுத்து போட்டு கொண்டு வரன்னு சொல்லி போய்ட்டு அதுவும் தர மாட்றாங்க என்ன பண்ணலாம்
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
முதலில் போலீஸ் புகார் கொடுத்து அவர்களை எச்சரிப்பது., CSR அந்த நேரத்தில், வாடகைதாரரை போலீஸ் விசாரணைக்கு அழைப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்டாம்ப் பேப்பரை தயார் செய்து வைத்திருக்கலாம் மற்றும் வாடகைதாரரை ஒப்புக்கொள்ளும் காலித் தேதியை உடனடியாக கையில் எழுதி, அவருடைய கையொப்பத்தைப் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்ய இந்த முத்திரைத் தாளைப் பயன்படுத்தலாம்.
@Parthiselvaraj
@Parthiselvaraj 5 ай бұрын
Sir, எங்கள் கடையின் வாடகைதாரர், agreement முடிந்த பிறகு, புதிய agreement ல் rent 10% உயர்த்தி போடப்பட்டது. இதில் உயர்த்தபட்ட வாடகை தர மறுக்கிறார் மேலும் புதிய agreement ல் கையெழுத்து போட மறுக்கிறார். கடையை காலி செய்யவும் மறுக்கிறார். பழைய agreement காலாவதியாகி விட்டது. நாங்கள் அரசின் rental portal ல் பதிவு செய்ய வில்லை. எவ்வாறு கடையை காலி செய்வது? எங்கு புகார் அளிக்க வேண்டும்
@ToletRealEstate
@ToletRealEstate 4 ай бұрын
எந்த உயர்வுமின்றி முந்தைய வாடகைத் தொகையை அச்சிட்டு, வாடகைதாரரிடம் கையொப்பமிடச் சொல்லுங்கள், பின்னர் ஆன்லைனில் பதிவுசெய்து, பதிவுசெய்தவுடன் உடனடியாக அவரை வெளியேற்றவும்.
@shanmugabalan3960
@shanmugabalan3960 Жыл бұрын
Thanks bro,my doubt is senior citizen tenant irukanga avanga kitta r normal rent vangalama illa kamiyana rent vangalama sollunga
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
ஐயா அது உங்கள் விருப்பம்.. சட்டம் அப்படி வலியுறுத்துவதில்லை, முதியோர்கள் என்பதால் உங்களுக்கு பச்சாதாபம் ஏற்பட்டால் வாடகை குறைப்பது உங்கள் விருப்பம் மட்டும்தான். அப்படி குறைப்பதால் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும் என்றால் அதை செய்யுங்கள்..
@usufali6561
@usufali6561 25 күн бұрын
For info, now all agreements to be registered irrespective of period. Plz check
@ToletRealEstate
@ToletRealEstate 25 күн бұрын
Less than 11 months does not need registration in the sub register office, however it needs to be registered in the tenancy website.. any agreement greater than 1 year needs to be registered in the sub register too then the same needs to be registered in tenancy website too.
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 Ай бұрын
Agreement must
@ToletRealEstate
@ToletRealEstate Ай бұрын
yes for the new tenancy act, agreement is must and also it needs to be registered in the tenancy website .
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 20 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 6 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 20 МЛН