மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் நன்றி கேள்வி கேட்டு பதில் சொல்வதற்கு முன் மீண்டும் பல கேள்விகளை கேட்டு குழப்பம் அடையச் செய்கிறார் கேள்வியாளர்
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@RAJESWARI_SUBRAMANIAN9 ай бұрын
லீசுக்குவிடும்வீடுகள் காலி செய்யும் போழுது பணத்தை சரியாக கொடுப்பதில்லை ஒரு மனிதனுக்கு பேச்சு ஒன்று செயல் ஒன்று இருக்க கூடாது கையால் தானே சாப்பிட்டோம் இதை எல்லாம் கவர்மேண்ட் விசாரிக்கணும் வீட்டு வரிகளையும் வருடா வருடம் கூட்டவேண்டும்
@mohammadriyaz360410 ай бұрын
Hai sir
@diwakaranvalangaimanmani37775 жыл бұрын
நடுவில் குறுக்கே பேசி உயிரை வாங்குகிறார். கரண்ட் சார்ஜ் அதிகம் கேட்பதுபற்றி குறுக்கே பேசிச் சொல்ல விடாமல் கெடுத்துவிட்டார் .
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@lifeisagame40175 жыл бұрын
நான் 25 வருடமாக வாடகை வீட்டில் வசிக்கிறேன் சந்தோசமாக👌👌 தமிழ்நாட்டில் 17 வருடம்,கர்நாடகாவில் 3 வருடம்,தெலங்காணாவில்9 மாதங்கள்.தெலங்காணாவில் மட்டும் எல்லா வீட்டு உரிமையாளர்களும் 2 மாத அட்வான்ஸ் மட்டுமே வாங்குகிறார்கள்..கர்நாடகாவில் ஒரு உரிமையாளர் எதுவுமே பிடிக்காமல் முழு பணத்தையும் திரும்ப கொடுத்தார்.👌👌👌🎂
@ganeshkannan88575 жыл бұрын
In Bengaluru they collect full 12 months rent as advance. I had stayed there .
@lifeisagame40175 жыл бұрын
@@ganeshkannan8857 telangana வில் மட்டும் எல்லா இடத்திலேயும் 2 மாத அட்வான்ஸ் மட்டுமே quiker ads உட்பட..வாடகை சட்டம் தெலங்கனாவில் மட்டுமே கடைபிடிக்கிறார்கள். தமிழ்நாடு கர்நாடக சட்டம் அரசு முறையாக செயல் படுவதில்லை👌👌
@kumard64515 жыл бұрын
பயனுள்ள காணொளி..!! ஆனால் யார் ஆங்கர் யார் கெஸ்ட் என்பதே விளங்க இல்லை !!
வழக்கறிஞர் மற்றும் நீதிபதி சரியாக பணி செய்யாமல் இருந்தால் என்ன செய்வது? நெறியாளர் கேள்வி கேட்க வில்லை.
@rajesh.coverdrive5 жыл бұрын
Too much of interaction by the interviewer.அதிகபிரசங்கிதனம்..He has to learn how to ask his question and wait for answer with a patience. very polite lawyer.
@sundararajan76585 жыл бұрын
Tax for politicians. Politicians having property more than 1000 crore to pay 80percent tax
@munjalamunjala14973 жыл бұрын
போன வருடம் வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்தது கொரன காலம் அப்படி இருந்தும் என் ஃப்ரிட்ஜ் டிவி வாங்கி கொண்டு கொடுக்க மறுத்து பேசும் வீட்டின் உரிமையாளர் என்ன செய்ய நாங்கள் அட்வான்ஸ் எடுத்து கொண்டார்கள் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CrazyInfoTech5 жыл бұрын
இதனால் அதற்கு ஒரு வரி பிடிப்பவர்களை இதனால் வீட்டு வாடகை இன்னும் உயருமா வீட்டு வாடகையை உயர்த்தி விடாதீர்கள் ஏற்கனவே வட மாநிலத்தவர்கள் வந்து திருச்சியில் குடியமர்ந்த தால் வாடகை அதிகமாக்கி இதுதான் வாடகை இருந்தால் இருங்கள் இல்லை என்றால் வேறு வீடு பார்த்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் நீங்கள் எதையாவது கூறி வாடகையை இன்னும் ஏற்றி விட்டு சென்று விடாதீர்கள் நன்றி
@dr.rajthangavel10265 жыл бұрын
இந்த நாட்டில் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இனி வாடகை கொடுக்க வேண்டும் தம்பி, இதற்கும் ஒரு சட்டம் வரும் இதற்கும் நீங்கள் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் தம்பி. தமிழ் நாட்டில் மக்கள் உணர வேண்டும்.
@mukeshkhumar89755 жыл бұрын
This is how thay Impliment New World Order Agendas
@vishalsridhar88385 жыл бұрын
Sir, Thank you very much for the detailed information tenant.
@smps93745 жыл бұрын
இந்த சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறை வாடகை வீட்டில் உள்ள நிலையில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளின் வேலை பளுவை கவனித்தால் சாத்தியம் இல்லை என்று கூறலாமா?
@gajendhraak87605 жыл бұрын
Why he is not allowing the other man to spk. Nonsense
@vsubramanian46375 ай бұрын
We are doing in mumbai for the last 5 years. It is very safe.
@asdf27605 жыл бұрын
Cavery news! don't you get a Tamil man as an anchor?
நல்ல உபயோகமான தகவல். நன்றி. கடை வாடகைக்கென்று தனி சட்டம் உள்ளதா? அல்லது கடை வாடகைக்கும் இது பொருந்துமா?.
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@jenaleef1435 жыл бұрын
கேள்வி கேக்க தமிழ் தெரிந்த ஒருத்தர் கூடவா உங்களுக்கு கிடைக்கள
@2000nitish5 жыл бұрын
He is a kannadigan
@lingasamysamy62675 жыл бұрын
தமிழ் தெரிஞ்ச ஆள் கிடைக்கவில்லையா
@bathruddin10365 жыл бұрын
Cauvery news. You must go live for this kind of subjects
@neelambarkongara52735 ай бұрын
Why advocate background is dark and anchor background is good white light
@srinivasanvenkataramanan77885 жыл бұрын
Anchor interrupting too much irritating
@radhakrishnankuppan97785 жыл бұрын
Very Good information for public.
@mysticjourney67575 жыл бұрын
The man who is questioning doesn't have the patience to listen to the advocate. Stopping the advocate mid-way of the answer and jumping to the next question. Why is this interview?
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@shanmugamrohith22785 жыл бұрын
yes very very worst anchor 😣😣😣😣😣😣😣😣😣
@monykkrishnan64635 жыл бұрын
Every thing is fine. If any amount fixed for 1bhk 2 bhk like that.....And the eb bill also collect more than the unit fixed from the electricity board. let me know sir.
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@lifeisbeautiful78245 жыл бұрын
anchor is not letting the expert talk.irritating questions in between.
@madharasi5 жыл бұрын
Useful information. TQ.
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@craftpurple74463 жыл бұрын
Expert pesavaiyunga this purpose is should be know the people about rent rules
@kpmmanitham76362 жыл бұрын
நெறியாளர்க்கு பொறுமை தேவை.லொட லொட ...கிராஸ் கேள்வி
@ganesans35204 ай бұрын
Inthe year 2004We are pay ing rent 3500now 16000 no bore water 24 hours
@arunkumara42715 жыл бұрын
No one will follow this act, including both owner and tenant, govt want to earn from because of this act. Bullshit act😁
@rskv1435 жыл бұрын
Please konja Nala interviewer ah podunga
@rajadurai50065 жыл бұрын
யாருக்கு வீடு வாடகைக்கு வேணுமோ அரசாங்க அலுவலகத்தில் போய் கேளுங்க... அவனுங்க ஏற்பாடு பண்ணுவானுங்க....
@babuashokan47625 жыл бұрын
ராஜதுரை கமெண்ட்களிலே உனது கமெண்ட் தான் சூப்பர்
@sundararajan76585 жыл бұрын
இடப்பாடி, பண்ணீர், ஸ்டாலின் இவன்க எப்படி 50000 கோடி 60000 கோடின்னு வச்சு, வறுமான வரி அலுவலர் பார்க்காம பார்த்துக்கிறா.
@karthikeyanchennai36255 жыл бұрын
Unmaiyana kelvi
@vvsbzone90585 жыл бұрын
Chennai mariyana cities la PG Or hostels or Mansions intha mari irukuravanga owner & tenant follow panna vendiya rules and regulations oru video pànnunga romba useful ah irukum
@ganesannatraj49745 жыл бұрын
Waste of time
@MrThamaraisiva5 жыл бұрын
Anchor is not good
@sugavanamn89925 ай бұрын
This is not enough. Without filing a suit before the rent control authority that is district munsif court we the house owner cannot evict the renant unless he follows cpc.
@deepandeepan58515 жыл бұрын
Plz change the anchor
@srikanthsridharan87735 жыл бұрын
Interviewer Intervening very frequently very very bad. Stupid questions.
@krishnakumarp66095 жыл бұрын
Very well said.
@Linga_Raj5 жыл бұрын
7.2 crore Tamil makkal la oru Tamil anchor kudava kedaikala. Anchor ah mathunga da. Tamil channel ah illa Telugu channel ah?
@sundararajan76585 жыл бұрын
தெலுங்கு திமுக கூட்டத்தை , மக்கள் விரட்டுவார்கள்
@dharshinir22674 жыл бұрын
It is so usefull thank u sir
@jancymary1955 жыл бұрын
Pls change the anchor not good irritating 😩😩😩😩😩😩😩
@dhanalakshmis78203 жыл бұрын
Super explanation by lawyer
@Subhashini8485 жыл бұрын
Please give Amrutanjan.
@arifautomobile5 жыл бұрын
Why you brought hindi speaker questioner
@karthickkannan51575 жыл бұрын
Useful information
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@testuser514634 ай бұрын
Interviewer, allow him talk fully. Let him share his information first
@manikandan38145 жыл бұрын
Please change the Anchor. simply waste
@loveisgod26025 жыл бұрын
Too much irrelevant interference. This creates diversion
@Trade3925 жыл бұрын
You are saying police can vacate defaulting tenants,but police say,this is civil case,so they say always Go to Civil Court. What to do now?
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@neelavathik88Ай бұрын
❤
@deivanaisharmi32393 жыл бұрын
Sir nanga leasuku vanthu irukom kali seiyurom soli 5 month achu inum panam thara matranga yena seivathu
@raghunandhaan5 жыл бұрын
It unfortunate that Cauvery TV not able to find anyone who can speak fluent in Tamil.
@wonders63524 жыл бұрын
Supper thank u sir
@luvonlyu1005 жыл бұрын
Evan Da Avan anchor Bombay model Mari Tamil pesran ?
@mogant42595 жыл бұрын
22/Feb/2019 க்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் என்னவாகும் ? மூன்று வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டால் என்னவாகும் இருக்கும் குடித்தனகாரர்களின் நிலை ? விடையளிக்கவும் இதுப் போன்ற விழிப்புணர்வு காணொளிகளை அடிக்கடி பதிவு செய்யவும் நன்றி வணக்கம்
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@raju97615 жыл бұрын
Sir now there is a doubt that who has to bear the stamp duty for the rental agreement and secondly who has to bear the cost of registering the agreement.
@rajendiran12325 жыл бұрын
டேய் காவேரி,தமிழன் கிடைக்கலையா?
@JustDeepforever5 жыл бұрын
Very informative.. it should cauvery channel not keep is You tube.. or one day news channel telecasr CAUVERY CHANNEL CAN MAKE A AWARNESS ROAD SHOW.. OR MAKE A PLAN.. FOR ROADSHOW.. these kind of awareness must goverment also initiate to reach this message to public. #TNGOVT #CAUVERYCHANNEL
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@ekdilipkumar5 жыл бұрын
good news. The anchor is not apt otherwise ok.
@jancymary1955 жыл бұрын
Good information.But anchor interviewing very irritating nalla tamil fluency iruka anchor ha podunga. Nonsense anchor
@fathimabinazar32895 жыл бұрын
Allow him to talk. Anchor always interrupting. Idiotic.this is a tv show. Not anchor's house to do his own talking.
@proudfarmer9595 жыл бұрын
Tamil pesa theriyada nabar moolam, kolapam yerpadugiradu.
@syedrizwan82175 жыл бұрын
New rental act is really well explained thank you.
@madasamymani75135 жыл бұрын
*தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@jayashreeramakrishnan35885 жыл бұрын
Water kasukku vanki use seium owners tendukku eppadi supply seivathu illai tanner vitu akanuma
@loser25705 жыл бұрын
You must change this interviewer
@ganesans35204 ай бұрын
House rent should fix the same standard amount by government
@lalithasathyamoorthy63765 жыл бұрын
White shirt sir pesubavarudia voice ketkavumm illai. Konjam clear aagavum illai. Maru padivu clear aagavum pidavum. This is very important news.
@dr.balajeebr34855 жыл бұрын
Very useful presentation. Thanks to the team. 👍
@dr.balajeebr34855 жыл бұрын
There is a role for the association in flats /group houses. Please talk about the relevance ....
@Vanisree-jw8gm5 жыл бұрын
இதுஎங்களுக்குபுரியவில்லைதெளிவகசொல்லவும்ஜயா
@ir6726715 жыл бұрын
Nice to know the rules and regulations
@venugopalnarayanan66995 жыл бұрын
Very valid presentation ....
@Pbktamil5 жыл бұрын
Kuruka kuruka pesura ne...
@hilarikumar98065 жыл бұрын
What about commercial sir?
@SRC6073 жыл бұрын
Rearrange the same program in proper way. So many interactions.
@davidraj85755 жыл бұрын
Thank you sirs for rental act details
@srinivasanr53805 жыл бұрын
Rental Act :why can't you both speak loudly.
@Sam-ch4jh5 жыл бұрын
Thank you If a tenant is staying for say 15 years, can they claim it to acquire to become as owner
@TheSanthoshooty775 жыл бұрын
No way...
@sudardoss71665 жыл бұрын
The expert can answer all the questions without the restless anchor spoiling the show. Do the same video without the anchor. Very irritating to watch
@mrrraman68485 жыл бұрын
Interview bad ...
@friendpatriot15545 жыл бұрын
Stop cross talking by anchor
@dr.balajeebr34855 жыл бұрын
What is the need for a broken Tamil speaker to be part of the telecast? Is there so much dearth of Tamil speaking professionals ????
@SudhanSuyambulingam4 жыл бұрын
After seeing your comment I remember the Vivek comedy, he went for anchor interview where he rejected and the lady who spoke broken Tamil got selected
@RJSivakumar5 жыл бұрын
Well , noted the act.
@dineshgandhi63635 жыл бұрын
Kindly speak any one person and explain clearly.Dont make confusion....
@gowriradhakrishnan70485 жыл бұрын
After paying property tax & other taxes for amenities it is not fair to charge on percentage basis. Or else the registration charge should be shared by owner & tenant.
@gowriradhakrishnan70485 жыл бұрын
Tenancy registration @ 1% of the rent . Innaiku 1% start agum. Later may be increased. Why should there be such charges? Who will limit that?
@madasamymani75135 жыл бұрын
@@gowriradhakrishnan7048 there is no such charge called tenancy registration charges. *தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பற்றிய முழு தொகுப்பு* இந்த ஆண்டு புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இச்சட்டத்தின் படி நகர்ப்புற வசிப்பாளர்கள் ( உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ) கண்டிப்பாக வாடகை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அது வசிப்பிடத்திற்கோ அல்லது வியாபாரம் செய்வதற்க்காக இருக்கலாம். நகர்ப்புறம் என்றால் : 1. முனிசிபாலிட்டி 2. டவுன் பஞ்சாயத்து முழு விவரம் லிங்க் click செய்து வீடியோ பார்க்கவும். Pls subscribe our new youtube channel - *Inclusive Growth Tamil* kzbin.info/aero/PLv7XPHzApBkF-372DnY8vK5tRICSwM81q
@happylife25604 жыл бұрын
Why this Reporter talks nonsense?
@LearnwithDrJJ4 жыл бұрын
Same feeling
@karthikheyenshanmugham3484 жыл бұрын
He is continuously disturbing the expert
@estherrajathi56295 жыл бұрын
Rentku vandhu agreement leven month pottullar owner but now 20 thaan aaguthu sale pannugiren so 3 month time veedu Kaali pannasolgiranga rombam kasatapattu vanthom 3floor things yedukkavey kastapattom but udane yeppadi kaalipanna mudium sir
It is not much clear because questioner makes interaction and answer goes different. And most important is the painting because recently we rented my home it's inside is a clear painting no marks at wall. Two years after tenant want to vocate we found all the rooms are writing, marking and looks like 10 years old painting and I made expenditure @40000 so how can I extract such amount in small amount rented house. This cost is 4 times of monthly rent and finally he paid 10000 rs which is big loss .
@meenas21705 жыл бұрын
Vanakkam... Even I have a house rented out.. even I faced such situation, each tenant used the house like a thrash nd left the home in bad shape... So in the agreements itself I have written as the tenant at the time of vacating has to hand over the house in the given manner like painting neatly. While vacating they will be busy nd use third quality paint so at that time watever the cost happens I quote with a painters help nd get the money from the tenant nd paint my home... till this is done I strictly say I won’t give the deposit money. Nd I’m least interested in his money but concern on my house.
@balakumarind93125 жыл бұрын
@@meenas2170 You are absolutely right madam And thank you very much for your reply. You took right decession.
@prem2007k5 жыл бұрын
I do face same problem , what we do is get very low cost paint and try finding low cost labour with single coat paint. I have recently painted 2bhk house with cost of 7k including labour and material. Please don't try to give best for tenants, least would be enough and also makesure you write in your agreement.
@mohan35015 жыл бұрын
As building owner, take 10 months advance but give receipt for 3 months. If tenant vacates with house in good condition, give him the balance. Else deduct damages from hidden advance and pay the balance
@balakumarind93125 жыл бұрын
@@mohan3501 Good idea sir Tku
@sekar62satish285 жыл бұрын
superb superb superb information
@pookodi21525 жыл бұрын
Very very worst anchor continuous interrupting
@ganesh88925 жыл бұрын
Tamil nalla pesura oruvar kidaikka villaiya?
@Jagannathan-ow1cl5 жыл бұрын
These Acts are waste ! Please investigate background of the tenants and let the house for rent !!
@karthikheyenshanmugham3484 жыл бұрын
Good information. But not reached bcoz of anchor interference. Sorry
@peermohamed155 жыл бұрын
Ithukku kuda oru tamilan kidaikkavillai
@stalinmanohar44165 жыл бұрын
Unga peru kooda tamil la illaye☹️☹️
@Vadapalaninews5 жыл бұрын
sir sound problem irruku sari pannunga keka mathuthu
@ganesans35204 ай бұрын
House owner is paying income tax or not
@babuashokan47625 жыл бұрын
இதுல ஒண்ணுமே சரக்கு இல்ல
@marimuthuas41655 жыл бұрын
It is a good attempt.
@ராஜ்ராஜ்-ப4ண5 жыл бұрын
ஆதார் கார்டு கார்டு இணைக்க வில்லை என்றால் நரேந்திரமோடிக்கு உடனே போன் போட்டு சொல்லுங்க ஏன் என்றால் எந்த ஒரு ரிஜிஸ்டர் செய்தாலும் ஆதார் தி இணைக்க வேண்டும் இல்லை என்றால் Registration Not valid