Prestige PIC 3.1v3 service mode open code Tamil டச்கரண்ட் அடுப்பு சர்வீஸ் மெனு ஓப்பன் செய்வது எப்படி

  Рет қаралды 1,349

Sri Gayathri Service Center

Sri Gayathri Service Center

Күн бұрын

Пікірлер: 33
@rameshh9873
@rameshh9873 Ай бұрын
உங்கள் தந்தை குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🫂🫂🤝🤝🙏🙏
@KANNAN.R-u9h
@KANNAN.R-u9h Ай бұрын
தந்தை குணம் அடைய கடவுளை வேண்டி கொள்கிறேன்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
@@KANNAN.R-u9h நன்றி நண்பர்களே உங்கள் அன்பின் ஆதரவும் என் தந்தையின் உயிர் காக்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🤝🥰🤗🤝🤝
@vijayakumaar1961
@vijayakumaar1961 Ай бұрын
தந்தை பூர்ண குணம் அடைந்து வர வேண்டுகிறேன்,ஓம் நமசிவாய ....
@jairam1026
@jairam1026 Ай бұрын
உங்கள் சேவை பாராட்டுதலுக்குறியது.உங்கள், நல்ல சிந்தனை உங்களையும், குடும்பத்தினரையும் வாழவைக்கும்.வாழ்த்துகள்🎉
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவு உங்கள் அன்பின் என்றென்றும் என் தந்தையை நலமாக இருக்க உங்கள் அன்பு ஒன்றே போதும் நன்பரே 🎉🤝🤝
@Erodegeorge
@Erodegeorge Ай бұрын
தந்தை விரைவில் குணமடைவார்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே உங்கள் நல்ல மனம் கொண்டு என் தந்தையை விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் 🫂🫂🫂🫂🫂🫂🙏🙏
@dhanavel2896
@dhanavel2896 Ай бұрын
தந்தை குணமடைய வாழ்த்துகள்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🫂🫂🫂🫂🫂🫂
@sivamallur8418
@sivamallur8418 Ай бұрын
ஓம் நமசிவாய தந்தை குணமடையவேண்டுகிறேன்தம்பி.ஓம்நமசிவாய
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
உங்கள் ஆதரவின் அன்பின் ஆதரவும் என் தந்தையை நலமாக்க பயன் பெறட்டும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🫂🫂🤝🤝🥰
@ravishanker1941
@ravishanker1941 Ай бұрын
இதுமாதிரி யாருமே சொல்லமாட்ங்க சார் உங்க மனசுதான் சார் கடவுள் நன்றி சார் வீடியோ பதிவு சூப்பர் 🌹💞💞♥️♥️❤️❤️❤️👍👍🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
@user-muthamil
@user-muthamil Ай бұрын
குணமடைய. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
🫂🫂🫂 நன்றி நண்பரே 🥰🤗
@user-muthamil
@user-muthamil Ай бұрын
அடடா. என். நண்பரின். முகத்தை. பார்த்து விட்டேன் 🙏🙏🙏🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
🤗🤗🥰🥰🥰🥰🫂🤝🤗
@thambimahen3285
@thambimahen3285 Ай бұрын
தந்தை பூர்ண குணம் அடைந்து வர எனது வாழ்த்துக்கள் 🤝🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
@rajendrann8799
@rajendrann8799 Ай бұрын
Good information
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝
@kalakbasha2146
@kalakbasha2146 Ай бұрын
அப்பா குணம் அடைய நான் வேண்டிகீரேயின்🕋⛪🛕
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
@shahulhameedsathik5567
@shahulhameedsathik5567 Ай бұрын
Pic3-0v2.மாடல்சர்வீஸ்போடுங்க ஜீ
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
கூடிய விரைவில் அதையும் வீடியோ பதிவிடுகிறேன் நண்பரே காத்திருக்கவும் காத்திருப்பதிலும் ஒரு வரம் 🫂🫂🤝🤝🤝🥰🥰
@sureshrahavan2322
@sureshrahavan2322 Ай бұрын
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
@@sureshrahavan2322 உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🥰🥰🤗🤝
@FC_MATHESH_FF
@FC_MATHESH_FF Ай бұрын
🥺
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
🥹 🙏
@dakshinanaagalingam2793
@dakshinanaagalingam2793 Ай бұрын
I can't any help for your father Iam very sorry
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
நண்பருக்கு மாலை வணக்கம் உதவி செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை நண்பரே என் தந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்று உங்களிடமிருந்து ஒரு வார்த்தை மட்டும் எனக்கு போதும் 🥹🥹🥹🥹🥹🥹
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
MAKE THIS PROJECT....LOW COST , SOLAR LIGHT CUM BATTERY CHARGER... PRACTICAL DEMONSTRATION
18:47
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 1,7 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН