Private Hospital தொடங்குவதில் இவ்வளவு சிக்கலா? Dr. G. Bakthavathsalam Interview

  Рет қаралды 22,684

ET Tamil

ET Tamil

Жыл бұрын

#kghospital #DrSBakthavathsalam #economictimestamil #economictimes #ettamil
Private Hospital தொடங்குவதில் இவ்வளவு சிக்கலா? Dr. G.Bakthavathsalam Interview
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 61
@sekara2878
@sekara2878 Жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனைகள் மிக அருமை அவரது பணிகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஐயா அவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்
@vsperumalsn
@vsperumalsn Жыл бұрын
மிக அருமையான ஒரு பதிவு மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை மிக எளிமையாக பல்வேறு கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி ஐயா திரு பக்தவச்சலம் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணம் அனைத்து மருத்துவர்களிடம் வர வேண்டும். பணம் இல்லா வாழ்வு கிடையாது. அதே நேரத்தில் பணமே வாழ்வாகாது. இது நினைத்துப் பார்ப்பவன் தான் மனிதன். மனிதநேயத்துடன் மருத்துவ தொழில் புரிந்தால் மிக நன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.
@murugesan805
@murugesan805 Жыл бұрын
பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிமையானவராக உள்ள, மருத்துவர் அவர்களுக்கு, வணக்கம். மருத்துவம் என்றால் சேவை என்பதனை நம்பித்தான் மக்கள், தெரிந்தோ ,தெரியாமலோ அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில் தான், அரசு தங்களைப் போன்ற மருத்துவர்களை படிக்க வைத்தது. மக்களின் வரிப்பணத்தில் படித்த நாங்கள், மருத்துவ சேவைகள் தான், செய்வோம் என்று, தங்களை மக்களின் வரிப்பணத்தில், மருத்துவராக்கிய அரசிடம், வலியுறுத்தி இருப்பதுதான் சரியான முடிவு. தனியார் மருத்துவமனை என்பது தொழிலாகிவிட்டது. "மருத்துவ சேவை " என்ற சொலவடையை உச்சரிப்பது வெட்கமானது.
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
உண்மையை உண்மையாக சொன்ன டாக்டர் ஐயா."வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்" பல்லான்டு..
@53-k.yogalakshmi21
@53-k.yogalakshmi21 7 ай бұрын
வாழ்க வளமுடன், மக்களை காப்பாற்ற வழிவக்குத்தமைக்கு நன்றி.
@anbuilangovan
@anbuilangovan Жыл бұрын
place/ rent. loan..emi.. equipments salary nabh rules . govt rules. min wages. professional insurance. eb bill. accessory bills. respect to doctorlam poyiduchu sir...
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
இடத்தின் மதிப்பு கூடுகிறது.. மருத்துவ இயந்திரங்கள் பல வருடங்களுக்கு பயன் படும்.. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை லஞ்சம் தந்து சரி செய்து விடுவார்கள்.. மின் கட்டணம் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியருக்கு குறைந்த அளவு சம்பளம் தருவது.. வங்கி கடன் சுலபமாக கிடைக்கும் அதற்கான வட்டியும் குறைவாக இருக்கும்.. இது எல்லாம் போக மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது..
@abineysh
@abineysh 4 ай бұрын
Nimathyaa sethudu bro
@ngautham2473
@ngautham2473 Жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன்
@mageshg3662
@mageshg3662 9 ай бұрын
True words.... Best KG hospital in coimbatore
@santhak1429
@santhak1429 Жыл бұрын
I wish you a happy and long life for your kind and generous heart.
@nesavaalarseidhipaintamilf5208
@nesavaalarseidhipaintamilf5208 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் ஐயா
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
Super interview 👍
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
One of the best hospital in TamilNadu.A big salute to Doctor sir💐
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளில் தரப்படும் மருந்து மாத்திரைகள் ஊசி மற்றும் இதர மருத்துவ பொருட்களுக்கு நமது பில் கட்டணம் போக மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு இதை பற்றி ஏன் அந்த நபரிடம் கேட்கவில்லை
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 Жыл бұрын
தனியார் மருத்துவமனை என்றாலே பணம் தான் முதன்மையானது சேவை மனப்பான்மை என்பது வாங்குகிற காசுக்கேற்ற மருத்துவம் அரசு மருத்துவமனையிலோ டிரஸ்ட் மருத்துவமனையிலோ தான் சேவையை பார்க்கமுடியும் தனியார் மருத்துவமனை வியாபாரம் அது ஒரு வணிகநோக்கமான தொழில் தான் ரயிலில் ஏசி முதல் வகுப்பில் பிரயாணம் செய்பவன் ஆகாய விமானத்தில் பிசினஸ் கிளாசில் பிரயாணிப்பவன் போல பணம் இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்வர் மற்றவர்கள் அரசு டிரஸ்ட் மருத்துவமனைகளை தான் நாடமுடியும் மக்கள் வரிப்பணத்தில் அரசு மருத்துவகல்லூரிகளில் படித்துவிட்டு தனியார் மருத்துவமனைகளில் பணம் சம்பாதிப்பது நியாயமல்ல அதை தடை செய்யணும் தனியார் மருத்துவகல்லூரிகளில் படித்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியணும் பணம் பணத்தோடு போகும் நடுத்தர ஏழை மக்களுக்கு ஏற்ற மருத்துவமனைகளை அரசு போதிய அளவில் கட்டணும் அதை அரசு செய்யாது தனியாரை ஊக்குவிக்கிறது அவர்கள் பணத்தில்தான் குறியாய் இருப்பர் பணம் பந்தியிலே குணம் சேவை குப்பையிலே தான்
@kumaresh5962
@kumaresh5962 Жыл бұрын
ippo example ku unnoda wife or sister is a nurse in a hospital nu vechikko! sevai pannren nu salary vaangama irupiya??
@tamilarasucontractor8593
@tamilarasucontractor8593 Жыл бұрын
Super sir ...
@geethapriyana9607
@geethapriyana9607 Жыл бұрын
100% correct sir
@gopalakrishnak7274
@gopalakrishnak7274 Жыл бұрын
ஐயா அவர்கள் சொல்வது உண்மை நல்ல மகா மனிதர் எண்ணிடம் பணம் இருந்தால் கோவையில் இவருக்கு முழு உருவ சிலை வைப்பேன் நேரில் சென்று இவரை10 ஆண்டுகளுக்கு சந்தித்து இருக்கிறேன் நன்றி ஐயா
@palanisamyprabu1492
@palanisamyprabu1492 8 ай бұрын
Kg group company & hospital is very bad
@maryamirtharaj1813
@maryamirtharaj1813 Жыл бұрын
Kneel replacement is there under insurance insurance at what age sir
@manigandan6209
@manigandan6209 Жыл бұрын
hardware electrical painting business pathi video podunga
@k7lu4
@k7lu4 Жыл бұрын
I really had a bad image about hospitals but this video is very nice and touching
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
முகமூடி கொள்ளை கும்பல் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.. ஆனால் இவர்கள் வெள்ளை உடை அணிந்த கொள்ளையர்கள்
@k7lu4
@k7lu4 Жыл бұрын
@@m.thiyagarajantga3675 is theif only in the hospital industry.. They r there everywhere .. tell me a industry where there is no fraud
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
@@k7lu4 மற்ற தொழில்களை காட்டிளிலும் மருத்துவ துறையில் நடக்கும் கொள்ளை அதிகம்.. என்பதை யாரும் மறுக்க முடியாத ஒன்று..
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
@@k7lu4 உதாரணமாக மருத்துவ காப்பீடு இருக்கும் நபருக்கு குறைவாகவும் மாதிரியும்.. காப்பீடு இல்லாதவர்களுக்கு நபருக்கு அதிகமாகவும் இருக்கும்.. தெரியுமா.. அது எப்படி என்று யோசனை செய்து பாருங்கள்..
@selva.m8100
@selva.m8100 11 ай бұрын
Last year my baby premature born, first I treatment private they asked more expenses shift for Palayam kottai GH Good Carrying, Facilities, no Expenses 😊
@natarajanviswanath9726
@natarajanviswanath9726 Жыл бұрын
A small building construction aproval without extra payment we can't then,,,,,,?
@mytimog
@mytimog Жыл бұрын
How the best school depends on good students, best hospital depends on particular doctors only. Here investment made by one and worked by many doctors. Medical instruments and medicine are controlled by corporate companies. It's not controlled as food cost. People also don't have knowledge to negotiate in medical, since it's life.
@manigandan6209
@manigandan6209 Жыл бұрын
online business patti video podunga
@owshatham2346
@owshatham2346 16 күн бұрын
Yes sir, 100%
@vadivelsiva9028
@vadivelsiva9028 4 ай бұрын
@Azagan
@Azagan Жыл бұрын
டாக்டர் அரசியல் கட்சிக்கு டொனேஷன் கொடுத்தால் வருமானவரி விலக்கு 100% உண்டு. இப்போது நடைமுறையில் உள்ளது.
@smartkutti4105
@smartkutti4105 8 ай бұрын
Gb sir❤
@hotelvasanthabhavanam6815
@hotelvasanthabhavanam6815 Жыл бұрын
Don't build up too much. Don't Ceate.
@shaicse2006
@shaicse2006 Жыл бұрын
@17:19🤗
@anbuilangovan
@anbuilangovan Жыл бұрын
govt starting 60k than ...not 90
@kavi1190
@kavi1190 Жыл бұрын
மொத்தத்தில் doctor என்பவர் சேவை செய்யும் கடவுள் என்பது போல சொல்கிறார் மருத்துவர் அவர்கள் govt டாக்டர் சேவை செய்கிறார்கள் என்கிறார் அங்கும் ₹90 ஆயிரம் வாங்கி கொண்டுதான் வேலை செய்கிறார்கள். உடலில் நீ்ச்சத்து குறைந்து விட்டது என்று எனது தங்கை மகளை 36 மணி நேரம் மருத்துவமனையில் சேர்த்தார்கள் 22 ஆயிரம் வாங்கி விட்டார்கள். மருத்துவர் கடவுள் என்பது போல சொல்வது சரி யில்லை . அரசு மருததுவக்கல்லூரிகளில் படிக்கும் பேர் பெரும்பாலும் மருத்துவம் செய்ய முன்வராமல் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.
@sasipraba7208
@sasipraba7208 2 ай бұрын
நேரியாளர் எங்க ஊரு
@sabarik1990
@sabarik1990 Жыл бұрын
PSG HOSPITAL IS ONE OF THE BEST HOSPITAL IN TAMILNADU.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
நாயக்கர் பரம்பரை பரம்பரையாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்..
@Mages243
@Mages243 Жыл бұрын
மருத்துவர் அல்லாதோர் hospital தொடங்குவது எப்படி
@GetYourselfALife
@GetYourselfALife Жыл бұрын
100s of crores irundhaa panalaam.
@KU-jh1dw
@KU-jh1dw Жыл бұрын
Poi vera business panra
@foodhope7313
@foodhope7313 Жыл бұрын
@@KU-jh1dw 🤣🤣
@Praveenkanagaraj
@Praveenkanagaraj Жыл бұрын
Ramana movie ivanoda hospital tha inspiration 😂😂😂
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
18.04.2024 Goodmorning
@jelin733
@jelin733 Жыл бұрын
Develop Government hospital
@senthilks4058
@senthilks4058 Жыл бұрын
உயிர் போகும் அவசரம் என்றால் காசு பத்தி பார்க்க கூடாது, சாதாரண வியாதிகள் அல்லது உயிர் பாதிப்பு இல்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வது நல்லது.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
உயிர் போகும் அவசரம் தானே தனியார் மருத்துவமனைகளுக்கு தேவை.. அப்போது தான் எதையும் யோசனை செய்து பார்க்க விடாமல் மக்கள் பணத்தை கட்ட வைக்க முடியும்..
@hotelvasanthabhavanam6815
@hotelvasanthabhavanam6815 Жыл бұрын
Your hospital is very expensive
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
எவ்வளவு அருமையான பொய்யை சொல்லி விட்டார்.. எந்தக் காலத்தில் முழு பணத்தை கட்டாமல் மருத்துவ மனையில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார் இந்த நபர்.. இறந்த பிணத்தை வைத்துக் கொண்டு மருத்துவ கட்டணம் முழுவதையும் கட்டினால் மட்டுமே பிணத்தை தருவேன் என்று கூறியவர்.. இப்போது தள்ளுபடி தருகிறாராம்.. மாத தவணை தருகிறாராம்.. எவ்வளவு பொய் பேசுகிறார் பாருங்கள்...
@nearfieldkss3051
@nearfieldkss3051 Жыл бұрын
Lost me when he mentioned “genetic predisposition” as a requirement for starting a hospital @8:20. I wonder which gene clinic his father tested his DNA 48 years ago.
@GeneralTalk120
@GeneralTalk120 26 күн бұрын
Naidu
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 8 ай бұрын
தெலுங்கர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН