Promissory note (In Tamil)பணம் கடனாக கொடுக்கின்ற விதம்.. அதனை நீதிமன்றம் மூலம் பெறுகின்ற முறைகள்..!?

  Рет қаралды 11,869

Legal Bouquet - Sattam Oru Poongothu

Legal Bouquet - Sattam Oru Poongothu

Күн бұрын

V-56,N.PARI District Judge (Retd) Salem #how to file pronote case #how to file written statement
#how to recover the suit amount in EP
#how to attach the respondent immovable property

Пікірлер: 56
@rajeshs8237
@rajeshs8237 2 жыл бұрын
சார் நிறைய வீடியோ பார்த்துட்டேன் இந்த சிவில் வழக்கு பற்றி ஆனா உங்களுடைய விளக்கம் சிறப்பாக இருந்தது
@deevamcamba616
@deevamcamba616 Жыл бұрын
சாமனியனுக்கும் புரியும் படி பேசும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
@senthilvelarumugam3868
@senthilvelarumugam3868 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@Deva20245
@Deva20245 6 ай бұрын
அய்யா அருமை 🤝🙏💐
@balajichandrasekaran2951
@balajichandrasekaran2951 Жыл бұрын
Nice sir. Thank you for the information.
@gujju9409
@gujju9409 Жыл бұрын
Can you understand me in english
@muthuagri-relatedproducts4721
@muthuagri-relatedproducts4721 2 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை
@anthoniraj3127
@anthoniraj3127 Жыл бұрын
Great Sir
@gamingwithimortal2234
@gamingwithimortal2234 2 жыл бұрын
நன்றி
@sekarr3028
@sekarr3028 2 жыл бұрын
Super sir
@jacobselwyn2554
@jacobselwyn2554 Ай бұрын
Valakku ethirthu podubadu eppadinni sollugasir
@jacobselwyn2554
@jacobselwyn2554 Ай бұрын
10.rupa vattilku koduthuvittu 1rupa vattinnu case pottu. 4 Lacks kodutthuvittu 10.lacsam potta enna pannuvadusir.
@sathiyasathiya7917
@sathiyasathiya7917 2 күн бұрын
Very useful sir..sir orutharuku kadana amount kudothu irukom sir..athuku avar land property adamanam podo irukum.. duration of time 3 years sir...but 2 years completed akedichi sir but enhum may avar 2 years yah way money & interest ethuvhum may kudokala sir...epo nanga enna sir pandrathu athuku...pls reply me sir
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 күн бұрын
கொடுத்த பணத்தை வசூலிக்க நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட அறிவிப்பை கொடுத்து பார்க்கவும்
@sathiyasathiya7917
@sathiyasathiya7917 2 күн бұрын
Thank you sir..
@madankumar-hz7pp
@madankumar-hz7pp Жыл бұрын
ஐயா advocate professional misconduct பற்றி ஒரு காணொளி பதிவேற்றுங்கள்
@rkanagarajraj7563
@rkanagarajraj7563 3 жыл бұрын
👍
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
Most welcome judge
@rubinis6469
@rubinis6469 2 жыл бұрын
Vanakkam sir 100 /- interest 3rs vangalama
@youtupetamilteluguupdates6861
@youtupetamilteluguupdates6861 Жыл бұрын
Nanri aiya
@VinothKumar-kt6uk
@VinothKumar-kt6uk 8 ай бұрын
En appa relation kitta 2 yr ku munnadi 5 lakhs koduthu irundhaar .ipo engalakum enga relationkum sandai athanal money tharamudiyathunu soltranga ,pro notela sign potu irukanga..ipo ena pandrathu sir civil case podalama....
@RAVIKUMARRAVIKUMAR-cz8xp
@RAVIKUMARRAVIKUMAR-cz8xp 3 жыл бұрын
Super thanks for information
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
Thanks for your valuable feedback sir
@parameswaranb832
@parameswaranb832 2 жыл бұрын
Sir land sale agreement for the amount received please explain
@sudhanarupadai6553
@sudhanarupadai6553 2 жыл бұрын
ஐயா, வணக்கம், இந்திய முத்திரை சட்டத்தை விளக்கி கூறினால் மிகவும் பயன்படும், நன்றி.
@alamelu889
@alamelu889 10 ай бұрын
Ayya enthu nanbar enidam kadan vangi 4varudam mel agirathu appo enidam irukum promissory note selluma sellathathungala ayya . Pathil alikavum ayya Nantri ayya
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 10 ай бұрын
With out verification of the Promissory note I can't give opinion
@vishnuvarthanan1574
@vishnuvarthanan1574 2 жыл бұрын
Pronote la ethu la fill panirukanum sir valid ah iruka?
@indianpoliticiansspeech9925
@indianpoliticiansspeech9925 2 жыл бұрын
அசலும் வட்டியும் இந்த நாளைக்குள் தர வேண்டும் என்று ஒரு நாளை குறிப்பிட்டு எழுதலாமா?.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
எழதலாம்
@rajeshs8237
@rajeshs8237 2 жыл бұрын
தீர்ப்பு பெற எத்தனை வருடங்கள் ஆகும் அய்யா.....
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் ஒத்துழைப்பும் வழக்கிலுள்ள தரப்பினரின் ஒத்துழைப்பும் முறையாக வழக்கில் தாக்கல் செய்யப்படும் இடைநிலை மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்துஉடனடி தீர்வு காண செயல்பட்டால் அந்த வழக்கு கால தாமதமின்றி உரிய தீர்ப்பு நீதிமன்றங்களால் வழங்கப்படும்
@rajeshs8237
@rajeshs8237 2 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 தாங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அய்யா
@vigneshkumarmech3054
@vigneshkumarmech3054 2 жыл бұрын
Government monthly rate of interested evala sir vangalum
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
It depends upon the types loan
@thulasir9686
@thulasir9686 9 ай бұрын
ஐயா நாங்கள் பைனான்ஸ் ஸில் சீட்டு போட்டு அதை 10மாதத்தில் எடுத்து விட்டுடோம் அப்போது எதும் எழுதாமல்ஸ்டாம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டேன் இப்போது முன் விரோதம் காரணமாக எங்கள் மேல் வழக்குத் தொடர்ந்து உள்ளார் இதை எப்படி எதிர்கொள்வது நீங்கள் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் நாங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம் எதிர்கொள்வது
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 9 ай бұрын
நிதி நிறுவனத்தில் பணம் எடுத்ததை மட்டும் கூறி உள்ளீர்கள். பின்பு நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணம் முழுவதும் செலுத்தி விட்டீர்களா. வழக்கு தாக்கல் செய்திருந்தால் உங்களுடைய நிலை குறித்து அவர்களிடம் நேரடியாக பேசி சமாதானமாக செல்ல முற்படவும்
@thulasir9686
@thulasir9686 9 ай бұрын
பணம் முழுவதையும்ஒரு வருடம் முன்பு கொடுத்து விட்டேன் ஐயா தற்போது பாண்டு மட்டும் அவரிடம் உள்ளது அதை வைத்து மீண்டும் பணம் 7 லட்சம் தரவேண்டும் என்று பைனான்ஸ்சில் வேலை செய்யும் பையனை வைத்து மீண்டும் வழக்குத் தொடர்ந்து உள்ளார் இதை எப்படி எதிர்கொள்வது
@padmacare
@padmacare Жыл бұрын
I paid 3 lakhs in pro note. my wife and my aunty will be witness, whether it is acceptable by court .
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
They are interested witnesses..burden of proof on youside
@kalai3594
@kalai3594 Жыл бұрын
ஐயா நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது கடன் பிரச்சினை உள்ளது
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
9789282817
@user-ej6re2rt4n
@user-ej6re2rt4n 2 жыл бұрын
எனது தந்தை இடம் ஒருவர் நிலம் வாங்குவதற்காக அந்த நிலத்தில் உள்ள வங்கி கடனை அடைக்க ஒரு லட்சம் ரூபாய் குடுத்து உள்ளார். எனது தந்தை அந்த ஒரு லட்சம் கடனை அடைத்து விட்டார். பின்னர் அவர் எனது தந்தை நிலத்தை வாங்காமல் வேறு இடம் வாங்கி விட்டார். இதில் அந்த 1 லட்சம் குடுக்கும் பொழுது ஏதோ ஒரு பேப்பரில் ஸ்டாம்ப் மீது எனது தந்தை இடம் கையெழுத்து மட்டும் வாங்கி உள்ளார். தந்தை க்கு படிக்க தெரியாது. மேலும் கையெழுத்து பெயர் போல் மட்டும் எழத தெரிந்தவர் எனது தந்தை. இதை வைத்து வழக்கு தொடர முடியுமாங்க ஐயா .
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
முயற்சிக்கவும்
@indianpoliticiansspeech9925
@indianpoliticiansspeech9925 2 жыл бұрын
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களை அனுபவித்து வரும் அவரது வாரிசுகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கொள்ளலாம் அல்லது அந்த சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டு வந்த பணத்தை வசூல் செய்யலாம்
@rajeshwarirajeshwari5555
@rajeshwarirajeshwari5555 2 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 ok
@sabariarjun2311
@sabariarjun2311 2 жыл бұрын
In
@gamingwithimortal2234
@gamingwithimortal2234 2 жыл бұрын
Sir pro note validity two years only
@krishnavenisakthivel1243
@krishnavenisakthivel1243 Жыл бұрын
No 3 years
@Vip5555vip
@Vip5555vip 2 жыл бұрын
Sir உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்க sir
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
Thank you sir 9789282817
@Vip5555vip
@Vip5555vip 2 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 thanks sir
@SRBSR30104
@SRBSR30104 Жыл бұрын
ஐயா pronote model kidaikuma
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 18 МЛН
NRIs Selling Property In India - All that you need to know - By D B Mehta
20:47
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН