No video

Proof of Aditha Karikalan's Death Mystery | Udayarkudi Kalvettu | மர்மம் உடைந்தது! 🔥

  Рет қаралды 2,194,991

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
▶️ ஆதித்த கரிகாலனைக் கொன்றது ராஜராஜ சோழனா?: • Aditha Karikalan death...
▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
Proof of Aditha Karikalan's Death Mystery | Udayarkudi Kalvettu | மர்மம் உடைந்தது!
Get to know everything about: Ponniyin Selvan mystery solved. Udaiyarkudi inscriptions kalvettu in Kattumannarkoil Sri Anantheeswar temple. Udayarkudi kalvettu article by Kudavayil Balasubramanian. Aditya Karikalan murder proof. Who killed Aditya Karikalan? Soman, Ravidasan, Parameswaran muderers? Rajaraja Cholan killed Aditha Karikalan? How to read Chola kalvettu inscription? Learn to read Tamil inscriptions. Ponniyin Selvan Tour. How to read Kalvettukal in Tamil? Who killed Aditha Karikalan in real life? Did Pandyas kill Aditya Karikalan? Veerapandiyan's spies killed him? Chola kalvettu reading translation. Mystery solved by Ungal anban hemanth. Proof of Adityha Karikalan's Death Mystery, udayarkudi kalvettu, udayarkudi, udayarkudi inscription, how to read chola inscription, aditha karikalan history in tamil, how to read kalvettu, aditha karikalan death, who killed aditya karikalan, who killed aditya karikalan in ponniyin selvan, who killed aditya karikalan in real life, ponniyin selvan aditya karikalan death, kalvettu, kalvettukal tamil, chola kalvettu
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_K...
English series: bit.ly/Tamil_K...
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00 Intro
01:32 Kattumannarkoil Anantheeswarar temple visit
02:44 Who is Aditya Karikalan?
03:25 Udayarkudi kalvettu inscription
04:02 How to read a Tamil Kalvettu inscription?
06:25 RajaRaja Cholan's Srimukham and Donation
07:41 Myths about Udayarkudi inscription
நான் உடையார்குடிக்குச் செல்ல உதவியது, நண்பர் Veludharan அவர்களின் "Temples Visit" blog. நண்பர் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள், நன்றிகள்! 🙏
#Udayarkudi #AdithaKarikalan #PonniyinSelvan
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 1 300
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
எனது மகன் பெயரை ஆதித்ய கரிகாலன் என்றுவைத்துள்ளேன். வாழ்க சோழன் புகழும் சோழவளநாடும் 👍🙏🙏🙏
@geethasivan8667
@geethasivan8667 2 жыл бұрын
வாழ்க தமிழ் 💖💯💪⚡🤴👌
@kannathasanganesan3762
@kannathasanganesan3762 2 жыл бұрын
Super 🥰
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
Why your name redbull 😄😄😄😄
@craftnerd4376
@craftnerd4376 2 жыл бұрын
.
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
@@nkrishnamurthy5954 சிவப்பு வண்ணம் பூசிய டிராக்டர் வண்டி அதுதான். அப்படி வைத்துள்ளேன்
@shanthiru66
@shanthiru66 2 жыл бұрын
வீடியோவின் ஒவ்வொரு வினாடியும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருக்கிறது ❤️❤️ மர்மம் உடையும் போது உடம்பே புல்லரித்துப் போனது!! பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பெரும் பரிசு 🎉
@ramamanik746
@ramamanik746 2 жыл бұрын
Yes very correct
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 2 жыл бұрын
Yes bro...true. From Malaysia🇲🇾❤
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Aha what a revealation.
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
Amam
@GAMERZBILLA
@GAMERZBILLA Жыл бұрын
Enkitta 5 part book iruku na 2 book mattum padichiruken vera level padikumbodhu cholargaloda vaalvathu pondru thondriyathu😍😍
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
ஹேம்நாத்அவர்களே நீங்கள் சொல்கிறவிதம் மனதை தொடுகிறது அன்பரே கேட்க ஒரு திர்ல்லாஇருக்கு குரு அதுவும்இரவு நேரத்தில்தனிமையில்கேட்கும்போது சிறுவயதுமாணவனாகிறேன் நன்றி குரு
@bernicebennett7405
@bernicebennett7405 2 жыл бұрын
I am retired Goverment college principal Dr. Bernice Bennett My daddy Mr. R. J. C. Bennett who was a teacher (English, History) cum HM had Ponniyin Selvan novel bound (which was published in Kalki weekly magazine first time for five years)The five volume books will be kept in a locked shelf very precious. I have read Twenty times. At my age of sixteen my daddy conducted a quiz in Ponniyin Selvan. I got first prize quoting karuthirumal a payithiyam character people usually will not remember that personality in story. Kalki didn't reveal the murderers but indirectly he would have twisted like a puzzle.Ravidasan group. As you read the kalvettu I was thrilled. Amazing work you are doing. The society which respects the history will create history and it will survive everlasting in this world. Congratulations 🎉 Continue your work. My subject is physics. But I love to read Tamil, our kings varalaru.
@jeer7996
@jeer7996 2 жыл бұрын
how did வந்தியதேவன் died
@balax_sheamus4589
@balax_sheamus4589 Жыл бұрын
@@jeer7996 athu imaginary character bro
@JaiArumugam
@JaiArumugam Жыл бұрын
@@balax_sheamus4589 yaru sonnathu.. no
@balax_sheamus4589
@balax_sheamus4589 Жыл бұрын
@@JaiArumugam unaku yar sonathu 😂 vandhiyadhevan , nandhini la kalki novel elutha karpanaiya kondu vantha characters
@JaiArumugam
@JaiArumugam Жыл бұрын
@@balax_sheamus4589 Hahaha.. Story thaan karpanai.. but Vanthiyathevan apdithanu oru character real ah ve irunthurukaru. Thanjai periya kovil ah inscriptionlaye antha peru iruku. Kalki ethayum summa vaikkala, karpanaiya vakkirathukum romba research pannirukaru. Aathitha karikalana konnatha kooda clear ah mentioned panniruka mattanga.. Athum theliva kalvettula iruku but athu vera kalvettula Iruku... Verum book ah mattum padichuttu pesala naan.. kalvettum padichutu soldren.
@neppoleank1888
@neppoleank1888 2 жыл бұрын
அன்பு சகோதரர் ஹேமந்த் வணக்கம். இதுவரை புத்தகத்தில் படித்த ஆதாரத்தை நேரில் பார்த்ததும் மெய்சிலிர்த்து போனேன். உங்கள் காணொளி மிகப்பெரிய ஆவணம். பணியை தொடர்ந்து செய்யுங்கள்.... வாழ்த்துக்கள்...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@Varian_t
@Varian_t Жыл бұрын
As a malayali and recently finished Ponniyin Selvan Novel I was very curious about Karikalan's death. But this is really eye opening.. and thanks for sharing the info.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@SamKeno-kc9ed
@SamKeno-kc9ed 6 ай бұрын
​@@UngalAnbanvanakkam anna nalla irukangala ninga sedhutu irukinga inthe vilipunarukku mannam ahrathe nandri ❤
@iniyagp5629
@iniyagp5629 2 жыл бұрын
பாலகுமாரன் ஐயா வின் உடையார் நாவலில் இந்த தகவல் உள்ளது...great effort👍
@user-dd1ic6wo2j
@user-dd1ic6wo2j 2 жыл бұрын
Mmm
@chandrusekaran5341
@chandrusekaran5341 2 жыл бұрын
அதை இந்த காணொளி மூலம் உறுதி செய்துகொண்டேன் ...!
@duraimurugan1453
@duraimurugan1453 Жыл бұрын
நம்ம காலத்தில் இறந்த ராஜூகாந்தி ஜெயலலிதா மரணங்களில் உள்ள மர்மங்களையே நம்மால் கண்டுபிடிக்க முடியல இதுல 1000 வருடத்துக்கு முந்தைய எப்படி கண்டுபிடிக்கிறது
@Eclectic_Ephemeral
@Eclectic_Ephemeral Жыл бұрын
We have old inscriptions ..
@renukapanneerselvam9605
@renukapanneerselvam9605 Жыл бұрын
I belong to udaiyargudi. Even i visited the temple this morning. Surprisingly we were discussing about the temple history while we were waiting for abhishegam. I'll definitely try to read the kalvettu when I visit the temple next time. Thanks for your video. Glad that i got a chance to visit these kind of historic temple.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@inthemiddleofthenight477
@inthemiddleofthenight477 Жыл бұрын
Mam timings of this temple konjam sollunga mam
@dinushkaran3413
@dinushkaran3413 Жыл бұрын
Ff
@meera2396
@meera2396 Жыл бұрын
உங்கள் பேச்சு திறன் மிகவும் அருமை.தமிழன் பெருமையை உணர்ந்து சொல்கிறார்.👍👍👍👍
@koushikmeher5984
@koushikmeher5984 2 жыл бұрын
Whenever read and listening about chozhas its goosebumps.. I dont know why..great lost empire..but living in our veins..awesome work
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@reshma612
@reshma612 2 жыл бұрын
இது போன்ற பல பதிவுகள் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் 👍 சரியான நேரத்தில் சரியான பதிவு 👍
@historyofmystery7135
@historyofmystery7135 2 жыл бұрын
ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற மர்மத்தை வெளிகொண்டு வந்த ஹேமன்த்துக்கு என்னுடைய salute
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! 😊பிறரிடம் பகிரவும்!
@lionheart650
@lionheart650 2 жыл бұрын
Yaar
@sivakumar-gh8rh
@sivakumar-gh8rh 2 жыл бұрын
Yaaru
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
T v sadashiva pandarathar did it it in 1960 itself
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
அடக் கடவுளே.
@mukepal
@mukepal 2 жыл бұрын
I belong to Udaiyargudi, Kattumannakoil. In my teens I read Ponniyin Selvan and was amazed to know that the story started with Vandiyathevan travelling on banks of Veeranam lake. Thanks for your video.
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
எனக்கு அரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் எவ்வளவு ஆராய்ச்சி செய்து எங்களுக்கு சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Kudos... First time I have seen such a handsome Tamil Researcher by KZbin reference... Nice Presentation and Strenuous Back Work... Wishes for your Research Work.... I'm addicted to ur language and manly voice....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 🙂 You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@prabhuelango4314
@prabhuelango4314 2 жыл бұрын
மிகச்சிறந்த பணி... ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழரல்லாத இனத்தவர் குறிப்பாக தெலுங்கர்கள் தமிழர் போர்வையில் தமிழர் வரலாற்றை தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வேடத்தில் திரித்து பதிவேற்றிக்கொண்டு வருகிறார்கள்... இது மிகவும் ஆபத்தான ஒரு தமிழின துரோகப்பணி... நண்பர் ஹேமந்த் அந்தகூட்டத்தில் ஒருவராக இருக்ககூடாது என்பது என் நம்பிக்கை... பொதுவாக மனிதன் அவனவன் இனத்தை உயர்த்திப்பிடிக்கமட்டுமே முயல்வார்கள்... அது இயற்கை தான்... இனங்கண்டு அறியவேண்டியது நாம் தான்...
@Jayanthisathiyaseelan
@Jayanthisathiyaseelan 2 жыл бұрын
Super bro 👏🏻👏🏻..நாங்கள் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படிப்பதை விட ஆடியோ புக் கேட்கும் போது நாம் சோழ தேசம் நோக்கி பயணிக்கிற மாதிரி இருந்தது 6 மணிநேரம் நைட் சிப்ட் அன்று விடிய விடிய கதையை கேட்டு ரசித்தேன். முடிந்த பிறகு நானும் பொன்னியின் செல்வன் காலகட்டத்தில் வாழ்ந்தது போல் இருந்தது.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@bhuvaneshwaribhuvana7980
@bhuvaneshwaribhuvana7980 Жыл бұрын
ஆதித்ய கரிகாலன் வாழ்க. நன்றி நண்பரே. கல்வெட்டுகளை கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பெருமை வாய்ந்தது.
@gowripalani1033
@gowripalani1033 2 жыл бұрын
தமிழனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் இதற்க்கு உதாரணம் என் மன்னாதி மன்னன் மாவீர்கள் கரிகால சோழன்.ராஜ ராஜ் சோழர் க்ளே சாட்சி
@chendurpandian1824
@chendurpandian1824 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் துரோகத்தால் சாகவில்லை. வயதான பின்பு தான் இறந்தார்
@gowripalani1033
@gowripalani1033 2 жыл бұрын
@@chendurpandian1824 ஓ
@gowripalani1033
@gowripalani1033 2 жыл бұрын
கரிகால சோழன் .ராஜேந்திர சோழன் எப்படி இறந்தார் வயதாகியா😀😀
@akshayapurushothaman1580
@akshayapurushothaman1580 2 жыл бұрын
Nenga super anna 😍 indha video vandhu 3 months agudhu but inum reach agala nama makala adhan varuthama irruku 😒 edhedho trend agudhu but nama varalaaru trend agala kandipa elarukum theriya varanum merkondu ungal payanam thodaranum anna ❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி Akshaya! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து, நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்!! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@jeevir5689
@jeevir5689 2 жыл бұрын
Hi bro i am from kattumannarkoil i am so proud of this history n i always encourage my children to understand our history tnq so much for collection of information
@user-yf5bq9eu1l
@user-yf5bq9eu1l 2 жыл бұрын
நன்றி அண்ணா எங்க ஊரில் நீங்கள் வந்து ஆய்வு செய்ததற்கு, பெருமையா இருக்கு 🙏
@2sridhark
@2sridhark Жыл бұрын
Hemanth, Your work is awesome. You remind me of Praveen Mohan, also a Tamilian (an NRI) who is doing research on ancient temples of South India, SriLanka. I feel you should put English subtitles to reach a wider audience. Good luck with your work.
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p Жыл бұрын
praveen Mohan is not tamilan. He is Telugu.
@seyonchezhiyan883
@seyonchezhiyan883 Жыл бұрын
Correct
@kavithap7619
@kavithap7619 Жыл бұрын
But he speaks tamil well to passerby
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p Жыл бұрын
@@kavithap7619 The mere fact that someone speaks Tamil does not mean he or she is a Tamil. Even north Indians speak Tamil fluently
@kamal2023sai
@kamal2023sai 2 жыл бұрын
Thanks for the info I was waiting for years 👌💜
@aravinds6228
@aravinds6228 2 жыл бұрын
Got inspired and proud when you start reading the ancient tamil language words , You are truly amazing Kudos to your work friend 👏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@reshma612
@reshma612 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 👍 வாழ்த்துக்கள் 💐 இது போன்ற பல பதிவுகள் வேண்டியவை👍 மிகவும் சிறப்பு 👍💐💐💐💐 இது போன்ற பல பதிவுகள் மர்மங்களை செய்களை சிறப்பாக வெலிகொண்டு வரும் 👍 என்பதில் ஐயமில்லை 👍 மிண்டும் வாழ்த்துக்கள் 👍
@shammikkabernadene1203
@shammikkabernadene1203 2 жыл бұрын
Today first time your videos popped up and now I am addicted to seeing your Indian history. I am a big fan of writer Kalki and Ponniyin Selvan is an epic novel 🙏👍🏼 Subscribed and will learn more.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Welcome!😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Alamelumurali
@Alamelumurali 2 жыл бұрын
Wow... sooperb Hemanth. Lots of investigation with so much involvement 👏 And ur narration method is always very interesting with so much of suspense 👍 This is a great one for those who have read ponniyin selvan thoroughly 🙏 Keep going ... Ungal tamil patru mei silirka vekiradhupa.. 👏👏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks so much, Srinidhi! 😊🙏
@maheswaran9945
@maheswaran9945 2 жыл бұрын
@@UngalAnban pro nayakker pathi sollunga pro
@sowmisrini
@sowmisrini 2 жыл бұрын
@@UngalAnban Sathur vedha mangalam is near to parimalai (piranmalai) It also has a famous temple with Sivan sannadhi Will there any clue / more detail for the murder of Adithya karikalan??????😮🤔😲😲😲😲😲😲😲
@sathiyankrishnamoorthysath7237
@sathiyankrishnamoorthysath7237 2 жыл бұрын
காட்டுமன்னார்கோயில் உடையார்குடியை சேர்ந்தவன்.கல்கி சொன்னதை போல சோழன் யார் என்பதை மட்டும் எவனும் மறந்தும் கூட சொல்வதில்லை.
@vijayanarashimanvijay2580
@vijayanarashimanvijay2580 2 жыл бұрын
Hi உங்கள் தமிழ் மொழி உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு சிறப்பு ழகரத்தை ரொம்ப அழகா உச்சரிக்கரீங்க
@Om_312
@Om_312 Жыл бұрын
இது எங்கள் ஊர் சிவன் கோவில் காட்டுமன்னார்கோயில் ( உடையார் குடி) கடலூர் மாவட்டம் 🔥🔥🔥
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
When ever I visit Tirupati, most of the kallu vittu is written in old Tamil, but couldn’t read though, perhaps an expert like you can share if you go anytime and great to know about your talent and your desire to show our great chola empire legacy .
@indiragandhi183
@indiragandhi183 2 жыл бұрын
Those Inscription were erased already
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
@@indiragandhi183 Yes as a kid i remember even it used to be there in outer walls of temple, but it was done during TDP Government, and now still its there inside the Praagarams around it , but i wonder which Dynasty would have build that temple, may be they are not releasing it purposely.
@indiragandhi183
@indiragandhi183 2 жыл бұрын
@@rockysridharking thondaiman
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
@@indiragandhi183 still it’s not proven
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
There are many Tamil inscriptions still in Tirupati! Tirupati temple built by Pallavas in 6th Century
@saransundar4637
@saransundar4637 2 жыл бұрын
உங்களின் பயணம் தேடல் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@saransundar4637
@saransundar4637 2 жыл бұрын
@@UngalAnban ok friend 🙏
@sharmilarajavel3890
@sharmilarajavel3890 Жыл бұрын
Ungaloda ponniyin selvan story parthen.miga arumaiya sollirukeenga.sonna vitham soooooooper,swarasiyam kurayama interest a story kondu poirukeenga.valtthukal Haemanth...neenga canada la irukeenga thana..senthil,meena ennoda close relation.meena voda anna wife than nan.ennoda name Sharmila from sivagangai.All the best Haemanth.keep Rocking.
@megasathiya1172
@megasathiya1172 2 жыл бұрын
Hatsoff sir 🔥💥 I just watch all your play list goosebumps created not by our leaders but Ur speech and effort just nailed that 🙏🙏 ungal payanam thodara valtha vayadhillai irundhalum shivanidam vendi kolgiren 🙏🔥💥 amazing effort sir 💥💥💥💥
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@rakeshkrishnan6571
@rakeshkrishnan6571 2 жыл бұрын
Totally unfair that you upload such beautiful videos without subtitles for non Tamil speakers.
@priyakannan4045
@priyakannan4045 2 жыл бұрын
எழுத்தாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் உடையார் நாவலில் ஏற்கனவே இதை பற்றி கூறி இருப்பார்
@chitrasuresh2991
@chitrasuresh2991 2 жыл бұрын
Enakku therinju athu balakumaran
@user-dd1ic6wo2j
@user-dd1ic6wo2j 2 жыл бұрын
💯💯💯
@rubyamalraj7132
@rubyamalraj7132 2 жыл бұрын
பாலகுமாரன்
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 2 жыл бұрын
எழுத்தாளர் பாலகுமாரன்
@Devil22836
@Devil22836 Жыл бұрын
சோழ இளவரசன் இளம் புலி ஆதித்ய கரிகாலன் மறுபடி இவ்வுலகில் பிறப்பான்...எம் புலி கொடி எட்டு திசைகலிலும் பறக்கும்....தமிழர் பெருமை இவ் வையகம் அறியும் 🙏🙏
@sandyentertainment33
@sandyentertainment33 2 жыл бұрын
Unga videos ipo than pakuren.. Sema.. Handsoff u ❤
@reshmaparthasarathy1039
@reshmaparthasarathy1039 2 жыл бұрын
Great Work Hemanth. Such an interesting narration. Awaiting more such videos.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you Reshma! Please share with your friends! ☺️
@kartk7129
@kartk7129 2 жыл бұрын
Hi Hemanth, you have absolutely great Tamizh pronunciation differentiating ள and ழ correctly. Also you are correctly saying as Chozhan. Many people say it wrongly as sozhan or solan.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
@Kart - Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sowmisrini
@sowmisrini 2 жыл бұрын
Sathur vedha mangalam is near to parimalai (piranmalai) It also has a famous temple with Sivan sannadhi Will there any clue / more detail for the murder of Adithya karikalan??????😮🤔😲😲😲😲😲😲😲
@musicvibez6274
@musicvibez6274 Жыл бұрын
மறைக்க பட்ட தமிழர் வரலாறு உங்களால் வெளிப்படுத்தப்படுவது பெருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது ..
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@subburaj662
@subburaj662 2 жыл бұрын
பிரமாண்டமான வரலாற்றை மதுரமான தமிழில் தொகுத்து வழங்கும் உங்கள் நடை ஆகா அற்புதம்
@Dineshdeva-1988
@Dineshdeva-1988 2 жыл бұрын
இப்போதுதான் பொன்னின் செல்வன் எனக்கு முழுமை அடைந்தது
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
Yaru bro Aditha karikalana konnathu
@tinseltinnarsan
@tinseltinnarsan 2 жыл бұрын
People through the centuries have forgotten the events and incidents of their times, and forgot to transfer them to their descendants. Only some learned people did it through inscriptions, copper plates and books; but the contents of them were/are not proved to be true by the contemporary people lived then. Later, these inscriptions etc.were too ignored/forgotten and the history recorded was lost and didn't reach the posterity as it was expected. Now we are surprised to know about the facts and truth that lie on stones and plates through such videos. I appreciate your efforts in bringing out such treasure of facts and information.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! 🙏
@purushothamanr4705
@purushothamanr4705 2 жыл бұрын
அருமை, தங்கள் பயனம் தொடரட்டும். வாழ்க தமிழ்.
@maheswaris948
@maheswaris948 2 жыл бұрын
Video மிகவும் அருமையாக இருந்தது Sir.
@pragadheeswari6563
@pragadheeswari6563 2 жыл бұрын
தம்பி நீங்கள் கல்கியின் மறுபிறவி என்று தோன்றுகிறது. என் கண்களில் கண்ணீர் வருகிறது. உங்களை மனமாற வாழ்த்துகிறேன்.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@abikrishnank7675
@abikrishnank7675 2 жыл бұрын
ஆதித்த கரிகாலன் சோழன் கொன்றது யார் என்ற மர்மம் உடைந்தது..🔥 தெரிய வைத்ததற்கு நன்றி bro..👍🏻
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@abikrishnank7675
@abikrishnank7675 2 жыл бұрын
@@UngalAnban ok bro 👍🏻
@sri0306
@sri0306 Жыл бұрын
Who did it, name
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O Жыл бұрын
Y Aditha Karikalan ai kondravargalai kollavillai. Avanungalai, naanaaga irundhirundhaal nichayamaaga naane thalaiyai vetti kondriruppen 😡
@orange5736
@orange5736 Жыл бұрын
Yaaru konnathu?
@jamalazhar1696
@jamalazhar1696 Жыл бұрын
கடைசில அந்த துதி சொல்லும் போது அப்டியே உடம்பெல்லாம் சிலிர்த்து நடுங்கிருச்சு அண்ணா. இன்னும் நிறைய சோழ வரலாறு தெரிஞ்சிக்க ஆவல் வருது
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@jamalazhar1696
@jamalazhar1696 Жыл бұрын
@@UngalAnban இந்த playlist - இல் உள்ள அனைத்து காணொளியும் பார்த்துவிட்டேன் அண்ணா. அனைத்தும் அருமை உங்களால் பல சோழ வரலாறுகளை தெரிந்து கொண்டது மிகவும் திகைக்க வைத்தது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இன்னும் நிறைய தகவல்களை எங்களுக்கு அளியுங்கள்
@kumaransridhar8916
@kumaransridhar8916 2 жыл бұрын
உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ..... உண்மையை வெளிக்கொணர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.....
@KiranKumar-ep6zh
@KiranKumar-ep6zh 2 жыл бұрын
what a content , i am from north india still i fell so connected with the story...wow great history and great kingdom of india
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@x-cmohanaprabhu.g2109
@x-cmohanaprabhu.g2109 2 жыл бұрын
இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும் கல்வெட்டு குறிப்பினை தொகுத்து பதிவு செய்தால், தமிழர் மரபு இன்னும் ஓங்கும்.தமிழ் நாட்டில் ஒரு கோவில் கூட விடாமல் ஆய்வு செய்து, ஒரு புத்தகமாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Жыл бұрын
Many of the stone inscrtions were recorded in Epigraphica Indica several decades ago. In Uppiliappan kovil I saw a board referring to a stone inscription recording the donation of land by Kundhavaì nacchiar. It can be found in Epigraphica Indica. The stone was found in Thirunageswaram temple next door
@archanamanikumaars3076
@archanamanikumaars3076 Жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா... இதே போல் ராஜராஜசோழரின் இறப்பு குறித்து வீடியோ போடுங்க அண்ணா...
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நமது சேனலில் ராஜராஜ சோழன் பள்ளிப்படை எனத் தேடவும்.
@megalathangaraj9886
@megalathangaraj9886 Жыл бұрын
உங்க வீடியோ பார்க்க பார்க்க மிகவும் அருமையாக உள்ளதுஉங்களுக்கு நிகர் நீங்களேவீடியோவை செதுக்கிட்டீங்க
@priyashakolapkar7742
@priyashakolapkar7742 Жыл бұрын
I wish you'd provided English subtitles. We poor souls who don't understand Tamil are very very curious about the Chola Kings history since the movie is out.
@Behealedandcalm
@Behealedandcalm Жыл бұрын
😢
@gokulrajganesan221
@gokulrajganesan221 2 жыл бұрын
அந்த கால கல்வெட்டுகளில் ஸ ஷ ஹ க்ஷ போன்ற வட மொழிச் சொற்கள் இடம் பெற்றிருந்தனவா?
@prakashs2835
@prakashs2835 6 ай бұрын
Very interesting videos.i am from maldives.last four days watching your videos.thankyou very much for your analysis and searching.
@naveenasp3961
@naveenasp3961 2 жыл бұрын
அருமையான பதிவு. இந்தத் தகவல் யார் அந்த புத்தகத்தில் நான் படித்து இருக்கிறேன். நீங்கள் இதை கல்வெட்டில் காட்டியதற்கு நன்றி
@madhumithra7774
@madhumithra7774 2 жыл бұрын
Please put original photos for rajas
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O Жыл бұрын
Super bro. Rip Aditha Karikalan 😭😭😭😭😭😭
@anu4814
@anu4814 2 жыл бұрын
Kindly put subtitles as well….many would be interested in knowing the past
@dineshgopal2718
@dineshgopal2718 2 жыл бұрын
Bro, ungaloda oru, oru videovum ennaku appadie neeril parthathu pola irruku,. Appadie cholar kalathuku poitu vanthutan. Thanks for video
@bluishsunnyk
@bluishsunnyk 2 жыл бұрын
Brilliant work Hemanth, very detailed investigation.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks so much, Sunil! 😊
@velacheryjagathisonappu
@velacheryjagathisonappu 2 жыл бұрын
கல்கி அவர்களின் நாவலை படித்ததிலிருந்து எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகம் இன்று தீர்ந்ததது
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
மகிழ்ச்சி, சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@fathimamafaza4418
@fathimamafaza4418 2 жыл бұрын
@@UngalAnban oru doubt apa nandhini kolai saiyalaya
@balasingam1017
@balasingam1017 Жыл бұрын
Who is killed karikala chozan?
@immansfamily9183
@immansfamily9183 2 жыл бұрын
இந்த கல்வெட்டுல இருக்குற சில எழுத்துக்கள் இலங்கை சிங்கள எழுத்துக்கள் போல் உள்ளன. "ද්‍රෝහි" (துரோகி) என பொறிக்கப்பட்டுள்ள சொல்லை சிங்களத்தில் இப்படித்தான் எழுதுவார்கள்.
@thulasidasan5629
@thulasidasan5629 2 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது நண்பரே... தங்களது அடுத்த வீடியோவிற்காக காத்து இருக்கிறேன்...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sethukumaran5096
@sethukumaran5096 2 жыл бұрын
Already thedi padicha vidayangala irundhalum unga video la paka nala iruku!! Editing,sound mix,unga voice all are highlighting your efforts ❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! ☺️
@nila5120
@nila5120 2 жыл бұрын
recently addicted ur speech and chozhan s history ..anna...lov u ..thanx for everything
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can binge-watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sriramsundarrajan1567
@sriramsundarrajan1567 2 жыл бұрын
Good work on this! பொன்னியின் செல்வன் படித்த அனைவரும் கண்டிப்பாக படிக்க பட வேண்டிய நாவல். 'காலச்சக்கரம் நரசிம்மா' எழுதிய 'சங்கதாரா', that's the climax narration of Aaditha Karikalan's murder with enough proofs. Udayarkudi manuscript information all mentioned already by Kalachakkaram Narasimha, but most of us missed reading 'Sangathara'. Please read.
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Жыл бұрын
He is historic writer and not fictional writer Proof from athimalai devan
@Dhinesh1987
@Dhinesh1987 Жыл бұрын
ஹேமந்த் உங்கள் பணி சிறப்பானது மேலும் சிறக்கட்டும், வியப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
ஆதித்திய கரிகாலன்... இந்த மரம் முடிச்சு அவிழ்ந்து பல வருடங்களுக்கு முன்பே திரு தி வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்களால்....
@lakshmiprabha3181
@lakshmiprabha3181 2 жыл бұрын
I now in kattumannar koil because of my job. I'm so proud of being in such a historical place which is connected with our great ancestors chola kings.
@Cybernutshell
@Cybernutshell 2 жыл бұрын
Vattaezhukal 🤩😇 pls do more video about how to read this kind of texts bro🙏🔱🍃
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@monamani448
@monamani448 Жыл бұрын
Subscribed anna for this valuable content 🙏🙏🙏🙏🙏.ungal payanam thodarattum🙏🙏🙏🙏
@saisuresh3958
@saisuresh3958 Жыл бұрын
Great Work Hemanth. Such an interesting narration.
@hetastuff8591
@hetastuff8591 2 жыл бұрын
Thanks for sharing info from my hometown 🥰🥰🥰
@Gigivenkat
@Gigivenkat 2 жыл бұрын
I’m very happy that your video popped up in suggestions, as big history fanatic was searching for a good Tamil history channel. Subscribed. Will watch all of your videos in one go 🙏🏽
@hemamadhan7076
@hemamadhan7076 2 жыл бұрын
Bro unga voice super ... Explaination also super... But innum konjam interesting kondu poi innum clear ha explain pannuga bro
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you sis! Full explanation vera video la kuduthirukkene : kzbin.info/www/bejne/f57EdZ2Dbs2AnJY Paaththuttu comment sollunga! :)
@hemamadhan7076
@hemamadhan7076 2 жыл бұрын
Bcaz super video view pogala adhan bro sonna... Sry
@bjeeva6271
@bjeeva6271 2 жыл бұрын
Brother unmaiyave video super 👌 neenda naal yosanai raja rajan epadi irantharnu I'm waiting ✋...ungal payanam menmelum sirakka enathu vazhthugal.....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Nandri sago! ☺☺
@murugeshmuru2974
@murugeshmuru2974 Жыл бұрын
தமிழர் வரலாறு பகிரப்படவேண்டும்👌
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😊 Kandippaaga! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@balasingam1017
@balasingam1017 Жыл бұрын
But who killed karikala chozan?
@venkateshmoorthi5441
@venkateshmoorthi5441 2 жыл бұрын
Just had a chance to watch your channel. You are awesome 👌. Good content and presenting well 👏. I was unable move back without subscribing. Keep rocking
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much Venkatesh! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@mrragul1999
@mrragul1999 2 жыл бұрын
இன்னும் பல்வேறு சோழ வரலாறுகளை நீங்கள் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனது அன்பான வேண்டுகோள் நீ வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💥
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@mrragul1999
@mrragul1999 2 жыл бұрын
@@UngalAnban நீங்கள் சொல்லும் வரலாற்றை கேட்டு என் தேகம் சிலிர்க்கிறது🙏🙏🙏🙏
@sundararajansundararajan5036
@sundararajansundararajan5036 Жыл бұрын
Anna unga all vedio ulltimate research super
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
ஆதித்த கரிகாலனை கொன்றது பிராமணர்கள் என்பதும் அவர்களை இராஜ இராஜ சோழன் நாடு கடத்தினார்கள் என்பது நாடரிந்தது அன்பரே.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
fact man fact , aethist must work hard to retain tamizhs ancient culture , statue worship is the root for brahmins ideology
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
@@kathiravankalidass7852 Tamils used to be slaves and ruled by NonTamils for centuries and they have been made to forget their roots history heritage courage pride everything and we are in a point that it's nearly impossible to make them realize.
@velanvelan435
@velanvelan435 2 жыл бұрын
இதை கல்கி சாமர்த்தியமாக பொன்னியின் செல்வனில் மறைதுஇருப்பர் .
@yogeshkrishna2549
@yogeshkrishna2549 2 жыл бұрын
@@velanvelan435 but already Balakumaran given all correct information.with same proofs
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 жыл бұрын
அப்போ அவா பெரியவா
@user-iy9lp4ft3g
@user-iy9lp4ft3g 2 жыл бұрын
அண்ணா நீங்களாவது உண்மை வரலாற்றை இச்சமூகத்தில் எடுத்து வையுங்கள்
@mallikafernando8108
@mallikafernando8108 Жыл бұрын
After seeing PS2 , I was searching for this answer. Suddenly your vedio popped up. Thank you for clearing the doubt. Udayarpalayam proofs. Amazing research. God bless you.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@kanimozhitamilvanan685
@kanimozhitamilvanan685 2 жыл бұрын
super sir .ungal payanam vetri pera valthukkal.nandri
@andibalagan.a.l7152
@andibalagan.a.l7152 2 жыл бұрын
ஆதித்யா கரிகாலன் பள்ளி படை எங்கே உள்ளது தெரிந்தால் கூறவும்
@creativeartszone7333
@creativeartszone7333 2 жыл бұрын
Wow. Great effort bro. Well researched and brilliantly presented 🙏👍
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 11 ай бұрын
சகோ கேமந்தின் வரலாற்று ஆய்வினைத் தன் குரல் வளத்தால் தமிழின் அழகினை மிகவும் அழகாகச் சிதையாமல் சொல்லிவரும் அழகே தனி. பார்ப்பதற்கும் கேடௌடு ரசிக்கும் வகையிலும் வீடியோ அமைந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். சரித்திரம் கல்வெட்டுக்களால் மீண்டும் பேசப்படட்டும். நன்றி.
@UngalAnban
@UngalAnban 11 ай бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@chitrabalamuruganb8776
@chitrabalamuruganb8776 2 жыл бұрын
Super bro ungaloda ovvaru videovum super 👍👍👍
@TheKrish1972
@TheKrish1972 2 жыл бұрын
very impressive presentation Hemant. no Drama or accent just good content
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 Жыл бұрын
The one & only INDIA'S CHOLA dynasty which had a powerful Navy of over 600 Ships. (much before CHATRAPATI SHIVAJI) Who ruled SRILANKA, MALDIVES, INDONESIA, MALAYSIA, CAMBODIA, SINGAPORE, THAILAND & parts of VIETNAM.
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 Жыл бұрын
The one and only Bharatham,
@rajanrathi3547
@rajanrathi3547 Жыл бұрын
Kadaisile avange familyle yarume illeyaa
@jagannathan7787
@jagannathan7787 Жыл бұрын
Tamil nation not india ,the concept of india is design by the east inda company .
@prashanthishankar606
@prashanthishankar606 Жыл бұрын
Neengale kooda adhithya kargalan aga erukalam ... evalavu alaga purinjuka athma sammandham erunthal than mudiyum 🙏 kalvettugal meethu neengal kaatum aarvathil therigirarhu.. neengal chola kulathu vaasanai erukirathu.. ungaluku ennudaiya vaazhthukkal
@raghulramu6708
@raghulramu6708 Жыл бұрын
என்னுடைய ஊரு காட்டுமன்னார்கோயில் என்பதில் பெருமை கொள்கிறேன்
@ajithshakthivel2247
@ajithshakthivel2247 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள்... முக்கிய குற்றவாளி யார் ?
@kalab2557
@kalab2557 2 жыл бұрын
அரசகுடும்பத்தை சேர்ந்த யாரோ தான் குற்றவாளியாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் அதை வெளியிடாமல் உடந்தை என குற்றம் சாட்டப்பட்டவர் மட்டும் வெளியேற்றப்பட்டனர்.
@nila5120
@nila5120 2 жыл бұрын
kunthavai
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
May be Nandhini
@vijayasellaiyan3487
@vijayasellaiyan3487 Жыл бұрын
@@nila5120 this correct
@moorthiks2581
@moorthiks2581 2 жыл бұрын
வாழ்க.......கரிகாலன் 👍👍👍👍👍🤝🙏🙏🙏
@sathyasaman5219
@sathyasaman5219 Жыл бұрын
நன்றி சீக்கிரம் வீடியோ போடுங்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@adithanda4525
@adithanda4525 Жыл бұрын
உங்களின் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது வாழ்க தமிழ் சிறக்க உங்களின் பணி
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@adithanda4525
@adithanda4525 Жыл бұрын
@@UngalAnban நிச்சயம் சகாே வாழ்த்துக்கள்
Where is Raja Raja Cholan Death Place | Death Mystery | Udayalur Samadhi
12:10
Ungal Anban Hemanth
Рет қаралды 2,1 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН