Raja Raja Cholan Jathi | பார்ப்பனியம் | Thanjai Periya Kovil கல்வெட்டு சொல்லும் உண்மைகள்! 😲

  Рет қаралды 451,715

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
▶️ How to read a கல்வெட்டு? • பெரிய கோவில் பொக்கிஷங்...
▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
▶️ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் • தாயிற்காக ஒரு கோவில்! ...
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
Raja Raja Cholan Jathi | பார்ப்பனியம் | Thanjai Periya Kovil கல்வெட்டு சொல்லும் உண்மைகள்! Raja Raja Cholan caste
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00 Intro
01:24 Raja Raja Cholan's caste Udayar? Thevar? Vanniyar?
03:31 Was Raja Raja Cholan a good King?
03:51 Thanjai Periya Kovil Kalvettu inscription
06:57 Did Raja Raja Chola support Brahmins?
07:21 Udayarkudi Kalvettu - Aditha Karikalan Murder
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Get to know everything about: Raja raja cholan jathi, pa ranjith controversy, chola caste, raja raja cholan history in tamil, raja raja solan caste, chola caste details, raja raja cholan cast name, raja raja cholan vanniyar, chola kalvettu, raja raja cholan caste, pa ranjith controversy speech, pa ranjith controversial speech, pa ranjith raja raja cholan, tamil kalvettukal, vanniyar kulam history tamil, udayarkudi kalvettu, who killed aditya karikalan in tamil, tamil brahmin history, etc.
#RajaRajaCholan #PaRanjith #Kalvettu
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Instagram ➤ / ungalanban_hemanth
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 1 200
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
ஆராய்ச்சிக் குறிப்புகள்: 1) South Indian Inscriptions Tamil Inscriptions Of Rajaraja Rajendra chola And Others In The Rajarajesvara Temple At Tanjavur, E. Hultzsch (1891) 2) உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை, குடவாயில் பாலசுப்பிரமணியன் 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ‍🔥 🔸தமிழ் மன்னர்களின் கதை series: 👉Tamil series: bit.ly/Tamil_Kings 👉English series: bit.ly/Tamil_Kings_Eng Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
@gm2204
@gm2204 2 жыл бұрын
வேளிர்கள் பற்றிய பதிவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்
@utheesh.m.creation3964
@utheesh.m.creation3964 2 жыл бұрын
தவறு அன்பரே. ராஜராஜ சோழன் ஒரு பரையர் குடியை சார்ந்தவர். உத்தம சோழனின் மனைவி விழுப்பரையர் மகள். தமிழ்நாட்டின் பட்டமான பரையன் என்னும் பெயர் கலிங்க போரில் வென்ற கலிங்க நாட்டின் அரசியல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராய ராய விழுப்பரையன், கலிங்க விழுப்பரையன், இன்னும் உள்ளது. புறநானூறு. மாங்குடி மருதனார் கிழார் பாணன், பரையன், கரம்பன், துடியன். இதில் வரும் பரையன் என்னும் சொல் ஒலை சுவரில் உள்ளது ஆனால் மொழி பெயர்ப்பில் பறையன் என்ற பெயரில் உள்ளது. ஆய்வில் உள்ளோம்.
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Yenakku Himalaya duwaraga meenakshi temple intha moondrukkum olla rahasiyam yenna nu sollu piragu maththa visayaththa solren intha moondrukkum olla thodar pa sollu
@ramuramdevar5799
@ramuramdevar5799 2 жыл бұрын
Bro malaiyadppatti templ irukku pro video popularity pro pls puthukottai
@ramuramdevar5799
@ramuramdevar5799 2 жыл бұрын
Pls number
@kalarani7615
@kalarani7615 2 жыл бұрын
இந்த காலத்தில் இருப்பதர்க்கு பதில் இரரஜரரஜ சோழன் வாழ்ந்த காலத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
I am also feeling
@vijayalakshmichandrasekar4277
@vijayalakshmichandrasekar4277 2 жыл бұрын
Super pathivu
@loadingdock108
@loadingdock108 2 жыл бұрын
Current irukaathu 😂😂😂loosugalaa
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
I got the same feeling while I was reading Poniyin Selvan.
@kumarp2296
@kumarp2296 2 жыл бұрын
ஆம்.எனக்கும்...
@karikalan8830
@karikalan8830 2 жыл бұрын
இராஜ இராஜ சோழரின் ஒரு கல்வெட்டில் "ஏரிகளை தூர்வாரி என் மக்களுக்கு சேவை செய்பவனின் பாதத்தை என் தலையில் வைத்து சுமப்பேன்" என்று இருக்கும். உலகில் எந்த ஒரு மன்னனும் இப்படி கூறி நான் பார்தது இல்லை.
@kmsworld4064
@kmsworld4064 2 жыл бұрын
யாருய்யா நீ ராசா. உன்னை பாக்கனும் போல இருக்கே ராஜ ராஜ சோழா🙏
@allahallah4520
@allahallah4520 2 жыл бұрын
@@kmsworld4064 i.p
@venkateshdhanapal5991
@venkateshdhanapal5991 2 жыл бұрын
Kongu Pandiyar, Hoysala kings kooda appdi Inscription la kurippittu irukkirargal
@karikalan8830
@karikalan8830 2 жыл бұрын
@@venkateshdhanapal5991 kongu pandiyar ah?? Apdi na kelvi patathe illa entha time line la Irunthanga??google la search pani kuda varala.
@venkateshdhanapal5991
@venkateshdhanapal5991 2 жыл бұрын
@@karikalan8830 Google pathu varalattra therinjukka mudiyadhu
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
எல்லா குடிகளும் பெருமைக்குரியவைதான் நாம் அதன் பெருமையை கெடுக்காமல் இருந்தால் போதும்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
உரக்கக்கூறவும்
@sivaghanam6396
@sivaghanam6396 2 жыл бұрын
உண்மையான தமிழ்
@manomani21
@manomani21 2 жыл бұрын
Very good
@moganarish3696
@moganarish3696 2 жыл бұрын
ராஜராஜ சோழன் சிறந்த தமிழ் மன்னன் நான் இலங்கையைச் சேர்ந்தவன் தமிழனாய் பிறந்ததில் சந்தோஷப்படுகிறேன்
@mohenraj4508
@mohenraj4508 2 жыл бұрын
அவரை இலங்கை வசம் ஒப்படைத்த வேண்டும்
@magebolt94
@magebolt94 2 жыл бұрын
விரைவில் தஞ்சையை நோக்கி செல்ல இருக்கிறேன்.. இன்று தான் எனக்கு தெரிந்தது. நான் கடலூர் மாவட்டம். வீராணம் ஏரி இந்த மாவட்டம் தான். ராஜாதித்த சோழன் தான் கட்டினார் என்பதை இன்று தான் அறிந்தேன். அதுவும் அவருடைய தந்தையார் பெயரில். வீர நாராயணன் என்னும் முதலாம் பராந்தக சோழன். 🔥🔥🔥🔥 என் தேடல் சோழர்கள் பற்றி இனிதே தொடங்கபோகிறது. ❤️❤️❤️🔥🔥🔥
@rajanguruji1136
@rajanguruji1136 Жыл бұрын
அருமை நிறைந்த நற்பதிவு குறிப்பாக திருமுறைகண்ட சோழனான ராஜராஜனைப்பற்றி பெருமைகள்ததும்பும் காணொளி தந்த ஹேமந்த் அவர்களை நெஞ்சாறப் பாராட்டுகின்றோம்.....இப்படிக்கு ஶ்ரீஶ்ரீராஜன் குருஜி.
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
சோழர் முடி சூடும் தில்லை சிதம்பரம் வாருங்கள். பராந்தக சோழன் பொன் வேய்ந்த தலம் இதுவே சோழர் குல தெய்வக்கோயில், பஞ்ச பூதங்ககளில் ஆகாய தலம் சிதம்பரம். ஷத்ரிய சிகாமணி பெரும்பள்ளி இராஜஇராஜசோழன் திருமுறை கண்ட இடம். சைவர்கட்கு பூலோக கைலாயம் சிதம்பரம். சைவ சமய குறவர் நால்வர் வந்து வணங்கிய இடம், பதஞ்சலி,புலிக்கால் முனிவர் வியாக்கரபாதர் வணங்கிய நவபுலியூரில்-பெரும்பற்றப்புலியூர். பஞ்ச சபையில் பொற்சபை. சைவ சமயப் பாடல் அதிகம் பாடப்பெற்ற தலம் இது. தில்லை நடராஜர் இருப்பதால் (திருச்சிற்றம்பலம்), மற்றும் தில்லை கோவிந்தராஜபெருமாள் இருப்பதால் (திருச்சித்திரக்கூடம்). தில்லையில் பிறக்க என்ன தவம் செய்தேனோ இறைவா. 🙏திருச்சிற்றம்பலம்🙏
@ganeshsankar5465
@ganeshsankar5465 2 жыл бұрын
இன்றுதான் இதைப் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது. மிக அருமையான விளக்கத்துடன் நீங்கள் செய்துள்ளீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பார்க்க ஆரம்பித்தேன். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிக அருமை ஹேமந்த்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி நண்பரே! :) இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@SVP.Jr.5
@SVP.Jr.5 Жыл бұрын
My name is Vishnu prakash I am Indonesia I like a adita karikalan and raja raja cholan I will see a raja raja cholan built a entrens
@swarnalatha2746
@swarnalatha2746 Жыл бұрын
Age 62, I m retired Professor of Medicine.. All these years from 1977 I was reading various books of Medicine & was highly dedicated in my Profession and now only reading & seeing videos non cholas, very marvelous about our Tamils,, so courageous & patriotic, Selflessness.. I love Kundavai of our motherland , really touched the heart..,, very good intelligent presentations , God bless you Hemanth,, 🙏 Your work is excellent 👍& exemplary ....... .
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் என்றும் என் போல் தமிழனின் பெருமைகளை தெரிந்து கொள்ள மனது துடிக்கின்றது நன்றி சகோதரா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
புத்தகங்கள் வாசித்து தெரிந்துக் கொள்வதைவிட இப்படி தெரிந்து கொள்வது சந்தோஷமாக இருக்கு
@sridharsrinivasan3752
@sridharsrinivasan3752 Жыл бұрын
சிலவற்றை எழுத்தில் வடிப்பது சுலபம். சிலவற்றை காமிராவில் படம் பிடித்துக் காட்டுவது சுலபம். எழுத்து திரைப்படத்தை விட கற்பனையை விசாலமாக்கும்.
@sivaghanam6396
@sivaghanam6396 2 жыл бұрын
அருமை. உண்மையான பதிவு நண்பா. பாரபட்சம் இல்லாமல் கல்வெட்டில் இருந்ததை. சுத்த தமிழை எடுத்து சொன்னீர்கள். இவர்கள் வீரத்தையும் பராக்கிரமத்தை கேட்கும்போது நாம் வெறும் தமிழன் என்று பெருமை பேசும் மண்ணுதான்
@sjanun2354
@sjanun2354 2 жыл бұрын
ஒர் ஆகச்சிறந்த தமிழ் மன்னனை ஜாதியால் பிரிக்காமல் அவர் ஒட்டுமொத்த தமிழர்களின் மன்னனாக பார்ப்போம்
@ramavijaya148
@ramavijaya148 Жыл бұрын
exactly . he punished the guilty who ever it is. donated to the bhramins also- only because they are supposed to protect vedha, dharma
@karthikboss7991
@karthikboss7991 Жыл бұрын
Super avar oru chola nattu mannan athùmattutha
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
@@karthikboss7991 தென்னகம் முழுவதும் ஒருகாலத்தில் சோழநாடாக இருந்துள்ளது.
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
@@ramavijaya148 No dharma no Veda as you mentioned. He was just a Shaivite king, that's all. Don't bring Arya bramana Sanatana dharma into this.
@boovichyren8631
@boovichyren8631 7 ай бұрын
வன்னியர்கள் வழி வந்த ஷத்ரிய அரசர்கள் தான் என்று தமிழக மக்கள் ஒத்துகொண்டால் நாங்கள் ஏ ன் ஜாதியை பற்றி பேச போகிறோம்.... ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் சொந்தம் தான் மன்னர் ராஜ ராஜர்..... வாழ்க சோழ குலம் ....
@sudharsunvenkatesan4059
@sudharsunvenkatesan4059 Жыл бұрын
இன்றுதான் இக்காணொலியெ பார்க்க நேர்ந்தது🙁 1.50 ல் பிரமாதமான விளக்கம்! உமது பணி மேலும் சிறக்க வேண்டும் 👑 நீவிர் வாழ்க✍️
@user-il2py5qw8p
@user-il2py5qw8p 2 жыл бұрын
ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தாலும் அவர் தமிழ் குலத்தில் பிறந்தவர் தானே!... அவர், இந்த ஜாதி எனப்போட்டுக்கொள்வதை விட தமிழ் குல மன்னர் என்றால் தமிழர்களாக அனைவருமே பெருமைபட்டு கொள்ளலாமே!....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
💓
@Tamil_Atheist2023
@Tamil_Atheist2023 Жыл бұрын
True 💯
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
அருமை💯
@jojogeerthi1478
@jojogeerthi1478 10 ай бұрын
வந்தேறி ஆந்திர தெலுங்கு திராவிடர் ராஜராஜசோழனை எப்படியாவது ஒரு சாதி தலைவனாக சாதி மன்னனாக சித்தரித்து அவனை சாதி வெறியனாக சித்தரிக்க பல ஊடகம் உள்ளது.. காரணம் ராஜராஜசோழனுக்கு தெலுங்கு குல காலன் என்ற பெயரும் உண்டு தெலுங்கரை பழைய கலிங்கம் வங்கதேசம் வரை ஓட ஓட அடித்து விரட்டியவன்.. ராஜராஜசோழன் மீது தெலுங்கர்கள் சாதி சாயம் பூச இதுவே காரணம்
@c08-j.bavesh97
@c08-j.bavesh97 2 жыл бұрын
இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது. அருமை
@citizen190
@citizen190 2 жыл бұрын
Accidentally found your Channel bro ... Amazing information . Great work 👍 Subscribed 👍 Sadly only few people views this valuable videos . Hope more people know about this channel
@musicallymadhan
@musicallymadhan 2 жыл бұрын
நீங்கள் செய்யும் பணி, சாலச்சிறந்தது! தமிழ் மன்னர்கள் வரலாற்றை படிக்கும் வாய்ப்பு இங்கு பலருக்கு இல்லை. உங்கள் காணொளிகளே அத்தகையோருக்கு ஓர் வரப்பிரசாதம். விரைவில் உங்கள் காணொளிகள் பெரிய அளவில் பேசப்படும். வாழ்த்துக்கள் ❤
@rameshrajagopalan9288
@rameshrajagopalan9288 2 жыл бұрын
Straightforward and unbiased presentation. Thanks.
@vijaym6945
@vijaym6945 2 жыл бұрын
அருமையான பதிவு 👌🏻 you really did hard work in all of your videos.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! ☺️
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
இராஜ‌ராஜ சோழன் மீண்டும் பிறந்து வந்து நம்மை ‌காக்க வேண்டும்
@sivaghanam6396
@sivaghanam6396 2 жыл бұрын
யாருகிட்ட இந்து மோடி கிட்டு இருந்தா???
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
@@sivaghanam6396 illa Sudalai kitta irunthu 😂😂😂
@jayagopikalyani9252
@jayagopikalyani9252 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. உங்களுடைய வீடியோக்களில் கூறும் ஒவ்வொரு விசயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கம் தருவது உங்களது தேடல்களின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. உங்களது தேடல்கள் பணி தொடரட்டும். புரியாத மர்மங்கள் விலகட்டும். நன்றி நண்பரே.
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 жыл бұрын
நல்ல காணொளி... இது போல் தொடர்ந்து வரவேண்டும். நன்றி..
@patricmatharasi8440
@patricmatharasi8440 2 жыл бұрын
Hi hemanth Am watching all your videos.. your are really blessed.Happy to know about all our Tamil history and the way your are saying it is awesome. Thank you hemanth. Keep rocking. Let all your hardwork to be appreciated.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 🙂 These playlists will be handy for you to binge-watch the full series 😊 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
@karangkaran4635
@karangkaran4635 2 жыл бұрын
While watching your videos I feel the goosebumps...Thanks bro
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
ஹேமந்த் இவ்வளவு சொல்லி கடைசியில் எந்த ஜாதி என்று சொல்ல வில்லை.என்ன ஹேமந்த்? நீங்க மிகவும் அழகு. நீங்க ராஜ ராஜ சோழனாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறீர்கள்.எவ்வளவு ஆராய்ச்சி செய்யறீங்க ஹேமந்த். வாழ்த்துக்கள்.
@sundarvarmayaduvanshi1698
@sundarvarmayaduvanshi1698 2 жыл бұрын
அன்னா அருமை ஒருவரையும் சாராமல் உள்ளதை சொன்னேர்கள் பனி தொடரட்டும்
@aniemimo6616
@aniemimo6616 2 жыл бұрын
I have become a fan of RAJA RAJA Chola long live his glory 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍👍. இவன் சாம்பவ பரையர் மகன் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் பெருமை 🇪🇦🇪🇦🐅🐅🐅❤❤❤🙏🙏🙏....
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 2 жыл бұрын
தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள். உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம். தேவர் என்பதும் அதே போல் தான். 1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா??? ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.) அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்) இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள். இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம். இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.
@Pazha13
@Pazha13 2 жыл бұрын
சிறப்பு. அரசன் கட்டிய கோவில்கள். அரசாங்கம் தானே நிர்வகிக்க வேண்டும். இராஜராஜ சோழன் காலத்தில் மதம் ஏது, சைவ சமயம் வைணவ சமயம் என்று இருந்தது உண்மை. தமிழர்கள் இந்த சமயங்களை சேர்ந்தவர்கள்.
@deepalakshmi5890
@deepalakshmi5890 2 жыл бұрын
Wow thank you for doing such great research 🙏🏻
@hisgrace151
@hisgrace151 2 жыл бұрын
Just came across your channel, very informative
@anand953
@anand953 2 жыл бұрын
Great work bro !
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
கல்வெட்டு. ஆதாரங்கள் ஒரு களஞ்சு விளக்கம் ஆரியர்கள் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது தங்களுக்கு வாழ்த்துக்கள் உஙகளது பணிகள் தொடர இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி 🙏🙏🙏
@shopanashopa7493
@shopanashopa7493 2 жыл бұрын
சூப்பர் அண்ணா👌மாமன்னரின் பெருமை அறிய ஆவலாய் இருக்கும் எனக்கு உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@priyankarajendran5854
@priyankarajendran5854 2 жыл бұрын
Anna.. U r really great.. I have been searching the history about Raja Raja Chola.. I have seen so many you tube videos regarding him.. Ur videos are brilliant.. Keep rocking na.. All the best for ur upcoming researches👍👍😊
@priyamaniish
@priyamaniish 2 жыл бұрын
You can watch ts Krishnavel KZbin channel for more
@Milanzayn
@Milanzayn 2 жыл бұрын
Raja Raja cholan only Tamil hero No caste Tamil Nadu king 👑 raja raja cholan
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 2 жыл бұрын
தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள். உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம். தேவர் என்பதும் அதே போல் தான். 1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா??? ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.) அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்) இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள். இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம். இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.
@Joker-rw1wr
@Joker-rw1wr 2 жыл бұрын
Super video From Central Sri Lanka 🇱🇰 Muslim but proud to speak world oldest language Tamil 🖖🫀
@rajn5575
@rajn5575 2 жыл бұрын
Arumaiyana padhivu thanks
@amos8625
@amos8625 2 жыл бұрын
I suggest this channel to the people who wants to know about the great raja raja chozhan and his history, character, ruling strategy & everything ❤️👍keep doing more videos about our tamil history bro 🔥 🔥 🔥
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@amos8625
@amos8625 2 жыл бұрын
@@UngalAnban I'm watched 50 % of your videos still there is more to watch & get to know about our history by with the help of your great explanation!! 👍❤️
@dr.r.sagayagiri9907
@dr.r.sagayagiri9907 2 жыл бұрын
Very informative and excellent presentation 🙏🏽
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks!😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@srinivasanjayamohan8177
@srinivasanjayamohan8177 Жыл бұрын
very informative thank you.
@amrink8192
@amrink8192 2 жыл бұрын
வைரத்தை வைரத்தால் உடைக்கக்கூடிய உரைகள். நன்றி அன்பன்..தமிழின் இன்பன்.. கேட்பவர்களுக்கு நண்பன்..
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rajaviknarasah5428
@rajaviknarasah5428 2 жыл бұрын
Hemanth.. it is amazing to see your passion and informed/rational approach you take . It is a great service you are doing. Keep up the good work.
@muralidharan6933
@muralidharan6933 2 жыл бұрын
sir, no words to praise your works🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sunderrajan7153
@sunderrajan7153 2 жыл бұрын
Very neat explanation thank you very much sir
@selvamanifact5268
@selvamanifact5268 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லையே அருமையான பதிவு
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@dilshanmac5588
@dilshanmac5588 2 жыл бұрын
Highly appreciated. 🇱🇰
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@muthuswamykannan912
@muthuswamykannan912 2 жыл бұрын
Finally a channel I was really looking ! Chanced upon... goosebumps knowing our Tamil history...ur research and anchoring top level...will recommend ur channel to others too. Best wishes.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you!! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 2 жыл бұрын
தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள். உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம். தேவர் என்பதும் அதே போல் தான். 1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா??? ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.) அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்) இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள். இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம். இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.
@thirumoorthithirumoorthi5487
@thirumoorthithirumoorthi5487 2 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்பொழுது தான் ஒன்றின் பின் ஒன்றாக அனைத்து பதிவுகளையும் பார்பதற்கு ஆரம்பித்து விட்டேன்.......... அருமையான பதிவுகள் அனைத்தும் 🙏🔥🔥
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 10 ай бұрын
Real eye opener. Thanks for the details. சார்பற்ற பதிவு. வாழ்த்து.
@shanthithiru3329
@shanthithiru3329 2 жыл бұрын
Very interesting and a different one 👏👏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
thank you!
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
வழக்கம் போல் அருமையான பதிவு அன்பரே.....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! ☺️
@s.gayathiri1531
@s.gayathiri1531 Жыл бұрын
Nallavargalai nallavargal dhaan endru niroobikka vendiyulladhu....super...
@gokul.p202
@gokul.p202 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை எதிர்பார்க்கிறோம்..
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! ☺️
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
Wonderful. You are a amazing person, ❤️keep rocking 👍😊👏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you Asancia! ☺️ I see a Nataraja statue in your profile pic. Did you notice the point about the Adavallaan stone in the video?
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
@@UngalAnban no. But some details am know. Bcz am a classical dancer. Unfortunately, some problem's in my life so am temporarily stoped. You telling this information it's useful for me. 😊👍
@fireyking191
@fireyking191 2 жыл бұрын
இன்று இருக்கும் அனைத்து சோழ வரலாறு பிற்கால முற்கால சோழ வரலாற்றை முறையாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டவர் ஒரு வன்னியர் திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தார்....🔥🔥இவர் இல்லையேல் சோழர் வரலாறு கிடையாது.......
@vidyarajagopal115
@vidyarajagopal115 Жыл бұрын
Awesome!👍 👏
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 10 ай бұрын
மிக உண்மையான பதிவு
@nagatarunkvm3508
@nagatarunkvm3508 2 жыл бұрын
சரியான விளக்கம் தேவர் என்பது பல மன்னர்களின் கல்வெட்டுகளில் உள்ளது உதாரணத்திற்கு சுந்தர பாண்டிய தேவர் ராஜேந்திர சோழ தேவர் என்று பல மன்னர்கள் இந்த அடைமொழியை வைத்துக் கொள்வர்
@gokulvlogs5971
@gokulvlogs5971 3 ай бұрын
🔰⚔️ராஜ ராஜ சோழதேவர்⚔️ 🔰🔰👑 👑⚔️🔰கள்ளர்🔰⚔️👑🔥🔥🔥🔥🔥🔰
@manimeena6125
@manimeena6125 Жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் பொழுது எனது கண்களில் நீர் தழும்புகின்றன
@muthustalk
@muthustalk Жыл бұрын
இந்த பதிவை இப்பொழுது தான் பார்த்தேன் ...உங்கள் தேடல் புதுவிதமாக உள்ளது..மேலும் இன்னும் பல தெரியாத தகவல்களை எங்களுக்கு தெரிய வைக்க வேண்டும் ...
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@muthustalk
@muthustalk Жыл бұрын
கண்டிப்பாக
@xavierking7727
@xavierking7727 2 жыл бұрын
மலையமான் சுருதிமான் நத்தமான் பார்க்கவ குலம் உடையார்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
கன்னட இனத்தை சேர்ந்தவர்களா நீங்க????
@worldfact9900
@worldfact9900 Жыл бұрын
@@user-st3fu1ot9f Parkavakula Udayar tamil kudi
@KNIFE45517
@KNIFE45517 2 жыл бұрын
சோழர்கள் கட்டிய சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் இன்றும் வழக்கப்படி சோழர்களூக்கு முடிசூட்டும் வழக்கம் உண்டு அவர்கள் வன்னிய குல சத்திரிய மக்கள் என்பதை போய் தெரிந்தது கொள்ளுங்கள் அங்குள்ள தீட்சிதர்கள் வன்னிய குல சத்திரியருக்கு மட்டுமே முடிசூட்டுவார்கள் சோழா ( சாளுக்கியர்) என்ற வட மொழி வார்த்தை மறுவி சோழா என்ற வார்த்தை வந்தது சாளுக்கிய மன்னர்கள் சோழ மன்னர்கள் இருவரும் ஒன்றே
@msudhandev007
@msudhandev007 2 жыл бұрын
சங்க இலக்கியங்களில் சோழர்கள் தமிழர் என்றுதான் உள்ளது வன்னியர் என்பவர் தமிழர் அல்லாதவர். அவர்களை சொல்லாமல் நீங்க போய் படிங்க ,முக்கியமாக புறம், மறம் கூறும் நூல் படிக்க.
@KNIFE45517
@KNIFE45517 2 жыл бұрын
@@msudhandev007 அட பயித்தியமே அப்ப உன் முதல்வன் தமிழனா
@surya-ls7ym
@surya-ls7ym 2 жыл бұрын
@@msudhandev007 vanniyars are tamil dont say rubbish
@surya-ls7ym
@surya-ls7ym 2 жыл бұрын
@@msudhandev007 thevar are telugu not tamil
@sundarvarmayaduvanshi1698
@sundarvarmayaduvanshi1698 2 жыл бұрын
சாளுக்கியர்கள் சந்திர வம்ஶம் சோழர் சூரிய வம்ஶம் தவறாக பதிவு செய்ய வேண்டாம் அக்னி வம்ஶத்திர்க்கும் இந்த இருவருக்கு சம்மந்தம் இல்லை
@lalithajee
@lalithajee Жыл бұрын
அருமையான பதிவு
@Trichy521
@Trichy521 2 жыл бұрын
All ur vedios are goosebump moment🙏
@sujima2826
@sujima2826 2 жыл бұрын
Excellent explaination Hemanth... Kudos
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! 😊
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
You have amazing voice.. Pronunciation is perfect. Your sincerity in collecting information and sharing it with clarity makes you special. Please continue your good work. Whenever time permits share information about Thamizh kalvettu in Andhra and Karnataka.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@t.4999
@t.4999 Жыл бұрын
@@UngalAnbanthere are multiple chola era stone inscriptions kn many chola era temples built in Bengaluru, Kolar, Thalakadu areas. Please make a video about them soon or we may loose these inscriptions as they are not protected 😢
@victorkumar333
@victorkumar333 2 жыл бұрын
Superb posting
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 Жыл бұрын
Arumai
@ashokambalam
@ashokambalam 2 жыл бұрын
Good heard about this website from my wife and it is awesome, hey nice Hemanth you taking a lot of pain. Raja Raja cholan is a kallar by caste and Devar is his surname.
@ST-dh5oc
@ST-dh5oc Жыл бұрын
Raja raja cholan is palli caste which is present day vanniyars.
@srinivasanshivam434
@srinivasanshivam434 Жыл бұрын
@@ST-dh5oc he is khastrya not a kallar
@narmadhanandakumar585
@narmadhanandakumar585 2 жыл бұрын
Very informal video brother.just luckily came across your worth watching.all the best for your future projects.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban ஒவ்வொரு பதிவிலும் உங்களின் உழைப்பு மறைந்திருந்தாலும் உங்தளின்திறமை வெளிச்சம்போட்டுகாட்டுகிறது தனிமனிதனாக நீங்கள் எல்லாமே முற்படும்போது மனசு உங்களை நினைத்துசங்கடப்பட்டாலும் பின் கொஞ்சம் சந்தோஷம் பிறக்கிறதுநன்றிகுரு என்றும் உங்கள் நிழல்
@ragavisakthi307
@ragavisakthi307 2 жыл бұрын
Anna uga channel ipotha Pakara interesting ah video iruku keep rocking annna naraiya videos poduga 👌👌
@priya.pshathriyar911
@priya.pshathriyar911 9 ай бұрын
Superb 🔥
@kiruthika6223
@kiruthika6223 2 жыл бұрын
கோவை,பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கல்வெட்டு பற்றிய காணொளி பதிவிடவும்
@varatharajk4556
@varatharajk4556 Жыл бұрын
கோவை பேரூர் மட்டும் அல்ல. கொங்கு நாட்டு வரலாறே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. யாராவது தேடினால் நல்லது.
@jayavarma6674
@jayavarma6674 2 жыл бұрын
Your voice and way of presence is good,,,all the best for your career,,,Make more vital contents 👍😄
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much 🙂 You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban ungal kaanolikku nalla varaverppu irukkiradhu adikkadi padhivugal veliyidungal anbare ippadikku ungal l r
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
தேவர் சாதிஇல்லை அதுபட்டம்
@sivamax88
@sivamax88 2 жыл бұрын
அருமையான பதிவு தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
Your rendition is superb. Jayaram Mumbaj
@sangkancil3575
@sangkancil3575 2 жыл бұрын
For once a well informed, good looking & a smartly dress anchor! Good job Hemanth
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
😄 Thank you! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! These playlists would come in handy 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Anbu_varman
@Anbu_varman 2 жыл бұрын
திருவாலங்காடு செப்பேடுகள் ராஜ ராஜ சோழன் பகவான் ஸ்ரீ ராமரின் வழிதோன்றள் (சூரிய குல ஷத்ரியர்) எனவும். ராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேடு ஷத்ரியசிகாமனி என்றும் கம்பர் எழுதிய சிலை எழுபது எனும் நூல் சோழ,சேர,பான்டிய,பல்லவர்கள்,வன்னிய குல ஷத்திரியர் என்றும் மற்றும் வன்னிய விழுப்புரம் ராஜ ராஜ சோழனை சிரை பிடித்த குகையில் பல்லவ மன்னன் கள்வெட்டு மற்றும் சிற்பம் சொக்கப் பல்லவன் வாய் செல்லும் வன்னிய மணாலன் என்றும் உள்ளது...
@sundarvarmayaduvanshi1698
@sundarvarmayaduvanshi1698 2 жыл бұрын
வன்னியர் அக்னி குலம் வன்னி என்றாளே அக்னி என்று தான் அர்தம் க்ஷத்ரியன் என்பது ஜாதி கிடையாது அது வர்ணம் அது உள் பல்வேறு ஜாதிகள் வரும் தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் சகோதரே
@SBalamurugan-ir4wh
@SBalamurugan-ir4wh 2 жыл бұрын
பார்க்கவகுலத்தின் உடையார் சத்ரிய வரலாறை படித்து பாருங்கள் உங்களுக்கு உங்க வரலாறு தெரியும். நீங்கள் படைவீரர்கள். நாங்கள் படையை வழிநடத்திய தளபதி மன்னர்கள். பிச்சாவரம் சோழர்கள் கோத்திரம் பார்க்கவகுல கோத்திரம் பகுபாழ்வு செய்து படியுங்கள். பாதியில் வந்தவர்கள் வன்னியர்கள் என்று தெரியவரும். பிச்சாவரம் ஜமீன் காலட்க்க தோழவுடையார், ரங்கப்ப தோழவுடையார் என்று இருக்கும்.
@Ciddarth.S
@Ciddarth.S 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞💖💖💖💖
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Vaanka nalla uruddi vidunka
@tamil2dynews480
@tamil2dynews480 Жыл бұрын
Rajaraja chola thevar entru theliva iruku kalavetla aprm epdi
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
நன்றி பதிவு 🙏🏻🙏🏻🙏🏻
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
அருமை...!!
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
Well said I am proud to be a tamil
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Nivedhajain
@Nivedhajain Жыл бұрын
Appreciate your efforts, chozhas are greatest rulers of all the times , they are incredible , we are lucky to be born in their soil and know about them ...some people who are brainless are trying to relate evrything with caste , shame on such people ...
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Nivedhajain
@Nivedhajain Жыл бұрын
@@UngalAnban Definitely 👍
@sekaroasis
@sekaroasis Жыл бұрын
Super ji
@JMohan-sc5ih
@JMohan-sc5ih 2 жыл бұрын
ராஜராஜன் அனைவருக்குமான அரசர் என்பதில் ஐயமில்லை... இருப்பினும் அவர் க்ஷத்திரியசிகாமணி என தன்னை அழைத்துகொண்டார் என்பதை புறக்கணிக்க கூடாது...
@karthikmsampathofficial
@karthikmsampathofficial 2 жыл бұрын
Avarukku pala tamil kudigal pala peyar vaithu kuptanga...atha ellathaiyum avar anboda ethukitaru same as avaruku sivapathagar nu solikaru avaruku romba pidikum......Ipo avara siva kudi nu solikalame athula ungalukku enna kastam
@bamaranivenkat7104
@bamaranivenkat7104 2 жыл бұрын
True
@sudharsan582
@sudharsan582 2 жыл бұрын
Because raja raja cholzen is very much interested Hinduism and architecture so that y they bulit so many temples and donated to Brahims ...and also if raja raja cholzen not become king he wish to workship to god shivan as devotees its was said in "ponniyan selvan"
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 2 жыл бұрын
அருமை 👏👏👏👌👍
@paseramangowri1445
@paseramangowri1445 Жыл бұрын
Tqvm bro i am Gowri frm malaysia..really great job brother..you deserved it..tq for sharing more information about king.chola..
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 2 жыл бұрын
Good quality info.I have always believed in justice, honesty and integrity. By any standards I am a kind and good human being. Just because there were three rotten brahmins thousand years ago, not all brahmins are bad. It's better to mention that also since young fresh minds may be poisoned by this.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Agreed!
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 2 жыл бұрын
தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள். உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம். தேவர் என்பதும் அதே போல் தான். 1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா??? ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.) அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்) இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள். இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம். இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.
@dadarockssssssss
@dadarockssssssss 2 жыл бұрын
No need to think it will posion young minds. 3 brahmins were involved in murder, thats the main matter, its not the whole community, The king was involved in bramadeyam, If all brahmins were bad he would not have done it, Moreover, Not a sure fact, need to research on this, There are stories, The king s most revered and respected guru was a brahmin. So dont think 3 people can spoil the image of an entire community. There are gud and bad ppl everywhere
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 2 жыл бұрын
@@dadarockssssssss thank you. You are a good person.
@venkman623
@venkman623 Жыл бұрын
@@dadarockssssssss Those 3 brahmins were working for Pandyas. Don't forget that.
@surprise_gift
@surprise_gift Жыл бұрын
Excellent explanation, Thums Up👌👍❤
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@travelwithpavimk
@travelwithpavimk 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி! ☺️
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
இலங்கையை ஆண்ட வீரத்தமிழன் பண்டாரவன்னியன் வரலாறு வீடியோ போடுங்க
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 2 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதன் அர்த்தம் ஒரு வளங்களையும் சகல நலங்களையும் தன்னகத்தே உடையவர் அதாவது ஈசன் அவனே அனைவருக்கும் அனைத்தையும் வழங்குகிறான் என்பதன் அர்த்தம் தேவன் என்ற கல்வெட்டில் அர்த்தம் அரசர்களை தேவன் என்றும் மகாராணியாரின் தேவி என்றும் அழைப்பது தான் வழக்கம்
@veeramanirajraj9563
@veeramanirajraj9563 Жыл бұрын
Super unmai
@krishnendhushaji2484
@krishnendhushaji2484 Жыл бұрын
Best vidieo.
@josuwaruth
@josuwaruth Жыл бұрын
மிக அருமையான குறிப்புகள்....நன்றி
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@MGR311
@MGR311 2 жыл бұрын
தேவர் அப்படினா ஊரை காவல் செய்பவர் என்று அர்த்தம், உடையார் என்றால் எல்லா உரிமைகளும் வளங்களும் உடையவர் ஊர் மரியாதை முதல்,... 🙏
@sivamperumal960
@sivamperumal960 2 жыл бұрын
Bro i started to see all the videos. Superb. Your talent on reading Kalvethu is excellent
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sivamperumal960
@sivamperumal960 2 жыл бұрын
Thanks bro. Bring more videos on Raja Raja Cholan. I felt like living in that era when seeing your videos.👍👍👍
@rohinil8810
@rohinil8810 Жыл бұрын
உங்கள் புகழ் வளரும் வாழும் தேவர்களின் காணொளி முக்கிய ஆவணம் இது.
@karthickthalabhaktan1883
@karthickthalabhaktan1883 9 ай бұрын
Hard work... very very Superb
@sudharsankannan2342
@sudharsankannan2342 2 жыл бұрын
Gangaikondacholapuram Near Kuruvalappar Koil Oru Perumal Temple iruku Adhu History Konjam Podunga And Adhukum Konjam Near Aalagar Koil Oru temple iruku adhaium podungaa
Where is Raja Raja Cholan Death Place | Death Mystery | Udayalur Samadhi
12:10
Ungal Anban Hemanth
Рет қаралды 2 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
ToRung short film: 🎁special gift❤️
0:49
ToRung
Рет қаралды 19 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,7 МЛН