நான் கடந்த நான்கு வருடங்களாக உங்களுடைய அறிவுரைகளை உள்வாங்கி கொண்டு இருக்கிறேன் நான் ஒரு zomoto ஓட்டுநராக ஆரம்பித்து இன்று ஒரு மிக பெரிய advertising agency யில் வேலை செய்கிறேன் எனக்கு வயது 23 எப்பொழுது எல்லாம் நான் என்னுடைய இலக்கிலிருந்து distract ஆகுகிறனோ அப்பொழுது நீங்கள் சரியாக வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி நான் பெரிதும் மதிக்கின்ற மனிதர்களுள் நீங்களும் ஒருவர்
@KishanthanYKD Жыл бұрын
❤❤❤
@jks9475 Жыл бұрын
♥️♥️♥️
@mosikeeranv4997 Жыл бұрын
சரியான ஆசான் ❤
@kanthans3899 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@தமிழ்-கதிர் Жыл бұрын
23 வயது பிள்ளை தமிழில் பிழையில்லாமல் இத்தனை வரிகள் எழுதி இருக்கிறீர்கள், இதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@smartphonemaster3705 Жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை தத்துவார்த்தமாக பார்க்கும் ஆட்கள்தான்.🎉😊
@viveklee7 Жыл бұрын
Not using facebook, Instagram uninstalled because of baboons.😅 Sorry for the spelling mistake.
@mento795 Жыл бұрын
2017,2019 ஆண்டுகள் இருந்து உங்களை பின் தொடருகிறேன் நீங்கள் தான் என் குரு இப்பவும்.. அந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஏன்டா இந்த வாழ்க்கை நினைக்கும் போது எல்லாம்... உங்க வீடியோ ஒன்னும் ஒன்னும் என்னை வேற மாதிரி வேற லெவல் postive mind மாத்தி விட்டது... இந்த சமுதாயம் நீங்கள் மேலே போனாலும் குறை சொல்லும் கிழ விலந்தாலும் குறை சொல்லும் ..சொன்னிங்க பாத்தீங்களா வேரா லெவல்...
@sinsin7655 Жыл бұрын
💯
@everythingintamil-9781 Жыл бұрын
I am always opening your video notification like my favourite person message ❤
@DThombarai Жыл бұрын
Unga online course money and life management Nan vanguna. First course 2 video partha. Very useful sir thank you 😊
@muthumaha2143 Жыл бұрын
வணக்கம்க சார். மிக பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றபட்டுகொண்டு வரும் அற்பமான நபர்களின் செயலின் நோக்கம் பற்றி மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். உலகம் நல்ல வழியில் நடந்து செல்ல தங்கள் காணொலி மிகவும் உறுதுணையாக இருக்கும். நன்றி சார் 🙏...
@psgdearnagu9991 Жыл бұрын
Thank you so much sir. அற்புதமான பதிவு சார்.. 🙏
@kuyinsikansanjan6727 Жыл бұрын
உண்மை நிலவரம் இன்றைய இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையே கண்ணுக்கு முன் கொண்டு வந்து விட்டுள்ளது நாமலும் அப்படிதான் என்பதை இலகுவில் புரியவைத்து விட்டீர்கள்
@krishnakanth1163 Жыл бұрын
I am following you from 2k subscriber's since 2018✌️ great to see 15l ...
@livingunique2759 Жыл бұрын
you are one of the best person of our timeline period jithendra sir....thanks much sir for your time,,,you are unmatchable.....love you sir
@paari3 Жыл бұрын
ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்!
@VaiVin Жыл бұрын
One of the best content which u have given to us sir ..i always follow up the same rule in my life .. good and bad people are living in all places ..can not segeragate people based on their race,language , religion and community ..truth..
@suvathisaravanan37837 ай бұрын
Thanks so mush sir மிக மிக அறுமையான கருத்து Supar anna
@arockiarajesh56 ай бұрын
You are a unique man ❤
@banumathisingaram8996 Жыл бұрын
நல்ல ஆலோசனை .நன்றி . கானல் போன்றவை பல .
@Iyalbu3769 Жыл бұрын
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும் மனிதர்கள் ஏன் கருப்பாக உள்ளவர்களை அழகில்லாதவர்கள் என்றும் வெள்ளையாக உள்ளவர்களை அழகுள்ளவர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் ஏன் மூளை அதை உணர்கிறது.
@dhoniarun7927 Жыл бұрын
சோறுதான் முக்கியம் உண்மைய உனர்தினிங்க சார்
@thirdeyereviewchannel349 Жыл бұрын
@dr , iam Rajesh from Canada I watch every video of you last 7 years , and I try to apply in my life in best way !! You talk very reality. I need to talk to one and one if you give one opportunity . Pleas , asking 3rd time. Please
@Abdulrahim-jg7sm Жыл бұрын
Thanks a lot Very great information...good msg for current situation..
@nishasha4723 Жыл бұрын
One more time I'll say, you are amazing Doctor ❤ You will be here at the right time with right topic always ❤❤
@ynot.goudham Жыл бұрын
On A Right Time ❤ Right Content ❤ Really You Inspired Me by your kind words ❤ you deserve more ❤
@pavithrapanneerselvam8658 Жыл бұрын
I understand your hidden message.. Thanks
@ISLAMFOREVERYONE415 Жыл бұрын
Masha Allah Nice explanation
@prakashc218 Жыл бұрын
3 years aachu bro fb account close pani. My decision is correct. Thank u
@jothysathish8909 Жыл бұрын
சரியா சொன்னீங்க சார்
@Playtasty Жыл бұрын
Anna..not only Facebook it's suitable for Instagram also😷
@ganesanganesan7476 Жыл бұрын
மிக்க நன்றி. 🙏🙏🙏🙏.
@heerthirajah1661 Жыл бұрын
Paaah. always helpful. foloowin u for 4 yrs
@tmmuthukumar9573 Жыл бұрын
சூப்பர்! அருமை! செம! தூள்! சாரே!😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐super!Excellent!Amazing!Extraordinary!So more the same vibe content expect more sir!Thanking you!congratulations! Sir,😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐
@சபரிபிரபாகர்தமிழ்3535 Жыл бұрын
Good content for movie directors.... Indha video ah vachu oru padamey edukkalam.... Nala reach agum...
@Habibulla.M Жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு.....
@138kishore Жыл бұрын
Super ra. You will go new heights....go ahead...
@sanjay_fret Жыл бұрын
Yeah bro it's 100% true it's not giving suggtion related to what I'm watching. It's giving it's own 😐
@AbdulRahman-yd1dm Жыл бұрын
Say the truth nicely ❤❤❤
@sas5682 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம்...மதன்கொளரி மற்றும் பல சேனல்கள் அறிவாளித்தனமான பேசுற மாதிரியும் நமக்கு தேவையானதை பற்றி பேசற மாதிரி தெரியும்..உற்று நோக்கினால் பபூன் வேலையை தான் பாத்திட்டு இருக்கானுங்க என்ற உண்மை உரைக்கும்..
@a.n.vidyalai7223 Жыл бұрын
வணக்கம். நான் 3,4 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன். என் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி. அந்த வீடியோவில் " வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருடத்திற்கான பணத்தை முன்பே சேமித்து வைத்து விட்டு பின் முழு முயற்சியுடன் பணிக்கு தேவையான கவனத்தை செலுத்துவது, வீட்டு உறுப்பினர்களிடம் இது பற்றி தெரிவித்து விட்டு 2,3 வருடங்கள் கவனசிதறல் இன்றி முனைப்புடன் பணியாற்றுவது" பற்றி சொல்லி இருப்பீர்கள். அந்த வீடியோவின் தலைப்பு எனக்கு மறந்து விட்டது. 1வாரமாக பல வீடியோக்களை பார்த்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அந்த வீடியோ தலைப்பை தெரியப்படுத்தவும். அல்லது link அனுப்பினால் நன்றாக இருக்கும். சிறமத்திற்க்கு மன்னிக்கவும் நன்றி
@ManojKumar-rw1hr Жыл бұрын
Playlist 30 rules of money
@a.n.vidyalai7223 Жыл бұрын
நன்றி.
@a.n.vidyalai7223 Жыл бұрын
நான் தேடிய பழைய வீடியோ கிடைத்துவிட்டது. மிக்க நன்றி.
@SenthilKumarManian Жыл бұрын
Well Explained. Hats Off to your Insight Social Media. Thanks, Sir.
@revathiraghavan3645 Жыл бұрын
Thie is about another short video.Thanks for your explanation for Dr.I am another Dr like but from adifferent descipline
@sankaralingam05 Жыл бұрын
Ithuku oru 1000 like podalm ❤❤👍👍👌👌
@vijayvpr6031 Жыл бұрын
Meega arumaiyana pathive
@masstamilangaming408 Жыл бұрын
Thankyou sir .neenga solvathu 100/ Unmai. Ennidam Facebook account illai.
@selvaraj2k7 Жыл бұрын
மிக அருமை
@lionelshiva Жыл бұрын
God bless you
@ImpulsedFilmaker-ux2ch Жыл бұрын
True, for the last 4 years, this clown incident has been happening on social media. 😳. Engaging on social media is like walking on a mine field (especially if you cherish someone/something) , everything is under scrutiny somewhere, but social media is what is to be called a force amplifier. Any ways thanks for this video. Hope this message reaches everyone.
@sabart8269 Жыл бұрын
Saraswati day remove our ignorance sir thanks😊
@karunamoorthi5264 Жыл бұрын
Epovum ea thaniyavea irukra mathiri iruku.. Sir, sari antha time la ethavathu usefull ah panlam nu pathaa.. 2 day 3day pandren marupatiyum sombal agiruthuu.. Life ea worth illa tha mari irukuu.. Yar kudavum mingle agavum mutiyala.. En life full ah iptiyea tha pogum ah.. 😔
@Pandya98 Жыл бұрын
Best of information anna. 🙂
@jaganmohanmegan5569 Жыл бұрын
சரியான பதிவு தேவையான பதிவு. 🐐
@vsventertainmentcreation7292 Жыл бұрын
Thank you Brother 😊
@iswhathe_is9 ай бұрын
well said
@tharrshineahalya1329 Жыл бұрын
Sir thanks for this post. Pls post about psychology of a cheater.
@sivanisivani8473 Жыл бұрын
Nice Sir 👌
@victoryshyam2017 Жыл бұрын
Sir u r very correct 💯
@charm98 Жыл бұрын
Wise thoughts thankyou brother 🤎sir kindly put video about Lgbtq as a psychologist I want you to give your opinion it will be very useful to know whether it is psychological or physical (Genetic) change except Transgender please put video about it sir it will very very helpful🤎
@sas5682 Жыл бұрын
worthful content...
@elayarajravichandran Жыл бұрын
Hello dr. I am a college student. Nowadays I am procastinating a lot due to social media and it is affecting my studies.pls do a video on procastination sir.
@dscpgamers36 Жыл бұрын
I scared to raise my voice and react when someone try to fight with ,can you make a video how to overcome the fear about death ?
@deadpool0607 Жыл бұрын
Thanks🎉
@vimalarr4865 Жыл бұрын
Doctor skin care marketing pathi pesunga... Romba disturbance saa irukku
@aljeem3791 Жыл бұрын
Narcissism patri oru video podunga sir i am a person who really affect by this disease sir
@Nothingtosaypplbmr Жыл бұрын
Superb bro I get anger very frequently once I am out it I feel like I did a big mistake please can you say how to overcome it
@thangasamy3048 Жыл бұрын
Real sir 🎉
@ajiduraipandi5195 Жыл бұрын
Vera level video sir
@femtogaming Жыл бұрын
Bro .. awareness video super 👍🏼
@kuzhanthaivel6pk Жыл бұрын
Nice video 😊
@sathya9497 Жыл бұрын
Sir do many shorts video(by taking important points out of this lenghty video).
@Ganesh-z5r6x Жыл бұрын
Bro flight or fight situation how it handle
@kabali7630 Жыл бұрын
Annihilation of caste padichitu oru pathivu podunga saho,..
@sylsha.Ravi-020510 ай бұрын
Group Hollowsination effects
@nocontenttwozerofour Жыл бұрын
I hope the KZbin algorithm won't work for this video to attract those slow-motion walkers on TikTok, Because they're the real clowns
@RukmaniS-hr9ch Жыл бұрын
Hi Sir.Could you please share your opinion about fake nice people.
@aravindkumarv9975 Жыл бұрын
yaro thalaiva
@SeenuSirMedia Жыл бұрын
I am in pause ⏸️ to Facebook.. feeling like i have enough time to enjoy .. useful talk ji
@SivayaNama-f8o Жыл бұрын
Tq sir
@riddhimaraju Жыл бұрын
Animation Video va romba miss pandran Jitendra ☹️
@punakuttybrotherpulikutty2899 Жыл бұрын
Nan face book use panni 2 year aguthu sir
@sridharanvit Жыл бұрын
I quit Facebook 10 years back bro 😅
@sathyaajay7042 Жыл бұрын
🔫 sweet! Jai bhim Jai sri ram
@ksk6409 Жыл бұрын
Jithendra ur channel is monitored by foreign people known tamil language not only u most popular Social reformers youtube xhannel By ilumnati
@Radhatailoringvlogs Жыл бұрын
👍👍
@abishekramvaidhya1932 Жыл бұрын
Set agatha Posts ku Not interested hit pannitu poidlamey
@Anime__vibes__01 Жыл бұрын
👍
@sundars1666 Жыл бұрын
Fantastic sir. I'm lol on seeing the vdo.😂❤
@selvakumarjagadeesan1788 Жыл бұрын
❤
@suryaganesan1109 Жыл бұрын
Apa ela politicians um clowna...😂
@ganiahamed867 Жыл бұрын
😂 இந்த உலகமே கொஞ்சம் லூஸ் ஆனது மாதிரி இருக்கும்..
@kaliduraikalidurai2835 Жыл бұрын
Pagalil thunguvathai thavirka tips pls. Dr
@sas5682 Жыл бұрын
😗😗
@thangamani1550 Жыл бұрын
May be say something directly or in detail. Hard to understand Sir please 😢
@PrakashKumar-de6fk Жыл бұрын
Fact
@rossi13458 Жыл бұрын
Hii sir , i used to watch your videos over last 3 years so I chose my degree on bsc psychology my own intrest so i joined in a university but where I used to join is a university not college theres no guidance and books for UG bsc psychology syllabus oriented i search every kind of study materials and videos but it's useless what should I do now ? Change my institute or change the course pls kindly reply sir
@arokiamsundaram4426 Жыл бұрын
you tell fact of real world...... But this kind of Videos.....does not seen imaginary peoples.(கற்பனையில் வாழ்பவர்கள்).
@iqbalsirajdeen5527 Жыл бұрын
Doctor unga kitta personalla epadi contact pandrathu
@iqbalsirajdeen5527 Жыл бұрын
Bcz enaku councling thevai paduthu
@timeismoneysakthi Жыл бұрын
உங்களுக்கான பதில் இந்த வீடியோவில் உள்ளது Playlist name : 30 things to empower you Video name : Believe in yourself to solve all problems ( 2nd video of this Playlist) Watch this video once. You will get a clarity
@sakthikumar0 Жыл бұрын
❤🎉🎉❤❤
@TSM75 Жыл бұрын
Intha matr a kooda neenga social media a lathaan post panna vendi iruku
@sureshv2305 Жыл бұрын
02:08 example BJP
@JeevAms-m3v Жыл бұрын
Nanum.athan solla vandhen bro 😂😂😂😂
@bhargavielumalai5888 Жыл бұрын
Clowns are seeman, annamalai, H Raja. Kasthuri
@raguvrs Жыл бұрын
What about Stalin & Udhayanithi ? ? ?
@bhargavielumalai5888 Жыл бұрын
They are clowns for sanghies. Not for us.
@aryageetha166 Жыл бұрын
🎉
@mukilanmuruganandam Жыл бұрын
2:52 😅
@shanthalakshmik6884 Жыл бұрын
Sir plz make video abt Infosys Narayamamurthy statements 1. Invest 25 K n get daily income 2. Average working hours 70 per week for employees