Presentation Skills Complete: kzbin.info/aero/PLqY-Kjq7L8ItDoRk7SqwJUdDCArShz--F Communication Tips Series: kzbin.info/aero/PLqY-Kjq7L8IvBahn4P4DzvUPHI7VQODbq
@Talentexpress4 жыл бұрын
I am already watch this playlist . It is very useful to improve my presentation
@inshirock56834 жыл бұрын
மேடைக்கு ஏரும் போது தயக்கமாக உள்ளது, நல்ல தீர்வு சொல்லுங்கள் , please
@Talentexpress4 жыл бұрын
@@inshirock5683 இதில் நான் செய்து பார்த்து ஒரு சிறிய முயற்சி அதாவது நீங்கள் மேடை ஏறும் முன் நீங்கள் நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை மக்கள் சந்தேகமாக கேட்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி செய்தால் தெளிவாக பேசமுடியும்
@Talentexpress4 жыл бұрын
@@inshirock5683 நமக்குத் தெரிந்த ஒரு நபர் நமக்குத் தெரிஞ்ச விசயத்தை சந்தேகமாக கேட்கும்போது நம்மால் தெளிவாக பதில் கூற முடியும் அப்படி நினைத்துக் கொண்டு மேலே ஏறினால் நமக்கு தயக்கம் இருக்காது
@inshirock56834 жыл бұрын
@@Talentexpress thanks 🤝
@ARUNKUMAR-xl7gz4 жыл бұрын
1.clarity of thought 2 . Understanding situation 3. Understanding people 4.listen to understand not to respond. Try not to interrupt. 5. Be open to new Thoughts. Listen patiently. Hope it helped u 😊
@dharand80444 жыл бұрын
P.k of aào
@hiruthicksriram40534 жыл бұрын
Ś
@19rekha193 жыл бұрын
எனக்கு Communication skills இல்லாத படியால் எனக்கு பல திறமைகள் இருந்தும் chances miss பண்ணிட்டேன்.
@016KaliArasan8 ай бұрын
Don't worry you just avoid the feel to that instead that feel to show on speech in english
@Vijayaraja37 ай бұрын
Me too
@paramuVikki7 ай бұрын
me tooo
@blueberryvarshan32166 ай бұрын
Enakkum poranthathla irunthu ipdthan irkuthu
@MuthukumarMuthukumar-b8q6 ай бұрын
Same problem
@senthilaham26884 жыл бұрын
நீங்க சொன்ன சிந்தனைகள் அனனத்திர்க்கும் தனிதனி காநொலி போடலாம் பேச்சிதிரனை வலர்த்துக்கொல்ல உதவியாக இருக்கும் நன்றி
@AshrafAli-8884 жыл бұрын
🤜😏
@kamaleswarankamaleswaran8164 жыл бұрын
V v , @Kuttis Storys Hansi
@danieljebaraj60334 жыл бұрын
தமிழ் திறனை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள் (கொல்லாதீர்கள்) 🙏
@sabarihanukutty67713 жыл бұрын
Yes ur correct
@Raaj20203 жыл бұрын
நீங்க சொன்ன சிந்தனைகள் அனைத்திற்கும், தனித்தனி காணொளி போடலாம். பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி! (இப்படி எழுதவும் என்று சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்)
@kongusaravanan96784 жыл бұрын
அருமை அண்ணா உங்களது வயது எனக்கு தெரியாது ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து ஒரு குருவின் பாடம் அது எந்த வயதுக்கும் பொருந்தும் இப்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு இப்போது எல்லா மனிதர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கு மிக முக்கியமான இது தெரியாமல் குடும்பத்துக்குள் பல பிரச்சினைகள் வருகிறது இது பேச்சாளர்கள் விட எல்லா வயது கணவர் தெரிய வேண்டும் அவர்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
@barathbabu27093 жыл бұрын
1. பேசும்போது சிந்தித்து யோசித்து பேச வேண்டும். 2. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும். 3. மக்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு பேச வேண்டும். 4. தமக்கு வேண்டாதவர்கள் ஆயினும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்புத் தந்து அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும். 5. நாம் பேசும்போது மற்றவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களுக்கு நாம் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.
@tamil6tamil97 Жыл бұрын
Nan intha ulakathula poranthathuke romba heppy ya filepandran iam a very Lucky i love my life and all world 😍😍😍😍😍😍😍
@lovleyfayaz32864 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் உங்க விடீயோக்கள் அத்தனையிலும் என் வாழ்க்கையில் இருந்த / இருக்கின்ற/இருக்கப்போகும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் இருக்கிறது நான் என் வாழ்க்கை பற்றி தெளிவாக இருக்கிறேன்
@tbalamurugan4944 жыл бұрын
முனைவர் ஜி, இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான திறன் என்று நீங்கள் தகவல் தொடர்பை குறிப்பிட்டது நூறு விழுக்காடு சரி...
@Multivercell4 жыл бұрын
" Treat every human u meet - as the most important person on earth . " Because, for them - they are the most important person on earth.
@rpkr21673 жыл бұрын
மிக மிக அற்புதம். வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அவசியமான கருத்து
@gopikrishnang41374 жыл бұрын
*விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!* *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*
@gs41544 жыл бұрын
Awesome line bro
@mdidrees68494 жыл бұрын
அருமை தோழரே
@durairajua51913 жыл бұрын
Nics
@mathi__sweety90503 жыл бұрын
Vera leval🔥🔥🔥
@withrobby94303 жыл бұрын
சூப்பர்
@lakp.lakshmi25214 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி ஒ௫வாிடம் பேசும்பொழுது இவ்வளவு நுனுக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெறிந்து கொண்டேன். ஒ௫வாிடம் உதவி பெறசெல்லும் அந்தநபா் நமக்கு உதவக்௯டாது என்ற முடிவுடன் பேசும்பொழுது நாம் எந்த வகையில் பேசி அவாிடமி௫ந்து உதவி பெறுவது
@MPRABAKARANMBA4 жыл бұрын
Same doubt akka
@vijayr89123 жыл бұрын
Muduncha alavuku anba amaithya pesunga .. respect is very important
@samugamarivom4 жыл бұрын
As a youtuber, i am seeking this topic in internet. Finally, i got this by you thank you sir.
@priyam51943 жыл бұрын
Valkaila first vaaati timer ey illa continuously appraisal meeting la pesunean 15 mins..... Rombho supera pesnean manager impress ayitaru..... excellent performer & talented nu sonnaru eda vida enna venum enaku 😁.....plan lam panakudathu manasula erundhu pesanum visual scenes huh apdiye pesanum iniki na apdithan pesunean.....evalo thikkuven thenaruven ❤️
@vasnthhere4 жыл бұрын
Sir talk about clarity of thought ✨
@dr.padmas-pearlsofwisdom14764 жыл бұрын
sir you are using youtube channel to communicate to many people at the same time which is a excellent idea much appreciated.this shows your clarity of thinking
@alphabeta25294 жыл бұрын
Clarity of thought Understanding the situation Understanding the people Listen what they say Be open mind thought
@vishnudas57514 жыл бұрын
Super broo....changed my communication style... thanks
@devarajsamuel52553 жыл бұрын
Understand to people Understand to situation Clarity of thoughts Excellent amazing explanation Sir. Lots of thanks for u Sir
@arunkumart4864 жыл бұрын
உங்கள் காணொளி எனக்கு எது தேவை படுகிறதோ, அந்த நேரத்தில் சரியாக பதிவு செய்கிறீர்கள்...எனக்காக பதிவு செய்வது போல் உள்ளது...
@mohamedmurshid74103 жыл бұрын
Best 👍
@Sps0313 жыл бұрын
Super sir
@reaganff67053 жыл бұрын
Enkkum thoniyathu anna
@knockturn-133 жыл бұрын
Awesome tips I am direct selling Leader we are looking next video about this industry
@indumathy7021 Жыл бұрын
Enakku romba useful ahh irundhuchi indha video thank you so much anna
@mrFGM-hm9ti4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 👍👌
@kalpalathika8 ай бұрын
Really want to Thank you for all your efforts. You have helped me more than my near and dear ones. God bless.
@thuvarakan69744 жыл бұрын
When ever I wants to learn about something you are sharing it .. incredible 👏👏👏👏 .. nice work jithendra...
@santhiyamanoharan20904 жыл бұрын
sir pls upload topics based on 1. Clarity of thoughts 2. Understanding people
@anandkumar-xb5yx3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mohamedniyas.g77803 жыл бұрын
I use this thing to try to improve my communication
@RameshMsunraygraphic2 жыл бұрын
Superb nanba..இவளோ பேசறீங்க இதில் அறிவா? அனுபவமா? எது முக்கியம்
@Murugesan974 жыл бұрын
Post a continuation of this video sir... about.. endless arguments, blaming others, expectations & disappointment and much more like that...b/w each other in a relationship...
@tbalamurugan4944 жыл бұрын
தமிழில் உளவியலில் Relationship management என்ற காணொளி உள்ளது...
@madhankumar71744 жыл бұрын
Nice video Jithendra... Thanks for your ideas..
@sethuramann55824 жыл бұрын
நன்றிகள் பல மதிப்பிற்குரியவரே...........
@jsvinuramram81384 жыл бұрын
அற்புதமான பேச்சு. சில நேரங்களில் நமது அபிப்ராயங்களுக்கு ஒரு சிலர் மிகவும் vulgar ஆக comments செய்து விடுகிறார்கள். இவர்களை tackle செய்வது எப்படி.
@tbalamurugan4944 жыл бұрын
அவர்களை பார்த்து பரிதாப படுங்கள்.... மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறாரே என்று பரிதாப படுங்கள்....
@barathbabu27093 жыл бұрын
Communication is the Process of Exchanging the Information Between One Person 🗣️💤💤💤 and Another Person🧏🏻♂️🥰.......🗣️🔁🧏🏻♂️🤩🥰❤️✨
Your channel is perfectly organized when it comes to topic segregation. The playlist you maintain is like library.
@indhudheepa93064 жыл бұрын
Enaku ithu romba useful ah irukum anna... I Will try ..Thank you....
@skviknesh4 жыл бұрын
Super doctor. Clean and clear cut!
@praveenav93764 жыл бұрын
Your pronunciation was too nice 😍Spr information
@Tabitha964 жыл бұрын
இடம், பொருள், சூழ்நிலை அறிந்து பேசுதல்
@timetraveller_01524 жыл бұрын
Athu enaku palakamea ilaiyea🤣🤣🤣
@rrpcollection37914 жыл бұрын
S true
@Ramesh-ux7hj4 жыл бұрын
Angel👶
@timetraveller_01524 жыл бұрын
@@Ramesh-ux7hj yara soldriga
@Ramesh-ux7hj4 жыл бұрын
@@timetraveller_0152 Tamil pesum devathai
@shreeveera58843 жыл бұрын
அண்ணா யோசிச்சு பேசுவதற்கு என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
@gowrishankar31223 жыл бұрын
Example oru topic eduthutu athapathi neegalea think pannuga no others and Google help
@gopikrishnang41373 жыл бұрын
Anna.. Sree Anna naan Gopi..
@RadiantStep3 жыл бұрын
Improving knowledge is a only way
@HeartbeatTamilan3 жыл бұрын
Yoschude iru bro
@rjtamilanfilms77173 жыл бұрын
Books neraya patinga with related topics
@rs42984 жыл бұрын
Ungala Paakum pothu laam Actor Siddarth neyavam thaan varuthu🤩😁❤
@MinuteMotivationTamil3 жыл бұрын
Ama sariya soninga 😁...
@gobinath40694 жыл бұрын
Hi sir I am watching your video Superp sir and i am improve communication skills
@sr.arockiajoseph4294 жыл бұрын
Sir , you are speaking very clearly
@msuganthi45564 жыл бұрын
Super sir .communication must ewlo important nu chennai vanthu thaa therinjikita. Clear as erunthathu tq .
@shamimkamalabdulnazar374 жыл бұрын
Very use ful information sir . I improved alot by watching ur videos and handling ppl.
@manikandanp.s45744 жыл бұрын
I have come across Point no 4 "listen to understand not to respond. Try not to interrupt" many situation when i talk to my wife :p .
@prathipkumar.s94983 ай бұрын
Communication build panradhukku one video podunga
@paulraj6919 Жыл бұрын
Thank you so much sharing good knowledge ❤
@mechatro4 жыл бұрын
1. clarity in thoughts.
@clastanclas26474 жыл бұрын
Ungada animation video a vida neenga camera ku munnuku direct a explain panra thaan nalla puriyuthu and nalla vilanguthu . So ini vaara videos entha concept a irunthaalum neenga camera ku munnuku irunthu neenga peasunga .
@sangilisangilisangili21584 жыл бұрын
அருமையான பதிவு
@tharvinraj73764 жыл бұрын
Nandri Jithendra bro.... I really need this Topic at this particular situation. மகிழ்ச்சி
@dhinas10714 жыл бұрын
your voice is very clear...keep the good work..
@gowthamyo44564 жыл бұрын
Advertisements paththi Oru psychology video podunga sir. PLEASE....
@abdulrahman.a.r82554 жыл бұрын
I just a detailed view on clarity of thought sir
@tom_jerry29493 жыл бұрын
Ithula erika ellame enaku marave erikum im very sad but thanks your speak
@haethwikmuralidharan42122 жыл бұрын
Very useful bro. Im listening your videos from 2020. Its really awe n useful for life.👍👍
@kumar44864 жыл бұрын
Sir, thanks for this video, please give more tips on clarity in thought
@saravanakumat16342 жыл бұрын
இடம் பொருள் சூழ்நிலையிலும் பேசு 🥰
@chandrasekar44 жыл бұрын
Sir really interesting to hear your lecture
@azaguful4 жыл бұрын
Thank you so much sir, this video is very useful for us. Need more detailed communication skill videos sir...
@pragalathanchandran95754 жыл бұрын
Sir please talk with examples to learn easy way. Thanks Sir.
@bvvendhan39364 жыл бұрын
Husband and wife relationship pathi video podunga
@Queenchennai3 жыл бұрын
Semma explained 🔥🔥👌🏃🏻♀️... Clear mind
@santhoshvlog37554 жыл бұрын
Thank you doctor pls post more communication related videos
@saravanansivakumar92594 жыл бұрын
Can you make one video for listening others? When someone speak ,sometime we are not listening to them as it s not related to us.
@buvaneswarimiii-a91384 жыл бұрын
J sir , awesome Itha than nan communication skill series LA ethirpathen . but finally you came with amazing content ! 🙂
@akileshtv58083 жыл бұрын
Akilesh TV like this video... Super...Amazing.... Keep it up.... ...
@antowilson91744 жыл бұрын
4 th point useful for me for watching... Thx brother
@prasannaramkumar60094 жыл бұрын
One of the best videos i have seen ,Very useful one
@shivaguru24753 жыл бұрын
Correct. Many people just interrupt only for increasing their voice against us...
@senthilandavanp3 жыл бұрын
1.Clarity of thoughts before we start the conversation 2.Understanding the situation and the mood ( group or one or one conversation) 3. Listen to others to understand. Not to reply to them 4.Open to new ideas which means when other person is speaking listen carefully to understand what they are telling.because their thoughts may be different 5. Understanding people and their mood
@kirushnasiva83264 жыл бұрын
ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை (negotiation) நடத்துவது எப்படி? அல்லது எதோ ஒன்றை பெறுவதற்காக நடத்தும் உரையாடல் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான explain பண்ணினால் மிகவும் நல்லது Sir please
@rajscreen18304 жыл бұрын
Thanks For Your Explain very Useful Speech Thank you
@mr.cyclertamil36173 жыл бұрын
Very important this speech now thanks 👍
@ulfricstormcloak82414 жыл бұрын
As a psychology expert, can you do a video on parapsychology, or topics like intuition , sixth sense or hauntings?
@Fmlinezone4 жыл бұрын
அருமையான தகவல் நன்பா
@jenniyougesh79583 жыл бұрын
What a super thinking person sir you are
@cupofbooze1804 жыл бұрын
இப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மென்பொருள் கான்பதே அறிவு.
Hi Sir , It was nice to listen to your video. I have come acrossed many people when there is a conversation between two of us, they never allow us to speak and they keep on talking and switch on to another topic and so on. They never listen to what we speak. How to handle such situation? Mainly it happens during the telephonic conversation or an argument... Pls do clarify..
@SriDevi-pb4le2 жыл бұрын
💯💯💯💯💯💯best explanation ji 💯💯💯💯
@mugeshsabapathi2393 жыл бұрын
Thanks anna you're videos are very usefull to me ...
@ashokaaryan42444 жыл бұрын
Thanks fa Tis video.
@manjumurugavel28582 жыл бұрын
U r a king of mind
@vanitha77864 жыл бұрын
Open mind a eppadi namma change panrathunu video podunga sir
@rabasartscraft52504 жыл бұрын
Communication panumbothu face reaction eppadi irukkanum ... Ithuku oru video poodunga sir ...
@kuwaitsrilankanews1224 жыл бұрын
Thank you brother. Give massage
@naveenkumarthulasi4 жыл бұрын
From you deep reashed i belive and healthy for that to asking this to you How to maint in the mustached, beard keep black in the age of 40. Past 12 years i'm takking pure satvega Food. No out side food, gee and nalla ennai only for food no masala, no alkaline food, try to taking oil both weekly two, and yoga presently lagging to do. This are all maintaining Thank you
@fanofmyself11034 жыл бұрын
Thank u g upload more video like this
@vinothkumar-bt2ng3 жыл бұрын
Sir Nice video.. I must try level my best.
@jagajeetkuppala4 жыл бұрын
Step by step ... And spot on.. 🙌🏼🔥
@divyadharshan57634 жыл бұрын
1st view sir😄. It is a really useful video about communication. Keep posting these kind of self development videos👍
@KK-cx1kb4 жыл бұрын
Thank you sir, I always Fear anything doing for example for applying leave in office and anything asking.
@sureshv554 жыл бұрын
Very informative For job seeking
@rasasingamvishnuka65314 жыл бұрын
Thank you so much doctor
@akn97182 жыл бұрын
Unga video na continue va pakuren sir thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chengiskhan30104 жыл бұрын
Amazing sir ennoda current situation la oru super content.