People who comment முஹம்மது நபி is not god, please watch 4:19 Again, I said Prophet முஹம்மது "sonna avar" than kadavul.
@captbarbaros18136 жыл бұрын
Brother kindly mention allah next time ........
@captbarbaros18136 жыл бұрын
All 200 cr muslims and prophet workship only Allah ......
@ninthavurhussain19226 жыл бұрын
ஆமாம் இது கிரகித்தலில் உள்ள குறைபாடு நீங்க தெளிவாதான் சொல்லியிருக்கிங்க. சகோ.
@sjqueen77046 жыл бұрын
Pardon me bro...
@majeeth076 жыл бұрын
Please read quran,try to learn. If you hate my words then learn quran find mistakes and spread the truth.
@saranraj97984 жыл бұрын
என்கிட்ட அழகு இல்லை, பணம் இல்லை. தன்னம்பிக்கையோடு இருப்பதனால் அழகா தெரிகிறேன்.
@lalitajayaraj10173 жыл бұрын
Yes,
@maheshmaha26283 жыл бұрын
👍
@selvaraghavanselva2063 жыл бұрын
Vera level bro neenga🔥🔥🔥
@muthupaul86093 жыл бұрын
சார் மற்றவங்க கருத்துதான் வேண்டும். தங்களுடையதல்ல..
@anintruder963 жыл бұрын
நீங்க அழகுதான்
@tamiliniyang49876 жыл бұрын
இவ்வளவு பொறுமையாக, தெளிவாக எடுத்து உணர்த்தியதற்கு மிக்க நன்றி..
@GaneshKumar-cn5es4 жыл бұрын
Supper
@masterdon15863 жыл бұрын
10Years முன்னாடி நிங்க சொன்னதுஎங்கிட்ட எதுவும் இல்ல Butஇப்ப இருக்கு ..விடமுயற்றியே வெற்றி🔥🔥🔥
@hh31563 жыл бұрын
👍👍
@FaheemMeeran3 жыл бұрын
அன்புள்ள சகோதரரே, நல்லதைச் சொல்லும், நல்ல விதமாக வாழச் சொல்லும், அதுவும் அறிவியலை ஆதாரம் காட்டி சொல்லும் தாங்கள் இறைவனின் பரிசாவீர்கள். அருளாளன் அல்லாஹ் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான முஹம்மத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் அனைத்து நலன்களையும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டுகிறோம் 💐🙏🤲
@அய்யம்பெருமாள்6 жыл бұрын
நீங்க சொன்ன எதுவுமே என்கிட்ட இல்ல....ஆனா கண்டிப்பா மாத்திக்கொள்ள முயற்சி பண்ணுறேன் சார்....😍😍😍
@PsychologyinTamil6 жыл бұрын
Mindset to change will make everything possible.
@ravisampath40346 жыл бұрын
Very good explanation, but hindu won't say that hindu God is the only god
@rohithb44546 жыл бұрын
Mee too bro
@ஆனந்த்-ன1த5 жыл бұрын
@@PsychologyinTamil நானும் அவர மாறி தான் னா. நன்றி அண்ணா.
@sharingofmyknowledgeineee13095 жыл бұрын
You are having the open mind bro
@deepadharani59124 жыл бұрын
உங்க வீடியோ நிரசாய நா பாத்துருக்கேன் ஆனா இந்த வீடியோல ரொம்ப சாமார்த்தியமா தெளிவா என்கையும் சிலகாம ஐயோ நிஜமாவே மிரண்டு போனேன், ரொம்ப திறமையான மனிதர் நீங்க, super sir
@needtamilgf6603 жыл бұрын
Hi r u girl
@akashsai95724 жыл бұрын
நீங்க சொன்ன எல்லாமே உன் மேல தான் நினைக்கிறேன் இனிமே நான் அப்படி நடந்துக்க ட்ரை பண்றேன் thanks for video💯💯💯💯
@francidfrancis28053 жыл бұрын
hello anna a name kaviya na panam ulla boya thedala nalla kunamulla boy tha venu bro bt enaku kedaichitaru
@devidevi15833 жыл бұрын
🙏 நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உங்கள் பதிவு அருமை இது மக்களுக்கு புரிந்தால் போதும் நான் அதிகம் பேசுவேன் உங்கள் பதிவு கேட்ட பிறகு புத்தி தெளிந்தேன் மிக்க நன்றிங்க சொல்வது யாராகினும் கேட்பது நன்று✌️😊🙏
@sundararajanparasuraman95543 жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் இருக்கவேண்டும். பிறர் பேசுவதை கவனிக்கணும், மற்றவர்கள் வசதியாக உணரவைக்கணும், 1.சைக்காலஜிக்கல் 2.புதிய விசயங்களை கவனிக்க வேண்டும். 3. நம்பிக்கை. பிசிக்கல் பிட்டும் நம்பிக்கையும் தேவை.
@saruthybn95516 жыл бұрын
1.social *GoodHumour *Connection *Making people comfortable 2.psychological *Repeated exposure *Open mind *Listening *Confidence
@marafath63725 жыл бұрын
அருமையான வீடியோ நான் உங்களுடைய வீடியோ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் good job
@sweetsubanmadurai4474 жыл бұрын
கட கடா nu சொன்னாலும் புறிற மாரி சொல்றீங்க good speech....
@radhikavinothkumar72083 жыл бұрын
மேதுவா சொண்னா skip பண்ணீருவாங்க bro ! This also a kind of psychological technique bro
@acmhasanacmhasan22933 жыл бұрын
பல தடவைகள் இந்த வீடியோவை கேட்டிருக்கிறேன் மிச்சம் பிரயோகமானது நன்றி சேர்
@kugankugan933 жыл бұрын
நீங்கள் சொல்கின்ற அனைத்து விஷயமும்..... ஒரு மனிதனின் நல்வாழ்வுக்கு சிறப்பு 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@nirmalavike50164 жыл бұрын
Intha character la tha nan iruken...romba happyah iruken..thank you doctor😍😁
@vinov16493 жыл бұрын
Na romba sad ah irunthen...nenga pesanatha ketathunm...enakulla oru telivu...nandri.
@gobusuruthika64363 жыл бұрын
Na neenga sonna mathiri than atract pannuven yellaraiyum na eppo than unga video pathen so good
@aotdyodoycoyfoyc9y3 жыл бұрын
இந்த video பல முறை suggest ஆனபோதும் இன்று தான் நம்பிக்கை ஏற்பட்டது பார்த்தேன்.. இதில் உடலமைப்பு பணம் போன்ற விஷயங்களில் எனது வெளிப்புறம் தெரியவில்லை.. இதில் உள்ள பல அம்சங்களில் ஈர்ப்பிற்க்கு தகுதி பெற்றவனே நான்.. ஆனாலும் அடுத்தவர்களை ஈர்ப்பதில் 0 , அப்படியே சிலர் என்னால் ஈர்க்கப்பட்டாலும் 3 / 4 சந்திப்பிற்கு மேல் தொடராது ..
@மினியன்ருக்கு3 жыл бұрын
சிறந்த தெளிவான கருத்துக்கள் சார்... இன்றுதான் உங்கள் காணொலியை முதல் தடவையாக கேட்கிறேன்.. மிகவும் பிரயோஜனமாகவும் மனதுக்கு திருப்தியாகவும் இருக்கு நன்றி சார்..!
@palaniselvam78246 жыл бұрын
அற்புதமான கருத்து தெளிவாக இருந்தது.உங்களை நான் அதிகமாக பின் தொடர்கிறேன்
@nasihaparveen22096 жыл бұрын
I wish to tell only one thing. Please Continue Ur service to the society. This will change many people's life.
@rjs37555 жыл бұрын
Well said
@prince_arun31015 жыл бұрын
Ssssss
@preetha91285 жыл бұрын
Sir neenga sonnatha lifeku romba useful ah irukum, namma level ah purunjukalam,nan first, second character enaya ellarukum pidikum But third level increase pannitey iruken confidenta, thank u so much sir
@rajeshjudi53183 жыл бұрын
Unga Video Pakurapa Nijamave Mindku Relax Ah Iruku Anna ...Useful In KZbin
@MuruganMurugan-ty8hs4 жыл бұрын
வணக்கம் தன்னை தாழ்த்தி நகைச்சுவை செய்பவர்கள் வெற்றி பெற்று புகழ் உச்சத்தில் இருக்கிறார்கள் மற்றபடி அருமை வாழ்த்துகள்
@suganthiramasamy87945 жыл бұрын
wow...urs is one of the best you tube in tamil..actually i start watch ur videos from last two days i cannot stop watching...learning lot of things...you r a good motivator....
@justinsurya79874 жыл бұрын
En life la onga videos la rumba rumba enaku Use fulla eruku brothar...tnx ... 🥰🥰🥰🥰
@sivaranjani16823 жыл бұрын
Ama fact than😄😄
@timepassplace24104 жыл бұрын
Super speech sir thenku An ithula 70% என்கிட்ட இருப்பதா நினைக்கிறேன்..
@hh31563 жыл бұрын
Then increase up to 100 percentage 😀
@horrorjoker27672 жыл бұрын
Kaadhal pathi solum bothu unga voice la yum oru sandhosham enaku kekum bothum oru sandhosham varuthu bro 🥰🥰🥰
@simplesmart86133 жыл бұрын
பல நேரங்களில் எனக்கு குழப்பங்கள் தோன்றும் போதெல்லாம் உங்கள் வீடியோவில் ஒன்று அந்த சூழ்நிலையில் இருந்து ஒரு மாற்றம் நிகழ பேருதவியாக இருக்கின்றது மிக்க நன்றி சார் வாழ்த்துக்கள்
@emilisagayam38285 жыл бұрын
I am very happy sir. Neenga solrathu polathan nan iruken. Apa nan correct aga irukenuthan Artham.
@jailanijailani81604 жыл бұрын
MuhanadhNabi avargal kadavul illai iraivan Allah oruvane,very good speech
வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்
@LearnUrduSimplyinTamil4 жыл бұрын
@Devi Pandi கற்பதற்கு வயது எல்லை கிடையாது
@maniguru88414 жыл бұрын
அருமையாக சொன்னீங்க.... இதில் நம்பிக்கையே மிக மிக முக்கியம்....
@Wireless2566 жыл бұрын
Brilliant one..Every guys and girls should be aware of this knowledge at their earliest stage. Thank you Doctor
@ganesannadarajan77783 жыл бұрын
அற்புதமான பதிவிற்கு நன்றி
@tencilen-tcesupporingguide28373 жыл бұрын
My first manager , is a good listener and well mannered professional too
@thanjavurtv314 жыл бұрын
💐 வாழ்த்துக்கள்... ஜிதேந்ரா. மனம்தான், புரிதல்தான் வாழ்வை இனிதாக்கி, சுவையூட்டுகின்றது, என்பதை பல்வேறு கோணங்களில், பற்பல உதாரணங்களுடன், ஆதாரங்களுடன், ஆணித்தரமாக , காலத்திற்கேற்றவண்ணம் நிகழ்ச்சிகளை தொகுத்து இரத்தின சுருக்கமாக, விரைவாக, தெளிவாக சொல்வது அற்புதம். நேற்று தான் முதன்முதலில் கண்ணுற்றேன். பலருக்கும் பகிர்ந்தேன்,மகிழ்வுற்றேன். உறுப்பினரானேன். ஒருவர், ஒன்றைப் பற்றி, சரியான புரிதலை, முடிவை எட்டுவதற்கு, அவர் எந்தெந்த வகையில் தன்னை தயாரித்து, தரப்படுத்த வேண்டும்? இந்த வகையில் தங்களைப்பற்றி,தங்களது அனுபவத்தை, தாங்கள் பதிவேற்றம் செய்யவும். நன்றி. நெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்.💐💐💐💐
@PsychologyinTamil4 жыл бұрын
Thank you
@anandanev77642 жыл бұрын
வெண்னை இருக்கும் தொன்னை அழகா, தொன்னையில் இருக்கும் வெண்னை அழகா. Ok, your pointing is correct.
@fowmiyaazeez78266 жыл бұрын
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத் தூதர் மட்டுமே, கடவுள் இல்லை உங்கள் video நல்லா இருந்தது brother
Avar enna sonaru... Nabi yaara solraaro avaru thaan kadavul... First listen properly then msg
@smohamedlukhman38435 жыл бұрын
DEAR BRO HE SAID - PROPHET MUHAMMED YARA SONNARO AVARU THAN KADAVUL ,, ITS ABSOLUTELY TRUE BRO..
@shakithshakith31845 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@karthigamunirathinam7526 жыл бұрын
unga voice nalla iruku, ellarukum easy puriyara Mathiri pesaringa,thank u bro....
@BekindBHappy6 жыл бұрын
I have all those qualities so I'm attractive person.... Tnx sir தெளிவா explain பன்னினதுக்கு
@phoenixin1022 жыл бұрын
Nenga Sonna sila vishayam enkitta iruku. Psychological factors. Pesrapo pudikattium listen pannuven - listen pananlana avanga hurt agiruvangalonu. Then people ah comfortable ah vachipen - they shld not feel awkward. 😇
@tharanitharanika23862 жыл бұрын
அருமை அண்ணா மனதில ஒரு தெளிவு...... 👍👍 பார்க்கும் போது..... 😊
@devipriya5936 жыл бұрын
Dear Jithendra! All the videos are very useful&informative! I used to show good collections to elderly people at home,while doing that, my 94yrs old thatha(who reads book a lot)felt disengaging as many english words were used. Though he told that..it was his insufficiency to know english,I feel as it is tamil psychology,it could be in maximum tamil!Thanks for your understanding!
@balad85705 жыл бұрын
Devi Priya hi
@visvaananth8613 жыл бұрын
சிறப்பான பதிவு ... அழகான படைப்பின் தத்துவ வரிகள் ,
@sastindxa74 жыл бұрын
You doing good bro bro. I know all these things, hearing from you is a refresh. Thank you. You should take this as a television talk
@revathijanaki48444 жыл бұрын
Super Anna... Neenga sonnathu unmai than. School starting la Oru ponnu vantha. First Nan than poi Ava kitta pesinen. Ava school ah vittu ponathuku aprm ava enna pathi innoru ponnu kitta visaricha.Vera yaarayum kekkave i'lla.I am so happy about that
@rubanggcruban36472 жыл бұрын
Naan oru loosu , ellorayum nambi Verum kambiya nikkiran , mudiyala shami ,, but you great nice speech 💬 👏 👍 👌 ♥️ 😀 💬 👏 👍 👌
@mylesamy40256 жыл бұрын
Wow super sir After seeing this I got confident on my appearance and attitude. Mostly I m not having that much humour sense. But I am a good listener. I m not so handsome or muscular but looks OK. I m good in social communication and I try to make comfortable with others. After watching this video I think I m more attractive 😁😁😁
@santhanalakshmimyilsamy12906 жыл бұрын
Super
@itsasi93985 жыл бұрын
1.social :i have a good humour so tis is connecting me... so that they likes me 2.connected :am a good listener and also good speaker 3.comfort: ya i have comfort with them so that i think thy want to be with my frnd 4.way of talking... Way of behaving... 5.comfindence 6.physical Hei finally i know why people likes me and i wonder how i hve lot of friends... Thnk you so much for
@priyadharshana53215 жыл бұрын
Very useful..👌👌👌👌👌👌
@mcashraf5 жыл бұрын
Allah is the only one God of isalm and your video is perfect Bro. Everyone can easily understand your explanation.
Super vdo and ur voice irundhaalum oru rong முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னவரே (Allah) உண்மயான கடவுள் நீங்க kjm thaadi padiga alqraan a vdo is super
@AypSamy6 жыл бұрын
Nice. I love psychology because the perspective and perception of psychology by Dr jithenthira is really fantastic, rational. Pls tell me ur Ph.D., topic sir. Ur way of presentation is really super. I have attended botany class (U.G.), sociology class (P.G.) , MBA Class, BGL Class and also B.L.I.Sc., class. I never hear such a great lecture that is I get from you. Thanks a lot.
@shalu19965 жыл бұрын
Hi sir...ungala pathu enakum psychology padikanumnu asai vanthuduchu....sir..
@veeramonyveeramony32375 жыл бұрын
Yes, bro ur stating that physical attitude excellent
@excelcarepharmacy7590 Жыл бұрын
Thanks
@PsychologyinTamil Жыл бұрын
Thank you for the Generosity
@politrics28332 жыл бұрын
தூய தமிழில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசினாலே அவர் தான் தாய் மற்றும் தாய் மொழியை நேசிப்பவர்.அவரவர் தாய் மொழியில் பேசுபவரே உண்மையானவர்.
@dr.s.sivakkumarathichinnad87213 жыл бұрын
VERY CLEAR EXPLANATION..SIR...🙏🙏🙏USEFUL INFORMATION TO ALL..
@muthukumar-ow7zn6 жыл бұрын
தலைவா இது வேற லெவல் 👏
@gaminggangster88846 жыл бұрын
Semmabro
@fathimashaheen68146 жыл бұрын
muthu kumar like 8 .
@jeyaseelandharshanth55304 жыл бұрын
Very good presentation, and good information Well organized the information step by step thank you.
@sudacharansaishravan4052 жыл бұрын
ஆண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மையாகவும் எந்த பிரச்சினையையும் சமாளிக்கக்கூடியவரகளாக இருப்பது மிக அவசியம்
@sudacharansaishravan4052 жыл бұрын
மிகவும் பயனுள்ள நேர்த்தியான தொகுப்பு வாழ்த்துக்கள் friend
@sivakumarg54366 жыл бұрын
Your videos are all fantastic. Especially your presentation is excellent. Try to make more videos. We are always looking for your wonderful information's. Congratulations and thank you...
@vijayakumarjayakumar34583 жыл бұрын
Thanks for given the opportunity to watch your video... Impressed.. Expecting more from you sir 👍....
@sangeethkumarjeyaraman75024 жыл бұрын
Thanks for your information, your way of conveying the message is really supeb, keep rocking sir.
@lovelybrothers-zh2ls2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான கருத்து அவர் சொன்னதின் முஹம்மத் அவர் சொன்னது தான் கடவுள் என்று அவர் கூறியிருக்கிறார் தவறாக எதுவும் சொல்லவில்லை
@kalpanachandrasekar19702 жыл бұрын
Superb bro na follow pandra vidhayatha sonninga im so happy innum sila vishayam kathukitten thank u
@priyamanickam72983 жыл бұрын
All points are 100% true and I have experienced it
@clydellaperies47212 жыл бұрын
Most of the people in the world respect each others religion. I love your explainations. About physical attraction we don't need to be fit by going to gym. Trying to be healthy is the word you are looking for. Thank you.
@vishaljayakumar95796 жыл бұрын
There is no doubt u are gonna get 1M subscribers 👏🏻👏🏻👍🏼
@mohansangeetha45064 жыл бұрын
எனக்கு அடுத்தவங்க பேசுவதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும் ஏன் என்றால் ஒரு தடவை அவங்க பேசுவதை நாம் பொறுமையாக கேட்டோம் என்றால் அடிக்கடி அவங்க பிரச்சினை பற்றி பேசி நம்ம நேரத்தை வீணாக்குவாங்க ஆனாலும் நீங்கள் சொன்னது மக்கள் பயனுள்ளதாக இருந்தது
@RajkumarKumar-hq1fq2 жыл бұрын
உடம்ப fit and Strong ஆ வச்சுக்க முடியும் முகத்தை நிறத்தை மாற்றத் தேவையில்லை
@indirakannadhasan47545 жыл бұрын
Point point ah sonna, it is very easy to understand sir...
@teslaonlineschool-theschoo94755 жыл бұрын
Summary of the topic 1.social 2.phsycological 3.material 4.physical Social Humer-bad(insulting others and ourself) /Good humer Making more connections (curiosity to listen,intro) Making others comfortable Phsycological Repeated exposure Open Minded (excepting opinions of others) Only Speaking is not an attraction but also listening(causes more attraction). Being Confidence Material Try to become wealthy in true not to act as wealthy People prefer to be survive.. extinct Physical It depends on people. Dont want to change the Nature. Synthetic transformation is no need. Girls - courageous..36 28 36(conductive to bear child) Boys- courageous-strength(protective) Bravery is much more important
@samuelyaweh11545 жыл бұрын
Wow great work
@anithathiyagarajan96525 жыл бұрын
Super
@sathishkumarthangavel5 жыл бұрын
Thank you
@palanihariharan10575 жыл бұрын
5.human
@Murugan-wo3kt4 жыл бұрын
Nice
@jiyasakshiyp1465 жыл бұрын
Really inspiring speech.. Awesome job sir.. Thnq so much for d video..
@உதயகுமார்-த7ஞ5 жыл бұрын
It's ok
@needtamilgf6603 жыл бұрын
Hi r u girl
@trggrouphse3 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பண்ணுலாத இருந்தது மிக்க நன்றிகள் பல
@trggrouphse3 жыл бұрын
எங்கள் குழுவுக்கு உங்கள் ஆதரவு தேவை TRG Group HSE மிக்க நன்றி
@ssdigital60804 жыл бұрын
தெளிவான விளக்கம் மிக அருமை ப்ரோ ....
@kadicomedys23894 жыл бұрын
முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)-அவர்கள் கடவுல் இல்லை! அவர் இறைவனின் தூதர்!!
@royaltsunami23724 жыл бұрын
Idula sogam enana avar thoodare ila.....🤭
@Mohamed-79-d3t4 жыл бұрын
No bro.. Ivar apdi sollala.." Prophet muhammadh SAW, Avar sonnavar than kadavul" apdi dhan sonnaru
@AnasAnas-se7oi3 жыл бұрын
Good
@stonerahrif3 жыл бұрын
@@royaltsunami2372 ipo atha veda Sogam enana avar sonatha neega puruju ke ve ila
@thahir.43383 жыл бұрын
@@royaltsunami2372 May Allah Give hidaayah to u and ur family .. aaameeen. May allah forgive u aaaameeen .. bro endha Oru madhathaiyum kevalamaa paakuradhu romba thappu. Neenga rndha mathathla venaalum irundhukonga. Yaara venaalum kadavulaa eduthukong. Adhu unga urima. Adhula yaarkum mudivu eduka mudiyaadhu. Endha madhamum poii nu ungalaala solla mudiyaadhu. Neenga pesina indha vaarthaya vechchi silavanga unga madhatha thappa eda potra poraanga because enga islam madhathla prophet Muhammad Sallallaahu Alaihi vasallam namaku solli kudutha oru main vishiyam than yaarum endha mathathayum kevalama pesa venaam nu. So Naama adha Follow panroam bro. So unga madham than unma Adhu pakkam makkal varanum nnnaa. Neenga ipdi pesum poadhu yaarkum unga mathathula mela respect varaadhu bro.
@rkamalakkannan4 жыл бұрын
💯 %Neenga solradhuu true 👍 thank you sir......
@sowmyagurugovind82334 жыл бұрын
Brother all ur psychological videos are v v useful and informative...How to overcome body shaming comments...? How to over come inferiority complex because of continuous body shaming...? How to avoid or reply for them? Kindly put a video on it ...genuine request...thank u bro
@ebinesarkrishnan25473 жыл бұрын
Thanks anna ennaku irundha ella bayathaiyum confident-a face panna mudiyum-nu nenaikura...tq so much