No video

Become Confident Easily ! Dr V S Jithendra

  Рет қаралды 336,509

Psychology in Tamil

Psychology in Tamil

4 жыл бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
Your Life Path Video: • Your Life Path Right o...
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 429
@utube2630
@utube2630 4 жыл бұрын
என்றுமே சிறந்த காணொலி, அதுவும் இலவசமாக ! இறைவன் அருள்புரிவானாக
@chill_world
@chill_world 4 жыл бұрын
காணொளி
@graceson930
@graceson930 4 жыл бұрын
Very true
@ridewithpower1437
@ridewithpower1437 4 жыл бұрын
இங்க எதுவும் இலவசம் இல்ல
@anbupa4663
@anbupa4663 4 жыл бұрын
Free LA illa
@anbupa4663
@anbupa4663 4 жыл бұрын
Ellathuku money
@mkmagazine727
@mkmagazine727 4 жыл бұрын
நம்ம எவ்வளவு தான் உறுதியா இ௫ந்தாலும் , சில சூழ்நிலை, விமர்சனம் என்னை தோல்வி அடைய வைத்து விடுகிறது
@sadamhussains8078
@sadamhussains8078 4 жыл бұрын
Bro my fountion channala parunga pls
@sadamhussains8078
@sadamhussains8078 4 жыл бұрын
Bro mh foundation channel parunga pro remba motivation athigamagum
@vangamapi2686
@vangamapi2686 2 жыл бұрын
@@sadamhussains8078 thanks bro
@kkselvakumar3110
@kkselvakumar3110 Жыл бұрын
நீங்கள் கொண்ட உறுதிக்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரபஞ்சம் எண்ணுகிறது.
@padmanaban6988
@padmanaban6988 4 жыл бұрын
ஆழ்மனதின் பல பரிமாணங்களையும் தோண்டி எடுக்கிறீர்கள்.நன்றி.
@riiikkkibok180
@riiikkkibok180 4 жыл бұрын
Hi
@mugeshkumar7254
@mugeshkumar7254 4 жыл бұрын
@@selva6482 ena business
@manikandanmani4306
@manikandanmani4306 4 жыл бұрын
Is true boss
@RK-ck3ln
@RK-ck3ln 4 жыл бұрын
சரியான நேரத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.... மிக்க நன்றி அண்ணா💛
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 3 жыл бұрын
என்ன செய்திங்க
@anishkumarselvan
@anishkumarselvan 4 жыл бұрын
Hi Dr Jithendra, I really admire your work in educating people to look deep into themselves through behavioural psychology and valid anecdotes/ analogy. Your videos help me to explore the crux of my life purpose and you're indirectly my mentor. Keep being the powerful seed behind a developing/ nurturing fruitful garden (i.e. community of people).
@aashapreethi
@aashapreethi 4 жыл бұрын
You've made a positive difference in my life.... each and every word inspires me not to quit or give up .....your videos help me to be the best version of myself ☺️...to be simple , you're sculpting many personalities including myself .... you should be thanked more often ,so THANK U ....
@skarthikeyan6852
@skarthikeyan6852 4 жыл бұрын
Ya absolutely madam....
@uithavigra3794
@uithavigra3794 4 жыл бұрын
@@skarthikeyan6852 ķ. l
@thulsiraman2683
@thulsiraman2683 4 жыл бұрын
OOOOOOOOHHHHHHHHH..... It's me.... I am only delivered your amazon product yesterday itself ji.... near the temple... When I met you I thought about that I have seen you earlier before.... Great ji....
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
சிறப்பான வாழ்வின் முன்னேற்றத்திற்கான பதிவு. இளைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு. நன்றி நன்றி👌🙏
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் குரலோடு ஒளிமயமான விடியலோடு பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kumark1594
@kumark1594 4 жыл бұрын
Hi sir, HrU. Ungala maari irukka mutiyatu so neenga enga role model thank you have a great time.
@karthick.r4755
@karthick.r4755 4 жыл бұрын
இறைவனின் அருள் உங்களுக்கு எப்போழுதும் உண்டு
@Nanbiyinnanban143
@Nanbiyinnanban143 4 жыл бұрын
*Jithu sir innum video pakkala but first like because I trust you ..* *Thanks sir* ❤
@boopathikarthichselvi5547
@boopathikarthichselvi5547 4 жыл бұрын
Watch this video...its helpful...
@jjamir69
@jjamir69 4 жыл бұрын
Im saying this in my heart.. ur my brother.. this video makes me better.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tbalamurugan494
@tbalamurugan494 4 жыл бұрын
கச்சிதமான வார்த்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறீர், விரைவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கிறீர்... பாராட்டுக்கள்....
@natharsha8568
@natharsha8568 4 жыл бұрын
நான் explore பண்ண ஆசை படுறேன் ஆனா ரொம்ப சோம்பேறிய சின்ன சின்ன விசையங்களுக்கு பயபடுகிறேன்
@selvakumarp6710
@selvakumarp6710 4 жыл бұрын
Unga speech ketta over night ena unga video end aagaurdhu kullave confidence vandhudum your an awesome speaker
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
தங்கள் ஆலோசனை படி சென்றால் நம்மை பற்றி நமக்கு ஒரு தெளிவு பிறக்கும். தேவை அற்ற தோல்வி, அவமானம் இவற்றில் இருந்து விடுபட முடியும். மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு.
@sakthy1000
@sakthy1000 4 жыл бұрын
Try every day learn every movement,
@prabhakar7435
@prabhakar7435 4 жыл бұрын
Super sir confidence பத்தி தெரியாத விஷயங்களை தெரிய வைத்தமைக்கு நன்றி
@pavithrapavi5733
@pavithrapavi5733 4 жыл бұрын
superb jii. THQ so much for this information.
@jamilabanu2807
@jamilabanu2807 Жыл бұрын
என் கணவரால் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் உள்ளேன். எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் தவிக்கிறேன். பிள்ளைகளிடமும் எரிந்து விழுங்கிறேன். தங்களை நேரில் பார்த்து என் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. உங்க அம்மா அப்பா மனைவி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்கள் முகவரி ,தொலைபேசி எண் ஆவது கூறுங்கள். கூறுங்கள் . என்
@gopaltk95
@gopaltk95 4 жыл бұрын
ஒரு விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள் அதையே வாழ்க்கை ஆக்கி கொள்ளுங்கள்😍
@AbdulWahab-yu2bd
@AbdulWahab-yu2bd 4 жыл бұрын
Hi jithendra.... Am a graduate person most of the time am said bravely said I don't know but my surroundings pupils said you knew that.... On the time am very felt ashamed because others over confidence to me that's was sometimes wat happened in my life.... Ur speech and presentation always awesome thank you once again for your help...
@-gopi29
@-gopi29 4 жыл бұрын
எனக்கு இருந்த சில சந்தேகங்கள் மற்றும் சில குணநலங்களை தெளிவாக மிக சாதாரணமாக விளக்கி இருந்தீர்கள் முந்தய காணொளிகளில் மிக்க நன்றி.
@lydiarani7184
@lydiarani7184 4 жыл бұрын
Hello sir...congratulations...you did amazing job...very useful...especially your way of pronouncing and teaching very clearly crystal clarity....outstanding...keep it up...very necessary of society....hearty wishes to you...! Thank you somuch...
@iplupdates7936
@iplupdates7936 4 жыл бұрын
Thalaiva Nee Vera level ......No one can replace your thoughts and views in Tamil KZbin channel.......One day I will become successful....by using your techniques
@thanjavurtv31
@thanjavurtv31 4 жыл бұрын
💐பிரச்சனைகளிலேயே மிகக்கொடியது, தெரிந்ததுபோல் நடிப்பது தான். தெரியாததை தெரியாது என காலம் தாழ்த்தாமல் ஒத்துக்கொள்வது, ஐம்பது விழுக்காடு வெற்றி கிடைத்ததற்கு சமம். உண்மையை- அறியாமையை மறைத்து நடித்தால் தனது வாழ்வே வீணாவதுடன் , அடுத்திருப்பவர் வாழ்க்கையையும் இத்தகையவர்களால் வீணடிக்கப்பட்டுவிடும். நற்றகவல், வாழ்த்துக்கள் ஜிதேந்ரா.💐 அகமன திருமணமுறை சாதி.. பற்றி உளவியல் பார்வையை பதிவிடவேண்டுகிறேன்.
@vigneshmsdvignesh3573
@vigneshmsdvignesh3573 4 жыл бұрын
Rombaa nandre sir
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 4 жыл бұрын
Hi DR, logical confidence. You look at new view. Nice thinking.
@samdennis888
@samdennis888 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா . நன்றி ❤️😍🤩
@velusamyvelusamy6631
@velusamyvelusamy6631 4 жыл бұрын
வெற்றி தோல்வி அருமையாக எடுத்து காட்டுகிறது நன்பரே I like your video
@mhamessharaf8265
@mhamessharaf8265 Жыл бұрын
Dr. sir inda vedios aala naraya payanayp petrukondam....jazakkallah hairan.....
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Arumai! Valthukkal!
@kaimanamsamayal7168
@kaimanamsamayal7168 4 жыл бұрын
சூப்பர் சார் தற்பொழுது தான் நான் சரியான பாதையில் செல்கிறேன்
@natrajarchanadhanyasri7304
@natrajarchanadhanyasri7304 4 жыл бұрын
Nan romps confident da itunthen .ippa enna suthi irukkura sulnilai ennoda confidence break panni irugugunu intha video la therinjigiten. Thanks bro
@hitman6647
@hitman6647 4 жыл бұрын
Sir its my humble request,Please upload a video that explains studying strategy for students who are doing Master's degree.
@melamaruthappapurammuthusa5336
@melamaruthappapurammuthusa5336 2 жыл бұрын
அறிவாளி என நினைத்து பெரிய குழியில் விழுந்துட்டேன் வலி மிக மிக அதிகம்.மண வாழ்கையில்
@janaranjania2537
@janaranjania2537 4 жыл бұрын
Great sir😊
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
Yes sir ennala mrng enthuruchu kolam podavey mudiyathu epavumay nenapen...but one day Naan epdiyo enthuruchi kolam potuten,,,Enakku varathu nenacha visayam ippo easy ah panren....surprise thaa nejamaavey
@kanishkapriyanka3621
@kanishkapriyanka3621 4 жыл бұрын
Nice explanation. Keep uploading videos consistently sir.This is my request.Thankyou...
@risiyaree2145
@risiyaree2145 4 жыл бұрын
Hi brother im not use to listen speeches but really i feel good when i listen your speech its really motivate me. I love to drive i went driving class and 1st attempt i pass and i bought car bit now im scared to drive what shell i do
@SpreadPeaceLove
@SpreadPeaceLove 4 жыл бұрын
Bro it's all about courage in most of the times.
@sudhakarpalanivelu4694
@sudhakarpalanivelu4694 3 жыл бұрын
Very useful lesson, sir. Thank you.
@danandha4584
@danandha4584 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பாஸ்
@kaderkadermohideen3318
@kaderkadermohideen3318 4 жыл бұрын
Sir, Illinois test of phycolinguistic abilities is used mainly to A.isolate visual and auditory problems B. Improvelinguistic ability C. Identify hearing impairment through audiometry
@vadivelk8892
@vadivelk8892 4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@hafrathhafrathh4304
@hafrathhafrathh4304 4 жыл бұрын
முயற்சிகள் தவறலாம் But முயற்சிக்கத்தவறாதே பல வெற்றியாளர்கள் சொன்ன கருத்து
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
நன்றி
@Arima.Sabari
@Arima.Sabari 4 жыл бұрын
Bro sema bro... Sema explanation... You really make me Confidence
@kannancb2316
@kannancb2316 4 жыл бұрын
Unga voice content. Idhe periya motivation dhan ji. Excellent
@DharmalingamValaguruitinfo
@DharmalingamValaguruitinfo 4 жыл бұрын
Jithendra you are doing great job . Right time I gotta nice stuff. Thank you and keep it up 🥰
@rselan28
@rselan28 4 жыл бұрын
Most useful for me. Thank you Dr.
@chakravarthi1853
@chakravarthi1853 5 ай бұрын
thanks for this value ble advice thanks to mr universe
@balajiranganathan9975
@balajiranganathan9975 4 жыл бұрын
Vera level nga, neenga Vera level..niraya perukku new life kudukuringa..✌️u r boosting my energy
@kujeratkhan7408
@kujeratkhan7408 4 жыл бұрын
என் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்து
@RaviKumar-xn1kn
@RaviKumar-xn1kn 3 жыл бұрын
Very useful video thank you very much God bless you
@narmadhakannan2025
@narmadhakannan2025 4 жыл бұрын
Plz put a separate vedio on How to increase our Self confidence🌹
@vaithianathana7799
@vaithianathana7799 3 жыл бұрын
எனக்கு useful அ இருந்தது
@ABOOUMAR_ILYAS
@ABOOUMAR_ILYAS 3 жыл бұрын
உங்களது வீடியோக்கள் கூறியது கூறலாகவே தென்படுகிறது.
@karthikfills2722
@karthikfills2722 4 жыл бұрын
Wow!! The way he explained and final summing was too gud..👍
@kumaresankumaresan5149
@kumaresankumaresan5149 4 жыл бұрын
Bro super
@sribalajitourist4215
@sribalajitourist4215 4 жыл бұрын
Suggestion :- Dear brother , please make updated " problem solving technique process , you had made this topic few years before. please make this topic once again with current knowledge , experience , skill set. It is my humble request to you .
@saravanan6543
@saravanan6543 4 жыл бұрын
சூப்பர் சார்
@ismailruksan1493
@ismailruksan1493 4 жыл бұрын
You are running a good channel among lots of time wasting entertainment channels keep it good work Dr.Jith
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r 4 жыл бұрын
Thank u naa.எனக்கு யாருடாயும் ஈஸியா பேசமுடியல introvert டா இருக்கேன்.but இதை வச்சி எல்லாம் என்ன ரெம்போ distrub பண்றக.நா ஈஸியா socityla லிங்க் ஆக மாட்டான்னு எல்லாம் எல்லாம் என்ன negative person மாறி treat பண்றக.என்னால பேசவும் முடியல நா என்ன பண்றது நா?
@sahanapeer
@sahanapeer 4 жыл бұрын
Super Nanba...this video is brilliant!! Loved it
@s.sathishkumar4574
@s.sathishkumar4574 4 жыл бұрын
Awesome Jithu sir❤☝🔥
@ananthanp1159
@ananthanp1159 4 жыл бұрын
Ur Speech Very Useful...Bro!!!😍
@pganapathi7867
@pganapathi7867 4 жыл бұрын
Amazing sir my life is changing videos thank you 🙏
@pganapathi7867
@pganapathi7867 4 жыл бұрын
@@manikandanc5588 thank you bro.na small business panitu eruken
@velanagroworks
@velanagroworks 4 жыл бұрын
Ippo dhan avaru change aagi irrukaru nee Vera enna business unnala mudincha sei summa usara vangigitto
@gvmanimail
@gvmanimail 4 жыл бұрын
சிறந்த காணொளி.
@shanmugampillai6471
@shanmugampillai6471 Жыл бұрын
I think ,one gets confidences by the circumstances through which he grown up
@priyaammu1113
@priyaammu1113 4 жыл бұрын
Really good
@furyx3337
@furyx3337 2 жыл бұрын
Super bro 😃 really motivated after seeing this ❤️👍
@jagdeshbutler7621
@jagdeshbutler7621 4 жыл бұрын
இந்த வீடியோ வை பார்க்கும்பொழுது, நான் இந்த செயலை செய்கின்றனா என்ற எண்ணம் மட்டுமே தோன்றுகிறது. அது சரியானதா?
@puviyarasan9139
@puviyarasan9139 4 жыл бұрын
Crt time la crt video sema😍😍😍😍
@smarttech8711
@smarttech8711 4 жыл бұрын
Ennoda confident, before watching hit like...👌👌👍👍👍👍💐💐💐💐
@arumugamk55
@arumugamk55 4 жыл бұрын
Semma
@velusamyvelusamy6631
@velusamyvelusamy6631 4 жыл бұрын
100% This video record is important to every human being in life
@geethasivananthaprakash9208
@geethasivananthaprakash9208 4 жыл бұрын
Everything is fine Jitendra Sir
@rameshkrishnan3871
@rameshkrishnan3871 4 жыл бұрын
It was a wonderful message
@AjithKumar-fq7db
@AjithKumar-fq7db 4 жыл бұрын
Thank You Sir...That Video Improve To My Confident Level Very Very Valuable Video...
@manonmaninagappan7062
@manonmaninagappan7062 4 жыл бұрын
Very useful message sir.. thank u so much.
@thuvathikakabesh6167
@thuvathikakabesh6167 Жыл бұрын
Thank you sir ,very good video
@shanmugamk4528
@shanmugamk4528 4 жыл бұрын
Life Teacher thank you brother
@ruzmyrazik8582
@ruzmyrazik8582 4 жыл бұрын
Every motivational speaker speaks like " nothing is impossible" which is applicable 1 out of a million people and which is not a neutral statement, but you motivational speaks are neutral because it can applicable to more than 80 people out of 100 if they follow it in a correct way and saving the people from its negative effect.
@kanagarathi8016
@kanagarathi8016 4 жыл бұрын
Super sir TQ sir
@mhdajasvlogs
@mhdajasvlogs 4 жыл бұрын
Hi , you're doing great.would like to hear from you about Myers Briggs classifications.Wish you all the best brother👍
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 2 жыл бұрын
Thank u so much brother......
@SSNTvm
@SSNTvm 4 жыл бұрын
Correcta sonnenga I am also a psychology student
@Muhsinoon94
@Muhsinoon94 4 жыл бұрын
Thanks Dr .... You are one of the source of guidance to my life... God bless you
@maduraiadithya3917
@maduraiadithya3917 4 жыл бұрын
அருமை. நன்றி
@hariharanmuralidharan3575
@hariharanmuralidharan3575 4 жыл бұрын
Always a very informative and motivating facts
@periasamyperiasamy6895
@periasamyperiasamy6895 4 жыл бұрын
I got ah more confidence after I saw the video😀😀thanks for your video bro🙏🙏
@faizalraja8135
@faizalraja8135 4 жыл бұрын
Genius sir neenga
@karthikkk4358
@karthikkk4358 4 жыл бұрын
Good morning bro ☕,👌super video bro👍
@Thalapathyvijay1407
@Thalapathyvijay1407 3 жыл бұрын
Super sir
@thekingoflion8125
@thekingoflion8125 4 жыл бұрын
Ungaluku matum yapadi ithalam thonuthu. Romm potu osepegaloooo. Super sir
@Arunleya
@Arunleya 4 жыл бұрын
very realistic speech...I follow you sir...till my end...
@agfelix1359
@agfelix1359 4 жыл бұрын
Sir Money Savings, Family & Business pathi solunga
@ramkartz
@ramkartz 4 жыл бұрын
Super video sir, But if I limiting in what I know may end up in hindrance updation? Trying new things for entrepreneur is VERY IMPORTANT I think
@sujithaf5160
@sujithaf5160 4 жыл бұрын
Ur service is great. Sir many thanks
@MANIRAJ-vq5hi
@MANIRAJ-vq5hi 4 жыл бұрын
I got this at the right time.... TQSM Dr.
@Prabhat04smart
@Prabhat04smart 4 жыл бұрын
Arumayana pathivu...
How to Stop Procrastinating & Finish What You Start !  Dr V S Jithendra
9:35
Psychology in Tamil
Рет қаралды 201 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 51 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Think and Grow Rich in Tamil | Dr V S Jithendra
11:40
Psychology in Tamil
Рет қаралды 563 М.
How to Start a Business with No Money in Tamil
12:21
Psychology in Tamil
Рет қаралды 227 М.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 29 М.
Your Life Path Right or Wrong | Dr V S Jithendra
8:26
Psychology in Tamil
Рет қаралды 360 М.
Stop Fear and Improve Confidence! Dr V S Jithendra
7:45
Psychology in Tamil
Рет қаралды 41 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 198 М.