1.Keep cool head around hot heads... 2. There are atleast 3 angles for an argument.... be compassionate.. 3. Never give orders when u r angry... 4. Treat everyone like they are going to do something for u in future... 5. Believe that all unpleasant experience give positive things... 6. When u ask? Listen to what they say.. 7. Never say or do anything without thinking if it will hurts... 8. Know the difference friendly analysis vs unfriendly criticism... 9. Good leader knows how to take order cheerfully... 10. Be tolerant to fellow humans...
@sekarhemakumar85313 жыл бұрын
Thankyou buddy...
@intrestingfacts98613 жыл бұрын
Super 💐👍
@sucilkumargoel2783 жыл бұрын
அருமையான ஆலோசனைகள்.
@shan00633 жыл бұрын
Super work Thanks a lot
@jerushajosephina39653 жыл бұрын
Great job🤗
@ramyaraman9353 жыл бұрын
உங்களிடம் ஒன்று கூறியே ஆக வேண்டும் அண்ணா ❤ நீங்கள் கூறிய இரண்டு பொன்னான வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கை பயணத்தையே மாற்றி விட்டது 🥺( in different videos ). 1) we need not to prove ourself to anyone, I realised how I wasted my precious time for others by proving myself to others, like இவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் அப்படி இப்படினு, but after realisation, I am living to my fullest, now I didn't worry about what others think about me, I am living in my own way, 2) Taking responsibility for the mistakes, அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்த்து விட்டேன், I am analysing myself through this and I am conscious while doing works ✌🏻 great salute to you Anna🙏within a one month I am mesmerized, from now onwards I changed this as my habit ✌🏻
@massonems57343 жыл бұрын
அருமையான பதிவு sir, நான் இலங்கையிலிருந்து, உங்களிடம் கேற்க வேண்டும் என்றே இருந்த ஒரு விடயம் எனது மாணவனில் நான் கண்ட விடயம், அதீத வெட்கம் சக மாணவர்களுடன் கதைப்பது குறைவு. ஆனால் வீட்டில் அவர்தான் king, ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் கிடையாது. இம் மாணவனை எவ்வாறி வழிப்படுத்த உதவுவது, அந்த மாடவணை எப்படியாவது stage அல்லது வகுப்புக்கள் ஆவது முன்கொண்டுவர வேண்டும், காரணம் இது அவனின் எதிர்கால வாழ்க்கையினை பெரிதும் பாதிக்கலாம். மாணவன் வயது -12 குடும்ப்ப் பின்னணி - தாய் ஒரு ஆசிரியை தகப்பன் ஒரு வியாபாரி வீட்டில் 04 பேர் , அக்கா உட்பட. ஏதேனும் அணுகுமுறைகளை தந்தால் உதவியாக இருக்கும் sir. நன்றி sir Mr. MFM SHAHEEN SLTS.
@BlueSkyAquaSolution3 жыл бұрын
வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்தும் பத்து விதிகள் .வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் அருமையான ஆலோசனைகள் .மகிழ்ச்சி நன்றி 🙏🙏💐💐
@shenbasanak63863 жыл бұрын
We know everything what Dr.Jithendra telling us.. but we fail to realize by heart at right time.. when we keenly watching these videos we could understand the fact nicely.. it’s really appreciable to watch at least one video every day like this will make some improvement in life.. it’s full of thought provoking words..
@podhumponnur50533 жыл бұрын
சிறப்பு சார்👍👍👍👌👌👌 அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👌👌🏻👌🏻👌🏻👌🏻💯
@R_M.A.S3 жыл бұрын
Unga peruku varalaru erukum pola ye
@ramanathananantharaj25683 жыл бұрын
சிய கட்டொழுங்கு, சுயகட்டுப்பாடு விரிவாக்கம் தெளிவு அற்புதமான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் . மேலும் நான் உணர்ந்தது தன் கோபத்தை கட்டுப்படுத்தினால் விளைவு பாதகமா தான் இருக்கும், ஆனால் கோபத்தை நிர்வாகம் செய்தாள் விளைவு நன்மையாக இருக்கும் என்று. நன்றி...
1.always be cool 2. Any problem 3 option is there 3. If you angry don't give any job to others 4. Be respectful because all will give good in all time 5. Bad experience give good life find that 6. Lesson always 7. Belive karma good or bad always come to you 8. Don't judge anyone always 9. Good leader received all order 10. Don't push any one any think
@happytime95143 жыл бұрын
உணர்பூர்வமான சொற்கள்
@kirthikas43403 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க்கைக்கு தேவையானது ரொம்ப நன்றி🙏
@thenmozhid21373 жыл бұрын
Sir daily morning 6.30 video podingana useful aum peaceful ah kekka mudithu sir.
@poornimamadhu2988 күн бұрын
Thank you very much sir. Really superb 🎉
@MasterOfElectrical3 жыл бұрын
நன்றி அய்யா மிகவும் பயனுள்ள பதிவு கர்மா 💯 நான் அதை உணர்துள்ளேன்
@visvaananth8613 жыл бұрын
நல்ல வார்த்தைகள் ! Simply good!
@mcarun3prasath7363 жыл бұрын
Morning firstu unga video than paapen, so morning podunga.
@ANMulticreations3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
@deepakg28843 жыл бұрын
Yesterday I purchased the video about emotions I'm still watching so nice ❤️🙂.. love from Dubai 🌹
@apsash9292 жыл бұрын
1. Keep a cool 😎head around hot head 2. Believe that there are three sides to every argument 3. Never give directives to subordinate when angry 4. Treat everyone as if they might give you something big 5. When in an unpleasant circumstance ,start searching for the benefit within the experience 6. Ask question listen to the answer 7. Never say or do anything that might hurt someone 8. Learn difference between friendly analysis and unfriendly criticism 9. A good leader knows to take orders cheerful 10. Be tolerant of your fellow humans
@ganeshbala57693 жыл бұрын
Ninga explain silatha yen life la nan kandipa change pannika vendiyatha erukku bro tq so much keep it bro ninga soldra content lam superb ah eruku neraiya peru life mara vaippu eruku ninga soldra video va full ah patha
@tamilkurumpadal3 жыл бұрын
சிறப்பான காணொளி ❤️❤️❤️ Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... பாடல் கேளுங்கள், நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கை தரும் நன்றி. 🙏🙏
Nice 🙂really very useful mentally healed by this vedio thank u so much 😀
@varsharani19843 жыл бұрын
Sir speech la sachin varama irucka maataar.....enjoyed your video sir...keep going sir with sachin and cricket examples
@abcgnanavel20953 жыл бұрын
Wonderful beautiful that's
@yuvarajyuvaraj82073 жыл бұрын
மாற்றத்தின் சிறு புள்ளி.👌
@paramasivamgandhi29043 жыл бұрын
நன்றி நண்பா. இது நான் பார்க்கும் நான்காவது முறை. நன்றி
@vamsicreations50268 ай бұрын
4. அன்பாக இருப்பது புத்திசாலித்தனம்❤
@gopikrishnang41373 жыл бұрын
முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள். வெற்றி நிச்சயம்... இனிய காலை வணக்கம்🙏🏻
@madhisoodi85653 жыл бұрын
அருமை அருமை
@mdidrees68493 жыл бұрын
"அடுத்தவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்களுக்கு பிடித்தது போலவே நாமும் வாழ வைப்பது" என்ற இந்த பத்தாவது பாயின்ட் அழகான வரிகள்.
@swingtrader668210 ай бұрын
3 vishayam superb sir
@surekaveri56373 жыл бұрын
நன்றி அண்ணா அருமை...!!!
@DineshKumar-do5gt3 жыл бұрын
Thanks bro🤝🏻❤️ I got lots of information in this video
@prithiviji27133 жыл бұрын
Super sir nenga yaraiyum kaya paduthavena hate panna vena soldringa nega solla elathaiyum naa pandra naa yaraiyum kayapadutha venanu nanaikura ana enna ellarum kayappaduthuranga tharakoraiva nadathuranga sir ennoda anba mathikama thuki pottutanga sir
@srikanthl28593 жыл бұрын
Nice video Anna. You are a simple man with extraordinary and multidisciplinary knowledge.
@BOOGEYFF3 жыл бұрын
Addictive voice 🔥
@karunakarankaruna76723 жыл бұрын
நன்றி
@Aarthifathi55202 жыл бұрын
Excellent sir
@arriescvan42043 жыл бұрын
Thanks for sharing
@rajasekarankaliyaperumal52293 жыл бұрын
Super information sir. Thank you 🙏
@mahendrankaliyaperumal47783 жыл бұрын
நன்றி அய்யா 🙏
@anandann64153 жыл бұрын
Cost& effect 👌 Anand.
@srimathi49223 жыл бұрын
Yes ,every bad moments ,teach to learn better living
@abinayapandiarajan12423 жыл бұрын
I always end wd conclusion " BE LIKE A ROBOT " ...at the end of every phycological videos sir...
@madavaramb89523 жыл бұрын
Same I also thought
@World-q9b3 жыл бұрын
Yes Sir
@babugr54433 жыл бұрын
What do you mean ?
@mallikamiss43833 жыл бұрын
Super💐Thank you sir 🌹
@vasanthv96903 жыл бұрын
Thanks a lot learned from you
@lbsilksanishramkumarkanchi65603 жыл бұрын
Nalla pathivu….
@mmanjunath0023 жыл бұрын
Thanks 😊
@nithinram6203 жыл бұрын
Naan kuda ipdi than think pannuven 🌼
@ranjith52793 жыл бұрын
This is something related to outwards discipline rules. Inward or self discipline means like how u manage your eating habits, how you control your compulsive behaviour, etc., generally means hw you manage ur mind and body.
@msdf40123 жыл бұрын
அருமை 👍👌
@meenakshisundaram27263 жыл бұрын
Super super 👌👌👌 Thank you Dr 🙏😊
@naveenshanmugam93223 жыл бұрын
மனநிலை மாறும் Aanal கோபத்thal sonna varthai marathi🙋♂️😇😇
@nilankanakaraj67003 жыл бұрын
wounderful Suggesion Easy to follow use to our smoothful growth. Thanks.
@vijishomeappliancesandcrea43882 жыл бұрын
Super Sir 🙏🙏🙏👍👍👍
@n.hemavathi34513 жыл бұрын
Thank you very much sir great lesson.The rules of self discipline is amazing especially unpleasant experience give something positive that's line like it.
@Vijay-iz4ju3 жыл бұрын
உங்களுக்கு சுய ஒழுக்கம் இதை பார்த்து வந்து விட்டதா
@pandimeena33023 жыл бұрын
Good councling
@rizavulhumam35193 жыл бұрын
veara laval anna
@ஜோதிடிவி3 жыл бұрын
சூப்பர் 👍
@subagayathrirao69903 жыл бұрын
Super sir very useful msg thankyou
@rajeshkannas25413 жыл бұрын
Arumaiyana pathivu ayya
@ManiKandan-nh7kz3 жыл бұрын
Thank you brother
@SenthilKumar-je6zp3 жыл бұрын
Too good sir
@fibretofashion44083 жыл бұрын
அத்தனையும் அருமை
@sivabalansasika45773 жыл бұрын
Really grateful solution thank you
@k.kavithak.kavitha88723 жыл бұрын
நன்றிகள் சார்
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌
@gunasekaranarumugham23523 жыл бұрын
நல்ல நன்மையான தொகுப்பு நன்றிபலபல
@kalaiselvan98243 жыл бұрын
அருமையான பதிவு
@alangarraja66485 ай бұрын
பணம் இருந்தால் போதும் வேற ஏதும் எவனும் தேவை இல்லை நல்லவன் மேலும் நல்லவன் ஆனால் பிச்சை தான் எடுப்பான் ஆனால் கெட்டவன் எந்த சுய ஒழுக்கம் இல்லை நல்லா வாழ்க்கை வாழறனுங்க
@speaklessdomore33373 жыл бұрын
You are always delivering good content and also I like your way of conveying style. Thanks🙏
@scopis2 жыл бұрын
Eye opening points....
@வெற்றிகொடிகட்டு-ண1ய3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@sivasakthisakthi883 жыл бұрын
Very nice.
@SenthilKumar-zg9yu Жыл бұрын
Dr please tell about clinical psychology
@aishwaryabalaji57102 жыл бұрын
Thanks Anna 🙏
@maritheheroboy652 жыл бұрын
Thanks❤❤🌹🙏
@sasijayen68803 жыл бұрын
மிக்கநன்றி 🙏
@vijayakumarkrishnan99423 жыл бұрын
Super sir. Thanks
@athmeeyajk553 жыл бұрын
Thank you bro use full information
@lalithambika2 жыл бұрын
The information uplifts the each video watcher to Great heights.. Thank you
@anitharajesh17963 жыл бұрын
This is my most fav video anna...
@lbsilksanishramkumarkanchi65603 жыл бұрын
Background video is very helpful for your speech 🎤 Nice Editing.. Thank you so much 😊
@vijaykumarp53293 жыл бұрын
Sir, respects to you. You are doing a great job
@rajalakshmir20293 жыл бұрын
I watched this video more than 3 times thank you sir
@pandirajan69263 жыл бұрын
Super sir
@k.k37643 жыл бұрын
Appo puriyala akka ungalakku
@pandiram69433 жыл бұрын
Thanks bro..very useful👍👍
@banumathisingaram89963 жыл бұрын
GOOD.
@dhashnamurthivarun15653 жыл бұрын
மிகவும் அருமை நன்றி 🌹🌹❤
@ThangarajK13 жыл бұрын
Very good sir....Thank you
@ravisankar7943 жыл бұрын
Super sir. Thanks.......
@jothivels98173 жыл бұрын
Good morning sir, இன்னும் ஆழமான money Related series எடுத்து பன்னுங்க சார், உங்களுடைய குரலில், we are waiting for your series type video 📸..
@balamuraliganeshapandi23043 жыл бұрын
Thank you 🙏
@navamani76493 жыл бұрын
Thanks
@PRASANTH-p9b3 жыл бұрын
Super Anna 💕💕💕
@mubarakali31003 жыл бұрын
அனைத்து பத்து கருத்துக்களும் ஏறத்தாழ ஒரே நிலையில் ஆன கருத்துக்கள் ஆகவே உள்ளது. அதற்கு போதுமான நுட்பமான அறிவாற்றல் இருந்தாலே போதும். எதையும் தெளிவான நிலையில் செயல்படும் அறிவு தானே வந்துவிடும். அறி வே கடவுள்.