எல்லாக் காலங்களிலும் எல்லா வயதினரும் கேட்டு மனதில் பதியவைத்து நம் வாரிசுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ உறுதி பூணுவோம்.
@dhasarathan9742Ай бұрын
எனக்கு 51 வயது, ஐயாவின் பேச்சை கேட்டு கேட்டு தான் என் மணம் தெளிந்து கொண்டே இருக்க்கிறது
@kavimani4162 жыл бұрын
விளங்கிய அறிவுடன் விளக்க உரை நன்றி ஐயா
@saranbalasaranbala243223 күн бұрын
நன்றி அய்யா. உங்கள் பேச்சில் நல்ல கருத்துக்களை அறிந்து கொண்டேன் ....
@yuvarajyuva193 Жыл бұрын
இரவும் பகலும் சமமான அளவில் இறை வைத்துள்ளது.எல்லாமே நன்மைக்கே
@gunasekaran35542 жыл бұрын
இது போன்ற கருத்துக்களை ஆழ் மனதில் பதிய வேண்டும்
@shiamsoundhar3200Ай бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhamodharana9392 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
@kailashkailash37085 ай бұрын
அய்யா சிவாயநம மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதகவல்கள்
@gajacsgm7723 Жыл бұрын
அய்யா ஒழுக்கம் என்பது நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்கள் அத்தனையும் ஒழுக்கமே.
@hindunathion39752 жыл бұрын
ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் தானே... ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கும் தகுதி படைத்தவர்கள்.....
@GunaseelanS.K.103 ай бұрын
சொல்லிக்கொடுப்பது கற்பது இரண்டாமவது சமுகத்தை பார்த்து கெடுவதும் உண்டு படித்ததை வள்ளுவம் போன்றதை வைத்தே வழி கொள்வதே பிரதானம். பெரும்பாலோரிடம் பெரும்பாலும் ஒழுக்கமின்மையே அவரை தம் குருவாக்காதீர். கட்டுப்பாடு கட்டுபடு நல்ல செயல்களுக்கு. கெட்ட செயல் ஆட்டி இட்டு செல்லும் ஹாயாக.,விழித்திரு.
@padhmanabhanraja76362 жыл бұрын
அற்புதம் அய்யா தங்கள் உரை
@Alagusundaram-v3k Жыл бұрын
Ayya you are very best
@shanthiravichandran26142 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதமான விளக்கம் லவ்யூசோமச் அய்யா வாழ்வோம் வளமுடன்
@shanmuharajan3922Ай бұрын
நன்றி ஐயா❤❤❤❤
@arivazhagannatarajan18722 жыл бұрын
ஒழுக்கம் பற்றிய மிகவும் அருமையான பேச்சு... இயல்பு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற அற்புதமான கருத்து... ஆனால் இளைய தலைமுறையினர் செவிமடுத்து மனதில் கொள்வதில்லை என்பது வருத்தமான உண்மை... ஐயாவுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
உண்மைதான். தீய எண்ணங்களும் நல் எண்ணங்களும் மாறி மாறி வருகின்றன.
@SenthilKumar-ht9lk2 жыл бұрын
Thanks sir 🙏🙏🙏🙏🙏 Super
@shanmuharajan39222 жыл бұрын
Thank you sir
@purnajinananandaavadhuta86052 жыл бұрын
ஒழுக்கத்தின் விளக்கம் அருமை.
@piramatchisiva723311 ай бұрын
ஐயா என்னுள் இருக்கும் இருள் அகற்றி ஒளியை ஏற்றிவிட்டார்கள்...
@padhmanabhanraja76362 жыл бұрын
அருமை அய்யா
@subgames3.0542 жыл бұрын
இறைவா
@MM-dh3wr2 жыл бұрын
ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம். 1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34). 2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49) 3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48) எது இருந்தால் எல்லாம் தேவையில்லையோ எது இல்லாவிடில் எதுவும் பயனில்லையோ அந்த ஒன்று தான் ஒழுக்கம்
@bgb81 Жыл бұрын
அருமையான விளக்கம்
@ஞானரஜ்-ச3ற2 жыл бұрын
💖💚🌹🌷💗💞❤️🌺
@aaronshan8956 Жыл бұрын
Good speech. I got a doubt. Night hours - Bad woman are out on the road. Why didn't mention about bad men out in the night ???
@gopalakrishnan93322 жыл бұрын
Guru. Sastanka Namaskaram
@selvajothivenkadesh308920 күн бұрын
நாங்கள் சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறோம். எங்கள் பிள்ளைகளால் கம்பன் கழகத்தில் சேரமுடியுமா ? ஓம் நமசிவாய
@gurusrinath12802 жыл бұрын
அருமை ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@mayakrishnanmayakrishnan7952 жыл бұрын
நாண் கோயிலுக்கு போவேண் இறைவனை வணங்கி வணங்குவதில்லை
@meerate7836 Жыл бұрын
மிகவும் அரமை
@meerate7836 Жыл бұрын
மிகவும்அருமை
@senthilsachin3332 жыл бұрын
VANAKKAM AYYA 🙏
@SakthivelM-f1cАй бұрын
❤❤❤ Mahaan
@muruganr21212 жыл бұрын
Aiyya vanagam airbutham
@annamalainetworks23002 жыл бұрын
👍👍👍
@ssathishsathish42112 жыл бұрын
Ningal nalla manithar
@durairaj77982 жыл бұрын
யாருப்பா அது எங்க கதையை சொல்வது எனக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்
@ravirm54412 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@papparaj64722 жыл бұрын
We miss u sir....
@ravipandi90902 жыл бұрын
Wat happened
@premkumar58702 жыл бұрын
he is healthy and preaching now also ...26/04/2022 also i heard his speech live
@shanmuharajan39222 жыл бұрын
Ooi, he is fine now also
@sudhasudha6522 жыл бұрын
Sir oru thaevudya okkara vachuta
@sathyapramodh50779 ай бұрын
Super
@milani182 жыл бұрын
Super 👍
@everydaygooddaysoquiet12642 жыл бұрын
🙏
@RaviNageswaran10 ай бұрын
Dharmam speech is like sh vithuran
@saramanir31082 жыл бұрын
saramani r வீடியோக்களைப் பார்க்க வேண்டும்
@thayalanvyravanathan26512 жыл бұрын
நல்ல சிந்தனை. ஏன் புராணங்கள்,பதிகங்கள் படிக்க பெரும்பாலான எம்மவரால் முடிவதில்லை. விழுந்து விழுந்து திரைப்படங்கள் பார்ப்பதும் சினிமாப் பாடல் பாடுவதும் முடிகிறது அல்லவா. பெண்களுக்கு தொலைக்காட்சித் தொடர் தப்பாமல் பார்க்க முடிகிறது அல்லவா?இவற்றால் என்ன பயன்?இவற்றுக்காக ஒதுக்கும் நேரத்தையும் மூளையையும் நமது சமயத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கலாமே. நான் சொல்வது முழுமையாக அறிந்து கொள்ள...கடல் போல இருக்கும் நமது இந்து மதத்தில் சொல்லப்படாத ஒழுக்கமே கிடையாது. ஒவ்வொரு பதிகங்களும் மன அமைதிக்கும் நல் உணர்விற்கும் வழிகாட்டுமே..தனது சமயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முயற்சித்து அதன் படி நடப்பதே நல்லொழுக்கம் ஆகும். "நெறியுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே "....திருஞான சம்பந்தர் இடர் களையும் திருப்பதிகம்... நெறி-கற்பு -ஒழுக்கம்-தனது சமயத்தில் இருந்து அணுவளவும் பிசகாத ஒழுக்கம்...
@vetrivelvetrivel54432 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.. ஆனால் யாரும் இந்து மதம் பற்றியும், இந்து மதத்தில் உள்ள புத்தகங்கள் படிப்பதற்கு ஏழு பிறவிகள் கூட போதது. ஆதலால் தான் நானும் என்னால் முடிந்த அளவுக்கு மகாபாரதம் பேசுகிறேன்..
@jayakumar1312 жыл бұрын
ஐயா வணக்கம் தருமன் ஆட்சிகாலத்திலேயே கலியுகம் பிறந்துவிட்டதாக மகாபாரத கிளைக்கதையில் வருகிறது அப்படியானால் மகாபாரத கதை பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது கலியுகத்தின் மீதமுள்ள ஆண்டுகள் எத்தனை. தேவதாயுகம் எப்போது பிறக்கும் தயவுசெய்து பதில் கூறவும்.
@marimuthurangaraj50172 жыл бұрын
By
@kvb18382 жыл бұрын
இப்போது நாம் 5000 ஆம் ஆண்டில் இருக்கிறோம் ஐயா கலியுகம் மொத்தம் 2 லட்சம் ஆண்டுகள் ஐயா நன்றி🙏☺️
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர் Жыл бұрын
432000 மனித ஆண்டுகள் 5000 ஆண்டுகள் கடந்து பயனிக்கின்றோம்
@jayaramanpn65162 жыл бұрын
வாழ்வியலை கூறி விளக்கவும் வழிப்படுத்த பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள்
@jayakumarkumar37182 жыл бұрын
"WHICH MAKES A BOY, MAN, GIRL WOMAN, BEAUTIFUL " WEALTH, FAMILY TRADITION, EDUCATION, PROPERTIES, SPA, SALON. IF YOUR ANSWER IS THIS? THEN NO...HAVE SADHVIGA THOUGHTS, SADHVIGA SPEECH, SADHVIGA KARMAS..ALWAYS THINK DHARMAM. HAVE THESE AS YOUR SAMSKARAM OF YOUR MANAM IF YOU THINK SOME THING WITH DEEP INVOLVEMENT, SPEECH, ACTIVITIES THAT WILL BE RECORDED IN YOUR MANAM. THAT IS CALLED SAMSKARAM. IF YOUR SAMSKARAM IS DHARMAM, GOOD, BEAUTIFUL THEN THAT WOULD BE REFLECTED BY YOUR FACE. " AGATHIN ALAGU MUGATHIL THERIYUM" IF YOUR MANAM IS CLEAN, YOU CAN IDENTIFY, JUDGE A MAN'S CHARACTER BY HEARING THE NOISE OF HIS WALKING STYLE.
@MILSKITCHENCHITHRASAMAYAL2 жыл бұрын
வாடி ராசாத்தி தொடர்கதை கேளுங்கள்
@chokkaligamp87352 жыл бұрын
இயல்வது ஒழுக்கம்
@jeevanandham25283 ай бұрын
ஐயா கோபிக்க வேண்டாம்..கேள்விக்கு மன்னிக்கவும்.. உயர்ந்தவர் என்பவர் யார்..?? கருநாநிதியா,ஜெயலலிலாவா?? அவர்களிடம் தான் வானளாவிய அதிகாரம் இருந்தது..ஆக அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது தான் ஒழுக்கமா..??
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
Polite
@SubramanyanValiyasala-tq3cm Жыл бұрын
Idoubtyouareaxtian
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
jana thanthai
@manirajahraja80952 жыл бұрын
Sorry to say...pls don't seperate human race using the word (high class person ) / (low class person)This is because U are starting to creat caste in human race again.avery good learning must come from the parents...then only from any living creatures not from actor.an actor doing that...doing this.its his work results to entertain his employer.so pls don't address anyone for what they doing is not good learning.because they are not teaching but they are doing working.
@SinnathambyNithiyananthan6 ай бұрын
Sampntr
@manomano4032 жыл бұрын
யார்க்கும் நல்லதறம் யாவும் நல்லதரம், பார்க்கும் இடமெலாம் எங்கும் பரவசம், நோக்க நோக்கக் களி இன்பம் பெருகுதே, என்ன உனக்கென்ன ஆச்சு.. .. 19.29 16.01.2022
@manomano4032 жыл бұрын
இறைவன் எனக்கு உறவானான், அவனே எனக்கு உயிரானான், இன்பம் துன்பம் எதுவானாலும், அவனுக்கென்றே தருகின்றேன்! அதனால் நான் மனம் ஆறுகிறேன், மன ஆறுதலில் அவன் வாழுகின்றான்!! இறைவா, இறைவா, எல்லாப் புகழும் உந்தனுக்காக, கண்ணியம் காப்பேன் உனக்காக!!! கொஞ்சம் புண்ணியம் எனக்கு நான் சேர்ப்பேன், அதனால் பஞ்சம் எனக்கில்லை!!!!
@manomano4032 жыл бұрын
கண்மணி, கண்மணி, நிறை ஆரோக்கியம் நீ வேண்டு, மற்றவை நம்ம பார்த்திடலாம்.. துணிவே வாழ்க்கை, பயமே மரணம், துடுப்பை வலி.. இறைவா விரைவாய் வரமே தருவாய், தரமே அறிவின் பொருள் நீ சொல்லுவாய், மனமே மேன்மை நிலை காண, தினமே இறைவா எனைக் காண் நீ.. .. 05.21 21.04.2022 ✔✔✔✔👌✔✔✔✔✔
@manomano403 Жыл бұрын
சொற்களை, ஏன் நாம் விதைக்கிறோம்? சொற்கள் பசி தாகம் தீர்க்கும்! சொற்கள் மனங்களைக் காக்கும்!! எங்கோ, மழை பெய்யக் கூடும், அது, பண்பட்ட மண் உள்ள, இடம் எங்கும், பயன் சேர்க்கும் சேர்க்கும்!!! எண்ணத்தில் விதை சேர்த்து, எல்லோர்க்கும் வளம் சேர்த்து, வளமாக நாம் வாழக் கூறும்!!!! .. 12.49 09.06.2023