Your Success is Guaranteed if you do this! Dr V S Jithendra

  Рет қаралды 75,175

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Online Courses: www.psychologyintamil.com
95% of the time, it seldom matters what you do but if you can do it over a period of time consistently, you are bound to win. In this video We will figure out what is the secret to surviving till you win!
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 321
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் ஆசியுடன் பல்லாண்டுகள் தொடரட்டும்
@prakanisanth5977
@prakanisanth5977 2 жыл бұрын
சார் நீங்கள் மட்டும் வளராமல் எங்களைபோன்றோர் வளர்வதற்கு உந்துதல் சக்தியாக நீங்களும், உங்கள் சேனலும் இருந்ததற்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்
@mitindia1
@mitindia1 2 жыл бұрын
Summary: Key to the success: Longevity ! How to increase it? 1. Understand your core 2. Survival 3. Adopt to new trend 4. Moon shot 5. Stability
@mohamedhasan9537
@mohamedhasan9537 2 жыл бұрын
Thanks nanba
@3rible1nethought39
@3rible1nethought39 2 жыл бұрын
Sir photography memory pathi oru video போடுங்க school student kku use fulla இருக்கும்
@elangom3477
@elangom3477 2 жыл бұрын
Already he did mind map video in that video he said photographic memory work for all while using mind map. I also tried, work me also
@bulletbala9014
@bulletbala9014 2 жыл бұрын
Enemy movie pathingalo bro
@boopathyraja6027
@boopathyraja6027 2 жыл бұрын
@@bulletbala9014 Athu Deddy movie murugesa 😂
@dhasthansulthan9564
@dhasthansulthan9564 2 жыл бұрын
@@boopathyraja6027 bullet bala sonnathu crctu thaan bro... Enemy movie parunga 👍🏼
@Thsfthsf3510
@Thsfthsf3510 2 жыл бұрын
Pleas podunge sir
@Logeshramay
@Logeshramay 2 жыл бұрын
பத்தாவது வருசத்த கெடா வெட்டி கொண்டாடுறோம் சார்.. வாழ்த்துகள்.
@BlueSkyAquaSolution
@BlueSkyAquaSolution 2 жыл бұрын
சிறந்த தொழில் முனைவோருக்கான உற்சாகம் ஊட்டும் பதிவு. தமிழில் உளவியல் - சிறப்பான சேவை. வாழ்க வளமுடன் 💐💐🙏🙏
@hariharan3010
@hariharan3010 2 жыл бұрын
என் வாழ்க்கையில் Psychology tamil பல நேரங்களில் மன உளைச்சலை தீர்த்து வைத்துள்ளது. வாழ்த்துகள் டாக்டர் ❤
@venkatesank1378
@venkatesank1378 2 жыл бұрын
Its very special to our Tamil people Sir ❤️happy birthday to psychology tamil ❤️❤️❤️
@umauma2742
@umauma2742 2 жыл бұрын
நான் இந்த சேனலை மூன்றாம் ஆண்டாக தொடர்கிறேன்.வாழ்த்தூகள் சார் நீங்கள் எந்த நோக்கத்திற்காக இந்த சேனலை ஆரம்பித்தீர்களோ அந்த நல்ல சிந்தனை நிறைவேற வாழ்த்துக்கள்.....
@paneerselvam2598
@paneerselvam2598 2 жыл бұрын
Congratulations Jitendra for 9th anniversary of your channel.
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
You deserve it... 💯 Congrats 💐
@rajanlatchumanan6097
@rajanlatchumanan6097 2 жыл бұрын
PIT one of my breakthrough youtube channels...My wishes for 9th Anniversary...
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 2 жыл бұрын
Congratulations sir 💐💐💐
@mohammedfaisala8791
@mohammedfaisala8791 2 жыл бұрын
Happy Birthday to psychology in tamil 😘😘🎇💐🌹
@jaseerhussain2977
@jaseerhussain2977 2 жыл бұрын
Super 9years imporve keep it up
@madhisoodi8565
@madhisoodi8565 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேன்மேலும் சிறக்க பெருமை பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏👏🤗🤗
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். உக்களால் என் வாழ்வில் நல்ல ஒரு மாற்றம்.. முன்னேற்றம் அடைந்து வளர்ந்து வருகிறேன். உங்களுடைய பதிவுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து பயனடைகிறேன்.. நீங்கள் பதிவிடும் அனைத்தும் யாரேனும் ஒருவரின் அன்றைய தேடுதலுக்கான பதிலாக இருக்கும்.. அருமை நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடன் பயணிப்பது மிகுந்த நிம்மதி மற்றும் நம்பிக்கை அளிக்கிறது. 💐🙏🙏💐💯👍
@bavanikrishna9491
@bavanikrishna9491 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கள் பணி இது மேலும் தொடரட்டும்
@maduraiammachichannel
@maduraiammachichannel 2 жыл бұрын
போட்டி பொறாமை நிறைந்த உலகில் தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு கற்று தருவது பெரிய விசயம் நன்றி
@geethamuralidharan766
@geethamuralidharan766 2 жыл бұрын
Congrats Bro for 9th Anniversary, Best Wishes
@Jhon_wick03
@Jhon_wick03 2 жыл бұрын
Your insights are really great.Respect and Love From Sri Lanka
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Sema sir, all point super.. இப்போம் மன சங்கடம் அடைகிறேன் சும்மா இருந்து சாப்டுரது...ஒரு பக்கம் வலியும் வேனையும் இருக்கு...ஒரு சில நேரம் எல்லாத்தையும் மறுந்து யாரும் இல்லை என்று பயனிக்கிறது ஒரு சுகம் தான்.. வாழ்த்துக்கள்....ஆம்ள என்றால் உழைத்து வாழ வேண்டும் யாரரையும் வேறுத்து வாழ கூடாது..
@senthilkumar6748
@senthilkumar6748 2 жыл бұрын
இரண்டு வருடங்களாக உங்களது வீடியோவை பார்கிறேன் அற்புதம். 9 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தமிழ் உளவியலுக்கு வாழ்த்துக்கள்.🙏🙏
@rmurgesan1553
@rmurgesan1553 2 жыл бұрын
All the best for 9th anniversary of psychology in tamil
@livinginthemoment3371
@livinginthemoment3371 2 жыл бұрын
Thanks for enlightening us for 9 years by your good work through internet and you tube sir :) 💐💐💐 Keep up your good work! 👍 And continuously guide us through your videos sir :)
@bsnbalu
@bsnbalu 2 жыл бұрын
Congratulations on entering 9 th year . Keep guiding us Dr
@prabusaminathan7103
@prabusaminathan7103 2 жыл бұрын
Last year subscribed happy life by understanding Money.. wonderful course. Thank you for giving wonderful opportunity again
@rajesh_gk
@rajesh_gk 2 жыл бұрын
All the best Dr. Your videos are helping to get more insight on us.
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..சார்.
@iliyarajam6237
@iliyarajam6237 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ💞❤️💞
@yes6546
@yes6546 2 жыл бұрын
Hello Professor, My Best wishes for 9th Year steps up this chennal. I would like to share some things in this time, today my perspective and thought process has to be changed with the help of psychology in tamil channel. So, thx for that Sir. All the Best .
@syedabdulkader5437
@syedabdulkader5437 2 жыл бұрын
Congratulations. You can do anything and everything.
@mohanr4623
@mohanr4623 2 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் குரலில் சிறிய மாற்றம் தெரிகிறது.
@jeevab9273
@jeevab9273 2 жыл бұрын
Congratulations sir your the motivation for last 5 years keep going
@Artsy1905
@Artsy1905 2 жыл бұрын
Congratulations ! Keep spreading your knowledge!
@no_body5550
@no_body5550 2 жыл бұрын
Congratulations Dr.😍
@vickywoodtech5060
@vickywoodtech5060 2 жыл бұрын
முயற்சி செய்து கற்று கொண்டேன். சொன்னது POINT sir,
@pasupathypasupathy
@pasupathypasupathy 2 жыл бұрын
வாழ்த்துகள் sir... Ur always my mentor ✨️
@madhankumar7174
@madhankumar7174 2 жыл бұрын
Congratulations to psychology in Tamil for 9th year anniversary... Wish you all the very best for future endeavours.... By the way nice video as always...
@TakeiTEasyNanba
@TakeiTEasyNanba 2 жыл бұрын
சூப்பர்.... மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@Sekarsuresh91
@Sekarsuresh91 2 жыл бұрын
Vazhthukkal...Sir..
@sathishk2516
@sathishk2516 2 жыл бұрын
Psychology in Tamil it helps me to understand a lot dr thanks a ton keep going 🥳
@saranramkrish2089
@saranramkrish2089 2 жыл бұрын
Long way to go. . Congrats team💐
@mariyaanthonipravin7996
@mariyaanthonipravin7996 2 жыл бұрын
உங்களுடன் தொடர்ந்து பயணிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!!! நன்றி!!!
@mr.Dark6834
@mr.Dark6834 2 жыл бұрын
வாழ்க்கை மிக அற்புதமானது அதற்கான சிறந்த வழிகளை நாம் தெரிவு செய்தால்
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
Congratulations sir for achieving this feet..
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
நீங்க எதற்காக இருக்கீங்க? Explore more , u can see many thing and learn many things. U can know what's ur passion and purpose. Uniqueness Survive panrathuku oru way find pannanu Adapt agurathu palagikanu Moon shots. Ettak kaniyai adaivarharku save pannanu. Muyarchi pannanu Reward. Work for the reward and result Stabilize. Know ur own core. And uniqueness. Know what the world need from u.
@bharathi.s1921
@bharathi.s1921 2 жыл бұрын
தலைவா நீ தான் என் குரு....
@sundaravadivelumanoharan7102
@sundaravadivelumanoharan7102 2 жыл бұрын
மனம நிறைந்த வாழ்த்துகள்..!
@mrservicegymcare4122
@mrservicegymcare4122 Жыл бұрын
Unga video mattum than sir enagu oru periya ஆறுதலா இருக்கு 😢
@shoba57
@shoba57 2 жыл бұрын
Congrats Sir.... Appreciate your contribution to this society..... We are very grateful to you..... Stay blessed....
@maduraiammachichannel
@maduraiammachichannel 2 жыл бұрын
போராடிக்கொண்டு இருக்க வேண்டும் உடல்நிலையும் மனநிலையும் நன்றாக இருக்க வேண்டும்
@rkvlogs741
@rkvlogs741 2 жыл бұрын
Congrats ... Keep Spreading Knowledge and Healing this World... Best Wishes always.
@sakthisingam9771
@sakthisingam9771 2 жыл бұрын
அருமை சிறப்பு ....நல் வாழ்த்துக்கள் Sir 💐💐💐
@firozcena2900
@firozcena2900 2 жыл бұрын
Psychology tamil best motivation channel ever ,
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 2 жыл бұрын
Congratulations for 9th year journey of psychology in Tamil. Thank you sir for sharing your experiences with us.
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
நன்றிகள் தம்பி.
@pgaravinth
@pgaravinth 2 жыл бұрын
Psychology in Tamil மென்மேலும் வளர, சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sathish6507
@sathish6507 2 жыл бұрын
We are glad to be part of this
@vikashkulandai7968
@vikashkulandai7968 2 жыл бұрын
மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா
@kairumittai6030
@kairumittai6030 2 жыл бұрын
Thank you sir yen life ku ippo rompa thevai padura visayam🙏🙏
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 2 жыл бұрын
Congratulations sir 🙌👌👏 Thank you for your knowledge sharing to us 🙏🙏🙏
@ramanraman4789
@ramanraman4789 2 жыл бұрын
படித்தது மறக்காமல் இருப்பதற்கு ஒரு வீடியோ போடுங்க bro 😌😌😌
@anandk1455
@anandk1455 2 жыл бұрын
Congratulations for entering 9 year sir... We need more update from you ... For our future growth..
@rajmohanj2k01
@rajmohanj2k01 2 жыл бұрын
Congratulations Bro ❤️ And Thanks For Helping Us 🔥🔥🔥 Keep Rocking
@butterflyvlogs7988
@butterflyvlogs7988 2 жыл бұрын
எல்லாமே புரியுது ஆனா ஒரு கார்ப்பரேட் கம்பனில ஐந்து வருஷங்களா வேலை செய்ற ஒருத்தர்க்கு அந்த ப்ராஜெக்ட் மட்டும் தான் தெரியும் அதுவும் அவுட்சோஸிங் ல பண்ற வேலை சில கம்பனிகள்ல அந்த மாதிரி ஒரு வேலையே இருக்காது. இப்ப இந்த சூழல்ல நான் அந்த கம்பனி விட்டு வெளிய வரும் போது மறுபடி சீரோ ஆய்டுறேன். அடுத்த நகர்வுக்கு எனக்கு என்ன தெரியும் அதுல எப்படி அடியெடுத்து வைக்கணும் இதெல்லாம் தெரிஞ்சா தானே நீங்க சொல்ற நிலைகள அடைய முடியும்
@meenameena2484
@meenameena2484 2 жыл бұрын
Thank you doctor. Congratulations 💐💐💐 God bless you 🙏🏻
@yuvarajl772
@yuvarajl772 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...ஐயா... தொடர்ந்து நிலைத்து முன்னேறுங்கள்... முன்னேற்றங்கள்..
@user-hq7dl2pt5s
@user-hq7dl2pt5s 2 жыл бұрын
Congratulations 🎉🎈🎊🌟 That's great and I am with you 5 years in this travel 👍 நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் ❣️
@ponrajp8705
@ponrajp8705 2 жыл бұрын
Congrats sir...🤝🤝
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 2 жыл бұрын
Thank you very much for this video bro 🙏🙏🙏 Happy 9th birthday of psychology in tamil 🎉🎉
@cyberfreak2268
@cyberfreak2268 2 жыл бұрын
Congrats sir😎
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 жыл бұрын
வாழாத்துக்கள் உங்கள் பணி சிறக்க நன்றி
@mithileshv6320
@mithileshv6320 2 жыл бұрын
Congratulations brother for this great consistency in delivering your work for societal good, Would like to wish you for long going.
@jdstark442
@jdstark442 2 жыл бұрын
congrats sir for the th year most useful channel keep going
@mrs.cookingtamil1391
@mrs.cookingtamil1391 2 жыл бұрын
அதிக subscriber பெற விஜய் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@kummutha
@kummutha 2 жыл бұрын
மிக மிக பயனான வழிகாட்டுதல் Dr. மிக்க நன்றி.
@baby_jana
@baby_jana 2 жыл бұрын
நன்றி சார் உங்களுக்கு நன்றிகள் 🥰💐💯🥳❤️
@realheroes9844
@realheroes9844 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் உயர
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
9th anniversary psychology in Tamil 🎉🎉🎉congrats bro 🤝🤝🤝🤝 and thank you for this video 👍👍👍
@maduraiammachichannel
@maduraiammachichannel 2 жыл бұрын
நீங்கள் சொன்ன 5 விசயங்களும் அருமை மிக்க நன்றி
@av.._..
@av.._.. 2 жыл бұрын
Fantastic...
@srikanthl2859
@srikanthl2859 2 жыл бұрын
இந்த ஒன்பது வருட longevity ற்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐.
@Vasudhaas2248
@Vasudhaas2248 2 жыл бұрын
Congratulations!
@aravindhmaruthachalamoorth5363
@aravindhmaruthachalamoorth5363 2 жыл бұрын
Congratulations to this very big mile stone 🤸🪂🏄
@azharcbe
@azharcbe 2 жыл бұрын
Perfect time of Internet, KZbin & You made difference in my life... Thank You Dr... Bought 03 Courses earlier... Soon will buy rest...
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். நன்றி நன்றி🙏 சார்🙋
@cinemaNews6404
@cinemaNews6404 2 жыл бұрын
வெல்க வாழ்த்துக்கள்
@poornimakumar7150
@poornimakumar7150 2 жыл бұрын
Unga sevai endrendrum thodara vendugirom💐💐💐🎂🎂🎂
@lidyadani9555
@lidyadani9555 2 жыл бұрын
🙏sir *all the best *💐sir
@sakthim7973
@sakthim7973 2 жыл бұрын
Congrates
@Vethathiri92
@Vethathiri92 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ..,....
@nagaraj1004
@nagaraj1004 2 жыл бұрын
Good morning sir 💐 why don't you try to guide students for competitive exam students who are holding psychology as one of subject, and B.Ed students sir
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
வாழ்த்துக்கள் குரு 🙏🙏🙏
@thirunavukarasu7873
@thirunavukarasu7873 2 жыл бұрын
Congratulations my dear brother lot of thanks ❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@vasikaran369
@vasikaran369 2 жыл бұрын
மேன்மேலும் வளர்க அன்பரே...
@shanmugamsankaranarayanan5145
@shanmugamsankaranarayanan5145 2 жыл бұрын
Thanks and best wishes and CONSIDERATION AND GOD BLESS U YOUR ENTIRE FAMILY LIFE SIR 🙏🙏🙏🙏🙏
@ajoyfulworld6459
@ajoyfulworld6459 2 жыл бұрын
Congratulations Dr!Happy Birthday 🎂
@aravindearavinde6796
@aravindearavinde6796 2 жыл бұрын
Busy ho ke Namakkal ke Paniya ho rahi hai
@KirubaCatherine
@KirubaCatherine 2 жыл бұрын
Congratulations 🎉🥳 & Best Wishes 👏👏👏🥰🥰🥰 Fantastic points 👍💯👍💯👍💯 💕💕💕👍👍👍🙌🙌🙌
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Scared of Losing Your Job? Dr V S Jithendra
7:13
Psychology in Tamil
Рет қаралды 49 М.
Your Wish vs Your Family's Wish! Dr V S Jithendra
7:51
Psychology in Tamil
Рет қаралды 67 М.
Know when to Shutdown the World! Dr V S Jithendra
6:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Psychology in Tamil
Рет қаралды 117 М.
Motivation to Work EveryDay! Dr V S Jithendra
8:26
Psychology in Tamil
Рет қаралды 121 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 83 М.
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 417 М.
Become Confident Easily ! Dr V S Jithendra
8:32
Psychology in Tamil
Рет қаралды 337 М.
Believe in Yourself to Solve all Problems! Dr V S Jithendra
6:26
Psychology in Tamil
Рет қаралды 89 М.