Find Emotional Manipulation Video: kzbin.info/www/bejne/mIqWY62alNeYhqM Assertive Communication Course: www.psychologyintamil.com/courses/assertive-communication-course/
@swethag85073 жыл бұрын
Hi bro good afternoon 😊 super video thank you😊
@promotegoodful84273 жыл бұрын
Sir, can we tell them directly that they are emotionally manipulating..
@mohamedshabeer20033 жыл бұрын
Book review the psychology of money
@charulataiibs78673 жыл бұрын
@@promotegoodful8427 Yes. What will be their reaction? They will deny that also.. I guess
@promotegoodful84273 жыл бұрын
@@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...
@i.k.baminidusyanthan47413 жыл бұрын
தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ
@aravindelango63262 жыл бұрын
Same problem
@chuttyponnu92522 жыл бұрын
Yes enakkum
@bhuvaneswaribhuvaneswari31432 жыл бұрын
Yes
@SakthiVel-ts9jx2 жыл бұрын
Same
@bharathilakshmi31272 жыл бұрын
Enakkum 🥺🥺
@vijiviji-kd6gf3 жыл бұрын
நானும் emotional லா attack ஆகிருக்கே but அந்த relationship ah cut பண்ணிட்டே 3years ஆகுது இப்போ free mind ah இருக்கே sir 👌
@rajesh46033 жыл бұрын
Super m
@paramasivangounder12703 жыл бұрын
Super
@sekarkrishna17272 жыл бұрын
Enakku 1month akuthu.pain innu irukku bro😭😭😭
@jovhs1762 жыл бұрын
🔥🔥
@dhanujadinesh29122 жыл бұрын
Suprr
@vasanth27913 жыл бұрын
7:15 இருந்தும் இல்லாதது போல்.... பழகிக்கொள்ள வேண்டும் ... அருமையான பதில்.... பழகிக்கொள்ள பழகிக்கொள்கிறேன்....
@kayalvizhi11073 жыл бұрын
👍
@Hakicsk3 жыл бұрын
Same bro
@sathiamoorthysellappa9752 жыл бұрын
நானும் பழகி கொண்டேன். என் உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லை என்று. 😭😃
@bigonimastervishak71862 жыл бұрын
Super
@BalamuruganTF3 жыл бұрын
தாங்கள் சொல்வதை தான் நான் தெரியாமலே பினபற்றி வருகிறேன்... தற்போது உங்கள் காணொளி மூலம் அது தான் சரி என்று புரிந்து கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா...
@perumalvara99373 жыл бұрын
S me too
@vetrivelm25903 жыл бұрын
Psychology in Tamil - always useful 💪 DR. Jithendra Squad 🙌
@kalavaram_the_change3 жыл бұрын
vandhutom
@ThePeternelsonsingh3 жыл бұрын
அதிகாலை 4.45 மணி. என் மனதின் நீண்ட கால குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.
@sivu99993 жыл бұрын
நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝
@tamil77373 жыл бұрын
நன்றி ஐயா தெளிவு கிடைத்தது... உங்களால் நான் பழையநிலைக்கு வந்துஇருக்கேன்...உலகமே அழகாக தெரிகிறது ஐயா..
@patriciasuganthan29013 жыл бұрын
தேவையான விடயம் தற்காலத்தில்👍👍👍👍👍👍👍
@rahelkalaiselvi50573 жыл бұрын
இருந்தும் இல்லை ,இந்த தகவலுக்கு நன்றி சார்
@jaivijay2250 Жыл бұрын
Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!
@dhanusideas69465 ай бұрын
மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.
@greenyworld58254 ай бұрын
Ennakkum inthe feelings thaan
@prasankumar96713 ай бұрын
Yaari saamy neenga, enaku nadakuratha, apdiye comment ah potu irukinga. Naan tha thappu nu nenachitu irunthen, but iniku tha manipulation nu onnu irukrathe therinjikiten. Thanks @psychology in tamil & thanks dhanu
@mathansurya95983 жыл бұрын
கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.
@muralimuralikb25753 жыл бұрын
மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்கெனவே சொன்னதிற்கு இன்றைய தீர்வு மிகவும் அற்புதம் அருமையான பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏
@leocreations65223 жыл бұрын
... .
@leocreations65223 жыл бұрын
.... . ..
@leocreations65223 жыл бұрын
.
@vijaybk16053 жыл бұрын
உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்
@lakshmikrishnan1043 жыл бұрын
Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much
@keemayapackaging66009 ай бұрын
Thanks!
@226tejavenkateshwars93 жыл бұрын
Neenga daan enakku life la problem nariya solve panringa sir. Thank you so much. I'm a 1 st year medical student sir. Thank you so much❤️❤️❤️
@tamilalagansree3 жыл бұрын
Thnku very much oru வகையில் oru thalivu vana விளக்கம் உண்மையில் பிடித்தது நீங்கள் சொன்ன வரிகளில் அவங்களை மத்த முடியாது கண்டிப்ப நன்றி
@kaverit84262 жыл бұрын
Thanks anna. I got answer to my questions and I felt relaxed in that moment.
@Colour_Shadow10 ай бұрын
You are my life saver Sir Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku
@grcreations76443 жыл бұрын
தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@prabakaranv95093 жыл бұрын
Good Afternoon ❤️
@mranjiny39633 жыл бұрын
நிதர்சனமான மிக அருமையான பதிவு....Great sir..👍👍👍
@karthikg5457 Жыл бұрын
நான் இந்த மாதிரி நிலையில் தான் இருக்கிறேன் நனூம் உறவினர்களிடம் பேசியிருக்கிறேன் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி
@mpperumal44393 жыл бұрын
உங்க பேச்சு மட்டும் தான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது
@nandhakumarsk3 жыл бұрын
I needed this 1 year ago. But somehow loneliness cured me in the pandemic. Anyway thanks for the video Dr. -3rd yr Engg. Stud.
@lakshmikanthanr34163 жыл бұрын
Better ignore and stay away . Concentrate your goals and area to improve yourself. Stay cool
@lakshmikanthanr34163 жыл бұрын
Thanks for all
@Manjulamanjula-tz3jp3 жыл бұрын
Really your all videos very very useful for me please keep it up
@tarunpradeepsince20112 жыл бұрын
பெற்ற தாயே மகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணம் கொண்டு பல வேலைகளை செய்தால் என்ன செய்வது?
@venkattammalthulasiraman2 жыл бұрын
Great sir tq naa vunga videos naala 50 % super ah aaiten thank you so much🙏🏻🙏🏻🙏🏻
@ranipriya93543 жыл бұрын
Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗
@muhammedibnu96493 жыл бұрын
Very Thanks Doctor... (Intha Vidio vai ungalidamirunthu ovvoru seconds-m ethir parthirunthen.... ) Thank you..
@awesomecollection88103 жыл бұрын
Sir actually this video's very useful for me seriously I'm facing this problem naan unmaye mattumey pesuren but avanga poi mattumey pesuranga vilakkam kudukamaatranga naa yethuna kelvi kettaalum avoid panranga
@jayavel.k71603 жыл бұрын
தீர்வு பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்
@coconutshellcrafts59623 жыл бұрын
Thanks bro supera solreenga. Unga videos laam Yenakku romba use a irukku.
@Saimayilcollections3 жыл бұрын
Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..
Tq bro en situations ithu than.... 2 yrs ah intha emotional la iruken
@chakkaravarthi96583 жыл бұрын
Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir
@keerthana13133 жыл бұрын
I am nithya .naan indha answer ethir paarthen anna.the one only solution ,,"nammalaala yaaraium maatha mudiyaadhu". ellamvatrirkum apparpatta sila sakthi iriku athu kandippa avangaludaiya indha activity ku Oru naal bathil sollum.wait until karma start it's work
@birundhamanikkam21873 жыл бұрын
U r my god pa. Fact fact
@vasanth27913 жыл бұрын
மிக்க நன்றி... மிக்க நன்றி..
@venkateshvel57793 жыл бұрын
This topic was really useful for me... Thank you sir......
@saravanann1953 жыл бұрын
Nandrigal Dr VSJ sir 👍
@erkannan55543 жыл бұрын
Manasu vittu pesi, problem solved, thank you so much for the guidens anna
@Createrno1140 Жыл бұрын
Eppdi veliya total ah veliya varadhu adhuku oru vedio pudunka sir🥲
@venkatesanvijayan46383 жыл бұрын
Thanks a lot. After seen your vedio I just finished others and myself.
@Thennammai3 жыл бұрын
Thanks doctor....super informative video
@englishbuddytalksintamil21743 жыл бұрын
Well explained sir 😊 clearly segregated the way people manipulate us and to get rid of them 😊😊😊
@maheswarimaninaran61562 жыл бұрын
Super vazha valamudan Dr
@thiyamybabygirl21442 жыл бұрын
Sad truth about my life: I am born with 5 younger sisters. Me and my first 2 sisters emotionally manipulated by my father and mother and last 3 sisters. Now we 3 not in touch with our family after marriage
@madhankumarrajendran51103 жыл бұрын
Wow... I got answer... Thanks .
@eelavarasisathish86522 жыл бұрын
Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊
@sundaramoorthysiddharaju28433 жыл бұрын
Very good video at very right time for me 🙏
@MaryamAbusadhiq9 ай бұрын
Such a brilliant video.
@vanakkamboss84683 жыл бұрын
Your videos are really useful to the society. Brother kindly post video about publicity paithiyams. Cinema indha society ah rombha keduthuruchu. Actors ah indha makkal kadavul ah paakraanga adha pathi konjam pesunga apdiyavadhu thirundhattum.
@salamathjemila16673 жыл бұрын
Thank you sir. After a long time i found out what are the issues in my life
@eyeconadz37833 жыл бұрын
Thank you brother, your video help my confusion
@vengadalakshmis68883 жыл бұрын
Super... I expect this video
@chantreswariychendramogan4328 Жыл бұрын
Yes doctor I'm also currently face this problem
@vanishreeraj20473 жыл бұрын
Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊
@rameshkarunakaran63423 жыл бұрын
Thank you so much Dr. for posting the video
@electricalsaravanan63963 жыл бұрын
This is information only lead to good one
@pavithra-74292 жыл бұрын
3:36 அவங்ககிட்ட open பண்ணுனா அவங்க அதையும் manipulate பன்றாங்க.
@jacqulin57316 ай бұрын
Very clear sir..super
@kalaiselvinagappan9513 жыл бұрын
Timing advice bro thank you so much
@muthukrishnanjayabal3693 жыл бұрын
Vaazhga🔥 valamudan ❤️ vaazhga valamudan 💐💐💐💐
@artrose99253 жыл бұрын
Hi Doctor.. My parents are emotional manipulators i underwent emotional abuse during my childhood.. Please do videos on how to handle if parents are like that. As a single child with no one's support its suffocating.. 😔
@shriram1482 Жыл бұрын
Vanakkam art rose . Feel free to share here . I've gone through the same and overcame it .
@ramya_9313 жыл бұрын
Very needful at right time ,thks
@nishasha47233 жыл бұрын
So so much clarity in ur rendering❤... Amazing topic and valuable points🌹..Thank you sir👍.
@umaranithirumavalavan28032 жыл бұрын
Lo 24
@rv8176 Жыл бұрын
thank you sir,it really helpful to me
@Sofiya_Jaz3 жыл бұрын
I have to take important decision now. I don't know how to decide. Before seeing your video and felt very confused . But now I am very clear. Anyway thanks for the video 🙏
@VinothKumar-se5eb3 жыл бұрын
Money & Life Workshop Upload Pannunga Sir 👍
@AllRoundeR.9611 ай бұрын
Thank you Mr.jithu.😊
@k.muthuu25893 жыл бұрын
Your videos are very useful to my life.,
@maadiveetusamayal36063 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
@ganesh39733 жыл бұрын
Sir ungaloda continous viewers entha psychologist kitayum poga vendam. Ena clear ana mind set la irupanga .this is my opinion only
@ganesh39733 жыл бұрын
Who tis
@nila4173 жыл бұрын
@@ganesh3973 Ayyo sry en paiyanukku en I'd LA KZbin open panni koduthurukken ellam avvan panna velaiya irukkum I really sry Mr ganesh
@ganesh39733 жыл бұрын
@@nila417 ok mam
@mport7754 Жыл бұрын
Thanks for sharing🎉
@lovelysana59402 жыл бұрын
Thank you so much sir ipotha theliva iruku
@selvamanik81073 жыл бұрын
Thankq so much bro ........very useful for all
@premaprema3552 жыл бұрын
Tqqq so much sir very useful msg my situation now SIR
@perumalvara99373 жыл бұрын
Thanks sir eppo eanaku thevaiyana msg sir
@sudhamaheshwarik45473 жыл бұрын
How to manage wht u told all r 100% true . I didn't see a psychologist like u sir.without knowing the indujuval problems u r telling accurate sir.thank u so much for clearing all the confused questions.
@ramanimurugesan70882 жыл бұрын
Super sir Thank you.
@sobanadevisobanadevi72383 жыл бұрын
If we try and practice every time... every thing is possible 👍....
@yes65463 жыл бұрын
Dear Professor, First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws. Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.
@navarathnam36153 жыл бұрын
Naan eamaali thaanga thankyou sir
@இரா.சிவசங்கரி3 жыл бұрын
You are great sir🙏
@yuvarajprabhakaran3 жыл бұрын
1st view, 1st like and 1st comment
@saravananmunusamy44563 жыл бұрын
Sir, everyone has some life pattern.. to say, people select same kind of people even they might get affected with such kind. How to analyse one self to know Thier life pattern.. and how to change and restart our life new pattern... It would be grateful if you consider this request, sir. :)
@umachandrasekar17163 жыл бұрын
Useful msg sir thank u🙏
@nivethitha47063 жыл бұрын
Much needed topic. Thank u.
@senthilkumarm89673 жыл бұрын
Thank you very much for the solution
@muruganengineering96212 жыл бұрын
Great solution sir
@aussivaram40723 жыл бұрын
Superb sir. Thank u. U r one life guide to me.. Can u tell about life cycle of emotional manipulator