"நீங்களே இறந்துட்டா.. பெரிய பிரச்சினையே இல்ல.." 😂 One among your best video❤
@mrimranloveАй бұрын
same thought pa HAHAHA
@nareshnolan2427 Жыл бұрын
Influence over external events - Power⚡️ influence over internal events - Peace✨️ Thank you for dr. Because of you i am learning to influencing my internal events🛐
@parthipanramadoss854319 күн бұрын
மிக அருமையான பதிவு நன்றி சகோதரர் 💐💐💐💐💐
@gopalkannan4934 Жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்திற்கு மிகவும் அவசியம். மிக்க நன்றி.
@cutecute3203 Жыл бұрын
Hai sir , let me share my perspective about that thirukkural, பொருள் என்றால் அர்த்தம் என்றொரு meaning இருக்கு, தன் வாழ்வின் அர்த்தம் தெரியாதவர் என்ற meaningil எடுத்து கொண்டு பார்த்தால் ஒருவருக்கு அவர் வாழ்வின் அர்த்தமே புரிந்து கொள்ள முடியவில்லை அதனால் இவ்வுலகத்தில் அவர் வாழ்வில் பயனில்லை, இந்த உலகவால்கையை புரிந்து கொள்ளாத ஒருவருக்கு அருள் அளித்தாலும் அவர் சொர்கதையே கொடுத்தாலும் புரிந்த உணர மாட்டார் அதிலும் பயனில்லை. அதனால் வாழ்வில் குறைந்த பட்ச புரிதலாவது வேண்டும் என்ற கருத்து. 🎉நன்றி Have a great time Dr.Sir.
@siriusblack684 Жыл бұрын
எனக்கு அடிக்கடி மண்டையில் ஓடுற விஷயம் ( புதிர்) நிறைய சிந்தனையாளர்கள் Optimistic ah இருக்கணுனும்நு சொல்றாங்க அதே சமயம் negative Visualisation யும் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க இரண்டும் எனக்கு முரண்பாடக தெரிகிறது எந்த சமயத்தில் எந்த நிலையில் இருக்கனும் ??!😊
@narmadhanarmadha7688 Жыл бұрын
Sir,na ungakita psychology class kathukanum ,unga video ennakku romba putichirukku , basic la irrunthu kathukanum
@elaverasimuniandy9051 Жыл бұрын
Thank you for sharing🙏🇲🇾
@vickywoodtech5060 Жыл бұрын
இந்த பயம் பதட்டம் வரும்போது தாங்கரது ரொம்ப கஷ்டமா இருக்கு Sir உங்களால் பெரிய விஷயங்களையெல்லாம் தாண்டி வரேன் நன்றி...
@MOUNIKHASRI-rb6wo Жыл бұрын
Same Bro. overcome pandrathu kastama irukku
@dineshlakshmi6955 Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா🎉
@showkatali28 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி நண்பரே
@samicart4105 Жыл бұрын
you are my life changer sir ❤
@archanaachu9929 Жыл бұрын
Thank u so much brother
@arenganathan9081 Жыл бұрын
Waiting thaliva....❤🎉 Na tha frst Like,Frst cmt...
@everydaymeditation9270 Жыл бұрын
Super sir🎉🎉🎉❤ good motivation video.
@rubyram994 Жыл бұрын
Thank you sir 😍
@muthukrishnank5692 Жыл бұрын
Thank you Jitender Sir , Appreciate your content in this video 👏👏🤝🤝
@facilitator-Jagannehru Жыл бұрын
Thank you master
@Pandya98 Жыл бұрын
Good information anna. 🙂
@nattamai222 Жыл бұрын
Sir konjam slow ah pesunga, intha video la romba fast ah pesureenga, listen panna tough ah irukku
@sathishkpm5268 Жыл бұрын
Great video sir, thank you so much ❤🙏
@santhoshvlog3755 Жыл бұрын
Thank you doctor nice video
@VinuVikrantMantras Жыл бұрын
Good morning brother 🌞
@p.purushothaman4377 Жыл бұрын
Super
@fearismotherofgod8461 Жыл бұрын
நன்றி நன்றி
@bharathiraja7375 Жыл бұрын
Good morning sir 😊😊😊
@BGKING-05 Жыл бұрын
Good morning 🌞
@ramadhanavanthini7206 Жыл бұрын
Economics layum law of diminishing returns ipdi tha irukum
@basuman7 Жыл бұрын
Very good morning doctor sir
@yuvarajl772 Жыл бұрын
Thank you sir.. useful it's give new perspective. But is it against secret concept postive visualisation? Which one is better? Thank you sir
@selvanayagam870 Жыл бұрын
Super ❤
@anandann6415 Жыл бұрын
Thanks bro ❤
@SivayaNama-f8o Жыл бұрын
Tq sir
@sureshkumarm6590 Жыл бұрын
Hai anna, Coimbatore la comming july 22 , books festival vara pogathu . As a books love a eana eana books vangalam. Konjam books refer pannunga anna pls.
@unknownnambar9419 Жыл бұрын
Good morning sir
@tamilpasanga3130 Жыл бұрын
Starting la sonna story en life la nadakuthu 😂😂😅😅 bike car aasai but don't warry and care
@QaAutomationAlchemist Жыл бұрын
Thanks, will not negative visualisation attract negative things as per law of attraction??😮
@ahamedhussain1781 Жыл бұрын
Same doubt?
@arjunarjun27 Жыл бұрын
agree
@nagum3624 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@crispycutz4247 Жыл бұрын
Anna enaku full ah negative thoughts ve varuthu anna enn lover ah paathi thappu thappa thoughts varuthu anna antha maathiri thoughts varapo na romba bayapuduren anna enala veliya Vara mudiyala anna romba kastama irruku 😢😢😢