காருக்கு கவர் போடவே கூடாது..| Car Cleaning Tips | Car Maintenance | Petrol or Diesel Car? | PT Prime

  Рет қаралды 296,330

PT Prime

PT Prime

10 ай бұрын

#ptprime #theheadlight #carmaintenance #carservice #carmileage #bestcars #carcleaning #carmaintenancetips #carmaintenanceworkshop #puthiyathalaimurai #carcleaningtips #carcleaningproducts
காருக்கு கவர் போடவே கூடாது..| Car Cleaning Tips | Car Maintenance | Petrol or Diesel Car? | PT Prime
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Пікірлер: 182
@kulasingam5056
@kulasingam5056 Ай бұрын
பட பட என்று தடுமாற்றம் இன்றி பேசும் தமிழ் அழகு. அதுவும் டிவி ஆங்கர் மாதிரி வழவழவென்று இல்லாமல் விடயஞானத்துடன் பேசுவது போனஸ். வாழ்த்துக்கள்
@chandrashekarr9390
@chandrashekarr9390 7 ай бұрын
When you enter a car parked under hot sun.: 1. Wind the windows down 2. Put air blower in high mode 3. Switch off Ac 4. Put air circulation into fresh air mode Continue to drive and Wait for sometime for hot air to be expelled. 5. Once the air is ok. Roll back the windows and switch on the AC. Doing so will reduce the load on the refrigerant and prevent it from escaping.
@manis4676
@manis4676 6 ай бұрын
Good one., but I do only windows roll down for a minute and make it up. That's enough. AC can be always ON
@sudhakartelagam4728
@sudhakartelagam4728 10 ай бұрын
She doesn't have technical knowledge, but she knows general maintenance knowledge very well.
@professionalcreator27
@professionalcreator27 5 ай бұрын
Kumudam anchor bro ivanga idha kutitu vandhu nadika vatchitan bro..sofa paiyan interview at kumudam kuda parunga ivanga dhan adha panadhu😂
@pranavareengaram
@pranavareengaram 8 ай бұрын
Very useul interview thank you all
@joychromphet
@joychromphet 2 ай бұрын
புதிதாக கார் வாங்கிய ஒரு மாதத்தில் ceramic coat அடிக்க வேண்டுமென்றால், அதை கார் தயாரிக்கும் கம்பெனி ஏன் செய்து தரகூடாது?
@jamessanthan2447
@jamessanthan2447 Ай бұрын
காருக்கு செராமிக் பூசுவதும் ,மணப்பெண் அலங்காரமும் ஓன்று தான் ,அது ஒரு நாள் கூத்து ,இது 1 மாத கூத்து மற்றபடி அது தேவை இல்லாத ஓன்று இது கட்டாயம் என்றால் அதை கார் கம்பெனியே செய்து கொடுத்து விடும் .
@user-nn2ci8ws3c
@user-nn2ci8ws3c 7 ай бұрын
மேடம், மகிழுந்து பற்றிய உங்களுடைய பட பட சொற்களில் தங்குதடையின்றி நீங்கள் வழங்கிய மிகப் பயனுள்ள விளக்கங்கள், ஆலோசனைகள் ஒவ்வொரு உரிமையாளரும் அறியவேண்டியதே மிக்க நன்றி!.
@NORTRONGAMES
@NORTRONGAMES 5 ай бұрын
She is promoting ppf coating very well. It costs around 80k-150k for such a coating. Nice business.
@hildaflorence7452
@hildaflorence7452 10 ай бұрын
Very useful information.Thank you Madam.
@pavithrakarthikeyan9100
@pavithrakarthikeyan9100 10 ай бұрын
Periodic maintenance required - like 5k general service, 10k oil service. Need attention when smoke discoloration, engine noise, rattle sound in cabin, any leakage., Etc.
@sasikuwait750
@sasikuwait750 7 ай бұрын
Waw genius.... Fantastic explain mam..... Very beautiful ur and ur explain 👏
@kvs6830
@kvs6830 6 ай бұрын
அவுங்க சொல்வது சிலது சரி.. சிலது அடிச்சு விடுற மாதிரி இருக்கு. 1. Tyre air pressure என்பது வண்டி use பொறுத்தது. Comfort வேணுமா.. mileage வேணுமா..என்பதை பொறுத்தது.. PSI அளவு டிரைவர் side இல் இருக்கும். Owner's manual லும் இருக்கும். Highway driving மட்டும் போனால் கொஞ்சம் அதிகம் வைத்துக்கொள்ளலாம். கார் சும்மா இருந்தாலும் pressure குறைந்துவிடும். Monthly once check பண்ணுவது நல்லது. 2. Service என்பதும் பயன்பாடு பொறுத்தது. ஒவ்வொரு காருக்கும் service schedule கொடுத்திருப்பார்கள். சாதாரணமாக 1 year or 10000 kms interval கொடுத்திருப்பார்கள்.( முதல் மூன்று free service முடிந்த பிறகு). இதை அப்படியே பின்பற்றலாம். ( அப்படி செய்தால்தான் நிம்மதி என்றால்).. Short distance daily ஓட்டுபவர்கள் கொஞ்சம் முன்னாலேயே service செய்வது நல்லது. வருடத்துக்கு இரண்டுமுறை என்பதெல்லாம் அந்த காலம். குழப்பம் எப்போது வரும் என்றால் பயன்பாடு குறைவாக ( low usage) இருக்கும்போது.. suppose ஆண்டுக்குக்கு 5000km தான் ஓடியிருக்கு. அப்போ ஒவ்வொரு ஆண்டும் service செய்ய வேண்டுமா அல்லது இரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை செய்தால் போதுமா என்பதுதான். என்னை பொறுத்தவரை( 4 கார்கள் வைத்திருந்த experience) distance பார்த்து service செய்தாலே போதும். Yearly செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. Again இதுவும் usage பொறுத்தது. Highway driving மட்டும் என்றால் இது ஓகே. அதே போல yearly 1000km தான் ஓட்டம் என்றால் அதுக்காக 10 ஆண்டுகள் ( 10000km ஓட 10 ஆண்டுகள் ஆகும்) வரை காத்திருக்க கூடாது. 3 ஆண்டுகளில் service செய்யலாம். 3. டீசல் கார்களை பொறுத்த வரையில் இப்போதெல்லாம் பெட்ரோல் கார்கள் போல maintenance சுலபம் தான். ஆனால் BS6 வந்ததால் கொஞ்சம் problem ஆகிவிட்டது. 4. கார் cover போடாமல் இருப்பது நல்லது. வெய்யில் காலத்தில் எலிகளுக்கு கவர் போடப்பட்ட கார்கள் வசதியாக போய்விடும். அதைவிட கவர் இல்லாமல் இருப்பது நல்லது. எலி வருவது தெரிந்தால் Napthelene balls, Tobacco, repellent spray, trap , electronic repeller , பூனை இப்படி ஒவ்வொன்றாக பயன்படுத்தி நமக்கு எது சரியாக வருகிறது என்று பார்க்கவேண்டும். 5. என்னுடைய personal opinion : ceramic coating, polish லொட்டு லோசுக்கு இப்படி எதுவும் தேவையில்லை. ஒழுங்காக water wash செய்தாலே போதும். கார் beauty என்பது மற்றவர்களுக்கு தானே தவிர கார் ஓட்டும்போது நம்மால் பார்க்க முடியாது. நமக்கு interior தான் முக்கியம். 6. Engine oil பார்ப்பதற்கு அதிலேயே ஒரு மெட்டல் rod இருக்கும்( குச்சி எல்லாம் வைத்து பார்க்க தேவையில்லை.). இரண்டு குறிகளுக்கு இடையில் oil அளவு இருந்தால் போதும். 7. Coolant அளவு குறைந்திருந்தால் radiator இல் விடக்கூடாது. அருகில் இருக்கும் overflow டேங்கில் விடவேண்டும். Coolant தான் விட வேண்டும் என்று இல்லை. RO water போதும் . Coolant கூட manual இல் இரண்டு ஆண்டு அல்லது 20000km interval என்று போட்டிருக்கும். இதுவும் கலர் மாறினால் அல்லது அடிக்கடி water ஊத்தியதால் green color நன்றாக குறைந்து விட்டாலோ மாற்றினால் போதும். 8. Brake fluid 2years/ 20000km interval . Atleast 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. ( வண்டி ஓடவில்லை என்றாலும்) Brake fluid இல் ஈரப்பதம் காரணமாக தண்ணீர் கலந்து விட வாய்ப்பு உண்டு. அதனால் brake பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. 8. AC cabin filter எல்லா கார்களிலும் வருவதில்லை. ஆனால் எல்லா காருக்கும் ஃபில்டர் போட வசதி இருக்கிறது. புதிய காரில் இல்லை என்றால் முதல் service செய்யும்போது சொன்னால் அவர்கள் மாட்டி விடுவார்கள். AC effect குறைந்தால் முதலில் இந்த ஃபில்டரை சரி பார்த்துவிட்டு மற்ற இடங்களுக்கு போகவேண்டும்.AC fresh air mode இல் அதிகம் ஓட்டினால் ஃபில்டர் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் .
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 5 ай бұрын
❤ thks for ur tips.Good 👌
@professionalcreator27
@professionalcreator27 5 ай бұрын
Kumudam anchor bro ivanga idha kutitu vandhu nadika vatchitan bro..nifya sofa paiyan interview at kumudam kuda parunga ivanga dhan adha panadhu😂
@drraajendran
@drraajendran 5 ай бұрын
Tyre பிரஷர் மட்டும் அதிகம் வைக்கவே கூடாது அதிகம் பிரஷர் ஹைவே போகும் போது tyre பிரஷர் அதிகம் ஆகி tyre வெடித்து கார் விபத்துக்குள்ளாக வாய்ப்பு அதிகம் எனவே ஹைவேயில் அடிக்கடி செக் செய்யலாம் நன்றி
@suganshalu
@suganshalu 3 ай бұрын
Sirappu
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 3 ай бұрын
Thank you for your kind information
@eswaranc9541
@eswaranc9541 7 ай бұрын
Quite useful tips for day-to-day use in proper car maintenance.
@shanmuganathanmohan4422
@shanmuganathanmohan4422 7 ай бұрын
Mam you have told the real fact in handling car maintenance it's a general knowledge for new user that's great . genius can avoid.
@Kannanniv
@Kannanniv 8 ай бұрын
Nowadays we need not fill the radiators with water.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 7 ай бұрын
Good confident speech sister
@gomathiable
@gomathiable 8 ай бұрын
Useful information mam
@premrocky4
@premrocky4 7 ай бұрын
Short time parking only hand brake pottu niruthanum.. Long time parking any gear pottu niruthanum bcoz hand brake long tym will jam drum brakes.
@mahalingama231
@mahalingama231 7 ай бұрын
No it won't jam the brake drums. Hand brake's main purpose is to ensure it offers stoppage when the vehicle is at rest or in a sloppy surface. It is not related to the main brakes. The problem in parking the car in a gear is it could harm the transmission. Especially, if the surface is inclined or slope, then it would create a lot of stress to the transmission and could harm it. The cost of repairing such transmission issues is very high compared to any possible issues in hand brake. Worst case scenario of a problem that could happen when parked with hand brakes on is when the car has been parked for a long time say few months, unattended, then it could accumulate some dust etc but its easy to clean up and maintain.
@user-xv9wq3xd4d
@user-xv9wq3xd4d 7 ай бұрын
Akka unga maintenence tips vera level
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 3 ай бұрын
Each and every word is effective. Its useful for me. Specifically for ladies. Thank u sister
@sivakumarkaliyamurthy2152
@sivakumarkaliyamurthy2152 5 ай бұрын
Good information useful for all, thanks a lot ma'am
@saravanr9662
@saravanr9662 2 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி.
@raomsr8576
@raomsr8576 6 ай бұрын
Madam has given some good tips for how to maintain the car. But she said at the time of car was parked wipers to be keep off the mirror to prevent for not accumulate dust for not to get scratches in case we wrongly operated wiper switch. But before that the wiper blades are made by rubber, if you keep permanently in the heat the rubber may get little melt and wiper will not stands last long.
@vasudevansrinivasan2873
@vasudevansrinivasan2873 7 ай бұрын
Very good explanation
@heavenconnect2650
@heavenconnect2650 6 ай бұрын
100% Water proof covers are available in market today. And also it has inner layer with foam lining. It won't scratch the car. Atleast you can save the car from dust and bird waste. These will avoid unnecessary wiping of car. Even today most of the manufacturer provided the cover by them. PT Don't give wrong information.
@rramesh1999
@rramesh1999 7 ай бұрын
Excellently said
@anantharam2518
@anantharam2518 6 ай бұрын
நன்றி
@rajasekar5867
@rajasekar5867 6 ай бұрын
Ofcourse she covered her maximum tips in maintenance of a car, but still left out many things. However she given her best of the many useful routine things related to the car maintenance.
@amjsulurtamilnadu6631
@amjsulurtamilnadu6631 7 ай бұрын
Supper conversation
@gabalamurugan6710
@gabalamurugan6710 3 ай бұрын
உங்களுடைய பேச்சு அருமை 🎉. நீங்களும் அழகுகோ அழகு 😂😂😂❤❤❤
@meenamalai
@meenamalai 6 ай бұрын
Good sister ungaluku therinchatha solli irukkiga
@atharvapreethi6293
@atharvapreethi6293 7 ай бұрын
I'm buying traiber new car only 2month ...thank u for information akka ❤
@anandtobra
@anandtobra 2 ай бұрын
Madam nice explanation.. superb..
@VN-dl3zs
@VN-dl3zs Ай бұрын
செராமிக் கோட்டிங் என்பது, பெயிண்ட் ஃபேட் ஆகாம இருப்பதற்கல்ல. தூசும் துகள்களும் ஒட்டாமல், தாமரை இலைத் தண்ணீர் போல... ஆனா.. இது அனேகமா மோசடி.😂😂
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 6 ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@paarivels.s.6896
@paarivels.s.6896 7 ай бұрын
Radiator la water level check pannanum ah..athu old car la thaane..ipo elam yaarum check panra maathiri theriyala ye.. For tyre air pressure..you can check near driver side door...it will have the tyre air pressure to be filled
@manis4676
@manis4676 6 ай бұрын
Old or new cars the radiator coolant level needs to be checked. It needs to be checked either in radiator or the coolant extension tank. If the coolant extension tank is there the you need not to open the radiator. The extension/ expansion tank level can be checked from outside without opening.
@lovelyfancy7985
@lovelyfancy7985 10 ай бұрын
பாவம் இந்தப் பொண்ணு ஏதோ தெரிஞ்சதை சொல்லுது கார் பற்றி முழுமையாக தெரிந்த நபரிடம் பேட்டி எடுத்து போடவும்
@manichandran1216
@manichandran1216 9 ай бұрын
ஏங்க நீங்க சொல்லுங்க😅😅😅😅
@ilangovank8353
@ilangovank8353 7 ай бұрын
ஆமாங்க, car la ஊரி திளைத்த மாதிரி. பில்ட் up
@jeraldstanley
@jeraldstanley 7 ай бұрын
She knows about cleaning only... Oil la kuchiya vittu paakanum sollumbithu enaku purinchiduchu😂😂😂
@jeraldstanley
@jeraldstanley 7 ай бұрын
@ 5.52
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 7 ай бұрын
correct
@madasamy.s3708
@madasamy.s3708 Ай бұрын
Thanks Amman
@saleemviews6424
@saleemviews6424 7 ай бұрын
Super sis Sema into
@jwilson4760
@jwilson4760 Ай бұрын
It's useful.
@chinnappanarockiaraj9387
@chinnappanarockiaraj9387 2 ай бұрын
அருமையான விளக்கம்
@rswaminathan1988
@rswaminathan1988 3 ай бұрын
Good sequence of questions from the host and satisfied answers from the person. Good one.
@elayarajahbalu
@elayarajahbalu 7 ай бұрын
Sunfilm 50 for windows 75 for windshield
@sharecstacy
@sharecstacy 7 ай бұрын
Good sale of service pitch. Don't spend too much on a depreciable item, like Car.
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 4 ай бұрын
அருமை சகோதரி
@ArumugamA-oi2uh
@ArumugamA-oi2uh 2 ай бұрын
Nice explain
@lms2638
@lms2638 Ай бұрын
Good information all the best 👍 👌
@thiagarajangss7827
@thiagarajangss7827 5 ай бұрын
Nice review
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 7 ай бұрын
Super
@govindarajub3967
@govindarajub3967 6 ай бұрын
Check density of petrol to verify the quality.
@selvautube
@selvautube 6 ай бұрын
The information are liitle misleading.. For Hyundai Venue the recommended Tyre pressure is 36psi for 185/65 tyre & 33psi for 205/55 tyre. Unless you have a Low Tire pressure warning system, the tyres have to be periodically checked for their pressure.
@govindarajub3967
@govindarajub3967 6 ай бұрын
Water is not filled in the radiator. It is coolent Mixed with distillery water @ 2:1 ratio.
@manis4676
@manis4676 6 ай бұрын
Ratio depends on the manufacturer. 1:1 ,2:1, 3:1 etc for concentrated coolants. Even premixed coolants available for which water need not to be added.
@chinnamarimuthukumaresan2704
@chinnamarimuthukumaresan2704 10 ай бұрын
நல்ல விளக்கம்.நன்றி
@thanagopalp2150
@thanagopalp2150 2 ай бұрын
Car tyre களில் தேவையை விட அதிக அளவு காற்றழுத்தத்தில் வண்டியை Long drive போகும் போது Tyre -ல் Heat அதிகமாகி மேலும் காற்று அழுத்தம் ஏற்பட்டு Tyre வெடிக்க வாய்ப்பு அதிகம்.
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 7 ай бұрын
மைலேஜ் ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு மாதிரி கிடைக்கும் , வயதான டிரைவர்கள் ஓட்டினால் மைலேஜ் அதிகமாக கிடைக்கும் ..
@ganesankasi125
@ganesankasi125 6 ай бұрын
7:33 Actually In almost all cars the amount air to maintained in tyres will be mentioned near the driver's door frame. It also varies based on the load in the car.
@user-mp6id6ng1n
@user-mp6id6ng1n 6 ай бұрын
Tyre Pressure also varies as per the size of the tyre.
@Venkat-fy7zv
@Venkat-fy7zv 7 ай бұрын
Sir I need this type of wheel chair ...how to get it pls guide...
@nicksince90
@nicksince90 8 ай бұрын
Wheel alignment is very important for every 5K KMS.
@CometFire2010
@CometFire2010 8 ай бұрын
Isnt it done at 10k at annual service?
@senthilk494
@senthilk494 6 ай бұрын
06:59 in the front side of the seat psi value mentioned for your car tyre , simple ah athae sollittu polame athae vittu tu why u want to depend on dealer for this info
@govindarajub3967
@govindarajub3967 6 ай бұрын
Sudden AC circulation while taking the car after parking it under the Sun for long time is not recommended.
@manis4676
@manis4676 6 ай бұрын
What is the issue in it ? Actually nothing to do with AC. Just roll down the windows for a minute and roll up. That's enough
@sahayarajraj8831
@sahayarajraj8831 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 5 ай бұрын
Please tell us name of reliable air pressure Guage
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 5 ай бұрын
Welcome PT Prime
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 7 ай бұрын
This lady is genuine and clear.
@fxsap
@fxsap Күн бұрын
கவர் போடாம விட்டீங்கன்னா தினமும் கொசு முட்டை / எச்சம் வைத்து paint dull ஆகி விடும்.
@navalanprabagar8083
@navalanprabagar8083 8 ай бұрын
She said balat. For bonet I heared that.
@sundar2332
@sundar2332 6 ай бұрын
என்னத்த போட்டு கவர் பண்ண? கார் டஸ்ட் ஆயி பாலாகி போறதுக்கா? கார் கவர் எப்படி விற்பனையாகும்?
@selvamramasamy7213
@selvamramasamy7213 2 ай бұрын
Madam நான் maruti dzire 2022 வாங்கினேன், வாங்கும் போது 23.27 km/lit சொன்னாங்க, hyway யிலேயே 15.2 km/lit தான் வருது, எனக்கென்ன சந்தேகம்னா swift dzire தந்துவிட்டார்களோ என்று. ஏன் என்றால் 2021 December ல புக்பண்னேன் 22 Jan ல கொடுத்தார்கள்
@SANJIV_2GB_KING
@SANJIV_2GB_KING 3 ай бұрын
These are very basic questions.. everyone knows these maintenance tips..
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 9 ай бұрын
காற்று அளவுக்கு டிரைவர் சைட் கதவின் உள் பக்கம் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும்.5000 கிமீ ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.
@Traveleatrepeatunlimited
@Traveleatrepeatunlimited 8 ай бұрын
Suzuki owner Ah neeinga
@BalaSubramani-jy9hp
@BalaSubramani-jy9hp 6 ай бұрын
@jspaulthurai
@jspaulthurai 6 ай бұрын
That is Maruti and Korean cars. VW and Skoda cars 15000 km or one year service is required.
@hasanbasha2320
@hasanbasha2320 6 ай бұрын
​​@@jspaulthuraiMaruti also 10k once.
@krishnan202
@krishnan202 3 ай бұрын
​@@jspaulthurai hyundai 10k km
@exploresingaporeintamil
@exploresingaporeintamil 5 ай бұрын
Little knowledge but more information
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 10 ай бұрын
The reason she is saying for not puting cover is not logical
@VaseeharanJohnM
@VaseeharanJohnM Ай бұрын
செராமிக் coating உண்மையில்லை என்று car company இல் சொல்கின்றார்கள். இதுவெல்லாம் செய்துதான் கார் விற்பனைக்கு வருகின்றது என்று சொல்கின்றார்கள். tyre pressure car manual ல் உண்டு. நைட்ரஜன் காற்று ? tyre pressure maintain செய்தல் life கொடுக்கும்
@mdsrajan9086
@mdsrajan9086 2 ай бұрын
பாப்பா வீல் அலைன்மென்ட் டயர் ரொட்டேஷன் பத்தி பேசவில்லை அது பற்றி தெரியாதா பாப்பா உனக்கு
@kumarpillai3951
@kumarpillai3951 2 ай бұрын
Cleaning department only
@vijayakumarca
@vijayakumarca 7 ай бұрын
Good content on maintenance mam. In which place we shd keep rat repallant ..it shd not irritate passengers
@bala4757
@bala4757 19 күн бұрын
Door side notification for Tyre air
@meerasairam1040
@meerasairam1040 2 ай бұрын
Mother Board change Said service centre. Is it neceaary
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 3 ай бұрын
Semma persu content
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 5 ай бұрын
மூவருக்கும் இனிதான நற்காலை வணக்கம் கிருஷ்ணகிரி மாதவராமன்
@someishwar4155
@someishwar4155 6 ай бұрын
👍👍👍👍👍
@aqibhameed6895
@aqibhameed6895 6 ай бұрын
Petrol density பொறுத்து mileage வரும்
@shilpaans
@shilpaans 5 ай бұрын
Fog control in old car is easy.
@highbrownextdoor
@highbrownextdoor 3 ай бұрын
5:50 1) என்னது, Engine oil ஒரு குச்சிய விட்டு பார்க்கணுமா? Somebody please tell her it's 'Dipstick' that's used to check engine oil level. கண்ட குச்சியெல்லாம் விடக்கூடாது. 6:03 2) Apparently, she's completely unaware of the difference between Radiator and Wiper Fluid Reservoir. She thinks water to the Windshield Washer Nozzle comes out of the Radiator. 😆😂
@mani6678
@mani6678 Ай бұрын
நல்லவேளை....விரலைவிட்டு பார்க்கலாம் என்று சொல்லாமல்போனாங்களே
@rambharathivetrambharathiv3076
@rambharathivetrambharathiv3076 Ай бұрын
Nalla ottuna vandi pa இது super vandi
@jeraldstanley
@jeraldstanley 7 ай бұрын
Radiotor oil... Wiper liquid... Thanni .. rendum vera vera... Nariyalar pls car ku veliya mattum kelunga😂
@manis4676
@manis4676 6 ай бұрын
Yes ,yes correct. For wiper water there will be separate tank.
@tyh8100
@tyh8100 6 ай бұрын
E.V.car. maintenance. Please
@shankara9586
@shankara9586 7 ай бұрын
Totally business related speech
@narayananvaradhan5654
@narayananvaradhan5654 4 ай бұрын
Technical knowledge is more important to explain for the viewers. In this video technical knowledge is very low.
@varunezhil
@varunezhil 3 ай бұрын
Hi to all, i am having tata punch, sometimes i felt some petrol smell while driving on a rough roads. I have checked with the service team in showroom. But they are telling everything is normal ( we have rided together around 20 km. At that time no smell found) after that we went for a long trip with family, that time often we noticed that petrol smell. While filling petrol in tank some gas was released. After that 2 to 3 hrs no smell we found. So if the smell found now we opening petrol tank lid and releasing the gas then we r driving. Any body experienced this kind of issues please suggest solution. Physically their is no damage in any tubes
@satztrades4348
@satztrades4348 Ай бұрын
Same here dude. I think its common in punch
@deenadayalanpv6535
@deenadayalanpv6535 5 ай бұрын
எலிகளை தடுக்க முன் சக்கரங்களுக்கு இடையே கீழே இரவில் ஒரு பல்பை எரிய விடுவது நல்லது
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 3 ай бұрын
No technical information provided.
@prk6034
@prk6034 Ай бұрын
Why we should not cover the car for that no discussion why
@jspaulthurai
@jspaulthurai 6 ай бұрын
She told the basic that everyone knows.
@wazeeharaa8100
@wazeeharaa8100 4 ай бұрын
பேசும்போதே உங்களுக்கு இளைக்குது. மருத்துவரிடம் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
@Peaceman2860
@Peaceman2860 2 ай бұрын
இந்த ஆன்டி விடியோ விற்காக கூட்டி வரபட்டவர். யாரோ சொல்லி பேசுகிறார்...
@mohithp3481
@mohithp3481 3 ай бұрын
If rat bites the car turn the direction 😂😂😂😂 Harialous😅😅😅
@chandrasekaransrinivasan9319
@chandrasekaransrinivasan9319 6 ай бұрын
What range AC temp.should set while ride
@manis4676
@manis4676 6 ай бұрын
It totally depends on your individual preference. Some may like 23 and other may like 24. Some may like some other number
@chandrasekaransrinivasan9319
@chandrasekaransrinivasan9319 6 ай бұрын
Some ome is saying AC setup should be in Low only, is it correct?
@manis4676
@manis4676 6 ай бұрын
It depends upon how cold you require. If it's climate control Ac the compressor will automatically attain the reached temperature and will slow down. You can keep the temperature as per you preference. Usually I keep between 23 to 24 in which I feel comfortable. Low is 16 which will be too cold for me and I won't prefer it
@manis4676
@manis4676 6 ай бұрын
It's basically the logic is that the buttons are provided to keep the Ac for your comfort. Similar to home Ac. In a good condition Ac 23 is good cooling. Some may prefer even little less. It all depends upon comfort of the particular individual.
@manis4676
@manis4676 6 ай бұрын
@@chandrasekaransrinivasan9319 low is basically 16 degrees. In a good condition Ac it will be too chill and it will not be comfortable. People have tendency to keep it in low and once chill is felt then increase the temperature though it's not required.
@subramaniamk4960
@subramaniamk4960 Ай бұрын
சூப்பர்
@venkatasamyuthirapathy435
@venkatasamyuthirapathy435 7 ай бұрын
Not technically sound about her advises.
@thomasddthomas2428
@thomasddthomas2428 6 ай бұрын
காக்கா காரவிட பவரத்தான்
@laxlax1645
@laxlax1645 6 ай бұрын
she doesn't know some of the basics, the tyre pressure, will be clearly mentioned in the Driver's door itself
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 52 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Выпил сок у сестры 😂 #shorts
0:52
Julia Fun
Рет қаралды 2,7 МЛН