புறநானூறு பாடல் விளக்கம்

  Рет қаралды 18,122

G Gnanasambandan

G Gnanasambandan

3 жыл бұрын

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 21
@bairavaa4942
@bairavaa4942 2 ай бұрын
அருமை ❤
@thushanth8017
@thushanth8017 3 жыл бұрын
ஐயா, நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன்.யாழ் நன்நகரைப்பிறப்பிடமாகக் கொண்டவன் ஈரேழுடன் ஒன்று அகவையாகக் கொண்டவன்.நீங்கள் மேற்கூறிய இக்கதையை நான் இதற்குமுன் நா.பார்த்த சாரதி அவர்கள் எழுதிய புறநானூற்று சிறுகதைத்தொகுப்பு என்ற நூலில் படித்தள்ளேன்.சில மாதங்களுக்கு முன் தமிழ் ஐயா என்ற யூடூப் ச்சனெலில் செல்விஸ்டன் பிரபு என்ற தமிழ் ஆசானால் தொல்காப்பியத்தில் மெய்பாடுகளைப்பற்றி பாடம் நடத்தும் போது இழிவரல் என்ற மெய்பாட்டிற்கு எடுத்துக்காட்டாய் கற்பித்தார்.ஆயினும் களவழி நாற்பதில் பொய்கையார் சேரனின் நண்பனாக அவர் இருப்பினும் சந்தர்ப்பத்திற்கேற்ப சோழனைப்புகழ்கின்றார் இருந்தும் கணைக்கால் இரும்பொறையை இகழவில்லை களவழி நாற்பதைப்பாடிய பின் சேரனை விடுவித்தார் என்பது குறிப்பு.ஆயினும் மன்னன் விக்கி உயிர்துறந்தார் என்றும் புறநானூற்றுக்குறிப்பு கூறுகின்றது.அவர் என்ன ஆனார் என்பதே என் கேள்வி இங்ஙனம், சி.துஷாந்த்
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 жыл бұрын
Ayya Paadu porul in Sanga kaalam 1. KAATHAL 2. VEERAM 3. KODAI Tamilians had these 3 qualities. All these qualities they used with love, affection and devotion in those days These 3 qualities will come only if Nermai - Honesty is there.
@Kavingk-yp4ij
@Kavingk-yp4ij 4 ай бұрын
ஐயா அருமை ஆனா எனக்கு ஒரு வார்த்தை க்கு தனியாக பொருள் சொல்லி னால் நன்றாக இருக்கும் இது என் வேண்டுகோள்
@senthilkumar6814
@senthilkumar6814 3 жыл бұрын
I have seen you every day as a new person, I would see your video again and again it seems every time new
@sivabalk7556
@sivabalk7556 Жыл бұрын
நன்றி ஐயா
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@meenakshiganesh478
@meenakshiganesh478 3 жыл бұрын
Great work
@muthukrishnanvbhc9790
@muthukrishnanvbhc9790 Жыл бұрын
kapplgal patriya kurippugal nam purana tamil noolgalil ulladha .., avvaru erundhal eangalukku thyriya paduthavum ...Nadri
@praveenkumardoss5420
@praveenkumardoss5420 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் வாரத்தில் ஒருமுறை எனும் இதுபோல அகநானூறு புறநானூறு உள்ள பாடல்களுக்கு விளக்கம் தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@vigneshd4366
@vigneshd4366 3 жыл бұрын
களவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறம் சார்ந்த ஒரே நூல் அவை சோழ மன்னன் கொச்செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் தான் ஆனால் புறனானுற்றிலும் இந்த செய்தி இருக்கிறது என்று நீங்கள் சொன்னது எனக்கு பாடல் எண் சொல்லுங்க
@ArulAnga2017
@ArulAnga2017 9 ай бұрын
Now teaser came in title purananooru actor suriyah
@vigneshd4366
@vigneshd4366 3 жыл бұрын
எட்டுத்தொகை பாடல் ஐங்குறுநூறு விட்டுட்டிங்களே ஐயா
@vigneshwart4656
@vigneshwart4656 3 жыл бұрын
ஐயா பிசிராந்தயாரும், களவழி நாற்பது எழுதிய பொய்கையாரும் ஒருவரா? தயவுகூர்ந்து விளக்கம் அளியுங்கள் ஐயா.
@kamilajainulabdeen149
@kamilajainulabdeen149 Жыл бұрын
Sir oru doubt Oru pulavan sooriyanuku sendRathai patri solgiraane Athu entha paadal endru solla mudiyuma Take your own time sir I’m eager to know it
@prakashd4
@prakashd4 2 жыл бұрын
Sir purananuru song 225 pathi video varuma....
@vigneshd4366
@vigneshd4366 3 жыл бұрын
ஐயா எனக்கு மற்றொரு ஐயமும் இருக்கின்றது அவை களவழி நாற்பதில் வருகின்ற கொச்செங்கணான் என்பவர் கமலவதியின் மகனானவரா அல்லது வேறு கொச்செங்கணானா சொல்லுங்க 🙏
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 3 жыл бұрын
ஐயா ஏன்இன்றுவீடியோ பதிவு செய்யவில்லை
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
அதிமுக வை புகழ்ந்த வாய் இன்று புறநானுரை போற்றுகிறதே ! காலத்தில் கோலம் ,கலிகாலம் ௦
@bommubalaji
@bommubalaji 3 жыл бұрын
ஐயா சங்க இலக்கியங்கள் புத்தக வடிவில் கிடைக்குமா???
@saravananperiyasamy86
@saravananperiyasamy86 7 ай бұрын
Konjam easy ah iruka ipo iruka tamil meaning la solalam
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН