புளிச்சக்கீரை இருந்தால் உடனே இந்த டிஷ் செஞ்சி பாருங்க Gongura Chutney | Andhra Spl Gongura Pachadi

  Рет қаралды 12,847

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Gongura Chutney recipe | Gongura Pachadi | Andhra Special Gongura | புளிச்சக்கீரை தொக்கு | கோங்குரா பச்சடி |
Ingredients;
Gongura leaf - 1big bunch
Red chillies - 20
Tamarind - gooseberry size
Cooking Oil - 200ml
Sesame Oil - 50ml
Mustard seeds - 1 tsp
Asafoetida powder - 1 tsp
Turmeric powder - ½ tsp
Fenugreek seed powder - ½ tsp
Sugar - ½ tsp
Salt to Taste
#trending #andhrapradesh #gongura #rice #pachadi #vlog #ammavinkaimanam #lavanyascookingcorner #andhraspecial #thokku #nooniongarlic #ricerecipe

Пікірлер: 23
@user-bu5kk2lz9h
@user-bu5kk2lz9h 16 күн бұрын
உங்கள் வீடியோ நிறைய பார்த்தேன்ங்க மாமி.அம்மா பொண்ணு ஒற்றுமை ரொம்ப பார்க்க சந்தோஷமா இருக்கு.கோங்கூரா நான் கொஞ்சம் தழையில் இருக்கும் தண்ணீய எல்லாம் நல்லா துணில உலர்த்தி எடுத்திட்டு ,கொஞ்சம் கடுகு கொத்தமல்லி சீரகம்எல்லாம் வறுத்து பொடி பண்ணி போடுவேங்க மாமி.நீங்கள் அடுத்த முறை செய்து பார்த்து எனக்கு சொல்லுங்கள் மாமி.பலகாரம் எல்லாம் நீங்கள் சொல்லித்தரும் போது எனக்கும் பண்ண முடியும்னு நம்பிக்கை வருது.சீக்கிரம் நான் செய்து பார்த்து உங்களுக்கு சொல்றேன் .ரொம்ப நன்றிம்மா.தம்பதிகள் நீண்ட நாள் வாழ்ந்து எல்லோருக்கும் சந்தோஷத்தை குடுக்கணும்.இறையருள் பூரணமாக கிடைக்கும் உங்களுக்கு. நன்றி மா.
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
கடைந்து சாப்பிட்டு இருக்கேன் சட்னி அருமையான ருசியான பதிவு 😋👍
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி.. கண்டிப்பாக செய்து பாருங்க
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Жыл бұрын
Arumaiyana receipe will surely try. Excellent explanation amma. Thankyou Lavanya for sharing this receipe vlog.
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 11 ай бұрын
My all time favourite
@Santharagavan
@Santharagavan Жыл бұрын
Suuper maami. Vendaka sambar pannunga maami. Tq.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Sure thanks
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Tasty goungura 👌👌👍👍
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
133rd like sister 👍❤Goodmorning sister ❤Well preparation sister looks yummy and tempting recipe 👌😋Thanks for sharing ❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊🙏
@sumathisreedharan814
@sumathisreedharan814 Жыл бұрын
Hai nice gongura thokku yummy and tasty
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@anandhir8591
@anandhir8591 Жыл бұрын
Super
@devasena8685
@devasena8685 Жыл бұрын
அந்த குச்சிகளை ஊன்றி வைத்தால் மீண்டும் துளிர்க்கும்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Appadiya next time neenga sonna madri seigiren thanks
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
அருமை 👌 மாமி நான் இப்படித்தான் பண்ணுவேன்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
நன்றி 🙏
@janakisubramanian245
@janakisubramanian245 Жыл бұрын
நல்ல விளக்கம் அருமை மாமி
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
நன்றி 🙏
@bhuvanabaskaran6996
@bhuvanabaskaran6996 Жыл бұрын
Super mami thankyou lavanya🙏🙏🙏🙏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you
@parimalapari11
@parimalapari11 Жыл бұрын
We waiting for your video😅
venkatesh bhat makes gongura chutney and gongura rice
15:45
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,7 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 1 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 7 МЛН
Venkatesh Bhat makes Gongura Pulusu | Andhra cuisine gongura pulusu
15:24
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 123 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 1 МЛН