பிரபஞ்சம் முழுவனும் நிறைந்த வைகுண்டரை மதமின்றி தொழ அய்யா வழியுள்ள உத்தரவு. மாயவரே அய்யா சிவ சிவ அரகர அரகர.
@பாலா-ச6ச3 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
@naginitamil2872 жыл бұрын
Ayya undu
@vaikundamoorthy47123 жыл бұрын
அய்யா உண்டு அய்யா பாடல் அருமையாக உள்ளது . சாதிகள் சமயங்கள் வே தங்கள் மதங்கள் ......என்று மனிதணின் மனதை பிரித்தாழும் அனைத்து மாய சக்திகளும் அய்யா வைகுண்டருக்குள் ஒன்றான ஒடிங்கிவிட்டது . இக் காலத்தின் ஒப்பற்ற ஒரே தெய்வம் அய்யா வைகுண்டரே ஆவார் . உலக மக்கள் அனைவரும் அவர் வகுத்த வழியில் நடந்து ....தர்மயுகம் வாழ்வை பெருவோம். அய்யா சரணம்