@@kalyanisubramaniam5441, mixie ல அரைக்கலாம். Dosa மாவு பதத்தில் நல்ல நீர்க்க அரைத்து, பின்பு கொழுக்கட்டை மாவு மாதிரி கிளறி பின்பு இடியாப்ப குழலில் பிழிந்து வேட்டில் வேக வைத்து எடுக்கவும்.
@vijayalaxmi41682 ай бұрын
Yesterday only I prepared like this. I took 1 cup only.