traditional இடியப்பம் மாவு ரெடி பண்ணலாம் வாங்க...

  Рет қаралды 295,640

mannai foods

mannai foods

3 ай бұрын

WhatsApp number 8524993208/இடியாப்பம் மாவு/traditional idiyappammavu recipe/tiffin recipe

Пікірлер: 229
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
WhatsApp number 8524993208
@sasikalabarani7916
@sasikalabarani7916 3 ай бұрын
Enaku more millgai 1/2kg anupa mudiyuma
@sasikalabarani7916
@sasikalabarani7916 3 ай бұрын
Neenga ok sonna address anuparen
@sasikalabarani7916
@sasikalabarani7916 3 ай бұрын
Evlo nu sonna panamum gpay panaren
@sasikalabarani7916
@sasikalabarani7916 3 ай бұрын
Reply panungq
@meeramanokaran9917
@meeramanokaran9917 3 ай бұрын
@@sasikalabarani7916 8:55
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 3 ай бұрын
இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@shanthiranga30
@shanthiranga30 Ай бұрын
பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போது மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி. பாட்டிக்கு என் வணக்கம். என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா. உங்கள் மகளும் அருமையாக சொல்கிறார்கள்
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Thank you
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 Ай бұрын
சூப்பராக உள்ளது இடியப்பம்....பாட்டி❤
@shanthiraj4266
@shanthiraj4266 3 ай бұрын
அருமையாக உள்ளது அம்மா
@kanagasundari1657
@kanagasundari1657 3 ай бұрын
இனிய வணக்கம் அம்மா உங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@ranikesavane584
@ranikesavane584 2 ай бұрын
L 7:27 7:52 7:52 ​@@mannaifoods
@SSumathi-rd6uw
@SSumathi-rd6uw Ай бұрын
அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@muthuramalingam6943
@muthuramalingam6943 3 ай бұрын
சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி
@kmaha8394
@kmaha8394 13 күн бұрын
அக்கா.... எல்லாம் ஈசி யா quick கா செயிரிங்க சூப்பர் அக்கா பாட்டி உங்கள ரொம்ப பிடிக்கிம் பாட்டி.
@mannaifoods
@mannaifoods 13 күн бұрын
Thank you
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 2 ай бұрын
இடியாப்பமாவு ரெடி பண்ணியது அருமை நன்றிப்பா ❤❤❤❤
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 3 ай бұрын
Super ma அருமை
@Thomas-lb8du
@Thomas-lb8du Ай бұрын
That elder amma at this age also very much active...... May god bless her... when ever i see video i will remember my amma.....❤❤
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 3 ай бұрын
Superrrrrr...soft....idiyappam
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Super New method Nanum senji pakkaren pa Thanks a lot Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum
@simblesamyalvanga.
@simblesamyalvanga. 3 ай бұрын
Super Patti ediyapam.
@vasumathymano8739
@vasumathymano8739 2 ай бұрын
நல்ல பதிவு
@balamanin.2137
@balamanin.2137 3 ай бұрын
பாட்டி மா இடியாப்பம் அருமை
@sharmilapradeep5555
@sharmilapradeep5555 3 ай бұрын
Super pattima
@saraswathymanoharan8166
@saraswathymanoharan8166 3 ай бұрын
Oru periyavanga erunthal avvalavu nallathu Thank you for the receipe.❤❤Love you patti.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 3 ай бұрын
பதிவு அருமை
@narayani4536
@narayani4536 17 күн бұрын
முதல் முறை பார்க்கிறேன்..வள வள என்று time இழுக்காமல், கச்சிதமாக நன்கு புரியும் படி சொல்லி வீடியோ போட்டிருக்கிறீர்கள்..
@mannaifoods
@mannaifoods 17 күн бұрын
நன்றி மா
@JayalakshmiJayalakshmi-ec9sb
@JayalakshmiJayalakshmi-ec9sb 3 ай бұрын
பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@sasireka8345
@sasireka8345 3 ай бұрын
Amma always special ❤
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Ай бұрын
👌🙏அருமை
@selvimanoharan1841
@selvimanoharan1841 10 күн бұрын
Arumai
@subashinisuba5309
@subashinisuba5309 3 ай бұрын
Super ka
@kavithasudhakar7376
@kavithasudhakar7376 2 ай бұрын
Very very useful 👌
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 3 ай бұрын
Super அம்மா பாட்டி
@ChitraRamesh
@ChitraRamesh 2 ай бұрын
அருமை நானும் செய்து பார்க்கிறேன்
@saradhaganapathi1845
@saradhaganapathi1845 2 ай бұрын
பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை
@user-fo9ey4lc4d
@user-fo9ey4lc4d 3 ай бұрын
👌 ma
@lathadevi3332
@lathadevi3332 3 ай бұрын
அருமை. அம்மா. நன்றி
@geethas582
@geethas582 11 күн бұрын
Super
@VijiP-dk8ph
@VijiP-dk8ph 3 ай бұрын
Supper
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 Ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா உங்கள் பேச்சு நன்றி🙏
@mannaifoods
@mannaifoods Ай бұрын
சந்தோசம்
@babujikrishnan8011
@babujikrishnan8011 3 ай бұрын
👌👌
@K.chandraMama-rp5hc
@K.chandraMama-rp5hc 3 ай бұрын
சூப்பர் அம்மா ❤
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 3 ай бұрын
First comment sis ❤ Idiyappam super Patti 🎉
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி மா
@HaseeHaseena-qw5rd
@HaseeHaseena-qw5rd Ай бұрын
Super Akka ediiyabam Nalla iruku
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v Ай бұрын
Super akka.pattikku en vanakkam.
@BA-TS_7M
@BA-TS_7M 3 ай бұрын
NICE
@sumathyramesh8250
@sumathyramesh8250 3 ай бұрын
சூப்பர் இடியாப்பம் அக்கா
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி மா
@preer26
@preer26 3 ай бұрын
அம்மா எங்க வீட்டுக்கு வந்துடுங்க 😄
@user-ou6fi6df8n
@user-ou6fi6df8n 3 ай бұрын
Arumai sagodari
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@Kalaiarasi-tm3us
@Kalaiarasi-tm3us 2 ай бұрын
💛💚💜 so nice
@nethaji1127
@nethaji1127 3 ай бұрын
பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Okay ma
@duraid1153
@duraid1153 3 ай бұрын
Super Aunty nice preparation.
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you so much
@Reenaideas
@Reenaideas 2 ай бұрын
Super patti
@mycrafts8139
@mycrafts8139 3 ай бұрын
👌
@gangak4748
@gangak4748 3 ай бұрын
Super akka
@SaisanjithSaisanjith
@SaisanjithSaisanjith 2 ай бұрын
Ungaluku. Rompa nandri
@user-mx6ji5tr6z
@user-mx6ji5tr6z 3 ай бұрын
Super🎉🎉🎉🎉
@bujikutty2243
@bujikutty2243 3 ай бұрын
Super Super ❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you so much
@govindasamymuralidharan510
@govindasamymuralidharan510 2 ай бұрын
super patti
@chitra5499
@chitra5499 3 ай бұрын
அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி மா
@venkatcr7377
@venkatcr7377 18 күн бұрын
Amma unga receipes ellam super. En payan R. Venkatesh prasanna melum en thambi S. Ganesh valltunga ma.
@vijid9340
@vijid9340 3 ай бұрын
Super 👍
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you 👍
@kasturiswami784
@kasturiswami784 2 ай бұрын
Very sweet people. I like the way pati says bye!
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Thank you
@covaiuma5099
@covaiuma5099 3 ай бұрын
I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you
@RenugaDevi-pr1hw
@RenugaDevi-pr1hw 3 ай бұрын
பாட்டி இடியாப்பம் சுப்பரா இருந்துச்சு ❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you ❤️
@user-nl1hs2pq1w
@user-nl1hs2pq1w 3 ай бұрын
Super sister
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 ай бұрын
❤❤❤❤❤
@Srini_vas_offical
@Srini_vas_offical Ай бұрын
❤❤❤😍😍😍😋😋😋👌👌
@radhavasudevan7246
@radhavasudevan7246 Ай бұрын
Ur blouse is very nice sister..
@jayap3558
@jayap3558 3 ай бұрын
Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி
@lakshmim5851
@lakshmim5851 2 ай бұрын
Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma
@maharaja3200
@maharaja3200 3 ай бұрын
Super akka ❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Many many thanks
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 3 ай бұрын
பாட்டிம்மா❤❤❤❤
@vanajarajagopalan3082
@vanajarajagopalan3082 3 ай бұрын
8:55
@gowriskitchen666
@gowriskitchen666 3 ай бұрын
Super 👌 sister
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Thank you very much
@jayap3558
@jayap3558 3 ай бұрын
Puthu Puli velai?
@sundaribalu145
@sundaribalu145 3 ай бұрын
தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊
@user-bz5tk6ud7g
@user-bz5tk6ud7g 2 ай бұрын
@user-dp4zk8zu6j
@user-dp4zk8zu6j 3 ай бұрын
❤❤❤❤❤❤
@renukas2311
@renukas2311 3 ай бұрын
என்னோட பாட்டி போலவே இருக்காங்க.. இடியாப்ப மாவு சூப்பர் ரொம்ப நாட்கள் கை ஸ்டோர் பண்ணி க்கலாமா..
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
வைக்கலாம்
@moganavathyskanagavelu8387
@moganavathyskanagavelu8387 Ай бұрын
Thank you sis and patti❤
@revathykeshav8429
@revathykeshav8429 3 ай бұрын
Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்
@JagadheeshwariJaga-pu4og
@JagadheeshwariJaga-pu4og Ай бұрын
அரிசி மாவு புட்டு செய்ங்க பாட்டி
@user-rr9gd9iq2d
@user-rr9gd9iq2d 2 ай бұрын
Ragi idiyappam podunga
@ramyaraja1905
@ramyaraja1905 3 ай бұрын
Milagai enna price
@R.DevakiRajaraman
@R.DevakiRajaraman 27 күн бұрын
Patti engala vazhthunga 2 baby try pandrom patti
@sridharshanthi9485
@sridharshanthi9485 3 ай бұрын
Kulvattal enna price
@PamPariPremaIndia
@PamPariPremaIndia 2 ай бұрын
Missing india TN and my Families
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Pattium akkka neengalum enf veetul vanthu irunga ma
@mannaifoods
@mannaifoods Ай бұрын
வரோம்
@subathras1249
@subathras1249 26 күн бұрын
Kudamilakai vendum2pa ket price pls
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Unga veettukku idiyappam sapda varom but purattadi madam dan varuvom 😂😂😂😂
@joychristinal5926
@joychristinal5926 Ай бұрын
வியர்வை நீர் அல்ல அக்கா நீராவி யின் நீர்த்துளி அடியில் உள்ள தட்டில் இறங்குவது
@santhimahesamayal075
@santhimahesamayal075 3 ай бұрын
கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
WhatsApp message பண்ணுங்க
@joychristinal5926
@joychristinal5926 Ай бұрын
I ❤ you paattima ❤
@vijayalakshmi-dq1xu
@vijayalakshmi-dq1xu 2 ай бұрын
Amma always speaciel..❤
@ananth.k1047
@ananth.k1047 3 ай бұрын
Idiyapamavu yena vilai
@user-vx6ge6rz1q
@user-vx6ge6rz1q Ай бұрын
Paravakottai
@jesril3172
@jesril3172 2 ай бұрын
வாழை இலை பயன்களும் மாவில் சேரும்
@chokomahasarchoko1068
@chokomahasarchoko1068 3 ай бұрын
Mannai foods nu sticker otti kodunga akka.. Inum super ah irukum
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
ஆமாம் அப்படித்தான்
@SaraswathyManohar
@SaraswathyManohar 20 күн бұрын
8:55
@user-kx5bl8vu3x
@user-kx5bl8vu3x 27 күн бұрын
Akka Appam mava Ric
@vedavalli6434
@vedavalli6434 3 ай бұрын
Maavu varukka vendama.. apdiye store pannalama..
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
ஆமாம்
@rajathis1284
@rajathis1284 2 ай бұрын
பேச்சு எல்லாம் என் அம்மா போல் இருக்கு பாட்டிமா
@user-de6gw1zb2y
@user-de6gw1zb2y 3 ай бұрын
Sis.. Idiyappem easy method.. Ari kazhuvi kaya kaya vachu.. Lighta chuti la varuthu.. Machine la arsichu va... Super a varum.. Elathukum
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Okay ma thank you
@kumarathalk1474
@kumarathalk1474 Ай бұрын
Intha maavu boil aana piragu kettu poogamal evlo days irrukum please reply mam
@mannaifoods
@mannaifoods Ай бұрын
6 month
@vedaji6577
@vedaji6577 3 ай бұрын
Amma unnai nanna valartthu erukkagga , Amma va sutthi poda sollugga , eppadi than erukkanum , nanna pakkatthu pengalukku ellamey therium , kodu potta road potturuvagga
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி மா
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 62 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН