Public Opinion: அடாவடி சட்டமாக இருக்க கூடாது! TRAFFIC FINE |Voice of Common Man | Vikatan

  Рет қаралды 460,570

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#traffic #helmet #tamilnadu #chennai
As Tamil Nadu government's stringent penalties for various traffic violations, including riding without helmets, drunken driving, came into effect, traffic cops tightened surveillance across several roads in the cityTraffic police beefed up barricades, check posts in order to restrict violations.According to a government order dated October 19 issued by the Home Department, penalty for riding two-wheelers without helmets has been hiked to Rs 1,000 from Rs 100.
Host - Vaishali
Camera-Vignesh
Edit- Divith
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 2 100
@s.divakardiva834
@s.divakardiva834 Жыл бұрын
ஒரு ஏழை ஓட கஷ்டம் ஒரு ஏழைக்கு தான் தெரியும் அந்த ஆட்டோகர் அக்கா சொன்னது உண்மை 😭😭😭
@benzmartin1
@benzmartin1 Жыл бұрын
Average common peoples month salary is Rs 8000, traffic fine is Rs 10000?😂
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 Жыл бұрын
@@benzmartin1 💯
@vitorraj4935
@vitorraj4935 Жыл бұрын
M
@gouthamkumar1750
@gouthamkumar1750 Жыл бұрын
@@benzmartin1 then follow rules properly
@muruganm481
@muruganm481 Жыл бұрын
தமிழ்நாடு கவர்மென்ட் விசம் கெடுத்தால் நல்லாஇருக்கும்
@gomathipazhani9289
@gomathipazhani9289 Жыл бұрын
மக்களை குடிக்க வைப்பது யாரு? அரசு . அவன் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தினால் அவனுக்கு மட்டும் அபராதம் என்றால் குடிக்க வைத்தவனுக்கும்?
@cheliyancheliyan4522
@cheliyancheliyan4522 Жыл бұрын
மருத்துவ மனை இருக்குன்னு சும்மா சும்மா அடிபடுவோமா ஏன் மது குடிக்கணும் மூடிக்கிட்டு நேரா போகவேண்டிய துதான்
@karthikkani7000
@karthikkani7000 Жыл бұрын
கண்டிப்பா அரசு தான விக்கிறது.... அரசு விக்காம எவனும் கம்பெனி வச்சு நடத்துறான.. இவங்கலே குடுப்பங்கலாம் இவர்களே புடிப்பாங்கலாம் செம்ம
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
Poison kada kudatha iruku...
@Ranjihema
@Ranjihema Жыл бұрын
@@dnarna7880 Government Tasmac run panradhu thapa theriyalaya? Poison iruku dhan adhu manushan kudika vikradhila but Wine shop for Public apo thapu enga iruku.. Just like that comment pana kudadhu sago
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
உன்னை யாரு குடிக்க சொன்னார்கள்.
@jvt3012
@jvt3012 Жыл бұрын
சரி இனிமேல் அரசு அலுவலகங்களில் முதல் தடவை லஞ்சம் வாங்கினால் ருபாய் 10000/= அபராதம்,இரண்டாவது முறை 1,00,000/= மூன்றாம் முறை வாங்கினால்,சிறை மற்றும் டிஸ்மிஸல் என சட்டம் போடுவார்களா?.
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er Жыл бұрын
போட மாட்டார்கள்
@venkateshwaran7460
@venkateshwaran7460 Жыл бұрын
DMK vendaam
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 Жыл бұрын
@@venkateshwaran7460 சட்டம் கொண்டு வந்தது ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தியது தமிழக அரசு.
@KrishnaKumar-fh3hi
@KrishnaKumar-fh3hi Жыл бұрын
Poda matdanga
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Very correct message. But they can't do. Only for the common people
@shanthoshs6073
@shanthoshs6073 Жыл бұрын
சும்மா பேசுவதோடு நிறுத்தாமல் மக்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு போட வேண்டும்!!
@shalinisekar3627
@shalinisekar3627 Жыл бұрын
மது விற்பனை க்கு எந்த ஒரு கட்டுப்பாடு இல்லமா போது அதுக்கு ஒரு சட்டம் கொண்டு வந்து அதே சரி செஞ்சவே விபத்து குறைந்து விடும்
@murugan6041
@murugan6041 Жыл бұрын
Thanks
@Dkehr-mk3qu
@Dkehr-mk3qu Жыл бұрын
வேறு ஒன்றும் இல்லை. யாரும் வாகனம் ஓட்டாதீர்கள் பழைய படி மாட்டுவண்டி, சைக்கிளில் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.
@vinodselva7497
@vinodselva7497 Жыл бұрын
மக்கள் உயிர் மேல் அரசுக்கு அக்கறை.... சரி... டாஸ்மாக் கடை எதுக்கு... தரமில்லாத சாலை அதுக்கு சுங்க வரி.....அரசு அதிகாரிகள் லஞ்சம்... அதுக்கு அரசு இலவச சேவை 🤦‍♂️🤦‍♂️
@arumugamarumugam8277
@arumugamarumugam8277 Жыл бұрын
Onmai
@a.sallbestshots4436
@a.sallbestshots4436 Жыл бұрын
Mm yenakkum 20/11/2022 today pinnadi irrukkiravar helmet podalai nu 2000 fine pottaga bro😭😭😭😭
@saravananp4567
@saravananp4567 Жыл бұрын
இந்த வீடியோல ஆட்டோ ஓட்டுற அக்கா சொன்னது மிகவும் அருமையான கருத்து அவங்க சொன்ன மாதிரி பத்து ரூபாய்க்கு விஷத்தை வாங்கி கொடுத்து மக்களை சாகடித்து விடலாம்
@Dkehr-mk3qu
@Dkehr-mk3qu Жыл бұрын
500 ரூபாய் இருக்கும் போதே போக்குவரத்து காவல்துறையினர் 100 ரூபாய் இங்க கட்டுரியா? இல்லை 500 ரூபாய் கோர்ட்டில் கட்டுரியானு கேட்டு காசு வாங்குவானுங்க. இப்போ 10000 ரூபாயா இனி இங்கே 5000 கேட்டுரியா இல்லா நீதிமன்றத்தில் 10000 கேட்டுரியான்னு கேட்பானுங்க. போக்குவரத்து காவல்துறை காட்டில் நல்ல மழை.
@jayagopalachuthannair5115
@jayagopalachuthannair5115 Жыл бұрын
எல்லா சட்டங்களும் பொது மக்களின் உயிர் பாதுகாப்பிற்கும் மேம்பட்ட வாழ்க்கைக்கும் உத்தரவாதம் அளிப்பதற்கே. ஆனால் போடப்பட்ட சாலை எந்த அளவுக்கு தரமாக உள்ளது அல்லது வழிகாட்டுதல் படி போடப்பட்டுள்ளதா அப்படி போடவில்லை என்றால் அதற்கு ஸ்பாட் பைன் ஏதாவது உண்டா. அந்த அபராதத்தை யார் அடைப்பது. அரசாங்க அதிகாரிகளா ? எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பகுதி வட்ட மாவட்ட ஒன்றிய மாநில செயலாளர்களா ? யார் பொறுப்பு. ஒப்பந்த வேலைகளில் பங்கு கேட்பவர்கள் அந்த அபராதத்தை கட்டலாமே
@ranjithjw4382
@ranjithjw4382 Жыл бұрын
உண்மை உண்மை
@ranjithjw4382
@ranjithjw4382 Жыл бұрын
வடகிழக்கு பருவமழை பெய்யுதோ பெய்யலையோ இனிமே அவர்கள் காட்டில் மழைதான்.🌧️🌧️🌧️
@bharanishustle6092
@bharanishustle6092 Жыл бұрын
Apo avathu payanthu potu varuvangala
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
@@bharanishustle6092 மக்களே காசு இல்லாம கஷ்டப்படுறாங்க.என்னமோ எல்லாரும் காச வச்சிக்கினு கட்டவிரும்பாத மாதிரி பேசக்கூடாது. ஒரு குடும்பத்துல நாலுபேர் டூவீலர்ல போனா நாலுபேர் ஹெல்மட் போட்டு ஓட்டுவது சாத்தியமா? மக்கள் மீது அக்கறை இருந்தால் அதிகாரிகளுக்கு அபராதம் போடும் அதிகாரம் போல் மக்களுக்கும் அதிகாரம் வேண்டும்.சட்டமாக்கப்படவேண்டும்
@prkumarr
@prkumarr Жыл бұрын
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகிம்சா வழியில் ஒரு நாள் NO FUEL FILING DAY போராட்டம் நடத்தலாமே!
@m.suppiramaniyanmsmaniyan7820
@m.suppiramaniyanmsmaniyan7820 Жыл бұрын
யாரும் வரமாட்டாங்க நண்பரே வந்த நல்லாயிருக்கும்
@rkdeena4676
@rkdeena4676 Жыл бұрын
idhu nala iruku bro... but yavanum varamatan
@bharani8919
@bharani8919 Жыл бұрын
Rules olunga follow panna sonna porattam nu adutavan usupethitu irukinga, helmet podunga, traffic la nillunga, insurance plunga podunga, porattam panni edhaiyum olunga panna matta vilangum nalla
@cyrusdlabrador6084
@cyrusdlabrador6084 Жыл бұрын
Helmet podalenuthaana fine podraanga...pottutu poo.. avvlovtha simple
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
unga veetuku Paalu,Veg, thani can eppidi varum?
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
இந்த ஆட்டோ ஓட்டுற லேடி சொல்றது 100% Worthஆனது...
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
ஒன்றிய அரசு மக்கள் தலையிலே ஏற்றியுள்ள சுமைகளை தாங்கும் சுமைதாங்கி மக்களுக்கு , இது ஓர் விழிப்புணர்வு சுமை!?. குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தானே நம் மக்கள். என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே?!
@akthernisha130
@akthernisha130 Жыл бұрын
@@saamsaamgani3117 qqqqqqqqqqqqqqqqqqq
@sigaramthottamanithargal
@sigaramthottamanithargal Жыл бұрын
மக்கள் தவறுகள் செய்தால் உடனே அபராதம் விதிக்கப்படும் என்று கூறும் அரசு, ஏன் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உடனடி நடவடிக்கை இல்லை. அரசியல்வாதிகள் மீது
@nanthaarch5694
@nanthaarch5694 Жыл бұрын
Para nalla idea 💡 👍
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@nanthaarch5694 தமிழ்நாடு முழுவதும் எங்குமே சாலையில் சரியான சாலை இல்லை குண்டும் குழியுமான சாலையாக உள்ளது மின்சாரங்கள் அனைத்தும் பழுதாகி மக்கள் அதில் ஷாக் அடித்து இறக்கிறார்கள் டாஸ்மார்க் முக்கியமான எல்லா இடத்திலும் வைத்து பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறார்கள் டோபா மண்டையின் ஊருக்கு உபதேசம் வீட்டுக்கு 80 கோடியில் பேனா வைத்துக் கொண்டிருக்கிறான் நாடு நாசமா போகிறது குழந்தைகள் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள் ரவுடியின் ராஜ்யமாக போய்விட்டது கொலை செய்தால் 500 ரூபாய் அபராதம் ஹெல்மெட் போடாட்டி ஆயிரம் ரூபாய் அபராதம்
@sonuxavi4684
@sonuxavi4684 Жыл бұрын
Poda onion helmet 900 vangi poda vendi tana
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@sonuxavi4684 poda potato
@veeramani8114
@veeramani8114 Жыл бұрын
இதே நிலை நீடித்தால் திமுகவின் ஆட்சி தமிழகத்தில் அகற்றப்படும். இது அடாவடி தனம் மக்களை சுரண்டும் செயல் அனைவரின் வயிற்றிலும் அடிக்கும் செயல் ஏழைகளின் வாக்கை திமுக இழந்துவிட்டது
@kandhavelm5786
@kandhavelm5786 Жыл бұрын
யார் ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே அரசாங்கம் கண்டிப்பாக இந்த அபராதம் விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
@veerappanthangaraj9932
@veerappanthangaraj9932 Жыл бұрын
காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு கேல்வி. குடிச்சிட்டு வண்டி ottuna எனக்கு 10000 ரூபா பைன் அடிக்குறியே .அதே சமயம் அந்த பிரான் திய விக்குறவனுக்கும் 10000 ரூபா பைன் அடிக்க முடியுமா அப்படி செய்தா அவனும் விக்கமட்டான் நானும் குடிக்கமட்டே ன்.........
@universalpalace9326
@universalpalace9326 Жыл бұрын
@@veerappanthangaraj9932 அத செய்ய மாட்டாங்க
@mppigeons8808
@mppigeons8808 Жыл бұрын
தரமில்லாத ரோடு போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
@puthiyavaiseivom5129
@puthiyavaiseivom5129 Жыл бұрын
ஸ்டே வாங்கவேண்டும் நீதிபதிகள் தானே முன்வந்து இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் தெருக்கள் சரியில்லையென்றால் அரசுக்கு கடுமையான fain போடவேண்டும்
@dreamsindia6073
@dreamsindia6073 Жыл бұрын
இவ்வளவு சரியா இருக்குற அரசாங்கம் டாஸ்மாக் விஷயத்தில் இவ்வளவு மோசமா இருப்பது ஏன்
@senthilkumaran6713
@senthilkumaran6713 Жыл бұрын
பேருந்துகளில் பயன நபர்களின் எண்ணிக்கையை அரசு சரியாக கடைபிடிக்கிறதா இதற்கு யார் அபராதம் போடுவார்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நிதி நிலையை சமாளிக்க தெரியாமல் தடுமாறும் அரசு
@arunraja8770
@arunraja8770 2 ай бұрын
ottukku kodutha panathai yeppadi eduppathu ottuku panam vaangum pothu iruntha mananilaiodu ippothum irungal
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மக்களே உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
விதி மீறி அதிக பயணிகளை ஏற்றும் மாநகரபேருந்துகளுக்கு அபராதம் விதிக்க சட்டம் உள்ளது அதை செயலாக்குமா காவல்துறை?
@sugavananramasamy2732
@sugavananramasamy2732 Жыл бұрын
Why't take action yourself
@bwin4968
@bwin4968 Жыл бұрын
Yes
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 Жыл бұрын
மைத்தவிதிப்பான் என்னடாதலைவலி பிச்சைகாரநிடம்பிச்சை எடுக்கும்அரசு வரியாவழிப்பரியா ஏழைமக்கள்அனைவருக்கும் இலவசகெல்மட்வழங்கு அடிக்காதேஅடிக்காதேனுதன கொள்ளைஅடிக்காதே
@gracyrajraj3382
@gracyrajraj3382 Жыл бұрын
T.N. Engaiyo. Going. On
@veerappanthangaraj9932
@veerappanthangaraj9932 Жыл бұрын
நம்மல மாதிரி ஆளகன்டா ஏ யியா வேண்டிய நிறுதது . இது இருக்கா அது இருக்கான்நு கேப்பாரு. கவர்மெண்ட் பஸ் கண்டா காவல் துறைக்கு க்கன் லில்
@abdulmajid7644
@abdulmajid7644 Жыл бұрын
இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக ட்ராஃபிக் போலீஸ்காரர்களுக்குத்தான் கேஸ் போட்டால் 5000 ஆகும் 500 ஐக் கொடுத்து விட்டு போய்க்கிட்டேஇரு என்பார் இப்போது அவர் என்ன செய்வார்? ட்ராஃபிக் செக்கிங் என்பது ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்ட இடத்தில்தான் நடக்க வேண்டும் அந்த இடத்திலும் cctv காமிரா அதிக அளவில் செயல்பட வேண்டும் ஏமாற்றுவது குறையும்
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
லஞ்சம் வாங்கினால் அதற்கு என்ன தண்டனை?
@uvsseva9454
@uvsseva9454 Жыл бұрын
இவ்வளவு பெரிய AMOUNT government WORK பார்ப்பவர்களிடம் மட்டும் வாங்கவும் ....
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan Жыл бұрын
Rules follow pannuna, ivalo periya amount kattave theva illaiye
@uvsseva9454
@uvsseva9454 Жыл бұрын
எது rules
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan Жыл бұрын
Makkal paathukaappuku yethu nallatho atha follow pannarathu dhan rules.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
@@ashoksurya_saravanan லஞ்சம் வாங்கக் கூடாது ஊழல் செய்யகூடாது என்று ரூல்ஸ் இருக்கு‌ அதை ஏன் இந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் பின்பற்றுவதில்லை?
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan Жыл бұрын
@@arockiadass668 seri ippo athuku yenna pannalam?? Pallikku paliya nambalum lanjam vaangalama??? Rules follow pannama road la orama ponavanga mela oruthan bike yethi kollaran, nambalum apdiye pannalama ?? Vaanga sir vanthu pannunga.... Yevano yenakiyo yetho oru asingatha thingaran, neengalum sernthu saaparingala???
@srijai9767
@srijai9767 Жыл бұрын
அரசாங்கம் அதிகாரிகளை சம்பாதிப்பதற்கு வசதியாக சட்டம் போடுகிறது இது பகல் கொள்ளைக்கு சமம்
@user-sf4do5xl1p
@user-sf4do5xl1p Жыл бұрын
இது சட்டம் யாருக்கும் இல்லை. நாமக்காக தான். நாம் எல்லாம் பிளைக்க வழிவிடமால் நம்மை வெகுவிரைவில் மண்ணில் புதைக்கும் சட்டம் இது.
@nizamudeen_mpt
@nizamudeen_mpt Жыл бұрын
அரசு துறைகளில் யோக்கியன்களாகவே இருக்காங்களா ! ? அன்றாடம் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அரசு துறைகளில் அதீத அதிகம்
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my Жыл бұрын
அரசு வேலை செய்கிறான் என்றால் அவன் திருடன் தானே
@lakshminarayanansk
@lakshminarayanansk Жыл бұрын
Death certificate koduka kooda lancham Vangaranga, yara solradu
@sunnewsful
@sunnewsful Жыл бұрын
உயிர் பெரிது
@bharani8919
@bharani8919 Жыл бұрын
Oru police helmet podama bike otina nikka vechu 1000rs vangitu anupalama
@sundarasageyu960
@sundarasageyu960 Жыл бұрын
ஹெல்மெட் போடலைன்னா ஆயிரம் ரூபாய் பைன் அதற்கு கவர்மெண்ட் ஹெல்மெட் வாங்கி கொடுத்துட்டு போலாமே எதுக்கு கொள்ள அடிக்கணும் அந்த அளவுக்கு மக்கள் மேல பாதுகாப்பா இது ரொம்ப கொடுமை ஹெல்மெட் போடலைன்னா விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்
@thangarajkvl
@thangarajkvl Жыл бұрын
பாரபட்சம் இல்லாமல் எல்லா MP,MLA வீட்டுக்கு ride விட்டாலே போதும் இந்தியால ஏழைகளே இருக்கமாட்டங்க...
@ஒளிவிளக்கு
@ஒளிவிளக்கு Жыл бұрын
அடித்தட்டு அரசு ஊழியர்கள் முதல் மேல் மட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வரை. அசையும்,அசையா சொத்துக்கள் , சரியாக உள்ளதா என சரி பாருங்கள்.தமிழ்நாட்டோட அனைத்து கடனையும் அடைத்து விடலாம்.
@shajahansm1612
@shajahansm1612 Жыл бұрын
தவறு தவறு தவறு ஏனெனில் அரசியல் வாதிகளைவிட அதிகாரிகளே அதிகம் ஆகவே எம்பி எம்எல்ஏ ஆகியோரை விட்டு விட கூறிடவில்லை அதிகாரிகளின் லஞ்சத்தை முதன்மை படுத்தியுள்ளேன் அவ்வளவுதான்
@duaqueen6595
@duaqueen6595 Жыл бұрын
உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் ரோடை முதலில் ஒழுங்காக போட வேண்டும் அதன்பிறகு பிளாட்பாரத்தில் ஓரத்தில் இருக்கும் வண்டிகளை அகற்றப்பட வேண்டும் அதன் பிறகு சைடு வாக்கில் உள்ள மரங்கள் வலவ அடைந்து கீழே விழ்வது மழை காலங்களில் அது முன்னேற அகற்ற வேண்டும் அதற்கப்புறம் இதற்கான Fine போட்டால் நீ தகுதி உடையவர்கள்.
@vimal.v4996
@vimal.v4996 Жыл бұрын
தரமான சாலைகள் இல்லை மக்களை சரிசெய்யும்முன் அரசு சரியாக நடக்கவேண்டும்.
@manijosh4466
@manijosh4466 Жыл бұрын
57 நபர்கள்பயணம்செய்யவேண்டியபேரூந்தில்12௦ பேரைஏற்றுகிர.அர்சுபேருந்தைபறிமுத்ல்செய்ய.அபராதம்விதிக்க.காவல்துரைஅதிகாரம்எங்கேசட்டம்எங்கேஏவல்துரையே
@jamesalbertjames329
@jamesalbertjames329 Жыл бұрын
100% ture
@kirubakaran4722
@kirubakaran4722 Жыл бұрын
இலவசம் என்பதை பெற்றால் மக்கள் இந்த நிலைமை சந்தித்தக சூழ்நிலை அமைகிறது.
@RamuRamu-oj5wn
@RamuRamu-oj5wn Жыл бұрын
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 50ஆயிரம்1இலட்சம்என்பார்கள்மக்களிடம்ஒற்றுமைஇல்லைஎன்றால்இப்படித்தான்நடக்கும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்துபோராட்டங்கள் நடத்த வேண்டும்
@anianto20
@anianto20 Жыл бұрын
வெளி நாடுகளில் .....ரோடு பிரமாதமாய் , அகலமாய் , அழகாய் இருக்குமே !
@mohamedsuhail5522
@mohamedsuhail5522 Жыл бұрын
இவனுங்க அதிகாரிகளுக்கு Innova Crysta வாங்குறதுக்கு நம்ம தலைல கட்றானுங்க.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
இதுதான் நிதர்சனமான உண்மை
@srajammal958
@srajammal958 Жыл бұрын
சட்டம் கடுமையாக இருந்தால் தவறு திருத்தப்படும். ஆனால், ரோடு நல்ல முறையில் போட்டபின் என்றால் சரி
@socialjustice8558
@socialjustice8558 Жыл бұрын
Dai potra punda
@williesam6857
@williesam6857 Жыл бұрын
Correct..roads are not proper.. signals are not working properly..
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 Жыл бұрын
@@socialjustice8558 கேட்ட கேள்விக்கி பதில் சொல்ல முடியலைனா ஒடனே தப்பா பேசுவ?
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
@@sankarasubramaniank6363 இதுக்குப் பேருதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.ஹிஹி
@anandanpachiyappan4051
@anandanpachiyappan4051 Жыл бұрын
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
@kannanrajraj2356
@kannanrajraj2356 Жыл бұрын
ஓட்டுக்குப்பணம்'இலவசமே'செயிக்குமடா
@mariappanmariappan5009
@mariappanmariappan5009 Жыл бұрын
மக்கள் தவறு செய்தால் அபராதம் போலீஸ் தவறு செய்தால் யாரும் கண்டுக்க மாட்டாங்க
@angurajarumugam3943
@angurajarumugam3943 Жыл бұрын
மக்கள் தவறு செய்தால் உடனடி தண்டனை.அரசு தவறு செய்தால் நீதி மன்றம் செல்ல வேண்டுமா?இந்த நிலை எப்போது மாறுமோ அப்போதுதான் மக்களுக்கு நீதி கிடைக்கும்
@saravanakumar-fs7qf
@saravanakumar-fs7qf Жыл бұрын
Punishment is different from Fine...
@balasubramanianvenkitakris5449
@balasubramanianvenkitakris5449 Жыл бұрын
ஒரு சட்டம் இயற்றும் போது அதனை நன்றாக ஆராய்ந்து கொண்டு வர வேண்டும். முதலில் சட்டம் உருவாக்கும் அரசியல் வாதிகள் அதனை கண்காணிக்கும் நீதிமன்றங்களுக்கும் சுய பரிசோதனை செய்து அனுபவித்த பின்னர் மக்களிடையே கொண்டு வர வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலை மாற வேண்டும். அரசு ரோடுகள் சரியான முறையில் அமைத்து கொடுக்க வேண்டும். முக்கியமாக சாராய கடைகளை மூட வேண்டும். மது பிரியர்களுக்கு ரேசன் கார்டு மூலம் மது விற்பனை செய்யலாம், வீட்டில் தான் மது அருந்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம். அதுவும் மனைவி, மகள் ஒப்புதல் பெற வேண்டும். தலைகவசம் அணிவதால் யாது ஒரு பயனும் இல்லை. சாலையில் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தவாறு வேகம் இருக்க படி சட்டம் கொண்டு வரலாம். மிதமான வேகத்தில் சாலையில் சென்றால் விபத்தை தவிர்க்கலாம்.
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
Govt can surely implement any traffic rules, but govt should maintain roads properly and provide a consistant infrastructure before implementing rules. Be perfect before expecting perfection!
@nagarajanag8079
@nagarajanag8079 Жыл бұрын
Well said, please pin this comment 🔥
@durairaj6072
@durairaj6072 Жыл бұрын
தப்பு பண்றவன்கள் தான் எதிர்த்து பேசுரான்கள் , சட்டத்தை கடைபிடிப்பவனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல இந்த செயல்கள் எல்லாமே அப்பாவிகள் உயிரை பலிவாங்குவதை நினைத்துபார்த்து சட்டத்தை மதிக்கவேண்டும்
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan Жыл бұрын
Okay, so far I know, most of the National highways are in good condition... Now Govt did their job Then why road accidents happened in NH?? First change yourself before changing others...
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan Жыл бұрын
@@durairaj6072 well said sir 👏👏👏👏 Olunga vandi ottathavan dhan fine paarthu bayapadanum
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
Correct bro
@josepha9432
@josepha9432 Жыл бұрын
இந்த சட்டம் அனைத்து மக்களுக்குமான சட்டம் அல்ல. இந்த சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இது சாமானியர்களிடம் மட்டும் செயல்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த சட்டம் அனைவரிடத்திலும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மக்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்
@vengatesansrinivasan144
@vengatesansrinivasan144 Жыл бұрын
மோட்டார் வாகன சட்டத்தில் காரில் பக்கவாட்டில் உள்ள பம்பரில் தொங்கி கொண்டு பயனிக்க அனுமதி உள்ளதா.அதை காவல்துறை அனுமதிக்க சட்டம் உள்ளதா??
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
மக்கள் யாரும் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு பயணம் செய்யும் நிலையில் இல்லை.
@francolefer7726
@francolefer7726 Жыл бұрын
Helmet potu vandi otanum
@yogeshn4620
@yogeshn4620 Жыл бұрын
Apo helmet potutu ottunga yaru vena sonna
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Govt போ ட்ட road il accident ஆகுது அதற்கு ஸ்டாலினுக்கு fine போடணும் .govt potta road 3நாளில் பள்ள காமிக்குதிய அதுக்கு இவனுக்கு fine போடணும்
@rajuari4341
@rajuari4341 Жыл бұрын
ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவரது பைக்கை வாங்கி வைத்துக்கொண்டு ஹெல்மெட் எடுத்து வந்தால் மட்டும் அவரது பைக்கை கொடுக்க வேண்டும் என்றால் அவர் ஒரு முறை வாங்குவார் இரண்டாவது முறை வாங்குவார் மூன்றாவது முறை வேர்வை இன்றி அந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வருவார் இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் இன்சூரன்ஸ் கட்டி வந்தால் மட்டும் வாகனங்களை கொடுக்க வேண்டும் அப்படி ஒரு சட்டம் போட்டால் இன்னொரு முறை அந்த தவறு நடக்காது
@NanungalSIVA
@NanungalSIVA Жыл бұрын
🤔தவறு செஞ்சா அரசு அதிகாரிக்கு ஏன் சஸ்பென்ட் செயனும் வேளையில் இருந்து நீக்கலம்மே அப்போது தான்🤜 திருந்துவார்கள் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்
@shanmugamalarmannan4743
@shanmugamalarmannan4743 Жыл бұрын
1 cell number வருஷம் full ah use recharge pannaalum 3000 தாண்டாது... ஆனா MLA ku telephone செலவுக்கு 10000 rs/month. இதையெல்லாம் கேக்க ஆள் இல்ல 😑
@pachandrasekaran
@pachandrasekaran Жыл бұрын
ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும் போது தான் விபத்துகள் அதிகமாகும். நமது பாதுகாப்பற்ற சாலைகளில் இது பற்றி பேசும் நீதிபதிகளும் அதிகாரிகளும் ஓட்டி பார்த்தால் தான் தெரியும்.
@Ravi5988
@Ravi5988 Жыл бұрын
அருமை
@vrnoormd
@vrnoormd Жыл бұрын
நகரத்திற்குள் ட்ராபிக்கில் வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அவசியமில்லாதது, ஏனென்றால் 20-30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல முடிவதில்லை, நெடுஞ்சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வலியுறுத்துவது அவசியம்
@Ravi5988
@Ravi5988 Жыл бұрын
@@vrnoormd பின்னிட்டிங்க தல
@gomathipazhani9289
@gomathipazhani9289 Жыл бұрын
எதுவுமே சரியில்லாத போது மக்கள் மட்டும் சரியாக நடக்க வேண்டும் என்றால் எப்படி❓
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Жыл бұрын
super. question...............
@sathishkumar5133
@sathishkumar5133 Жыл бұрын
Good question
@sendhilsendhil3417
@sendhilsendhil3417 Жыл бұрын
👌
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது நியாயம் தான் ஆனால் இது போன்ற அதிகபட்ச தண்ட தொகையை ஏற்றாமல் குறைவாக உயர்த்தியிருக்கலாம்
@Kavignargopal
@Kavignargopal Жыл бұрын
அரசுக்கு வருமானம்… பொது மக்கள் புது அவதி..
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
Evlo councillor,MLA, minister and CM seat belt pottaraga. Avagaluk evlo fine potturukanga????
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
Avangaluku extra vandinga iruku, police protect iruku.. Nambaluku inna iruku?? Why do you compare with others?? Avanga Seat belt podalana na accident la savaanga. We see a lots of politicians and their children dying in accidents too.. Do you also want to die..?? Look at you first.. Yevan seatbelt podalana, helmet podalana enna..?? You Look at your and family's safety first..
@vishnuraj3437
@vishnuraj3437 Жыл бұрын
Kattta DMK solluvainga
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
Rules is all for of them.avaga kuta vara escort car accident aagatha.itthuvara oru MLA kuta accident la death aagalanu sollirikala. First' rules maker should follow the rules and them public will follow
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
@@vishnuraj3437 yes
@abrahamd6812
@abrahamd6812 Жыл бұрын
இது மக்களுக்கான அரசு இல்லை மாக்களுக்கான அரசு இது பட்டப்பகல் கொள்ளை
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km Жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@balasubramanian8013
@balasubramanian8013 Жыл бұрын
Very good product 👌
@panneerpaneerselvam4329
@panneerpaneerselvam4329 Жыл бұрын
இவனுங்க போடுற சட்டத்துனால உதவுகின்ற குணம் எவனுக்கும் வராது
@rajang5335
@rajang5335 Жыл бұрын
பொருளாதாரத்தில் கொடி கட்டி பறக்கும் அதிகாரிகள் இன்னும் சம்பாதிப்பதர்க்கான ஒரு என்கரேஜ் அவ்வளவுதான்😛
@thatchinamoorthy359
@thatchinamoorthy359 Жыл бұрын
இந்த பையனை குறைப்பது நல்லது இது மக்களுக்கு பயனுள்ளது அல்ல மக்கள் வாழ்வதற்கு தான் நாடு சட்டம்
@vadivelanmanickavasagam6375
@vadivelanmanickavasagam6375 Жыл бұрын
We can welcome this..but at the same time roads in Chennai are not in good condition.. whom to blame for this and who is going to fine them..
@ravishankarthangaraja6757
@ravishankarthangaraja6757 Жыл бұрын
Relatively chennai is far far better i am in Mumbai so pathetic
@surendransofa7354
@surendransofa7354 Жыл бұрын
ரோடு சரியில்லை நான் அரசு மீது fine போடலாமா
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 Жыл бұрын
Electricity high.. Tax high Petrol high Fine high.. Next election ku than waiting..
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
Appa kooda makkal thiruntha maatanga bro...romba vedhanaya irukku...adutha election la oru vote ku 50000 kudutha vaangitu vote Pannuvanga ...ponga bro...veruthu pochu
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
Admk ORU vetti vettu... DMK Ku pota adhum vetta vettu....
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
@@exploresciencewithanto628 pudhu athchi varanu bro...
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
@@Supermanindia98 s bro
@guruguru3022
@guruguru3022 Жыл бұрын
Stalin than vanthataru thiramai illama irukaru kandavan pecha kepparu loosu thanama arikka viduvaru vinathan povaru parliament electionla 100 % makkal usaru
@user-if5yf6wv7j
@user-if5yf6wv7j 9 күн бұрын
மக்களே நீங்க வாகனத்துல செல்லும் போது காவல் துறை யாரும் மறைத்தார்கள் என்றால் அவன் மேலே ஏத்தி கொன்னுருங்கள் தவறில்லை அப்போது தான் எல்லா போலீஸ் காரனுக்கும் பயம் வரும் fine um podamaataan
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
நீதிமன்ற மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தருகிறேன் இந்த சட்டம் திருத்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் மக்கள் பாடம் கற்றுக் தருவார்
@raju.114
@raju.114 Жыл бұрын
முதல்ல ரோட ஒழுங்கா போடுங்க.. மது கடைய மூடுங்க . இத பன்னுனாலே பாதி விபத்து குறையும் .. அத விட்டுட்டு மக்கள் பணத்த எப்புடி புடுங்கிறதுனே குறியா இருக்காதிங்க.. 😡😡😡
@entertainmentmedia7012
@entertainmentmedia7012 Жыл бұрын
👌👌👌👌bro
@VMMani-ep7tf
@VMMani-ep7tf Жыл бұрын
சர்வதிகார ஆட்சியா மக்கள் ஆட்சியா
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
This is highly too much for common people.Salary ye 12000, dhan adhula 5000 fine nu tv pathapodgu azhugaye vandhiruchu.
@white_-868
@white_-868 Жыл бұрын
Rules follow pannau
@vijaian123
@vijaian123 Жыл бұрын
No need to pay fine if u follow rules!!!
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
Auto driver madam told true.
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகளுக்கு எவ்வளவு பைன் இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பைன்
@vadapoche3611
@vadapoche3611 Жыл бұрын
இந்த சம்பவத்தை மனதில் வைத்து அடுத்த தேர்தலில் உங்கள் வாக்கை சரியாக செலுத்துங்கள். தேர்தல் வரும் நேரத்தில் இலவசம் அறிவிப்பில் நாம் இதை மறந்து விடுவோம். மறக்காமல் சரியாக ஓட்டை போடுங்கள். நம் நாட்டில் அரசியல்,அரசு அதிகாரிகள் என திருத்த வேண்டியது நிறைய இருக்கு. எதற்கு எடுத்தாலும் மக்களை துன்புறுத்த கூடாது. கொரானாவுக்கு பின்பு நிறைய பேர் வருமானம் இல்லாமல் வேலை இல்லாமலும் திண்டாடி வருகிறார்கள். தண்டனை தொகையை கொஞ்சம் குறைத்தால் நல்லது.
@arjunarjun27
@arjunarjun27 Жыл бұрын
There is no proper road.Then why should we pay ?
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
Road is different safety different. If road is not good people can drive.
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
Then dont pay.. Dont follow rules.. Who knows, you might be next person to die in a accident because of no helmet or high speed driving..
@henryabraham7675
@henryabraham7675 Жыл бұрын
சட்டம் ஒழுங்கு நடவடிக்கை அனைவருக்கும் சமம் தான். அதனால் தரமான சாலை அமைத்த பின்னர் இதனை கொண்டுவரவும் .
@mr_Professorr
@mr_Professorr Жыл бұрын
Rap பண்றவன் கொள்ளை அடிகிறவன் இவனுங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட இருக்க வேண்டும்........ இதையும் மக்கள் கிட்ட கோரிக்கை விடுத்து நேர்காணல் எடுங்க 🙏🙏
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது உண்மையான விஷயம், கோவில் உண்டியல் பணம் நகை, கோவிலுக்கு இல்லை, அதில் அரசு அதிகாரி அவன் குடும்பத்துக்கு, கொழுந்தியா, மச்சான், இவனுங்கதான் அனுபவிக்கிறான்.....
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
திமுக அரசின் ஸ்டாலின் அரசின் தோல்வியை காட்டுகிறது இது போன்ற உயர்த்தப்பட்ட கட்டணங்கள்
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்
@vengateshkumarek6941
@vengateshkumarek6941 Жыл бұрын
ஐயா, property tax revise ஆயிடுச்சு அதனால் வீட்டு வாடகை அடிகமாயிடுசு,அதுமட்டும் இல்ல அதுக்கு சேர்ந்தப்போல மெட்ரோ water , அடுத்து E B revise ஆயிடுச்சு அதனால் வாடகை இருப்பவர்கள் அதிகம் 1 unitukku இவ்வளவு நு கொடுக்ககணும், இப்ப 2590 ல ஒரு வண்டி வாங்கி வியாபாரம் பண்றான் அவனுக்கு ஹெல்மெட் போட்டு வியாபாரம் பண்ண முடியுமா (Fish vikkarsvar) avaru podalamna அவர் vaachu இருக்கர வண்டிக்கு 1000 fine கட்ட முடியுமா. பெரியவர்கள் இதை சட்டமாக்கியவர்கள் இதை உணரவில்லை.
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 Жыл бұрын
People doesn`t know the difference between fine and tax. The worst part is, even when we follow rules strictly, some police demand fine, for bribe... Now they`ll demand more. This gives way to increase corruption
@mssubramanyan
@mssubramanyan Жыл бұрын
Already system is corrupted... These fines pave increase in corrupted people
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் எங்குமே சாலையில் சரியான சாலை இல்லை குண்டும் குழியுமான சாலையாக உள்ளது மின்சாரங்கள் அனைத்தும் பழுதாகி மக்கள் அதில் ஷாக் அடித்து இறக்கிறார்கள் டாஸ்மார்க் முக்கியமான எல்லா இடத்திலும் வைத்து பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறார்கள் டோபா மண்டையின் ஊருக்கு உபதேசம் வீட்டுக்கு 80 கோடியில் பேனா வைத்துக் கொண்டிருக்கிறான் நாடு நாசமா போகிறது குழந்தைகள் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள் ரவுடியின் ராஜ்யமாக போய்விட்டது கொலை செய்தால் 500 ரூபாய் அபராதம் ஹெல்மெட் போடாட்டி ஆயிரம் ரூபாய் அபராதம்
@gnanasekaran6565
@gnanasekaran6565 Жыл бұрын
காவல துறைக்கு நல்ல வருமாணம மக்களுக்கு திண்டாட்டம் அரசுக்கு கொண்டாட்டம் பிறகு வக்கப்போற ஆப்பு ஆப்பு😀😀😀
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
குறைந்த அளவு உயர்த்தி இருக்கலாம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்த்தப்பட்டது அல்ல தமிழக அரசின் நடத்த நிதி இல்லாததால் உயர்த்தப்பட்ட கட்டணம் தான் இது
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துகள் தரம் இல்லதா ரோடு ஆயிரம் சிக்னல் தேவையில்லை பாயின்
@rsha2000
@rsha2000 Жыл бұрын
If road is not good who has to be fined 🧐
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
1000 ruppees laam rombaaa overrr bro
@sabareeshumeshraja5850
@sabareeshumeshraja5850 Жыл бұрын
முதலில் சாலை குழிகள் இல்லாமல் மற்றும் எல்லா சிக்னல்களில் 1.2.3 .என்று நேரம் வைக்கவும் மற்றும் எல்லா கால் டாக்சி கால் ஆட்டோ டிரைவர் கள் அனைவரும் மொபைலை பார்த்து கொண்டு வண்டி ஓட்டு கின்றனர் அதை நிறுத்தினாலே பாதி விபத்து குறையும் இரண்டு தலைகவசம் எடுத்து செல்வது எவ்வளவு சிரமம் என்பது அனுபவித்தால் மட்டுமே தெரியும் ஓட்டுநர் தலைகவசம் போடுவது ஒகே ஆனால் அவசர அவசரமாக வெளியே செல்லும் போது மறந்து போடாமல் சென்றால் அதற்கு போடும் பைன் மிகவும் அதிகம் இன்னும் நிறைய பிரச்சினை கள் உள்ளன சாலையில் வண்டி ஓட்டுபவதை தீர்மானம் செய்வது பின்னால் வரும் வண்டி ஓட்டுனர் இது எல்லாம் அனுபவித்தால் மட்டுமே தெரியும்
@chandrabose8433
@chandrabose8433 Жыл бұрын
Provide the facility first Good road condition and platform for pedestrians and proper parking place Maintain Bus stops etc...
@padmanabhank458
@padmanabhank458 Жыл бұрын
Intha request is very important First roads holes must be improved and implement the fine rules
@ksvijayaragavanragavan2520
@ksvijayaragavanragavan2520 Жыл бұрын
அம்மாமுதலில்மதுகடையைமுடசொல்லங்க அம்மாஎல்லாமாசரிஆயிடும்நீங்கள்பொதுமக்களைகேள்விகேட்கவேண்டாம்
@lakshminarayanansk
@lakshminarayanansk Жыл бұрын
Fines must be based on repeated offence, they must mark on DL and fined in slabs
@rajasekarmagaligamgirisupa1419
@rajasekarmagaligamgirisupa1419 Жыл бұрын
இதனால் எந்த ஒரு நன்மை இல்லை .காவல் துறை காட்டில் பணமழை. சாலை விதிகளை கடைபிடித்தால் மிகவும் நன்று.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Жыл бұрын
@@rajasekarmagaligamgirisupa1419 kaaval thuraiyin pockettukku evlo pogiradho...... aandavanukke vellicham.
@g.samuvel3614
@g.samuvel3614 Жыл бұрын
மக்கள் சொல்றதை அரசாங்கம் கேட்காது அரசாங்கம் சொன்னதை நாங்க கண்டிப்பாக கேட்கனுமோ
@kingoftamilnadu7010
@kingoftamilnadu7010 Жыл бұрын
சரியான ரோடு அமைத்து கொடுத்துட்டு அப்புறம் அவங்க பைன் போடலாம் என சென்னையில் நிறைய எடுத்த ரோடு ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு
@vidhyam6975
@vidhyam6975 Жыл бұрын
கண்டிப்பாக கட்டணம் குறைக்க வேண்டும் . ஏழை மக்களால் கட்ட இயலாது. அவர்கள் நலன் கருதியாது குறைக்க வேண்டும்
@yogeshn4620
@yogeshn4620 Жыл бұрын
Apo helmet poda matangala? Safety venama?
@vidhyam6975
@vidhyam6975 Жыл бұрын
@@yogeshn4620 தலைக்கவசம் கண்டிப்பாக போட வேண்டும். அதற்காக கட்டணத்தை பல மடங்கு உயர்தியது தவறு.
@yogeshn4620
@yogeshn4620 Жыл бұрын
Sister ? Namma helmet pota avangaluku yen fine kattanum? Theva illama ivlo naal police ku kaasu kuduthadhu podhadha???
@vishnu_vishan
@vishnu_vishan Жыл бұрын
0:54 யம்மா அது போக்குவரத்து கட்டணம் இல்ல மா. அது போக்குவரத்து விதிமீறல் அபராதம்.
@ganesankrishnamurthy7596
@ganesankrishnamurthy7596 Жыл бұрын
Bug😀... He is for sure IT testing engineer...
@user-dx3om1mt4z
@user-dx3om1mt4z Жыл бұрын
its toooooooooooo much...........decent roberry
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
2026 ஆம் ஆண்டு நடக்கும்சட்டமன்றத் தேர்தலில் நல்ல கட்சியை தேர்ந்தெடுங்கள் ஆட்சிக்கு
@josephw7819
@josephw7819 Жыл бұрын
அரசு சாராய கடையை மூடட்டும் தரமான சாலையை அமைக்கட்டும் அதன் பின் இந்த சட்டத்தை அமல் படுத்தட்டும்
@ThuusiEditzofficial1990
@ThuusiEditzofficial1990 Жыл бұрын
இது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்... அப்புறம் பலையபடி தான்🤦🏻‍♂️ 9:02 செய்தி தொகுப்பாளர்: ❤️விசாலி சூப்பர்😊😅
@alwarrengan7763
@alwarrengan7763 Жыл бұрын
I am only walk or Bi Cycle. No Problem. No insurance No Licence No Helmet ⛑️ Only keep it Mask.
@natarajankumaran8501
@natarajankumaran8501 Жыл бұрын
Yes iam only walk .bus.train
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 Жыл бұрын
No public hearing by government for increasing for fine under MV act. First the government should ensure good roads , potholes to be closed, drainage, metro water lids are properly fixed. The erring official be punished and accountable for not giving civic infrastructure.
@tamilamazingthings4637
@tamilamazingthings4637 Жыл бұрын
லஞ்சம் வாங்கும் அனைத்து அதிகாரி Fine போடுங்க 1000 வாங்கன 10000 fine போடுங்க papom.
@user-xt7hj9so2x
@user-xt7hj9so2x Жыл бұрын
நண்பர்களே யாரும் காவலர்கள் மீது கோவமா ...அதிருப்தியோ அடைய வேண்டாம் ...அரசு கொண்டு வந்தது சட்டம் ...அதை பின் பற்ற வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு இருக்கிறது...
@rasarasamanickam9196
@rasarasamanickam9196 Жыл бұрын
சாராயம் குடிச்சா பயனு சாராயம் குடித்தால் பயன் கிடையாதா
@sarath6557
@sarath6557 Жыл бұрын
உனக்கு உயிர் மேல் அக்கறை இருந்தால் சாராயம் குடிக்காத அது ஏன்டா சாராயம் சாராயம் இருக்க உன்னை இங்கே யாராவது வழுகட்டாயம் படுத்தி குடிக்க வைக்கிறாங்களா சொல்லுடா ...மூளை இல்லாத அறைகுறை
@jeffrydavids
@jeffrydavids Жыл бұрын
Helmet podalana fine ye poda kudathu. Ithu en உரிமை. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
@kambanadan
@kambanadan Жыл бұрын
இல்ல நான் தெரியாமதான் கேக்கறேன். எனக்கு சாவதற்கு கூட உரிமை இல்லையா???? நான் விழுந்தா என் உயிர் போக போகிறது. அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை?
@boopathyraja6661
@boopathyraja6661 Жыл бұрын
Yes bro.
@jeffrydavids
@jeffrydavids Жыл бұрын
@@kambanadan Correcta sonninga bro..
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்தக் கட்டண உயர்வை மீண்டும் திரும்ப பெற வாய்ப்பே கிடையாது நாம் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
திடீரென்று தண்டத் தொகையை ஏற்றி இருப்பது திமுக அரசு மீது மக்களுக்கு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது
@professorwilson6623
@professorwilson6623 Жыл бұрын
இலவச பேருந்து கட்டணத்தை சரி செய்வதற்கான ஒரு மகத்தான திட்டம் என நினைக்கிறேன்.
@rajapandirajapandi4714
@rajapandirajapandi4714 Жыл бұрын
sariyaka sonnirkal
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 Жыл бұрын
Punishment appreciated, it should be for all including Police, Government officials & employees n Ministers.
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 Жыл бұрын
Cars with party flag, MTC bus..?
@free_soul_human
@free_soul_human Жыл бұрын
Velinaatla road signal and infrastructure la pakka va vechitu tha fine poduran aana inga road olunga illa traffic signal la randoma odum aana fine mattum poduvena enna nyayam? Actually Govt tha makkal ku nasta yeedu tharanum yena manroadla oti skid aai vilundu health injury and vehicle damage la daily nadakuthu adhuku Yar porupu?
@sivaperumal2040
@sivaperumal2040 Жыл бұрын
பிரதமரை சதிசெய்து கொண்றவர்களையே விடுதலை செய்ய இடம் இருக்கும் போது ஏன் தலைகவசம் போடவில்லை என்றால் ஏன் இவ்வளவு கடுமை
@mjoshua4104
@mjoshua4104 Жыл бұрын
இது டிரைலரதான் இன்னும் இன்டர்வெல் உண்டு கிளைமாக்ஸ் உண்டு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
@muttapayyan6627
@muttapayyan6627 Жыл бұрын
first road ozhunga irukka..
@aantonylourd5046
@aantonylourd5046 Жыл бұрын
சொல்ற மாதிரி ரோடு சரி இல்ல பள்ளங்களை வெட்டி இப்பதான் நோண்டுவது கொலை போடுவது வாய்க்காலில் போடுவது தோண்டினது தோன்றுகிறது சரியா மூடுவதில்லை பள்ளம் மழை வர வர வர பள்ளம் அதிகமாக வீல் போய் மாட்டி அங்கே ஒரு ஆக்சிடென்ட் இதெல்லாம் குத்து தே பார்க்கணும் செக் பண்ணனும் இதெல்லாம் சரியா பண்றது இல்ல ஃபேன் மட்டும் போடுறது வரி மட்டும் போடுறது இது எங்க போய் முடியும் தெரியல அரசியல்வாதிகளுக்கு அவங்களுக்கு பணம் லஞ்சம் அவர்கள் பண்றதுதான் பண்ணிட்டு இருப்பாங்க பப்ளிக்கா பத்தி கவலைப்படுவதில்லை எலக்சன் வந்தால் ஓட்டுக்கு காசு கொடுத்துட்டா ஜெயிச்சிருவாங்க போட்ட பணத்தை எடுத்துட்டு வாங்க அது எந்த வழியில் எடுக்கலாம் என்று அதுக்கு பிளான் பண்ணுவாங்க வழியை எதிர்காலத்துக்கு வேண்டிய பிளான் கிடையாது இந்தியாவுல டாப் டு பாட்டம் ஊழல் ஊழல் ஊழல் செலவைக்குறதுக்கு 3000 கோடி ஏழைகள் வாடி போறோம் சம்பளம் வாங்குறவன் கவர்மெண்ட் பிரைவேட் எல்லாம் சம்பளம் வாங்குறோம் அவங்க வந்து ஈபி உயர்த்தினாலும் வரி உயர்த்தினாலும் கட்டிடலாம் ஆனா ஒண்ணுமே இல்லாதவன் எப்படி கட்டுவான் இது கொஞ்சம் சிந்திக்கிறார்க லா அரசாங்கம் ரிட்டயர் பீப்பிள் எப்படி வரி கட்ட முடியும் எப்படி இவ்ளோ பெரிய பையன் கட்ட முடியும் சீனியர் சிட்டிசன் எப்படி இதெல்லாம் சமாளிப்பார்கள் சாப்பிடுவாங்க கொஞ்ச நேரம் அரசாங்கத்தை நடத்துகிறவர்களுக்கு யோசனை உண்டா தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
@muttapayyan6627
@muttapayyan6627 Жыл бұрын
@@aantonylourd5046 unga message padikkumpodhu romba kashtama irukku..this is the reality..
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 108 М.