Pudukkottai District Tourist Places | புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide

  Рет қаралды 116,425

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

3 жыл бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Pudukkottai District Tourist Places
1. திருமயம் மலைக்கோட்டை // Thirumayam Fort
2. அருள்மிகு சத்யகிரிநாத பெருமாள் கோயில் // Arulmigu Sathyagirinatha Perumal Temple
3. காட்டுபாவா பள்ளிவாசல் // Kattubawa Pallivasal
4. சித்தன்னவாசல் குகைக்கோயில் // Chithannavasal Cave Temple
5. விராலிமலை முருகன் கோயில் // Viralimalai Murugan Temple
6. மூவர் கோயில், கொடும்பலூர் // Muvar Temple, Kodumbalur
7. ஆவூர் தேவாலயம் // Avoor Church
8. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் // Narthamalai Muthumariamman Temple
9. விஜயாலய சோழீஸ்வரம் // Vijayalaya Choleeswaram
10. குன்றாண்டார் கோவில் // Kundrandar Temple
11. மலையடிப்பட்டி பெருமாள் கோயில் // Malayadipatti Perumal Temple
12. புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் // Government Museum Pudukkottai
13. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் // Thirukokarnam Brahadambal Temple
14. புதுக்குளம் காந்தி பூங்கா // Pudukkulam Gandhi Park
15. தூய இருதய தேவாலயம் // Sacred Heart Church
16. புவனேஸ்வரி அம்மன் கோயில் // Buvaneshwari Amman Temple
17. திவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் // Thivappur Sri Muthumariamman Temple
18. கோடியக்கரை கடற்கரை // Kodiyakkarai Beach
19. கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் // Kottaipattinam Fishing Harbour
20. GPM கடற்கரை // GPM Beach
21. ஆத்மநாதசுவாமி கோயில், ஆவுடையர்கோயில் // Aathmanatha Swamy Temple
22. அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் // Aliyanilai Anjaneyar Temple
23. அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் // Arulmigu Naganathaswamy Temple
24. குடுமியான்மலை // Kudumiyanmalai
25. குமாரமலை முருகன் கோயில் //Kumaramalai Murugan Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#pudukkottaitouristplaces #tamiltouristguide #pudukkottai #pudukkottaidistrict #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 139
@ranjithmeiyyar8516
@ranjithmeiyyar8516 3 жыл бұрын
Enga ooru Pudukkottai 🙏
@ENGVennilaA
@ENGVennilaA Жыл бұрын
Same
@dharunvlogs2726
@dharunvlogs2726 Жыл бұрын
I'm also
@KarthikKarthik-zw4mh
@KarthikKarthik-zw4mh 5 ай бұрын
❤❤
@user-yl4yv3cg7v
@user-yl4yv3cg7v 2 ай бұрын
My ur pudukkottai
@kundarapurameshramanujadha5199
@kundarapurameshramanujadha5199 2 ай бұрын
Unga ooru ennakki pudikkum bro😊
@sheiksheik7108
@sheiksheik7108 Жыл бұрын
mostly yellathayum cover pannitanga .. thank you .. proud to be pudukkottaiyan.
@chithragopalakrishnan9016
@chithragopalakrishnan9016 10 ай бұрын
I am very proud to say i am also from pudukkottai. I love my pudukkottai.
@user-wk1ll8yg5c
@user-wk1ll8yg5c 2 күн бұрын
தகவலுக்கு நன்றி
@ganesanaldy
@ganesanaldy 2 жыл бұрын
புதுக்கோட்டை குமரமலை 😍விராலிமலை😃சித்தணவாசல்😄கோட்டைபட்டிணம்😍நான் தங்கும் மாவட்டம் ஆலங்குடி புதுகை😃😃😃😃💡💡💡💡💡💡💡🏆🏆🏆🏆🏆
@wilsonwilson9715
@wilsonwilson9715 Жыл бұрын
Nalla iruku enaku thirichy puthukodai romba pudikum enaku jop intha mavadathula kidaicha nalla irukum antha perumal enaku thunai nirpar srirangaa
@asaithambiv6201
@asaithambiv6201 3 жыл бұрын
சூப்பர் பதிவு.
@sundararajansrinivas
@sundararajansrinivas 2 жыл бұрын
அருமை
@gazellem3836
@gazellem3836 Ай бұрын
Super like pudukkottai
@veeramanisivaraj1720
@veeramanisivaraj1720 3 жыл бұрын
👌
@jainulabdeen4415
@jainulabdeen4415 Жыл бұрын
Semma
@suryaGaming-tz7lp
@suryaGaming-tz7lp 2 жыл бұрын
Super💐💐💐💐💐
@rameshsundar7232
@rameshsundar7232 2 жыл бұрын
Good information
@prnatarajan288
@prnatarajan288 Жыл бұрын
மிகவும் நல்ல தகவல்
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 3 жыл бұрын
சூப்பர் தகவல் சார். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
@PremKumar-qh4nq
@PremKumar-qh4nq Жыл бұрын
Kavinadu kammai( r ) manjuvirattu maranthuttinga bro tq super❤❤❤
@tharun0076
@tharun0076 3 жыл бұрын
Super bro
@saravanansaravana2463
@saravanansaravana2463 2 жыл бұрын
Wow
@user-tf6er4vo2m
@user-tf6er4vo2m 2 жыл бұрын
All the best👍💯
@user-wf5hx1nl1b
@user-wf5hx1nl1b 3 жыл бұрын
Super bro 🔥🔥
@vishamahesh6245
@vishamahesh6245 3 жыл бұрын
சூப்பர் அருமையான விளக்கம்!
@narmatha3290
@narmatha3290 Жыл бұрын
🔥
@Selvakumar-rg7th
@Selvakumar-rg7th 4 ай бұрын
Thanks for avudaiyar kovil
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 2 жыл бұрын
எங்க மாவட்டம் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் நீங்கள் கூறியதில் சிறு பிழை இருக்கிறது
@ganeshganesh3882
@ganeshganesh3882 2 жыл бұрын
திவப்பூர் னு சொன்னிங்க
@veerasaivampudukkottai7703
@veerasaivampudukkottai7703 Жыл бұрын
Enga oora pathi ivlo details sonnathuku rompa thanks bro...
@mohamedriyas154
@mohamedriyas154 3 жыл бұрын
I am from gpm. Super video bro
@kanibak1184
@kanibak1184 3 жыл бұрын
Very useful tourist places 👍
@chandruviji7651
@chandruviji7651 3 жыл бұрын
Super
@saravanakumar.psaravanakum5416
@saravanakumar.psaravanakum5416 3 ай бұрын
Super bro nanga viralimalai👍
@BhuvanaMathi-mg2he
@BhuvanaMathi-mg2he 9 ай бұрын
@prabhusekar50
@prabhusekar50 Жыл бұрын
Aranthangi veeramakali amma kovil enga
@ameerdayana.6848
@ameerdayana.6848 Жыл бұрын
நான்.பிறந்த.ஊர் பெருமை.கொள்வேன்❤️💐👍🌟🙋
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Vera level 👌 video super editing 👌🥰
@veerasaivampudukkottai7703
@veerasaivampudukkottai7703 Жыл бұрын
Pudukkottai gethu...pudukkottai Kaaran
@sathaiahl4334
@sathaiahl4334 10 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அமைந்துள்ள கல்யாணராமர் கோவில் மற்றும் திருப்புனல்வாசல் சிவன் கோவில் உள்ளது.
@tn5556
@tn5556 2 жыл бұрын
Bro naan புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் எங்கள் ஊரில் 81 அடியில் பெரிய சிவன் சிலை உள்ளது அதை பற்றி கூறவில்லை
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 7 ай бұрын
ஆமாங்க
@kavithakavi1728
@kavithakavi1728 Жыл бұрын
Thanks
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
entha ooru neenga?
@ramyap5481
@ramyap5481 Жыл бұрын
எங்க ஊரு புதுக்கோட்டை
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
Pudukkottai la enga?
@vengatasalamj8294
@vengatasalamj8294 2 жыл бұрын
சிறப்பு நானும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை பக்கத்து ஊர் கொத்தமங்கலப்பட்டி
@HariHaran-mx5ib
@HariHaran-mx5ib 3 ай бұрын
அட நம்ம ஊர் விராலிமலை❤🔥
@devarajanvellarayilkuttan4773
@devarajanvellarayilkuttan4773 Жыл бұрын
Thanks.friends.from Kottayam.ok.
@muthuselvam4298
@muthuselvam4298 Жыл бұрын
Yenga oru pudukkottai
@iniyavenkat
@iniyavenkat Жыл бұрын
புதுக்கோட்டை ✨❤️🥰
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
Editing vera level💥💥💥💥.
@sinnabharathi4794
@sinnabharathi4794 2 жыл бұрын
Enga ooru ❤
@veerapandi1771
@veerapandi1771 2 жыл бұрын
Aranthangi kovil sollala
@sathishmanju4303
@sathishmanju4303 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shalinidevi3780
@shalinidevi3780 Жыл бұрын
Thirumayam kottai adivarathula sivan Kovil eruku Perumal kovilum sivan kovilum 10feet distance la tha erukum malaiya kudanchu kattirupanga migavum pazhaimaiyana Kovil sivanoda uruvam erukum enga
@SanthoshKumar-zt8uk
@SanthoshKumar-zt8uk Жыл бұрын
Super.. Anaa nan miss panniten
@user-gs9cc2nt1o
@user-gs9cc2nt1o 9 ай бұрын
Bro Pudukkottai district la kulamangalam apdingara oorla Asia la biggest horse statue irukku atha pathi sollave illa 😢
@faisalrafeek7117
@faisalrafeek7117 3 жыл бұрын
Thankyou Anna nan kerala
@vinothvinoth1291
@vinothvinoth1291 3 жыл бұрын
Vlog poguga sir🥰🥰 Voice lam super 👌👌 International tourism pathi konjam podu🤠🤠 because konjam boring ahh poguthu 😒😒
@pandiyaraj.rrengasamy.a623
@pandiyaraj.rrengasamy.a623 Жыл бұрын
Oru important place miss panitinga kulamangalam ayyanar Kovil
@divyaselvaraju4027
@divyaselvaraju4027 2 жыл бұрын
Enga oruu Pudukkottai epti 🥰
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk Жыл бұрын
Enga oorum pudukottai ponnamaravathi soopera irukum
@prabalakshmanan7764
@prabalakshmanan7764 Жыл бұрын
Pudukkottai Ponnu 💚✨🎀✌️
@SanthoshKumar-zt8uk
@SanthoshKumar-zt8uk Жыл бұрын
Nanum pudukkottai than..
@sundararajansrinivas
@sundararajansrinivas Жыл бұрын
வணக்கம்
@prabalakshmanan7764
@prabalakshmanan7764 Жыл бұрын
Super ✨
@Kabaddi603
@Kabaddi603 Жыл бұрын
Pudukkottai karannnn....
@muthukapuppanponnaiyah8231
@muthukapuppanponnaiyah8231 Жыл бұрын
Pro nanum pudukkottai Ponganipatti
@Shashini23
@Shashini23 3 жыл бұрын
Pleasing video and delightful messages.... keep on doing many informative video 👍
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Ай бұрын
புதுகோட்டை எங்க சம்பந்தி ஊரு கீழாத்தூர் நாடியம்மன் கோவில்கிட்டதான் இருக்கு ஆனா ஒருகோவிலுக்கோ எங்காவது வேடிக்கைபார்க்கவோ போகவே மாட்டாங்க
@srinivasans4705
@srinivasans4705 Жыл бұрын
Pudukottai la evlavu kovila
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij 10 ай бұрын
எனது மாவட்டம் புதுக்கோட்டை
@msa6935
@msa6935 2 жыл бұрын
Enga ooru pudhukottai
@chelladurai9158
@chelladurai9158 6 ай бұрын
ப்ரோ புதுக்கோட்டை பக்கத்துல 18 கிலோமீட்டரில் குடுமியான் மலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோயில் பற்றி வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்😢
@Ammu-kb4le
@Ammu-kb4le 3 жыл бұрын
Naan aavudaiyarkovil
@Prasanthjj1828
@Prasanthjj1828 2 жыл бұрын
Ohhh super 👍
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk Жыл бұрын
I'm ponnamaravathi
@gomusanju8407
@gomusanju8407 Жыл бұрын
Naan Aranthangi tk pudukkottai dt ivlo visayam iruku namma oorula poyi suththi pakkanumpa 😢
@geethanithish7876
@geethanithish7876 10 ай бұрын
Enga ooru balamurugan bus 🤩🤩
@sivalingamsivalingam8933
@sivalingamsivalingam8933 3 жыл бұрын
👍👍👍💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🙏🙏🙏🙏
@sk4uchannel974
@sk4uchannel974 3 жыл бұрын
Bro kallakurichi pathi podunga
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
விரைவில் வரும்.
@schellammal4677
@schellammal4677 8 ай бұрын
Visit puthu k oottai
@sathishkumar-ul9yw
@sathishkumar-ul9yw 2 жыл бұрын
I love my pudukkottai
@honeyboy8529
@honeyboy8529 Жыл бұрын
Enga mavattam na porantha ooru ya
@AJS_Creations
@AJS_Creations Жыл бұрын
நார்தாமலையில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளதா என சொல்லுங்கள் கொஞ்சம்
@venirrr9030
@venirrr9030 2 жыл бұрын
😎TN 55 😁
@SanthoshKumar-zt8uk
@SanthoshKumar-zt8uk Жыл бұрын
😍
@saravana3447
@saravana3447 Жыл бұрын
Enga oor.pudukkotai
@abdullahindia1663
@abdullahindia1663 2 жыл бұрын
Enga ooru gpm💪
@aravindhselvaraj1183
@aravindhselvaraj1183 2 жыл бұрын
Keeramangalam sivan Kovil ,kulamngalam ayyanar kovil pathi sollala
@ganeshganesh3882
@ganeshganesh3882 2 жыл бұрын
Aama sollala alangudi thakuk
@nithishgamer90
@nithishgamer90 2 жыл бұрын
Tn 55
@arulraj-tc1bj
@arulraj-tc1bj Жыл бұрын
Sir தப்பா சொல்றீங்க திருச்சியில் இருந்து புதுக்கோட்டை பிரிக்கவில்லை புதுக்கோட்டையை தமிழ்நாடுடன் இணைத்துள்ளனர் வரலாறு முக்கியம்
@devakumar2641
@devakumar2641 Жыл бұрын
Pudukkottai 🔥🔥🔥🔥🔥
@Muhishithabarvin
@Muhishithabarvin 7 ай бұрын
புதுக்கோட்டை க்கு புதிய சுற்றுலா தலங்கள் வேண்டும்
@krishnavenis1189
@krishnavenis1189 2 жыл бұрын
Enga oru puthukottai 💥
@SanthoshKumar-zt8uk
@SanthoshKumar-zt8uk Жыл бұрын
Nijamava
@rahumanbeevirahumanbeevi7367
@rahumanbeevirahumanbeevi7367 7 ай бұрын
புதுக்கோட்டை க்கு புதிய சுற்றுலா தலங்களை நியமிக்கும் பணிகளை செய்து தரவும் எடுத்துக்காட்டாக விராலிமலை மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளது அதனால் புதிய சுற்றுலா தலங்களை நியமிக்கும் பணிகளை செய்து தரவும்
@balunaren2244
@balunaren2244 Жыл бұрын
புதுக்கோட்டை அரசரைப் பற்றியும், புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றியும் ஒன்றுமே சொல்லவில்லையே?
@netsoftug2086
@netsoftug2086 2 жыл бұрын
Thirukkalambur Vaitheeswarar kovil,Vendanpatty Nandeeshwarar,Ponnamaravathi Azhalgiya Nachiyamman Kovil,Konnaiyur Muthumariamman,Thenimalai MURUGAN Kovil,Kunnandar Kovil,Themmavur Muthumariamman,Ponnamaravathi Weeky market,Jewellers and javuli store and much more left ,you may do some more research and put few more videos.Whatever has presented were fine.
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 Жыл бұрын
எங்கள் ஊரு புதுக்கோட்டைங்கோ 😊😊😊
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
Pudukkottai la enga?
@rajaarjun9589
@rajaarjun9589 3 жыл бұрын
அண்ணே புதுக்கோட்டை கீரனூர் பக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் பற்றி சொல்லவே இல்ல..
@gurusamysanthanam8996
@gurusamysanthanam8996 2 жыл бұрын
My native state i.love it thoughi I I am AWAY FROM IT.
@VishwaVishwa-br3pm
@VishwaVishwa-br3pm Жыл бұрын
Aranthaangi veeramaa kaaliyamman koovil solla villai
@aishwaryam1672
@aishwaryam1672 3 жыл бұрын
Pudukkottai dist keeramangalam Sivan kovil(81 feet) itha sollalaye brother 🙄
@bscmathsdevadarshini.k4334
@bscmathsdevadarshini.k4334 2 жыл бұрын
Sss ama nanum atha solluvanganu wait pannen but sollala
@aishwaryam1672
@aishwaryam1672 2 жыл бұрын
@@bscmathsdevadarshini.k4334 Han
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk Жыл бұрын
@@bscmathsdevadarshini.k4334 Hii
@1973sivasiva
@1973sivasiva 2 жыл бұрын
Show video coverage, images are fast moving. Give info properly.
@ganeshganesh3882
@ganeshganesh3882 2 жыл бұрын
Pudhukkottai aranmanai sollala
@user-pw4cl6jd9m
@user-pw4cl6jd9m Жыл бұрын
இந்த உலகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் அதிகமாக நடைபெறுவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
@ramaiah2935
@ramaiah2935 Жыл бұрын
புதுக்கோட்டை அரிமளம்
@kumuthac2751
@kumuthac2751 Жыл бұрын
Naa sithanavasal poirugan....❤
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
Neenga Pudukkottai ah?
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
@@kumuthac2751 Oh entha ooru pa?
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
@@kumuthac2751 Na Aranthangi pa. Telegram irukka unga kitta?
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
@@kumuthac2751 thappa eduthukittingala?
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
@@kumuthac2751 Illa., telegram irukka nu Kettathukku Thappa eduthukkathingala nu ketten
@meenamarimuthu4190
@meenamarimuthu4190 Жыл бұрын
திருப்பெருந்துறை❤
@alakeswari6167
@alakeswari6167 2 жыл бұрын
My native pudukottai
@SanthoshKumar-zt8uk
@SanthoshKumar-zt8uk Жыл бұрын
Nijamava
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
You have not mentioned about Athmanathar Aavudaiyaar kovil Yjiruperunthurai
@narayananps774
@narayananps774 13 күн бұрын
Yes , it is the rarest of rare vedantic temple !
@wilsonwilson9715
@wilsonwilson9715 Жыл бұрын
Special disfrict
@maniansivamani1810
@maniansivamani1810 2 жыл бұрын
அருமையாகளஞ்சியத்தைகாட்டினீர்கள்நன்றி
@gopinathj1619
@gopinathj1619 3 жыл бұрын
இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நெசவு தொழிலே இல்லை பல வருடங்களுக்கு முன் இருந்தது. தவறான தகவல் சொல்லாதீர்கள்
@Ntk78680
@Ntk78680 11 ай бұрын
வைரிவயல் & காரனிக்காடு பிடாரிகாடு பெருங்காடு நாகுடி ஸ்பெஷல் Miss you bro. நாம்தமிழர் ❤2026 💪
@RAMYA-JOO-7
@RAMYA-JOO-7 Жыл бұрын
சூப்பர்
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 7 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН