புலவருக்கு என்று தனி அடையாளம் இருக்கு அவரின் பாடலில் இலக்கியம் இருக்கும் காதல் பாடல் தனித்தன்மை இருக்கும் மொத்தத்தில் அவருக்கு நிகர் அவரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@NIRANJANIHJani Жыл бұрын
No
@hariharanramakrishnan5338 Жыл бұрын
புரட்சி தலைவரின் ஆஸ்தான கவிஞர்
@RajaappanKupan Жыл бұрын
@parthibanm26032 ай бұрын
சிறப்பு
@howruramesh3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
@kathiravank96023 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@vijayalingam976329 күн бұрын
❤🎉❤su vatchan un mel 😊maraichu 🌹 💐 🏵 🥀 🌹 fingers crossed vaychen tharu 🚪 i thal 😊poddu mind blowing 🤯 🖊 📖 📕 📘 👍
@kaderesanmariappan52222 жыл бұрын
Simple but effective words.that is pulamaipithan ayya.......
@padmavathysriramulu30316 жыл бұрын
கோயில் புறா படம் யேசுதாஸ் பாடல் வேதம் நீ.... மிகவும் அருமை இனிமை இனிமை இளையராஜா இசை!!! புலமைப் பித்தன் பாடல் மிகவும் அருமை நன்றி எல்லாமே அருமை நன்றி
@VK_5564 Жыл бұрын
அடடா என்ன அற்புதமான விளக்கம்.
@சாய்தமிழன்டா3 жыл бұрын
சிறப்பான தமிழ் கவிச்சாரல். அருமையான பதிவு நன்றி
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@devasupersongdeva13516 жыл бұрын
புலமை பித்தன் பாடல்களுக்கு நான்( பித்தன்) தேவா அவி சூப்பர்
@kandhasamy1603 жыл бұрын
🙏 Rip
@thiagarajanbalakrishnan9364 жыл бұрын
காதல் உணர்வுகளை இலை மறைவாக காய் மறைவாக எதுகையோடு கூறுவதில் வல்லவர்
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@era.moorthy37963 жыл бұрын
புலமைப் பித்தன் அவர்களுக்கு புகழ் அஞ்சலி
@ayyappanpillai96673 жыл бұрын
சூப்பர் நன்றி வணக்கம் மு ஐயப்பன் பிள்ளை
@rockstarsdais72593 жыл бұрын
ஆகச்சிறந்த தமிழ் கவி... சென்று வாருங்கள் ஐயா 🙏💕.... ஆழ்ந்த இரங்கல்🙏
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@devasupersongdeva13516 жыл бұрын
வண்டிசக்கரம் படத்தின் பாடல்கள் செம தேவா அவி சூப்பர்
@arumugamlakshmi1995 Жыл бұрын
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉
@balagurue51063 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏😭
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@sivanesanmudaliyar88032 жыл бұрын
Ok
@eliyasyasin63903 жыл бұрын
இசையோடு கலந்துள்ள கவிஞன் இவர் மறையவில்லை மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் ........
@loganathanh53103 жыл бұрын
பள்ளிக்கு காலதாமதமாக வந்தமைக்காக ஆசிரியர் புலமைப்பித்தன் அவர்களிடம் பிரம்படி வாங்கிய மாணவனாகிய நான் எனது ஆசிரியரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாறட்டும்!
@varutharajramasamy17512 жыл бұрын
கொடுத்து வைத்திருக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@edayageethamar85673 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@murugesan81956 ай бұрын
இருகூர்புதுமைபித்தன்🎉🎉🎉🎉
@g.madesh83164 жыл бұрын
Super lyrics வர்ணிக்க வார்த்தை இல்லை
@meena34663 жыл бұрын
இத்தென்றல் காற்றும் தென்னங்கீற்றும் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும்.....ரசிகரின் உள்ளத்தில்......
Other excellent songs by Pulamaipithan - also , Poo Mazhai Thoovi ., Thirunirai selvi ., Intha Patchai Kilikkoru , ext ........... Great Pulamaipithan ...
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@pandianmurugappan58852 жыл бұрын
thiruniraiselvi padal by vaali
@arumugamanand71512 ай бұрын
Thanks
@meenusbottlecraft15633 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்⚫
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@jayavedivedi99414 жыл бұрын
அருமையான பாடல்
@rajkumarub55013 жыл бұрын
Marakka mudiyatha songs Super SUPER sir
@thameemulansar636 жыл бұрын
கொங்கு மண்டலம் தமிழுக்கு தந்த மிகச் சிறந்த கவிஞர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்தான் புலமைப்பித்தன் அவர்களை அரசவைக்கவிஞராக்கினார்
@aruldirectoraruldirector4456 жыл бұрын
Super
@ramalingamd10923 жыл бұрын
Ppp
@muniyandimuthaiah25812 жыл бұрын
Supparna paatalkal
@rajaseeland86332 жыл бұрын
Q gg j
@rajaseeland86332 жыл бұрын
O M G
@dganesan98363 жыл бұрын
Super song. Arputhamana padal
@arumugamsubramanian17433 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@rishichidhu10183 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭🙏🙏
@balasubramanianguruswamy81343 жыл бұрын
Super songs
@saravananm8643 жыл бұрын
Tamil valartha yarrukkum aliukedaiyathu ayya , endrrndum tamilai ulleergal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajaponni7220114 жыл бұрын
Perfect career! Pulamaipithan.Lovely lyrics thanks for the Tami treat.
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@senthilkumar-sv7vz3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@hariharanc6163 жыл бұрын
நீங்கள் போனாலும் சாகாவரம் பெற்ற உங்கள் பாடல் உள்ளது.அதில் நீங்கள் வாழ்வீர்கள்
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@rameshkumaran8693 Жыл бұрын
அருமையான வரிகள், அற்புதமான ஆளுமை
@kaushikmurali41523 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏🏻❤️
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@murugans93583 жыл бұрын
@@southernwind2737 oò
@murugans93583 жыл бұрын
@@southernwind2737 oo
@murugans93583 жыл бұрын
@@southernwind2737 öoo
@babubabu-li6nw2 жыл бұрын
@@murugans9358 à by
@VK_5564 Жыл бұрын
தென்றிலில் ஆடும் என்ற மதுரைய மீட்ட சுந்தரபாண்டின் படப்பாடலின் பெண் குரலுக்கு சொந்தசக்காரர் திருமதி. வாணிஜெயராம். சுசிலா அம்மா பாடவில்லை.
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Pulavar pulamai pitman was ardent and staunch follower of MGR n He guve first chance to pulamai pithan in the movie Kudiyiruntha koil Naan Yaar Naan yaar ; is very fantastic song
@mutharasus96893 жыл бұрын
கோயில்புறா படத்தில் அமுதே தமிழே.மிக சிறந்த பாடல்
@SaregamaTamil6 жыл бұрын
Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> kzbin.info/www/bejne/Y3ayi6x7jNJ0epY
@stephenraj60353 жыл бұрын
Sema
@vyramuttusriskandarajah66563 жыл бұрын
Thank you
@rajkumar.g29369 ай бұрын
Super songy
@sathiskaransathaasathiskar5590 Жыл бұрын
சிறப்பு ❤️
@kanakeshwarimurugavel63433 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் இயா 🙏
@anbalagananba73394 жыл бұрын
சொர்க்கத்தினதிறப்பு விழா
@Sivakumar-jv9ym3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா
@southernwind27373 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻kzbin.info/www/bejne/fpeuipuLntqke8U
@sarojas91865 жыл бұрын
All songs are very good.
@akdinesh853 жыл бұрын
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று நான் வரும்போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன? பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று மெல்லிய பூங்கொடி வளைத்து - மலர் மேனியை கொஞ்சம் அணைத்து மெல்லிய பூங்கொடி வளைத்து - மலர் மேனியை கொஞ்சம் அணைத்து இதழில் தேனைக் குடித்து - ஒரு இன்ப நாடகம் நடித்து இதழில் தேனைக் குடித்து - ஒரு இன்ப நாடகம் நடித்து எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று எல்லைகள் இல்லா உலகம் - என் இதயமும் அதுபோல் நிலவும் எல்லைகள் இல்லா உலகம் - என் இதயமும் அதுபோல் நிலவும் புதுமை உலகம் மலரும் - நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் புதுமை உலகம் மலரும் - நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே - இன்ப நாளும் இன்று தானே பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
@arumugamsumi67753 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா 😭🙏🌹
@jprpoyyamozhi80363 жыл бұрын
Deep Condolences to Ayya Pulamaipithan
@sivamcollections6 жыл бұрын
Pulavar ayya songs all are my most favorite....
@maindhu203 жыл бұрын
Rip
@victorpunithan51413 жыл бұрын
Excellent presentation.
@shivasraajaraagam61003 жыл бұрын
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் பாடலை பாடியவர்கள் K.J.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்.
@akdinesh853 жыл бұрын
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாடும் மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும். EDIT NOW!  Idhayakkani (1975) Songs Lyrics Inbame Undhan Per (இன்பமே உந்தன் பேர்) Ithazhe Ithazhe (இதழே இதழே) Neenga Nalla Irukkanam (நீங்க நல்லா இருக்கணும்) Ondrum Ariyatha (ஒன்றும் அறியாத) Thotta Idam Ellam (தொட்ட இடம் எல்லாம்) Latest Movies Netrikann (நெற்றிக்கண்) Raame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்) Maamanithan (மாமனிதன்) Navarasa (நவரச) Sarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை) Teddy (ரெடி) Chakra (சக்ரா) Yaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்) Valimai (வலிமை) 99 Songs (99 சாங்ஸ்) Your Favourite  Podu Themmangu Ennattam / போடு தெம்மாங்கு என்னாட்டம் பாட முடியுமா Athaimadi Methaiadi| அத்தைமடி மெத்தைமடி  Yele Azhagamma / எதுத்த வீட்டு ஜோடியப் போல் Thirunelveli| திருநெல்வேலி  Naanum Unnil Paadhi / நானும் உன்னில் பாதி Arima Nambi| அரிமா நம்பி  Anthapuratthil Oru / அந்தபுரத்தில் ஒரு மகராணி Dheepam| தீபம்  Pon Andhi / பொன் அந்தி மாலை Idhaya Veenai| இதய வீணை  Naan yar nee yar / நான் யார் நீ யார் Kudiyirundha Koyil| குடியிருந்த கோயில்  Kollai Azhagu / கொள்ளை அழகு Eli| எலி  Pudhumai pengal / புரட்சி கலை கவிதை Indru Pol Endrum Vaazhga| இன்று போல் என்றும் வாழ்க  Poovizhi Vaasalil / பூவிழி வாசலில் யாரடி Dheepam| தீபம்  Maharani Unnai Thedi / மகாராணி உன்னை தேடி Aayiram Vaasal Idhayam| ஆயிரம் வாசல் இதயம் Enjoy எஞ்சாமி பாடல் வரிகள், kukku kukku song lyrics, cooku cooku song lyrics View Get in Touch LINK Search Post Lyrics Contributors Bigg Boss 4 Tamil Bigg Boss 5 Tamil MOVIES Tamil Singers List Tamil Lyricist List Tamil Muscisians List Top 10 Movies SONGS Tamil Movies List 2021 Tamil Movies List 2020 Tamil Movies List 2019 Tamil Movies List 2018 TAMIL BEST SONGS 2021 Tamil Hit Songs 2020 Tamil Hit Songs 2019 Tamil Hit Songs 2018 Tamil Hit Songs DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. tamilpaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. tamilpaa.com hold no responsibility for any illegal usage of the content. For any queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have in our website, we take them down in 24 hours period.
@கார்த்தி-வ6ப3 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏🙏
@amyrani79604 жыл бұрын
OMG!! I am shocked to the core... I never expected these lyrics are from Pulamai pitthan Ayya!!!!!!they are so young and vibrant.. well I suppose poets are always are young at heart and mind 👋🏼
@thanjaikaruna82734 жыл бұрын
NAAYAGAN(kamal) film all songswere written by PULAVAR PULAMAIPITHAN. 2. NETRU INDRU NAALAI(MGR) ......nee yenenna sonnalum kavithai..........
@deboss14894 жыл бұрын
Muthulingam and Pulamaipithan are very talented lyricists, though hasnt given enough opportunities by Ilayarajah.☹🙁🙁
@anandraj35623 жыл бұрын
@@deboss1489 my mm
@paramananthamparamanantham3642 Жыл бұрын
புலமைப் பித்தன் தமிழ் மொழி தழுவிய வரிகளை அள்ளி குடுத்த கவிஞர் ஆவார்
@padmakrishnan8645 жыл бұрын
ஆசிரியர் அரசவை கவிஞர் ஆகி வரலாறு படைத்த மாபெரும் திரைக் கவிச்சக்கரவர்த்தி இவரே. இது வரை இனியவளே பாடலை கண்ணதாசன் எழுதி இருந்தார் ஏன எண்ணி இருந்தேன்.
@whitefieldbhaskar32063 жыл бұрын
கவிஞர் வெள்ளை மீசை பாரதி
@pvgpalvar6 жыл бұрын
Beautiful lines ever ever green songs,also spb sir rendered beautifully,also he had got good appreciation
@raveendranmb12586 жыл бұрын
Super lyrics
@brindasaravanan16705 жыл бұрын
Rathiriyil poothirukkum song is pulamaipitthan song
@gunasekarguna31693 жыл бұрын
Very exelent
@babu.kbabu.k50706 жыл бұрын
அருமை
@jayaramm87083 жыл бұрын
Great Ayya. R I P
@ganeshaganesh87613 жыл бұрын
Song. Excellent nice
@Saravanansaravanan-ge2jp3 жыл бұрын
புலமைப்பித்தன் எப்போது இறந்தார் எப்படி இறந்தார்
@parthibanbaskar69386 жыл бұрын
Super
@SafathN3 жыл бұрын
புலவரது மரணித்திற்குப் பின் இங்கு வந்தவர்கள் உண்டா ?
@licsekars2 жыл бұрын
ஆரம்பத்தில் வரும் இளையராஜா பாடிய பாடல் ஹிட் ஆகாத ஒன்று. அதை தவிர்க்க வேண்டுகிறேன்.
@miniyarasu7405 Жыл бұрын
❤❤❤❤❤❤
@babusadagopan55623 жыл бұрын
Rip ayya padal super
@ராஜாராஜா-ன3ஞ6 жыл бұрын
அருமை அழகு
@velbharathi51766 жыл бұрын
கவி வாழ்க
@manoharibalasubramaniam26683 жыл бұрын
Deepest condolences
@vsdev3 жыл бұрын
Only 1 Pulavar!
@p.vmurlidhar50704 жыл бұрын
Excellent personality
@balasupramani25663 жыл бұрын
உங்க குரலை பார்த்தா நம்ம சினிமா கிச்சடி அண்ணா மாதிரி தெரியுது
@SaregamaTamil6 жыл бұрын
Dear Viewers, Here you go for D. Imman special weekend classics --> kzbin.info/www/bejne/iWayhI2emtRmjdU
@viji.n62443 жыл бұрын
Arume super
@vijayalingam97634 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 Vanakam 🦌 rj mana sir vanakam sinthu kasini sisters ➕ well sent 🤗 hil 🏵 💔 👑 kottha 🙏 na 🏵 aha ➕ poikai 🙏 enn 🤗 ☔ um 👋 neer 🙏 👩 m samma songs 🙏 ilove it 🙏 👋
@kannandharmaraj75623 жыл бұрын
புலவர் பிறந்த ஊர் பள்ளபாளையம். இருகூர்(வழி).கோவை_641103 அஞ்சல் குறியீடு பள்ளபாளையம்,இருகூர் இரண்டுக்கும் ஒன்றே என்பதால் அனைவரும் இருகூரை அவர் பிறந்த ஊராக கூறிவருகின்றனர்..
@subramaniamr60073 жыл бұрын
Nijam pallapalayam than OK gud bye Gudnit
@krishnankrishnan76165 жыл бұрын
Pulavar all songs super my favorite all songs golden all songs
@cjmathiyas35873 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களை தந்திருக்கிறார்!?..இருகூர் மில்லில் வேலைசெய்தவரிடமும் கவி தன்வேலையை செய்துள்ளளது!!!...