S.M. SUBBAIAH NAIDU PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | இசை வித்தகர் சுப்பையா நாயுடு

  Рет қаралды 528,628

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST:: இசை வித்தகர் "S.M. சுப்பையா நாயுடு" ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் 50's -களின் தமிழ் சினிமாவின் இசை வித்தகர் என்றழைக்கப்பட்ட "சுப்பையா நாயுடு" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசை வேந்தர் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள் !
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:36 - Kasethan Kadavulappa - காசேதான் கடவுளப்பா
► 04:59 - Ethanai Periya - எத்தனை பெரிய
► 10:16 - Thoongathey Thambi - தூங்காதே தம்பி
► 13:28 - Ennarugae Neeyirundhal - என்னருகே நீ
► 18:05 - Singaara Velane - சிங்கார வேலனே
► 22:52 - Kunguma Poove - குங்கும பூவே
► 27:18 - Arivukku Velaikodu - அறிவுக்கு வேலை
► 31:05 - Kanavin Maaya - கனவின் மாயா
► 36:04 - Thirudathey Paappa - திருடாதே பாப்பா
► 39:32 - Ennai paarthu - என்னை பார்த்து
► 45:08 - Thanga Nilavil - தங்க நிலவில்
► 48:18 - Uzhaippathilla - உழைப்பதில்லா
► 52:33 - Thamizhan Endrum - தமிழன் என்றும்
► 55:08 - Vennila Vaanil - வெண்ணிலா வானில்
► 59:34 - Enathu Raja Sabayile - எனது ராஜ சபையிலே
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Trend setter of 50's Tamil Cinema "S.M. Subbaiah Naidu" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Kasethan Kadavulappa
Album : Chakkaram
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Vaali
Song-2 : Ethanai Periya
Album : Aasai Mugam
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Vaali
Song-3 : Thoongathey Thambi
Album : Nadodi Mannan
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Song-4 : Ennarugae Neeyirundhal
Album : Thirudathey
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Kannadasan
Song-5 : Singaara Velane
Album : Konjum Salangai
Singer : S. Janaki, Karukurichi P. Arunachalam Nadaswaram
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Ku.Ma. Balasubramaniam
Song-6 : Kunguma Poove
Album : Maragatham
Singer : J.P. Chandrababu, Jamuna Rani
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Ku.Ma. Balasubramaniam
Song-7 : Arivukku Velaikodu
Album : Thalaivan
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Vaali
Song-8 : Kanavin Maaya
Album : Annaiyin Aanai
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Ku.Ma. Balasubramaniam
Song-9 : Thirudathey Paappa
Album : Thirudathey
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Song-10 : Ennai paarthu
Album : Thaayin Madiyil
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Vaali
Song-11 : Thanga Nilavil
Album : Thirumanam
Singer : A.M. Rajah, Jikki
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Kannadasan
Song-12 : Uzhaippathilla
Album : Nadodi Mannan
Singer : Dr. Seerkazhi S. Govindarajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Kavi.Laxmanadas
Song-13 : Thamizhan Endrum
Album : Malaikkallan
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Thanjai N. Ramaih Dass
Song-14 : Vennila Vaanil
Album : Mannippu
Singer : T.M. Soundararajan
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Vaali
Song-15 : Enathu Raja Sabayile
Album : Kalyaniyin Kanavan
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : S.M. Subbaiah Naidu
Lyricist : Kannadasan
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#podcast #saregamatamil

Пікірлер: 215
@balasundaram7429
@balasundaram7429 2 жыл бұрын
ஐயா எஸ் எம் எஸ் சுப்பையா நாயுடு அவர்களின் என்றென்றும் காலத்தால் அழியாத காவியமான தமிழிசையை கேட்டு மனமுவந்தேன் தேனும் பலாவையும் சேர்த்து மா பலா கொய்யா முக்கனியின் சாறெடுத்து அமுதுண்டது போல் இருந்தது அன்று மாணவனாக பள்ளி செல்லும் காலத்தில் அடிக்கடி இலங்கை வானொலியில் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன் படங்களும் பார்த்து இருக்கிறேன் தற்போது எனக்கு வயது 58 ஆகிறது இந்த பாடலை கேட்கும் பொழுது எம் எஸ் வி அவர்களுடைய இசை கோர்வை தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் இடையில் தொகுப்பாளர் அவர்கள் எம் எஸ் வி அவர்களே ஐயா சுப்பையா நாயுடு விடம் பணிசெய்து அதன் பின்பு அவரும் இசையமைப்பாளர் ஆனார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்கள் என்றென்றும் காலத்தால் அழியாத காவியம் தந்த இசையமைப்பாளர் ஐயா எஸ் எம் எஸ் சுப்பையா நாயிடு அவர்களின் பாதம் என் சிறம் தாழ்தி வணங்குகிறேன் இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன் கேவி மகாதேவன் அவர்களுக்கு இணையாக எஸ் எம் எஸ் சுப்பையா நாயுடு அவர்களை மேன்மைப்படுத்தாத திரை உலகம் மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது என்ற கருத்தை பதிவு செய்கிறேன் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு அவர்கள் காலத்தில் இசையமைப்பாளர் குமாரின் இசையும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
@Bavanunthan
@Bavanunthan 10 ай бұрын
One readily agrees with Thiru Baalasundharam .
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
நன்றி நன்றி மகனே இன்னொருபிறவிஇருந்தால் நீர்என்மகனாகவும் நநான் உன் தந்தையாகவும் வேண்டும்
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
இசை அரசர் எஸ் எம் சுப்பையா நாயுடு பாடல்கள் மிகவும் அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
நன்றிகள் , வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்க இத்தொகுப்பு மட்டுமே போதும் . நன்றிகள்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
தலைவரின் சொந்த படமான நாடோடி மன்னன் திரைப்படத்தின் இசையமைப்பாளர். எஸ்.எம்சுப்பையாநாயுடு
@cocococo3332
@cocococo3332 3 жыл бұрын
நான் இந்த பாடல்கள் எல்லாம் எம்ஸ் விஸ்வநாதன் கொம்போஸ் பன்னிய பாடல்கள் என்று நினைத்து இருந்தேன் அற்புதமான் இசையமைப்பாளர்
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அய்யா அவருடைய குரு தான் எஸ் எம் சுப்பையா நாயுடு
@egambaramt
@egambaramt 5 жыл бұрын
பாடல்களை கேட்க வந்தோம். தங்கள் குரலே பாட்டாக இருக்கிறது. அதற்கும் மேலே கருத்தான இனிமையான பாடல்கள். அசத்திட்டீங்க போங்க.
@naseemshaikh4555
@naseemshaikh4555 2 жыл бұрын
If
@karunanithia3633
@karunanithia3633 2 жыл бұрын
0 ? 0000a01a10 Qq ?@ @ !#₹4 #
@karunanithia3633
@karunanithia3633 2 жыл бұрын
1
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
ஆஹா எல்லாம் அருமையான தெரிவுகள் இந்தகாலத்தில் இப்படி ஒரு ரசிகனா வியக்கவைக்குது
@ganeshkrish6738
@ganeshkrish6738 5 жыл бұрын
எத்தனை காலங்கள் சென்றாலும் மனதிற்கு சுகம் தரும் மிக நல்லபாடல்கள். 🙏 👌 🙏 நன்றி
@sethuramanraghavan6896
@sethuramanraghavan6896 2 жыл бұрын
7
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
முதல் பாடலே முத்தான பாடல். அன்று வாழ்வதற்கு பணம் இன்று பணமே வாழ்க்கை .இதை அன்றே உணர்த்தியவர்கள்.தங்கள் விளக்கம் அருமை.சேவை தொடரட்டும் . நேயர் தேவை நிறையட்டும்.
@k.aasaimurugangowri6672
@k.aasaimurugangowri6672 3 жыл бұрын
இந்த இசைக்கலையை இவர் தன் உயிராக நினைத்து இசையமைத்துள்ளார், இவரைப்போல்எனக்கும் இசையமைக்க ஆர்வம் கூடுது,எப்பப்பா என்னால முடியுமா,,, வாழ்க பல்லாண்டுகாலம் அண்ணாறது இசைப்புகழ்,,,,,,,,
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி மதிப்புள்ளவரே
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Жыл бұрын
எஸ் எம் சுப்பையா நாயுடு இது போன்ற இசை மேதைகள் மீண்டும் பிறக்க முடியுமா நிச்சயமாக முடியாது காலத்தால் அழியாத காவியங்கள் பாடல்கள்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
இத்தகைய அருமையான பதிவை தந்த தங்களுடைய யூ டுயூப்பிற்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ஜயா
@raghusharma7054
@raghusharma7054 5 жыл бұрын
GREAT COMPOSER THIRU S.M.SUBBAIYA NAYUDU Very nice SONGS.
@miamaus8950
@miamaus8950 2 жыл бұрын
அருமை பெருமை வாழ்த்துகள் அற்புதம் இனி வாரா வாரம் காத்திருப்பேன் மென்மேலும் சேவை தோடரட்டும் நண்பரே
@madhavsugumar4867
@madhavsugumar4867 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்களும், இசை வித்தகரைப் பற்றிய சுவையான தகவல்களும், இதை சுவைபட தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி.!!!
@packirisamyvasudevan5589
@packirisamyvasudevan5589 2 жыл бұрын
எனது ராஜ்பவனில் ஒரே மகிழ்ச்சியில்.
@egananthane1888
@egananthane1888 4 жыл бұрын
மகிழ்வான நன்றிகள் வாழ்க வளமுடன்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
ஐயா நீர் எங்கே ஐயா உள்ளீர் உம்மைபெற்றவர்கள் எவர்ஐயா பெருமைகொள்ளவேவேண்டும் அரெருமையானதொகுப்பும் குரலும்
@dhanasekarankannamma4070
@dhanasekarankannamma4070 6 жыл бұрын
இசை அரசர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு தேன் இசைக்கு நன்றி
@sureshseeniraju1415
@sureshseeniraju1415 3 жыл бұрын
பாடல்களுக்கு இடையே வரும் ரத்தினச்சுருக்கமான உங்கள் பேச்சு அருமை.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
அருமை
@sethuramasamyramasamy551
@sethuramasamyramasamy551 3 жыл бұрын
My favorite Music Director. His music in M. G. R. Movie Nadodi Mannan is marvelous.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நிச்சயமாக ஜயா
@mohanasundaramsp6218
@mohanasundaramsp6218 Жыл бұрын
@@rakkanthattuvenkat7761 À
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
இசை மாமேதை SMS அய்யா அவர்கள். என்ன இசை கோர்ப்பு, மாபெரும் genius. இவருக்கு நாம் காலம் முழுதும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். ஒரு மணி நேரம் தேன் சுவை பாடல்களை சுவைத்தேன். அத்தனையும் அமுதம் 👌👌🙏🙏 .
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
வாழ்த்துகள்
@axnassociates5968
@axnassociates5968 3 жыл бұрын
இசைச் சக்ரவர்த்தி எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்கள் , காலத்தல் அழியாத தேன் இசைப்பாடல்களை தந்த மாமேதை. எம் எஸ் வியின் இசை குரு. அவரது இசையில் விளைந்த பாடல்கள் எல்லாமும் என்னை ( நம்மை ) மயங்க வைக்கும், சொக்க வைக்கும் வல்லமை பெற்றவை. அவரது பாடல்கள் தொகுப்பு அருமை. ஆனால் " நாளொரு மேடை " , என்ற பாடல் அவரது இசையப்பைன் முகத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரம். அந்த பாடலை சேர்க்காதது வருத்தம்.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நிச்சயமாக அருமையான புரிதல்
@seshadrid-r6h
@seshadrid-r6h Жыл бұрын
Soooooper sir
@sundarraj8185
@sundarraj8185 5 жыл бұрын
Thanks Team. Music director SMS is my grandfather and I am very happy and thankful to all of you.
@danaraj1023
@danaraj1023 4 жыл бұрын
????!!! From another comment in this page!! //அவருக்கு பிள்ளைகள் இல்லை அதனால் அவர் சிஷ்யன் எம் எஸ் விஸ்வநாதன் அவருக்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் ஈம சடங்குகள் செய்தார் // May be you are one a child of his siblings?
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
​@@danaraj1023 வித்தியாசமான தகவல். நன்றி உங்களுக்கு. அவ்வளவு சிறந்த இசையமைப்பாளருக்கு கடைசி காலங்கள் சரியானபடி இருக்கவில்லை என்பது வேதனை தரும் ஒன்று. மோகன் Productions படங்களுக்கெல்லாம் அவர்தான் இசையமைத்தார். தோல்விப்படமான மன்னிப்பு அவர் பாடல்களினால்தான் மக்களின் மனதில் தங்கியது.
@sambasivamr8443
@sambasivamr8443 2 жыл бұрын
இயற்கை வாத்தியம்(instruments)வைத்து, சுவையான பாடல்கள் பல அற்பனித்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி
@jaychandran2633
@jaychandran2633 4 жыл бұрын
Kanave maya...loga...superb
@alexandertheresa1299
@alexandertheresa1299 3 жыл бұрын
என்றும் நான் எஸ். எம். எஸ் அய்யா அவர்களின் ரசிகன்.
@chelliahts4841
@chelliahts4841 4 жыл бұрын
Arumayana Isaiah Super SMS.
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 4 жыл бұрын
Great like thanks sir
@lakshminarasimhanrln4182
@lakshminarasimhanrln4182 4 жыл бұрын
என்றுமே தேன் இசை தென்றல் மறக்க முடியாத பாடல்களை கொடுத்த மாபெறும் மேதை
@padminipappy9309
@padminipappy9309 2 жыл бұрын
Love and lovely very good songs ..highly informatie
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
Arumaiyana isai..thanks .manju
@sahasraaiyer
@sahasraaiyer Жыл бұрын
Excellent keep it up
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
🌹ஐயா. சு ப்ப யா. அ வர் களுக்கு 🌹சா ந் தி உ ண் டா க ட்டு ம் 🌹
@AbdulRahman-jt2ep
@AbdulRahman-jt2ep 4 жыл бұрын
அருமையான இசை அமைப்பாளர் இனி இதுபோல் யார் எப்ப வருவார் மக்கள் ரசனை தரங்கெட்ட தாக மாறி விட்டது நல்ல இசை ரசனை இல்லை வருத்துடன் அப்துல் ரஹ்மான் சென்னை
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 3 жыл бұрын
உண்மையில் உண்மை
@krishnankavitha9799
@krishnankavitha9799 2 жыл бұрын
Old is gold .Wonderful all songs
@samsunglucky5791
@samsunglucky5791 3 жыл бұрын
சிறு வயதில் கேட்டபாடல்கள் இன்றும் இனிமையாகவும், இளமையாகவும், இதமாகவும் மணம் பரப்புகின்றது!***
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 4 жыл бұрын
Thanks for subaiya naudu
@krishnaswamysridharan1731
@krishnaswamysridharan1731 Жыл бұрын
Thanks a lot. You have taken me to the golden days.
@gokulkrishnan76
@gokulkrishnan76 Жыл бұрын
Legendary music collection 🥳 poovulagam Ulla varai irukkum evaradhu isai paadalgal nice thinking subbhayyaha sir
@n.k.rajendranjeyam2255
@n.k.rajendranjeyam2255 4 жыл бұрын
Fantastic old songs are gold
@ammus9884
@ammus9884 Жыл бұрын
Thanks a lot. Now only came to know these songs are his composition 🎉
@sarojas9186
@sarojas9186 5 жыл бұрын
All songs are very good.
@umahariharan9005
@umahariharan9005 5 жыл бұрын
எத்தனை அழகான பாடல்கள்! இவற்றின் இசை msv என்று நினைத்து இருந்தேன் ஆனால் இன்று தான் அவருடைய குருவின் இசை இது என அறிந்தேன். நன்றி சகோ
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Me also thinking msv ( but now come to know
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
He is guru to msv ( super in tamil only such talent people
@jayarajasekarmahesh2807
@jayarajasekarmahesh2807 3 жыл бұрын
Super singer
@nlakshmi6278
@nlakshmi6278 Жыл бұрын
Thanks a lot for this episode...sad that I didn't know about Mr. SMS while his songs were familiar...thanks once again Mana 🙏🙏
@loganayakip3807
@loganayakip3807 Жыл бұрын
😊
@vedhagirin3188
@vedhagirin3188 5 жыл бұрын
Super. S. M. Suppaiyanaidu. Music
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
Puratchi thalaivar padal nattu. makkaluku oru arivurai ... Thanks .. Manju
@sambu771
@sambu771 4 жыл бұрын
அருமை
@sambu771
@sambu771 4 жыл бұрын
வாழ்த்துகள்
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 3 жыл бұрын
True
@nadesmanickam
@nadesmanickam 4 жыл бұрын
நன்றி ஆர் ஜே மனா.
@miamaus8950
@miamaus8950 2 жыл бұрын
வணக்கம் நான் யேர்மனயிலிருந்து கேட்டு கொண்டு இருக்கின்றேன் இங்கு சரியாக காலை 8மணி 7நிமிடம் சிங்கார வேலனே
@balajig8770
@balajig8770 4 жыл бұрын
Music Arasarspecialsuper Thanks.iyya
@somasundarama5477
@somasundarama5477 5 жыл бұрын
அருமையான இசை.. நன்றி..!
@prakashrao8077
@prakashrao8077 5 жыл бұрын
Thank you so very much for this posting. Sadly sms has been forgotten and under appreciated. He gave different kind of music to Singapore seeman RIP
@vijayarajp7983
@vijayarajp7983 6 жыл бұрын
fantastic collection...................thanks lot.............
@SaregamaTamil
@SaregamaTamil 6 жыл бұрын
Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> kzbin.info/www/bejne/Y3ayi6x7jNJ0epY
@raghusharma7054
@raghusharma7054 5 жыл бұрын
Please இதுபோல் T.G.லிங்கப்பா அவர்களின்பாடல்களையும் அவரைப்பற்றிய செய்திகளையும் பதிவிடுங்கள்.
@annamalaiselvi1879
@annamalaiselvi1879 3 жыл бұрын
Super selection songs thank you😄😀😀
@dharmamuthudharma8762
@dharmamuthudharma8762 2 жыл бұрын
Nice songs bro
@srinevasanam2589
@srinevasanam2589 3 жыл бұрын
Well done Excellant comments on SMS,,,,, AMS
@jayaramanradhakrishnan3235
@jayaramanradhakrishnan3235 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
En fovourite song. .Thank you..manju
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
Thalaivar padapadal nalla karuthullapadal enakku piditha padlumkuda..manju
@kkvramanan9426
@kkvramanan9426 3 жыл бұрын
stop ad
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 2 жыл бұрын
Oh.what a great unsung musician.Hats off to s.m.s.n.
@jamaludeena5852
@jamaludeena5852 4 жыл бұрын
சூப்பர்
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
Konjum salangaipadal music super. Manju
@rajamohammed7460
@rajamohammed7460 5 жыл бұрын
எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்கள் அருமையான இசையமைப்பாளர் காலத்தால் அழியாத பல பாடல்கள் கொடுத்தார் அவருக்கு பிள்ளைகள் இல்லை அதனால் அவர் சிஷ்யன் எம் எஸ் விஸ்வநாதன் அவருக்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் ஈம சடங்குகள் செய்தார் ஆரம்ப காலத்தில் எஸ் எம் சுப்பையா நாயுடுவிடம் பணி செய்யும் போது நிறைய பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் ட்யூன் போட்டார் சின்ன வயதிலேயே அந்த அளவுக்கு இசை அறிவு படைத்தவராக இருந்து இருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன். இதை அவரே கடைசி காலத்தில் சொன்னார்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நிச்சயமாக அருமையான புரிதல்
@muthumuthumuthu5135
@muthumuthumuthu5135 5 жыл бұрын
அருமை
@narainasamynalavadu3162
@narainasamynalavadu3162 4 жыл бұрын
Dear Sir, We cannot forget old melody songs very easily.
@narainasamynalavadu3162
@narainasamynalavadu3162 4 жыл бұрын
TQ SIR
@rajasekarchinnaswamy5672
@rajasekarchinnaswamy5672 4 жыл бұрын
Super songs made by mr. SMS
@CPearls71
@CPearls71 2 жыл бұрын
வரலாறை யாராலும் மறக்க முடியாது, ... !!!!
@jsreedharanjovel4824
@jsreedharanjovel4824 7 жыл бұрын
Rj mana ur great best music director actor singer also you bring things very good
@padmashreeb3481
@padmashreeb3481 2 жыл бұрын
Great legend 👏
@araja9883
@araja9883 3 жыл бұрын
One of the legend musician his recovered my younger thoughts thanks to you also JB Mana
@jsreedharanjovel4824
@jsreedharanjovel4824 7 жыл бұрын
Kumkumapoove jp chandra babu best singing also best actor wonderful
@rajendrankandasamy1199
@rajendrankandasamy1199 2 жыл бұрын
கேட்க இனிய இரவு நேரத்தில்.
@Thangraj-kr5tb
@Thangraj-kr5tb 3 ай бұрын
2:44 2:44
@mchokkan9465
@mchokkan9465 6 жыл бұрын
Fantastic songs
@palanichamymm446
@palanichamymm446 3 жыл бұрын
நன்றி
@subramaniankannan785
@subramaniankannan785 3 жыл бұрын
Nandri
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
ஆர் ஜே...மனோ.... சொல்வது போல்.... வார்த்தைகள்....இசை.... ஹம்மிங்... தனித்தனியாக.. பிரிந்து... நாம் கூட ப்பாடுவது... அந்த க்கால ப்பாடல்களைத் தான்... இந்த க்கால ப்பாடல்களை... அந்த மாதிரி... வாய் விட்டு ப்பாட முடியவில்லை... ஏன்.... நன்றி நன்றி....
@umahariharan9005
@umahariharan9005 5 жыл бұрын
இக்காலத்தின் பாடல்களில் வார்த்தைகளே இருக்காது. இருந்தாலும் புரியாது. புரிந்தாலும் வாய்விட்டுப் பாடமுடியாதபடி அசிங்கமாக இருக்கிறது
@vellingirivellingiri234
@vellingirivellingiri234 3 жыл бұрын
Naan.anthakazaththukku.poivitten.nandry.ayya
@srinivasanmanivasgam4295
@srinivasanmanivasgam4295 3 жыл бұрын
Really we had to celebrate Dr. SVS yes I salute him with Dr.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Track recording illatha kalathil 1962 IL seithu Konjum SALANGAI yai vellivizhavakkiya perumaikkuriya SMS avargalaippaaratta vaarththaiyillai Thaguthiyillai. PURATCHI NADIGAR in THIRUDATHE, NADODI MANNAN padangalai sirappiththa perumaikkuriyavar. Singaravelane TOP ten nil vonru 1962il Assembly electionil ippadalthan yengum( in speakers & valve Radios) Great music directors!GREAT!
@om8387
@om8387 2 жыл бұрын
very very much
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
ஐயா உமது தெரிவுகளால் என்னைநான் இழந்துவிட்டேன்
@Bramarajcbe
@Bramarajcbe 6 жыл бұрын
Your way of talking very nice
@sundargokul2232
@sundargokul2232 6 жыл бұрын
very nice, fantastic music valuable Songs
@paramasivamparamasivamsale3695
@paramasivamparamasivamsale3695 3 жыл бұрын
Butifull songs 🙏🙏🙏.
@ramaswamydn3311
@ramaswamydn3311 7 жыл бұрын
Melodious songs
@p.vmurlidhar5070
@p.vmurlidhar5070 4 жыл бұрын
Superb🎵 Music🎶 Director.
@pariyakarupan8290
@pariyakarupan8290 3 жыл бұрын
Super songs
@SaregamaTamil
@SaregamaTamil 6 жыл бұрын
Dear All, Thank you for your valuable feedback & support. In case if you have missed Singer Jency special here you go & listen --> kzbin.info/www/bejne/aZqqZqGlbZyNZ9E
@dhanavel2896
@dhanavel2896 4 жыл бұрын
மிகவும் சிற ப்பு
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
Most song so far I thought MSV
@rajam1018
@rajam1018 4 жыл бұрын
Vedha isai padal pattri podunga
@jayaramanradhakrishnan3235
@jayaramanradhakrishnan3235 2 жыл бұрын
இதன் வீடியோ பதிவிறக்கம் செய்யலாம்
@kaliaperumalvaratharajan6097
@kaliaperumalvaratharajan6097 3 жыл бұрын
Nice.super.song
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 5 жыл бұрын
பாட்டுக்களை மட்டும் தொடர்ந்துகேட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும். இடையிடையே அந்தப்பேச்சு தொந்திரவு செய்கிறது.
@esakkimuthus4547
@esakkimuthus4547 4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத அறிவார்த்தமான பாடல்கள் என்றென்றும் அவரை மறக்காமல் கொண்டாடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
@gunasekarank5160
@gunasekarank5160 3 жыл бұрын
Very grateful thank you and may god bless you ever and ever
@rajagopalanc3419
@rajagopalanc3419 6 жыл бұрын
We enjoyed evergreen old songs
@jsreedharanjovel4824
@jsreedharanjovel4824 7 жыл бұрын
Am raja sm suppayya nayidu g ramanadan 3 people best music direction in tamil very beautiful song very top music directors am raja also singing
@akilakannan2502
@akilakannan2502 6 жыл бұрын
J Sreedharan Jovel YesIamlikeAllthesongbySmSuppayaNaide
@hannanpakthini7221
@hannanpakthini7221 5 жыл бұрын
ஆசை முகத்தில் " நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதன் அல்ல" ஒரு காவியம். இதேபட பாடல்களெல்லாம் தேனமுது. இவரது " தாழம்பூ" போலொரு பட பாடல்களைப் போல் யாரும் கேட்டிருக்க முடியாது.
@simonmarriyakknoo2311
@simonmarriyakknoo2311 4 жыл бұрын
.
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
அத்தனையும் தேன் துளிகள் தான்
@rajendrank5296
@rajendrank5296 3 жыл бұрын
Old songs is gold
Делаем с Никой слово LOVE !
00:43
Привет, Я Ника!
Рет қаралды 4,5 МЛН
REAL OR CAKE? (Part 9) #shorts
00:23
PANDA BOI
Рет қаралды 81 МЛН
Обхитрили!
00:43
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 3,8 МЛН
Делаем с Никой слово LOVE !
00:43
Привет, Я Ника!
Рет қаралды 4,5 МЛН