தமிழ்நாடு முழுவதும் பட்டிமன்றங்கள் நடைபெறும்.தற்பெருமை இல் லாமல் பேச இயலாது.மற்றவர்கள் பாராட்டி பேசினால் தற்பெருமை வராது.
@parthibankaliyaraj10 ай бұрын
நன்றி ஐயா.
@kalyanasundaramthirugnanas782010 ай бұрын
Arumai Arumai Arumai🙏🙏🙏
@ShankarRaja-h2qАй бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@thangarajupalanimuthu174510 ай бұрын
தலைவர் காமராசர் போன்ற மாமனிதர் இனி பிறக்க இயலாது.மக்களை நாள் தோறும் சந்தித்து உச்ச நிலையை அடைந்தார்.
@kopurndevik663610 ай бұрын
Yes sir supper
@AshrafAshfaq10 ай бұрын
சூப்பர்
@elanjezhiyanlatha209910 ай бұрын
ஆறறிவு மனிதன் விசத்தை வாங்கிக் குடிக்கிறான் என்று அவனை கேலியாக சொன்ன நீங்கள் அந்த விசத்தை விற்பது அரசாங்கம் என்பதை சொல்ல மறந்தீர்களோ இல்லை மறுத்தீர்களோ எனக்குத் தெரியாது இது போல் ஒரு தவறை இனிமேல் என்றும் செய்யாதிருக்க வேண்டுகிறேன் புலவர் ஐயா 🌏🌏🌏
@gnanavadivelsubramaniyam344410 ай бұрын
புலவர் பல வேளைகளில் திமுகவை ஆதரித்து பேசியுள்ளார்😂😂😂