புலிகளின் பணம் எண்டு சொல்லுறாங்க! என்னை ஏமாத்த பாத்தாங்க | 7 கோடி கொடுக்கப்போறன் | JAFFNA VLOG

  Рет қаралды 53,606

Travel With DD

Travel With DD

28 күн бұрын

Пікірлер: 58
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 4 күн бұрын
This gentleman is very down to earth .
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 22 күн бұрын
. உதவி செய்வதற்கு முதல் நன்றி ஐயா இந்த உதவியை முல்லைக்கவு கிளிநொச்சி மாவட்டத்திற்கு உதவுங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 25 күн бұрын
ஐயாவிடம் பணம் உண்டு. .உதவி செய்ய மனம் உண்டு.செய்கிறார்.வேலை வாய்ப்பும் .வழங்கி உள்ளார். வாழ்த்துக்கள்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 26 күн бұрын
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sanjiariyam4882
@sanjiariyam4882 25 күн бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!
@jesudaniel8693
@jesudaniel8693 24 күн бұрын
GOD bless you ஐயா,தொடர்ந்து செய்யுங்க, Never mind about other people...
@SinnihaLoganathan
@SinnihaLoganathan 3 күн бұрын
சரியான கருத்து ஐயா தளராமல் உதவி செய்யுங்கள்
@jayajayavaina
@jayajayavaina 20 күн бұрын
ஐயாவின் சேவை மென்மேலும் தொடர உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 6 күн бұрын
NanriTambl ❤💜💙💚💛
@deborahjames5389
@deborahjames5389 25 күн бұрын
He has a good heart helping needy people congratulations live long life thyaki iya
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 24 күн бұрын
பெரிய ஓர் வேலைத்திட்டத்தை உருவாக்குங்கள்
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 4 күн бұрын
அண்ணன் தியாகியை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே தெரியும்.‌ 😢 என்னை மற்ந்திருப்பார் ஆனால் எனக்கு அவருடன் பழகிய காலங்கள் மறக்கவில்லை. எனக்கு அவரை தெரியும் என்றவகையில் அவர் கூறியிருப்பது உண்மை 1991 ஆம் ஆண்டில் அவரின் ஒருநாள் வருமானமே லட்சங்கள். ஆகவே அவர் எந்த ஒரு அமைப்புக்களின் பண்த்தையும் எடுத்து மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதை என்னால் கூற முடியும்.
@smilemedia10
@smilemedia10 4 күн бұрын
Contact number orukka thareenga la?
@shanmugalingamashanmugalin4115
@shanmugalingamashanmugalin4115 21 күн бұрын
மக்கள் சேவைகள்.மக்களுக்கான பணிகள தெய்வத்துக்கு செயயும் தொண்டுப் பணிகளாகும் . இந்தப் பணிகளை த்தான் ஐயா. செய்கின்றார்......
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 20 күн бұрын
7,500 காரைஅல்ல 75,000கார் விற்றாலும் இவ்வளவு பணத்தை உழைக்க முடியாது ஐயா.
@ganeshvinna9773
@ganeshvinna9773 24 күн бұрын
Very grate man
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 22 күн бұрын
Great aiya ❤. Keep it up don't worry anyone. Thank you
@shanmugalingamashanmugalin4115
@shanmugalingamashanmugalin4115 21 күн бұрын
மக்களுக்கான. பணிகளாகும் . தற்போதைய. காலத்தில் லட்சணக்கான மக்கள் நாளாந்தம் உணவுக்கே கஷ்டப் பட்டும் நிலை உள்ளது. இந்த நிலையில். ஐயா செய்து வரும். சேவைகள் பாராட்டுக்குரியது மட்டும் இன்றி. போற்றப்பட .... வேண்டிய தாகும். பணம் படைத்தோர் பலர் இருப்பார்கள் . . இருக்கிறார்கள். எல்லாரும். ஏழைகளுக்கு உணவுக்கு. உதவி செய்யமாட்டார்கள் ஐயாவின் பணிகள் . மக்கள் கஷ்டப் பட்டு வாழும் ஏனைய பகுதி. மக்களுக்கும் . தேவையாகும். வன்னி..வவுனியா மன்னார் மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும். மக்களுக்கும். ஐயாவின் உதவிகள் செல்தல். இன்றைய காலத்தின் தேவையாகும். . செல்வர்க்கு அழகு கிளை தாங்குதல் .. என்பது முது மொழி........ சண் மாஸ்ரர். ..... .
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w 8 күн бұрын
✝️🙏வாழ்த்துக்கள் 🙏✝️ஐயா உங்கள் நல்ல மனதிட்கு. கடவுள் உங்களை அசேர்வதிப்பாராக 🙏✝️
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 7 күн бұрын
🕉🕉
@sriskantharajahsivapragasa3842
@sriskantharajahsivapragasa3842 25 күн бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 8 күн бұрын
Broomstick bleaching powder Brush Viber Donet pls Clean things Klorin Kolrex Harpic
@User19659
@User19659 24 күн бұрын
Mr.Thambimuthu has become president of TULF . How he could ask to talk over his party? You better payoff national debt and ask for autonomy for north east.
@malinirajendram2259
@malinirajendram2259 24 күн бұрын
Helpings is good but maintains some decency
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 2 күн бұрын
One of man Lyca subaskaran 2nd Thiyaky were from your Money 💰 is coming?
@rasiahpat7005
@rasiahpat7005 24 күн бұрын
நல்ல எண்ணத்துடன் உதவி செய்யும் இந்த ஐயா, பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது.
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o 5 күн бұрын
அவருக்கு தெரியாதது, இந்த youtube காரர்களின் தில்லு முல்லு தனம். பெரியவரே உங்களை வாழ்த்துகிறோம்
@bettydaniel1462
@bettydaniel1462 23 күн бұрын
🎉🎉🎉
@sandrangovindan9673
@sandrangovindan9673 15 күн бұрын
Tamilanuku..panama ullavan kudutalum.. pirachanai..kudukathi kenjapaiyen solluvan...vasathi kurai vanargaluku Palah makmal ORU velai sapiduran...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 25 күн бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@user-ln4vt7er5e
@user-ln4vt7er5e 21 күн бұрын
Pulikalin panamoo, poonaikalin panamoo avar makkalukku kodukkiraar, athai paaraaddunko. Ethanaiyo arasiyal vaathikalai makkalin panathai suruddi vaiththullaarrkal. Athaippatri pesunkal..
@user-gp1eu2px5z
@user-gp1eu2px5z 21 күн бұрын
sir good job tamilan ayya
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 8 күн бұрын
Road clean Dustbin
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 8 күн бұрын
Backroundclean Team Toilet bath kitchen wash Trees cut Clean Stick Cabage 🔥 burn Bathhelp Hair bartcut cut Holy No badsmell unbeauty😂 Pls
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 22 күн бұрын
🙏🙏🙏🙏👌❤️
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 14 күн бұрын
There is a person he has no bot legs who isbatvkeetimalai pl help 2bhim iya
@johnsona6139
@johnsona6139 20 күн бұрын
இலங்கையின் யனாதிபதி கூப்பிட்டால்தன் நான் போவேன் என்று சொன்னார் எப்படி ஆனந்த சங்கர் கூப்பிட்டவுடன் போனார்?இவர் யார் ?
@saisasi5977
@saisasi5977 23 күн бұрын
Pulikalin panamthan.eppady visuvathatku swiss el mram ella.
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 8 күн бұрын
Churches clean help Orfange home visit Talk help Bra juniform readymade Socks shoes Clean help Same hadicapthome Mendalsickhome Oldagehome Highsins Area ❤ Unschoolkids family. Cleanwash help Pls❤
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 8 күн бұрын
Couplesex Hôtel clean Sinsout Main cabege Automatik cover vehicles With dustbins Donet Shops cleanteam Markt too Saloons Oldwoman hairless nailcut Clean holy pls
@mathysiva1425
@mathysiva1425 22 күн бұрын
It's all planned by politicians to bring his reputation down. For his age, it's not easy to do big projects, please don't ask him so many questions or stressed him out.. His aim is to help people who are not able to work. God bless you sir! Please keep do your service. So sad! Most of the Tamil youtuber has no education or any common sense. Most of them are fraud. There are few tamil youtubers are professional.
@TheSoosai
@TheSoosai 24 күн бұрын
புளுகு கிழவன்
@01thivakaran
@01thivakaran 21 күн бұрын
எது புளுகு?
@godpower2082
@godpower2082 12 күн бұрын
ஐயா..உங்களை பற்றி தவறாக பேசும் நாய்களை கணக்கெடுக்காதீர்கள்.
@jesudaniel8693
@jesudaniel8693 24 күн бұрын
கொஞ்சம் பைபிள் கொடுங்க...விரும்பி கேட்போருக்கு
@01thivakaran
@01thivakaran 21 күн бұрын
ஏன் மதத்தை தினிக்கிறீர்கள்
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 7 күн бұрын
இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள். இருந்தும் .... எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம். ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம். கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.....
@ShowmeTheepan
@ShowmeTheepan 22 күн бұрын
Talk.aja
@ShowmeTheepan
@ShowmeTheepan 22 күн бұрын
Valka.t.aia
@johnsona6139
@johnsona6139 20 күн бұрын
இலங்கையின் யனாதிபதி கூப்பிட்டால்தன் நான் போவேன் என்று சொன்னார் எப்படி ஆனந்த சங்கர் கூப்பிட்டவுடன் போனார்?இவர் யார் ?
@KristenMala
@KristenMala 9 күн бұрын
இந்த ஐயாவின் உதவியை மறக்க வேண்டாம்
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 61 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
Full Debate: Biden and Trump in the First 2024 Presidential Debate | WSJ
1:38:19
The Wall Street Journal
Рет қаралды 16 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 119 М.
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 61 МЛН